Jump to content

பொதுவறிவுப் போட்டி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வாத்தியார் said:

CxA=3

இங்க பார்ரா, கொடுமையை..?

வாத்தியார் மாணவராயிட்டார்! :grin:

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

15 hours ago, வாத்தியார் said:

CxA=3

இன்னுமொரு விடையும் உண்டு. கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் வாத்தியார்tw_blush:

1 hour ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 1 Person

16

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 1 Person

15

12 hours ago, nunavilan said:

இன்னுமொரு விடையும் உண்டு. கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் வாத்தியார்tw_blush:

:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nunavilan said:

16

9 hours ago, வாத்தியார் said:

15

:unsure:

நுணாவிலான்  & வாத்தியார்....  உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
ஆனால்.... இரண்டும் பிழையான விடை.
மீண்டும் முயற்சி பண்ணி பாருங்களேன். 
வரும் வெள்ளிக்கிழமை, சரியான விடை.... விளக்கங்களுடன் அறியத்தரப்படும்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person

மூன்று  ஜூஸ் போத்தல் = 30 ரூபாய்   என்றால், ஒரு ஜூஸ் போத்தல் 10 ரூபாய்.
ஒரு ஜூஸ் போத்தல்  +  இரண்டு  பாண் = 20 ரூபாய்   என்றால், ஒரு பாண்  5 ரூபாய்.
ஒரு பாண் + நாலு பியர் =  9  ரூபாய் என்றால்,  ஒரு பியர்...  1  ரூபாய்.
இப்ப  கேள்வி என்ன வென்றால்.....  பாண் + பியர் x  ஜூஸ்.  எவ்வளவு? 
5 + 1 = 6
6 x 10 = 60
  சரியான விடை 60 ரூபாய்.
பலர்  கணக்குப்  பார்க்கும் அவசரத்தில்... கடைசியில் உள்ள பெருக்கல் அடையாளத்தை கவனிக்க தவறி  விடுவதால், 
இந்தக்  கேள்விக்கு பதிலளித்த,  91% மான ஆட்கள்  "பெயில்"  விட்டிருக்கிறார்கள். :)

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 1 Person

மூன்று  ஜூஸ் போத்தல் = 30 ரூபாய்   என்றால், ஒரு ஜூஸ் போத்தல் 10 ரூபாய்.
ஒரு ஜூஸ் போத்தல்  +  இரண்டு  பாண் = 20 ரூபாய்   என்றால், ஒரு பாண்  5 ரூபாய்.
ஒரு பாண் + நாலு பியர் =  9  ரூபாய் என்றால்,  ஒரு பியர்...  1  ரூபாய்.
இப்ப  கேள்வி என்ன வென்றால்.....  பாண் + பியர் x  ஜூஸ்.  எவ்வளவு? 
5 + 1 = 6
6 x 10 = 60
  சரியான விடை 60 ரூபாய்
.
பலர்  கணக்குப்  பார்க்கும் அவசரத்தில்... கடைசியில் உள்ள பெருக்கல் அடையாளத்தை கவனிக்க தவறி  விடுவதால், 
இந்தக்  கேள்விக்கு பதிலளித்த,  91% மான ஆட்கள்  "பெயில்"  விட்டிருக்கிறார்கள். :)

கூட்டலும்  பெருக்கலும் சேர்ந்து வரும்போது முதலில் பெருக்கல் செய்ய வேண்டும்.
 வரும் விடையை அதன் பின்னர்  இருக்கும் தானத்துடன் கூட்டல்   செய்ய வேண்டும் .
இது கூட்டல் பெருக்கல் கழித்தல் வகுத்தல் என்ற தொடரில் இருக்கும் விதி. பெருக்கல் அல்லது வகுத்தல் முதலில் செய்யப்படவேண்டும்.அதன் பின்னரே கூட்டல் அல்லது கழித்தல் செய்யப்படும்.
அதன்படி நான் கூறிய விடை 15   சரியாகும்.

