Puyal 61 Report post Posted March 20, 2006 உலகம் சம்பந்தமான பொதுஅறிவு வினாவிடைப் பக்கம் ஒன்றை யாராவது ஆரம்பியுங்களேன் உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும். Share this post Link to post Share on other sites
கிருபன் 2,826 Report post Posted March 20, 2006 பின்வரும் நாடு/நகரங்களின் தற்போதைய பெயர்கள் யாவை? 1. மெசப்பொத்தேமியா 2. பர்மா 3. சீயம் 4. லெனின்கிராட் 5. சைகோன் 6. கொன்ஸ்தாந்திநோப்பிள் 7. தெற்கு ரொடிசீயா 8. வடக்கு ரொடிசீயா 9. பாரசீகம் 10. தப்ரபோன் 8) Share this post Link to post Share on other sites
kurukaalapoovan 0 Report post Posted March 20, 2006 பர்மா - மியன்மார் லெனின்கிரட் - சென்பிற்றேஸ்பேர்க் சைகோன் - கோ சி மின் நகரம் கொன்ஸ்தாந்திநோப்பிள் - கிரேக்கம்? அல்ல ஸ்தான்புல் பாரசீகம் - ஈரான் Share this post Link to post Share on other sites
sinnakuddy 12 Report post Posted March 20, 2006 றொடிசியா-சாம்பியா Share this post Link to post Share on other sites
சின்னப்பொடியன் 0 Report post Posted March 20, 2006 தப்ரபேன்-இலங்கை சீயம்-சீனா Share this post Link to post Share on other sites
Puyal 61 Report post Posted March 21, 2006 கிருபா இப்பக்கத்தை ஆரம்பித்து வைத்ததற்கு மிகவும் நன்றி 1. மெசப்பொத்தேமியா - ஈராக். உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும். Share this post Link to post Share on other sites
Puyal 61 Report post Posted March 21, 2006 2. பர்மா - மியன்மார் 3. சீயம் - சீனா. 4. லெனின்கிராட் - சென். பீற்றர்ஸ் பார்க். 5. சைகோன் - கோஸிமின் நகரம். 6. கொன்ஸ்தாந்திநோப்பிள் - இஸ்தான்புல். 7. தெற்கு ரொடீஷீயா - சிம்பாவே. 8. வடக்கு ரொடீஷீயா - சாம்பியா. 9. பாரசீகம் - ஈரான். 10. தப்ரபேன் - தமிழீழத்தின் அயல் நாடு. Share this post Link to post Share on other sites
Puyal 61 Report post Posted March 21, 2006 ஸபரீகே என முன்னர் அழைக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பெயர் என்ன? உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும். Share this post Link to post Share on other sites
Puyal 61 Report post Posted March 21, 2006 மன்னிக்க வேண்டும் எழுதியதில் சிறிது தவறு நேர்ந்து விட்டது. இதோ மீண்டும் அதே கேள்வி ஸ்பரீகே என முன்னர் அழைக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பெயர் என்ன? உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும். Share this post Link to post Share on other sites
கிருபன் 2,826 Report post Posted March 21, 2006 ஒன்று தவறாகிவிட்டதே. 3. சீயம் - சீனா. . சரியான விடையளித்த அனைவருக்கும், மற்றும் முயற்சித்தவர்களுக்கும் பாராட்டுக்கள். Share this post Link to post Share on other sites
Puyal 61 Report post Posted March 22, 2006 கிருபா தொடர்ந்தும் வினாக்களைத் தொடுக்கலாமே? Share this post Link to post Share on other sites
Puyal 61 Report post Posted March 22, 2006 11 வது கேள்விக்காக ஒரு தரவு இந்த நாடு ஒரு 2003ஆம் ஆண்டு இந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்னும் தரவு தேவையெனின் களத்தில் எழுதவும். Share this post Link to post Share on other sites
Puyal 61 Report post Posted March 22, 2006 11 வது கேள்விக்காக ஒரு தரவு இந்த நாடு ஒரு 2003ஆம் ஆண்டு இந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்னும் தரவு தேவையெனின் களத்தில் எழுதவும். Share this post Link to post Share on other sites
