Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

யு எ யி ( UAE)

UAE என்பது ஐக்கிய அரபுக் குடியரசினைக் குறிக்கின்றது என நினைக்கின்றேன். எனது நினைப்பு சரியாயின் மீண்டும் தவறு ஏற்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

உலகிலேயே தனிநபர் வருமானத்தில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

சரியான பதில்: துபாய்.

Link to comment
Share on other sites

முதன் முதலில் புனைபெயர் வைத்துக் கொள்ளும் பழக்கத்தை அறிமுகப்படுத்திய நாடு எது?

Link to comment
Share on other sites

ஏதாவது குலு கிடைக்குமா?

சும்மா கெஸ் பண்ணுகின்றேன்

சுவிஸ்

இது ஒரு ஆசியநாடு என்பதைத் தரவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

மலேசியா

மன்னிக்கவும் தவறான பதில். மீண்டும் முயற்சிக்கவும்.

Link to comment
Share on other sites

சிங்கப்பூர் :?:

மன்னிக்கவும், தவறான பதில். மீண்டும் முயற்சிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதன் முதலில் புனைபெயர் வைத்துக் கொள்ளும் பழக்கத்தை அறிமுகப்படுத்திய நாடு எது?

China :?:

Link to comment
Share on other sites

ஓய் கறுப்ஸ் அக்காச்சி நான் தானே இந்தியா என்று சொல்லி தவறு என்று சொல்லிவிட்டார் கண்ணாடி போடுங்கள் முதலில்

Link to comment
Share on other sites

ஆண் சிங்கத்திற்கும் பெண் புலிக்கும் பிறக்கும் குட்டிகளை அழைக்கும் சிறப்புப் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

liger என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். "லிஜர்" ஆ "லிகர்" என்று உச்சரிப்பதா என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

கழுதை புலியா புயல் ? :wink:

மன்னிக்கவும் தவறான பதில், மீண்டும் முயற்சிக்கவும்.

Link to comment
Share on other sites

குருளை :roll:

மன்னிக்கவும் தவறான பதில், மீண்டும் முயற்சிக்கவும்.

Link to comment
Share on other sites

liger என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். "லிஜர்" ஆ "லிகர்" என்று உச்சரிப்பதா என்று தெரியவில்லை.

பாராட்டுக்கள் சுட்டி சரியான பதில்.

Link to comment
Share on other sites

அடுத்த கேள்வி கேடக வில்லையா

சரி நான் எனக்கு தெரிந்த ஒரு கேள்வி கேட்கின்றேன்

எரிமலை தொடர்நது இயங்கும் நாடு எது :?:

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.