5  + (1  x  10 ) = 15tw_blush:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாத்தியார் said:

இந்த விதி,  புது விதி... போல் உள்ளது. 
எப்ப இருந்து  வந்தது?... என்று எனக்குத் தெரியாது.  confused shrug smiley
ஆனாலும் வாத்தியார்... சொல்லுற படியால் நம்புறன்.   :grin: tw_blush:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்த விதி,  புது விதி... போல் உள்ளது. 
எப்ப இருந்து  வந்தது?... என்று எனக்குத் தெரியாது.  confused shrug smiley
ஆனாலும் வாத்தியார்... சொல்லுற படியால் நம்புறன்.   :grin: tw_blush:

அப்ப தமிழ் படித்த மாதிரிக்கு கணக்குப் படிப்போமா tw_blush:

How do you calculate 2 + 3 x 7? Is the answer 35 or is the answer 23? To know the correct answer, one must know the correct order of operations with respect to addition, subtraction, multiplication, division, etc.

Rule 20:
Multiplication and division must be completed before addition and subtraction.

2 + 3 x 7 = 2 + 21 = 23 is the correct answer to the above question.

How do you calculate (2 + 3) x (7 - 3)? Is the answer 32, 20 or is the answer 14? To know the correct answer, one must know the correct order of operations with respect to addition, subtraction, multiplication, division, and with respect to parenthesis

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

மீண்டும்.... தமிழ் படிக்க,  நான்.... சம்மதம் வாத்தியார். :)
ஆனால்.... கணக்கு, எனக்கு... சுட்டுப் போட்டாலும், வரவே... வராது. sparta lol smiley
நான்... உந்த, கணக்கு பள்ளிக்கூடத்துக்கு வரவே மாட் டேன். tw_blush:

பிறகு...  என்ன, இழவுக்கு.... கணக்குச்  சோதினை நடத்தினீங்கள்? என்று நீங்கள் மனத்துக்குள்ள....
புறு, புறுக்கிறது,   இங்கை மட்டும்... கேக்குது.   hehe smiley  :grin:  flashing lol smiley  

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஒரு எண்ணை 9 ஆல் வகுத்தால் 8 மிகுதி வரும்.

 அதே எண்ணை 8 ஆல் வகுத்தால் 7 மிகுதி வரும்.
அதே எண்ணை 7 ஆல் வகுத்தால் 6 மிகுதி வரும்.
அதே எண்ணை 6 ஆல் வகுத்தால் 5 மிகுதி வரும்.
அதே எண்ணை 5 ஆல் வகுத்தால் 4 மிகுதி வரும்.
அதே எண்ணை 4 ஆல் வகுத்தால் 3 மிகுதி வரும்.
அதே எண்ணை 3 ஆல் வகுத்தால் 2 மிகுதி வரும்.
அதே எண்ணை 2 ஆல் வகுத்தால் 1 மிகுதி வரும்.

அந்த எண் என்ன?

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2017 at 2:18 PM, nunavilan said:

ஒரு எண்ணை 9 ஆல் வகுத்தால் 8 மிகுதி வரும்.

 அதே எண்ணை 8 ஆல் வகுத்தால் 7 மிகுதி வரும்.
அதே எண்ணை 7 ஆல் வகுத்தால் 6 மிகுதி வரும்.
அதே எண்ணை 6 ஆல் வகுத்தால் 5 மிகுதி வரும்.
அதே எண்ணை 5 ஆல் வகுத்தால் 4 மிகுதி வரும்.
அதே எண்ணை 4 ஆல் வகுத்தால் 3 மிகுதி வரும்.
அதே எண்ணை 3 ஆல் வகுத்தால் 2 மிகுதி வரும்.
அதே எண்ணை 2 ஆல் வகுத்தால் 1 மிகுதி வரும்.

அந்த எண் என்ன?

நுணாவிலான், பொறுத்தது போதும். பதிலைத்தாருங்கள்

Link to comment
Share on other sites

1 hour ago, vaasi said:

நுணாவிலான், பொறுத்தது போதும். பதிலைத்தாருங்கள்

உங்கள் நீண்ட பொறுமைக்கு நன்றி. கேள்வி  கேட்டதையே மறந்து விட்டேன்.

