Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொதுவறிவுப் போட்டி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மேல் உள்ள படத்தில் இடமிருந்து வலமாக 4ஆவது இப்போதைய இங்கிலாந்து ஆல்ரவுண்டர், 6ஆவது 80பதுகளின் ஆஸ்திரேலிய, உலக அதிவேகப்பந்து வீச்சாளர்.

கீழ் உள்ள படத்தில் இடமிருந்து வலமாக முதலாவது இங்கிலாந்தின் ஸ்விங் வேகப்பந்துவீச்சாளர் , 3வது  பாகிஸ்தான் அதிவேக பந்து வீச்சாளர் (>100mph ), 5ஆவது  தென்னாபிரிக்க முதல் கறுப்பின வேகப்பந்துவீச்சாளர்.

மற்றய உங்கள் கணிப்புகள் எல்லாம் சரியானவையே!!👍

  • Like 1
Link to post
Share on other sites
  • 1 month later...
  • Replies 4.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

4 மட்டுமே கிடைக்கும். 6 & 5 க்குரிய வழியும் 3 க்குரிய வழியும் அடைக்கப்பட்டிருக்கிறது குருவே!!!!!

ஜீவன்  சிவா... எனக்கும் உண்மையான விடை தெரியாது. இங்கு  சொக்கிலேட்டை  சாப்பிட்டு விட்டுத்தான், ஈயத்தை கடைக்காரிடம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை என்பதால்... நான் போட்ட கணக்கில், 15 ரூபாய்க

உண்மையை சொல்லுங்கோ உங்கட பிள்ளை தானே செய்தது 😊

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2020 at 18:28, Eppothum Thamizhan said:

Image

கிரிக்கெட்  ரசிகர்களுக்காக!! மேலுள்ள படங்களில் உள்ள வீரர்களை கண்டுபிடியுங்கள்??

On 28/4/2020 at 15:34, Eppothum Thamizhan said:

மேல் உள்ள படத்தில் இடமிருந்து வலமாக 4ஆவது இப்போதைய இங்கிலாந்து ஆல்ரவுண்டர், 6ஆவது 80பதுகளின் ஆஸ்திரேலிய, உலக அதிவேகப்பந்து வீச்சாளர்.

கீழ் உள்ள படத்தில் இடமிருந்து வலமாக முதலாவது இங்கிலாந்தின் ஸ்விங் வேகப்பந்துவீச்சாளர் , 3வது  பாகிஸ்தான் அதிவேக பந்து வீச்சாளர் (>100mph ), 5ஆவது  தென்னாபிரிக்க முதல் கறுப்பின வேகப்பந்துவீச்சாளர்.

மற்றய உங்கள் கணிப்புகள் எல்லாம் சரியானவையே!!👍

மேல் வரிசையில் 
நான்காவதாக இருப்பவர் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்  பந்துவீச்சாளர் மேவ் ஹியூஸ்
ஆறாவதாக இருப்பவர் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்  பந்துவீச்சாளர் ஜெவ் தோம்ப்ஸன்

கீழ் வரிசையில் 
முதலாவதாக இருப்பவர் இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்ஸ்ன்
மூன்றாவதாக இருப்பவர் பாகிஸ்தானின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சொகைப் அக்தார்
ஐந்தாவதாக இருப்பவர் இங்லிலாந்தின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் கிறேம் ஸ்வான்
 
spacer.png

மேவ் ஹியூஸ்

spacer.png

ஜெவ் தோம்ப்ஸன்

spacer.png

ஜேம்ஸ் அன்டர்ஸ்ன்

spacer.png

சொகைப் அக்தார்

spacer.png

கிறேம் ஸ்வான்

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, வாலி said:

Jeff Thompson ஐயும் Graeme Swann ஐயும் என்னால் அடையாளம் காணமுடியவில்லை. Jeff Thompson ஐ முன்னர் ரிவியில் பார்த்த நினைவும் இல்லை!

