-
Tell a friend
-
Topics
-
Posts
-
இது நடிப்பு நம்பிடாதிங்க .
-
அதிலும் பேபி பூமர்கள் எனப்படும் பென்சன் கூட்டம் தான் காவு வாங்கபட்டது . எங்களுக்கும் இது வரும் கவனம் .
-
இந்த டோர்னியர் விமானம் இந்துஸ்தான் தாயரிப்பு 2௦௦2டன் இழுத்து மூடிவிட்டார்கள் இப்ப இலங்கைக்கு கொடுத்தது எந்த ரகம் என்று குறிப்பிடவில்லை இந்திய ராணுவ வெளியேற்றம் பொழுது இந்த டோர்னியர் ரக விமானம் பறந்து பறந்து வன்னி காடுகளை உளவு அறிந்தது அவர்களின் எதிர்கால பழிவாங்கல்க்கு.
-
நாட்டுக்காக வயிறு காய்ந்து, உடல் முறிந்து உழைத்த காசை டொலராக விட்டெறிந்து, அந்நிய நாட்டினரை கூலிக்காமர்த்தி, உழைத்த சொந்த மக்களையே படுகொலை செய்த வெட்கங்கெட்டவர்கள், அந்தப்பணத்தில் சுகம் அனுபவிப்பவர்கள், மலையட்டை போன்று அவர்களின் இரத்தத்தை உறிஞ்சிக்கொண்டு, பணத்துக்காக கொலை செய்தவர்களுக்கு குனிந்து, கூனிக்குறுகி நன்றி சொல்கிறார்கள். ஆனால் தங்களை வருத்தி உழைத்து நாட்டை தாங்கிப்பிடிப்பவர்களுக்கு நன்றி சொல்வதுமில்லை, கூலிக்கு கேள்வி கேட்க்கிறார்கள். வந்த கப்பல் டொலர் கொடுக்கப்படாததால் சரக்கு இறக்க மறுக்கின்றது ஆனால் ஊதியம் சரியாக கொடுக்கப்படாவிடினும் தோளில் சுமக்கும் கூடையை அவர்கள் இறக்கி வைப்பதில்லை. உழைத்தவன் வியர்வை காயமுன் அவர்களுக்குரிய ஊதியம் நிஞாயமாய் கொடுக்கப்படவேண்டும், இல்லையேல் நாடு உருப்படாது. நானும் பகிடியாகவே பதிந்தேன், வருந்துவதற்கு இங்கு ஒன்றும் இல்லை.
-
முதலில் சோம்பேறி சிங்கள மாணவர்கள் வேலைக்கு போவார்களா என்று கேட்டு சொல்லுங்க .இது மறைந்து நின்று யாழை வாசிக்கும் சிலருக்கு இனவாதமாய் தோன்றலாம் நான் அது பற்றி கவலைப்பட போவதில்லை .
-
Recommended Posts