Puyal 61 Report post Posted March 22, 2006 இந்த நாட்டு வெளிநாட்டு அமைச்சர் 2003ல் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலதிக தரவுகள் தேவைப்படின் களத்தில் எழுதவும். Share this post Link to post Share on other sites
Puyal 61 Report post Posted March 22, 2006 11வது கேள்விக்கான பதில். சுவீடன். Share this post Link to post Share on other sites
Puyal 61 Report post Posted March 23, 2006 பெர்ஷியா என முன்னர் அழைக்கப்பட்ட நாடு எது? Share this post Link to post Share on other sites
கிருபன் 2,826 Report post Posted March 23, 2006 அழகுத் தமிழில் பாரசீகம் என்று முன்பு குறிப்பிட்டிருந்தேனே, கவனிக்கவில்லையா? புயல் வேகமாகப் கடந்துவிட்டதா, என்ன? Share this post Link to post Share on other sites
கிருபன் 2,826 Report post Posted March 23, 2006 தமிழ் ஆர்வலர்களுக்கான சில வினாக்கள் (எத்தனை பேர் இந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்காமல் ஓடுகின்றார்கள் என்று பார்ப்போம்) :wink: பின்வரும் தமிழ் ஆக்கங்களின் ஆசிரியர் யார்? 1. தொல்காப்பியம் 2. சிலப்பதிக்காரம் 3. திருமந்திரம் 4. சீவக சிந்தாமணி 5. மூதுரை 6. பெரியபுராணம் 7. கந்தபுராணம் 8. திருப்புகழ் 9. கொன்றை வேந்தன் 10. திருமுருகாற்றுப்படை Share this post Link to post Share on other sites
Rasikai 2 Report post Posted March 23, 2006 1. தொல்காப்பியம்- தொல்காப்பியர் 2. சிலப்பதிக்காரம் - இளங்கோஅடிகள் 3. திருமந்திரம் - திருமூலர் 4. சீவக சிந்தாமணி- 5. மூதுரை- ஔவையார் 6. பெரியபுராணம்- சேக்கிழார் 7. கந்தபுராணம்- கச்சியப்பசிவாச்சாரியார் 8. திருப்புகழ்- அருணகிரிநாதர் 9. கொன்றை வேந்தன்- ஔவையார் 10. திருமுருகாற்றுப்படை - நக்கீரர் Share this post Link to post Share on other sites
Puyal 61 Report post Posted March 23, 2006 கிருபாவின் கேள்விகளுக்கான பதில்கள்: 1. தொல்காப்பியம். தொல்காப்பியனார். 2. சிலப்பதிகாரம். இளங்கோவடிகள். 3. திருமந்திரம். திருமூலர். 4. சீவகசிந்தாமணி. திருத்தக்கதேவர். 5. மூதுரை. ஒளவையார். 6. பெரியபுராணம். சேக்கிழார். 7. கந்தபுராணம். கச்சியப்ப சிவாச்சாரியார். 8. திருப்புகழ். அருணகிரிநாதர். 9. கொன்றை வேந்தன். ஒளவையார். 10. திருமுருகாற்றுப்படை. நக்கீரர். ஒரு குத்துமதிப்பிலை எழுதியிருக்கின்றேன். சரியா என அறியத் தரவும். Share this post Link to post Share on other sites
Puyal 61 Report post Posted March 23, 2006 கவிதைமொழி எனச் சிறப்புப் பெயர் கொண்ட மொழி எது? Share this post Link to post Share on other sites
சின்னப்பொடியன் 0 Report post Posted March 24, 2006 தமிழ்தான். வேறு என்ன இருக்க முடியும். Share this post Link to post Share on other sites
Puyal 61 Report post Posted March 24, 2006 சுஜி எம்மொழி சிறந்த மொழி தான் ஆனாலும் பதில் தவறு முயற்சிக்குப் பாராட்டுக்கள். Share this post Link to post Share on other sites
putthan 1,840 Report post Posted March 24, 2006 ஆங்கிலம் அல்லது தமிழ் அல்லது தமிழும் ஆங்கிலமும் கலந்த தமிங்கிலம். Share this post Link to post Share on other sites
Puyal 61 Report post Posted March 24, 2006 புத்தரே முயற்சித்தமைக்கு நன்றி தவறான பதில் மீண்டும் முயற்சித்துப் பார்க்கவும். ஒரு ஆசிய நாட்டு மொழி தான். Share this post Link to post Share on other sites