இந்தப் புதிரை முடித்து வைத்ததற்கு நன்றி வாலி😀

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, வாலி said:

மேல் வரிசையில் 
நான்காவதாக இருப்பவர் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்  பந்துவீச்சாளர் மேவ் ஹியூஸ்
ஆறாவதாக இருப்பவர் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்  பந்துவீச்சாளர் ஜெவ் தோம்ப்ஸன்

கீழ் வரிசையில் 
முதலாவதாக இருப்பவர் இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்ஸ்ன்
மூன்றாவதாக இருப்பவர் பாகிஸ்தானின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சொகைப் அக்தார்
ஐந்தாவதாக இருப்பவர் இங்லிலாந்தின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் கிறேம் ஸ்வான்
 
spacer.png

மேவ் ஹியூஸ்

spacer.png

ஜெவ் தோம்ப்ஸன்

spacer.png

ஜேம்ஸ் அன்டர்ஸ்ன்

spacer.png

சொகைப் அக்தார்

spacer.png

கிறேம் ஸ்வான்

👍வாழ்த்துக்கள் வாலி 👏

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • இலங்கை அரசின் அரசியலை சொல்லவும் முடியாது எதிர்வு கூறவும் முடியாது 
    • இப்படியே சொல்லி சொல்லி இருக்க வேண்டியதுதான் இது சிறிலங்கா சார்
    • சர்க்கரை வியாதிக்கு வேப்பிலை மருந்து என்பது, "இனிப்பை கசப்பினால் சமன் செய்தல்" என்ற ஒரு எளிமையான சிந்தனை முறையினால் வந்தது. இது உண்மையிலேயே பயன் தருமா என்பது நிரூபணமாகவில்லை.  வேம்பில் இருக்கும் azadirachtin என்ற பதார்த்தம் தான் முக்கியமானது. இது மஞ்சளில் இருக்கும் குகுமின் (curcumin) போலவே உயிருள்ள எல்லாவற்றையும் கொல்லும் (விந்து உட்பட!). Azadirachtin எலிகளில் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்துவதாகக் காட்டும் ஆய்வுகள் எல்லாமே இந்தியாவில் இருந்து தான் வெளியாகி இருக்கின்றன. விஞ்ஞான தராதரத்தின் படி நம்பிக்கையற்ற ஆய்வுகள் (தேங்காய் எண்ணையின் ஆரோக்கியம் பற்றிய ஆய்வுகள் போல!). அதே நேரம் azadirachtin ஐ கருத்தரித்த எலிகளுக்கு கொடுத்தால் அவற்றின் கர்ப்பத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் சில ஆய்வுகள் சொல்கின்றன. எல்லாவற்றையும் கொல்லும் azadirachtin சர்க்கரை வியாதியைக் குணமாக்கும் என்பது சந்தேகத்துக்குரியது என்றே நான் நினைக்கிறேன்.   
    • அருமையான ஒரு கேள்வி. இப்படி கேள்வி எல்லாம் ஏன் என் மண்டைக்குள் ஒரு போதுமே வருவதில்லை என யோசிச்சுப் பார்க்கின்றேன். ஐஸ்கிரீமை குளிருக்குள் வைத்திருக்கின்ற மாதிரி தான் இதுவும் கெட்டு விடாமல் வைத்திருக்கின்றனர் என்று தான் நினைத்து இருந்தேன்.😃
    • நல்ல கேள்வி ஏராளன்.  மருந்தை உடலினுள் செலுத்தும் வரை அழியாமல் வைத்திருக்கவே குளிர்மை தேவை. உடலினுள் செலுத்தப் பட்டவுடன், தடுப்பூசியில் இருக்கும் மூலக் கூறுகளை  உடற்கலங்கள் உள்வாங்கிக் கொள்ளும். இப்படி உள்வாங்கப் பட்ட தடுப்பு மருந்து அழியாமல் பாதுகாக்கப் படுவதற்கு குளிரூட்டல் தேவையில்லை! இந்தக் கலங்களினுள் இருக்கும் பொறிமுறைகள் மூலம், மூலக் கூறுகள் பாதுகாக்கப் பட்டு, ஆர்.என்.ஏயில் இருந்து கோவிட் வைரசை ஒத்த புரதங்களை உருவாக்கும். உண்மையில் இந்தப் பொறிமுறை நடப்பதற்கு உடல் வெப்ப நிலை தான் மிகவும் உகந்தது (optimal)!  அனேக மருந்துகள் (உ+ம்: இன்சுலின்) குளிரூட்டியில் வைக்கப் படுவது அவை வெப்பத்தினால் அழியாமல் இருப்பதற்கு மட்டுமே. உடலினுள் செலுத்தப் பட்டதும் அவை செயல்பட வேண்டுமானால் உடல் வெப்பநிலை அவசியம்!  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.