2519

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

13

வாங்கியது 15 
சாப்பிட்டது 3 
மிகுதி 12 + 1 (மூன்று கவர் கொடுத்து வாங்கியது) = 13 

Edited by ஜீவன் சிவா
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8.2.2017 at 7:08 AM, ஜீவன் சிவா said:

13

வாங்கியது 15 
சாப்பிட்டது 3 
மிகுதி 12 + 1 (மூன்று கவர் கொடுத்து வாங்கியது) = 13 

ஜீவன்  சிவா... எனக்கும் உண்மையான விடை தெரியாது.
இங்கு  சொக்கிலேட்டை  சாப்பிட்டு விட்டுத்தான், ஈயத்தை கடைக்காரிடம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை என்பதால்...
நான் போட்ட கணக்கில்,
15 ரூபாய்க்கு.. பதினைந்து சொக்கிளேற் வாங்கலாம். இப்போ என்னிடம் 15 சொக்கிளேற் உள்ளது.
மூன்று  கவரை திருப்பிக் கொடுத்தால் 1 திரும்ப கிடைக்கும். 
15 சொக்கிலேட்டின்... ஈயத்தை கழட்டி கடைக்காரரிடம் கொடுத்தால் 5 சொக்கிலேட்  தருவார்.
பிறகு அந்த 5 சொக்கிலேட்டில்  மூன்று ஈயத்தை ( கவனிக்க.... இரண்டு சொக்கிலேட் ஈயம் உரிக்காமல் இருக்கு)   கொடுக்க கடைக்காரர் 1  சொக்கிலேட்  தருவார்.
இப்ப... கடைக்காரர் தந்த 1 சொக்கிலேட்டையும், முன்பு  ஈயம் உரிக்காமல் இருந்த 2  சொக்கிலேட்டையும்....  சேர்த்தால்.... 
3 ஈயத்துக்கு இன்னும் 1 சொக்கிலேட்  கிடைக்கும்.

எல்லாத்தையும் சேர்த்தால்... இப்போ என்னிடம்  22 சொக்கிளேட் உள்ளது. :grin:

உங்கள் ஆர்வத்துக்கும், பதிலுக்கும் நன்றி ஜீவன்.:)

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவர் இல்லாமல் இவ்வளவு  சொக்கிலேட்டையும் கையில் வைத்திருந்தால் , இப்போது உங்களின் கையில் ஒரேயொரு பெரிய சொக்கிலேட்தான் ஒழுகிக் கொண்டிருக்கும் ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 1 month later...
25 minutes ago, nunavilan said:

10-1-q-3.png

6

(4+2)/2 =3

(5+3+1+1)/2=5

(6+1+2+3+3+1)/2=8

(7+2+4+3)/2=8

(9+3)/2=6

ஒவ்வொரு வரிசையிலும் நடுவில் உள்ள எண் // இரு பக்கத்திலும் உள்ள எண்களின் கூட்டுத்தொகையினை இரண்டால் வகுக்கும்போது வருகின்றது.

Edited by ஜீவன் சிவா
  • Like 1
Link to comment
Share on other sites

3 minutes ago, கறுப்பி said:

விடை 6

நல்ல பதில் 

நன்றி 

இந்த கோணத்தில் நான் சிந்திக்கவே இல்லை 
பதில் கிடைத்ததும் பதிந்து விட்டேன் + வேறு வழிகளைப்பற்றி சிந்திக்கவேயில்லை.

பச்சை கேட்டால் கன்னா பின்னா எண்டு திட்டுது.:grin:

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

ஒரு  நடிகையின் பெயர்... ஒளிந்துள்ளது.  சொல்லுங்கள்  பாப்பம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சிம்ரன்:rolleyes:
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

முடிஞ்சால்  கன்டுபிடியுங்கள். ஒருத்தர்  மட்டும் அசையாமல் நிற்கிறார்.  அவர்  யார்? :grin:

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.