Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

வத்திக்கான்

Link to comment
Share on other sites

உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், யார்?.(இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது இவருக்கு வயது 81)

Link to comment
Share on other sites

மொரர்ஜி தேசாய் இந்தியா 1977 - 1979 , முதலாவது Congress அல்லாத பிரதமர்

Link to comment
Share on other sites

உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் எது?. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.

Link to comment
Share on other sites

இல்லை லீ. மீண்டும் முயற்சியுங்கள். உதவி: இவை நீரில் தான் வாழ்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா.

Link to comment
Share on other sites

ஆமாம் லீ. வாழ்த்துக்கள். அடுத்து,

பூனையின் கண்பார்வை மனிதனைவிட எத்தனை மடங்கு கூர்மையானது?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதினாறு மடங்கு கூர்மையானது.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.