Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோர்வேயின் முதல் பெண் பிரதமரின் பெயர் என்ன?

Link to post
Share on other sites
 • Replies 4.4k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

4 மட்டுமே கிடைக்கும். 6 & 5 க்குரிய வழியும் 3 க்குரிய வழியும் அடைக்கப்பட்டிருக்கிறது குருவே!!!!!

ஜீவன்  சிவா... எனக்கும் உண்மையான விடை தெரியாது. இங்கு  சொக்கிலேட்டை  சாப்பிட்டு விட்டுத்தான், ஈயத்தை கடைக்காரிடம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை என்பதால்... நான் போட்ட கணக்கில், 15 ரூபாய்க

உண்மையை சொல்லுங்கோ உங்கட பிள்ளை தானே செய்தது 😊

 • கருத்துக்கள உறவுகள்

Gro Harlem Brundtland -

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Gro Harlem Brundtland -

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்ற முதல் ரஷ்யர் யார்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Boris Leonidovich Pasternak

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ivan Bunin

 

 

மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகிலேயே கடற்கரையே இல்லாமல் கடற்படை வைத்திருக்கும் நாடு எது?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
மிகவும் சரியான பதில்
 
அம்மா மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்

போர்த்துக்கீஸ் மொழி பேசப்படும் ஒரே ஆசிய நாடு எது?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

East Timor

 

 

மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கும் நுணாவிலானுக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈஸ்டர் புரட்சி எனப்படும் புரட்சி நடைபெற்ற நாடு எது?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈஸ்டர் புரட்சி எனப்படும் புரட்சி நடைபெற்ற நாடு எது?

 

சரியான பதில் 
 
அயர்லாந்து  1916
 
வாழ்க வளமுடன்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேச காண்டாமிருக ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

 2012

 

 

மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

வட அமெரிக்காக் கண்டத்தில் மிக உயரமான மலையின் பெயர் என்ன?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Mt. McKinley

 

 

மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்ரேலியாக் கண்டத்தில் மிக உயரமான மலையின் பெயர் என்ன?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Mount Kosciuszko

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

1591ல் யாழ்ப்பாணம் மீது படையெடுத்த போர்த்துக்கீசத் தளபதியின் பெயர் என்ன?

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நன்றாகப் போகின்றது கதை .....கிளைமாக்ஸை வாசிக்கும்போது சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகின்றது.....!   😎 நன்றி கோமகன் & கிருபன்.....!  
  • முழுசா சந்திரமுகி ஆக , மாறிவிட்ட அக்காவுக்கு, ரெண்டும் ரெண்டகப்பை, ரெண்டும் கலண்டகப்பை எண்டு கேள்விப்பட்டிருப்பியள்... கோத்தாவை தூக்கி கொண்டாடுமளவுக்கு, அவர் யோக்கியர் இல்லை. அதேவேளை இந்தியர்களையும் நாம் நம்ம முடியாது. உந்த மீன்பிடி பிரச்னை காலகாலமாக இருந்து வருகிறது. நிழலி சொன்னது போலை, தமிழக அரசியவாதிகள், மீன்பிடி தொழிலில் பெருமுதல் இட்டு செய்கிறார்கள். மறுபக்கம் அதே அரசியல்வாதிகள், சிங்களத்துடன் ஓட்டுறவை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். இந்த மீன்பிடி பிரச்சனை இதுவரை, இலங்கை கடற்படை, தமிழக மீனவர் என இருந்ததை, திட்டமிட்டு, 4 தமிழக மீனவரை கடலில் கொலையினை செய்தபின், அதே சூட்டுடன், வடபகுதி மீனவரை தூண்டி விட்டு, பிரச்சனையினை, வேறு பரிமாணத்துக்கு தள்ளும், அரசியல் முயல்வினை பாருங்கள். சிங்களம், வழமைபோல, நரி மூளையுடன் செயல் படுவது புரியும்.  அவர்கள் மீன்பிடிக்கட்டும், அதிலென்ன என்று நான் சொல்லவில்லையே. அதனை தடுக்க, ராஜதந்திர வழிமுறையே தேவை என்கிறேன். அதனையே டக்ளஸ் முன்னெடுக்க வேண்டும். அவருக்கு இந்தியாவுடன் நேரே மோத தயக்கம். காரணம், அவர் மேல் நிலுவையில் உள்ள வழக்கு. இன்டர்போல் மூலமாக, இந்திய அரசு நினைத்தால், அவரை அங்கே வர வைக்கமுடியும் என்பதால், உந்த பின்னல் இருந்து, மீனவர்களை தூண்டிவிடும் வேலைகளை மட்டும் செய்கிறார்.  
  • தென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் தீவக பகுதியில் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி அமைப்பை உருவாக்குவதற்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நுரைச்சோலை அனல் மின்நிலையம் சீனாவினால் நிறுவப்பட்டது அந்த அனல் மின் நிலையம் தொழில்நுட்ப ரீதியாக பாதிக்கப்படுவதும் மாதக்கணக்கில் திருத்துவது போன்ற விடயங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் யாழ்.தீவுப்பகுதியில் புதுப்பிக்கத்தக எரி சக்தி அமைப்பை உருவாக்குவது என்பது தமிழ் மக்களுக்கும் இந்தியாவின் மக்களுக்கும் உகந்த செயல் அல்ல. இது இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாகவே இருக்கும்.யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு இந்தியாவுக்கு மிக அண்மையிலுள்ள தீவாகும். இங்கு உருவாக்கப்படுகின்ற தொழில்நுட்பம் என்பது இந்தியாவுக்கு எதிராக செயற்படும் செயற்பாடாகவே இருக்கும்.அது வடக்கிலுள்ள மக்களுக்கும் பிரச்சினையாகவே இருக்கும். சாவகச்சேரியில் 60 பேருக்கு மேற்பட்ட சீனாவைச்சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். தீவுகளை நோக்கி சீனாவின் அபிவிருத்தி என்பது இந்தியாவை சீண்டுவதாகவே உள்ளது. சிறிய தீவாகவுள்ள நெடுந்தீவு நயினாதீவு மற்றும் அனலைதீவு போன்ற பகுதிகளில் எரி சக்தி நிறுவனங்களை உருவாக்குவதற்கு சீனாவை இந்த மண்ணுக்கு கொண்டு வருவது என்பதை புத்தி சாலித்தனமான விடயமே அல்லவெனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். https://visiontamil.com/2021/01/24/யாழ்-சாவகச்சேரியில்-பதுங/
  • கதை எழுதுவதற்கு இயன்றவரை ஆராய்ச்சி செய்யவேண்டும், தகவல்களைத் திரட்டவேண்டும். கூகிளையும் பயன்படுத்தவேண்டும். சொற்களை  வைத்து கதையைச் செதுக்கும் நுணுக்கம் தெரிந்தவர் ஷோபாசக்தி!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.