Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

Furtado Mendonc

 

மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

ஆயிரம் தீவுகளின் நாடு என்னும் சாட்டுப் பெயரால் அழைக்கப்படும் நாடு எது? (ஆசிய நாடு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேஷியா

Link to comment
Share on other sites

இந்தோனேஷியா

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

ஆபிரிக்காவின் கொம்பு போல அமைந்துள்ள நாடு எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெசதோ

Link to comment
Share on other sites

சரியான பதில் எரித்திரியா
 
முயற்சித்த நிலாமதி, கறுப்பி மற்றும் நுணாவிலானுக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

ஆபிரிக்காக் கண்டத்தின் மிகச் சிறிய நாடு எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Seychelles

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்
 
வாத்தியார் மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரிக்காக் கண்டத்தின் மிகச் சிறிய நாடு எது?

 

சூடான் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடும் சிஷெல்ஸ் மிகச்சிறிய நாடும் ஆகும்.

 

 

இவ்வாறு தமிழ் விக்கி  இல் உள்ளது

 

 

 http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

வேறு எந்தக் குறியீடுகளும் இல்லாமல் பச்சை நிறத்தை மட்டுமே தேசியக் கொடியாகக் கொண்டுள்ள நாடு எது?

Link to comment
Share on other sites

ஆபிரிக்காக் கண்டத்தின் மிகச் சிறிய நாடு எது?

 

சூடான் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடும் சிஷெல்ஸ் மிகச்சிறிய நாடும் ஆகும்.

 

 

இவ்வாறு தமிழ் விக்கி  இல் உள்ளது

 

 

 http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE

 

 

இதே பகுதியில் தான் காம்பியா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தான் காம்பியா சரியெனக் குறிப்பிட்டிருந்தேன்.
 
முரண்பாடு என்னவென ஆராய்ந்த பின் பதில் தருகின்றேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை நிறத்தை மட்டுமே தேசியக் கொடியாகக் கொண்டுள்ள நாடு எது?

 

 

Huntingdonshire, England/  Libia

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

சரியான பதில் லிபியா
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

கண்டங்களின் தோற்றம் குறித்து விபரிக்கும்  The Origin of Continents என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Alfred Wegener

Link to comment
Share on other sites

Alfred Wegener

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

ஆபிரிக்காவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் ஜலசந்தியின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Gibraltar

Link to comment
Share on other sites

Gibraltar

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.