• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Puyal

பொதுவறிவுப் போட்டி

Recommended Posts

சரியான பதில் கறுப்பி.

உலகிலே மிகப்பெரிய இரயில் நிலையம் எந்த நாட்டில் எந்த நகரத்தில் இருக்கின்றது?

Share this post


Link to post
Share on other sites

நியூயோர்க் அமெரிக்கா

Share this post


Link to post
Share on other sites

ஜப்பான் ........ நாகொய என்னும் இடத்தில்

Share this post


Link to post
Share on other sites

சரியான விடை நிலாமதி. வாழ்த்துக்கள். விடையளித்த வாசகனுக்கும் நன்றி.

சான்று: http://www.answers.com/topic/nagoya-station

Share this post


Link to post
Share on other sites

பெரு நாட்டின் தலை நகரம் எது?

Share this post


Link to post
Share on other sites

பெரு நாட்டின் தலை நகரம் ............லீமா (lima )

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் நிலாமதி :(

குழந்தைகள் பிறக்கும் போது கண்கள் என்ன நிறத்தில் இருக்கும்?

(பிறந்து இரண்டு மணித்தியாலங்கள் வரை)

Share this post


Link to post
Share on other sites

மன்னிக்கவும் தமிழ் சிறி. கேள்வி முதல் ஆறு மாதங்கள் வரை.

விடை : dark gray / blue

http://www.madsci.org/posts/archives/2000-...83639.Gb.r.html

Share this post


Link to post
Share on other sites

News (செய்தி) என்ற ஆங்கில சொல் எப்படி வந்தது?

Share this post


Link to post
Share on other sites

N=.........north, E.........east ..........w....west S..........south, news from all over the world , comes in news ........

Share this post


Link to post
Share on other sites

சரியான விடை. வாழ்த்துக்கள் நிலாமதி.

முதன் முதலில் அச்சு வடிவில் தமிழ் மொழியில் வெளிவந்த நூல் எது?

Share this post


Link to post
Share on other sites

சரசோதிமாலை

Share this post


Link to post
Share on other sites

"தம்பிரான் வணக்கம் " என்ற நூல் 1578 ல் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. நன்றி அனைவருக்கும்.

ஆதாரம்: http://www.britannica.com/blogs/2007/03/ea...-1-800-1500-ad/

The Great Indian Mutiny » Blog Archive » Earliest printed books in Indian languages Says:

April 12th, 2007 at 4:07 pm

[…] Here are a couple of blogposts listing the earliest known printed books in different languages. I found the following entries for the Indian languages. Tamil. Thampiraan vaNakkam (Goa, India: Henrique Henriques, 1578). […]

Earliest printed books in Indian languages « The Great Indian Mutiny Says:

April 12th, 2007 at 4:12 pm

[…] 13 Apr 2007 Earliest printed books in Indian languages Posted by Guru under India , History , Books Here are a couple of blogposts listing theearliest known printed books in different languages. I found the following entries for the Indian languages. Tamil. Thampiraan vaNakkam (Goa, India: Henrique Henriques, 1578). […]

Share this post


Link to post
Share on other sites

முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எப்படி அழைக்கப்படுகிறது? (தமிழ் கலண்டரில் முதல் மாதம் சித்திரை போல)

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் கறுப்பி.

உலகின் மிகவேகமான கடலினம்( sea animal ) எது?

Share this post


Link to post
Share on other sites

உலகின் மிகவேகமான கடலினம்( sea animal ) எது?

Sailfish - (can swim up to 110 km/h (68 mph)).

http://wiki.answers.com/Q/What_is_the_fast..._how_fast_is_it

Share this post


Link to post
Share on other sites

நன்றி மல்லிகை வாசம்.

From my research, I found the same fishy and the same speed - sailfish topping out a 68.18 mph. Other fast marine dwellers include:

Mako Shark, Isurus oxyrinchus: 60 mph

Marlin, Tetrapturus sp. 50 mph

Wahoo, Acanthocybium solandri 48.5 mph

Bluefin Tuna, Thunnus thynnus 43.4 mph

Blue Shark, Prionace glauca 43 mph

Bonefish, Albula vulpes 40 mph

Swordfish, Xiphius gladius 40 mph

The sea horse at 0.01 mph is the slowest.

http://oceanlink.island.net/records.html

Share this post


Link to post
Share on other sites

ஒட்டக சிவிங்கி( giraffe) பிறக்கும் போது அண்ணளவான உயரம் எவ்வளவு?

Share this post


Link to post
Share on other sites

இல்லை கறுப்பி. பிறக்கும் போது ஆறு அடி அண்ணளவாக.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • அமெரிக்காவிடம் இருந்து துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா திட்டம்! அமெரிக்காவிடம் இருந்து தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. சுமார் 72 ஆயிரம் தானியங்கி இயந்திர துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அமெரிக்காவின் சிக்சாவார் நிறுவனத்திடம் இருந்து 500 மீட்டர் ரேஞ்ச் திறன்கொண்ட 647 கோடி ரூபாய் மதிப்பிலான 72 ஆயிரம் துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக துப்பாக்கிகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை எல்லையில் சீனா – இந்தியாவிற்கு இடையிலான பதற்றம் நீடித்து வரும் சூழலில் இந்தியா இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அத்துடன் எல்லை விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/அமெரிக்காவிடம்-இருந்து-த/
  • சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகள்: விக்கிரமபாகுவின் கருத்துக்கு தி.மு.க பாராட்டு இலங்கையிலுள்ள சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகளாவர் இதனை என்னால் நிரூபித்துக்காட்ட முடியுமென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர்  விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையின் கருணாரத்தினவின் இத்தகைய துணிச்சலான கருத்துக்கு, திராவிட முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளர் கே. எஸ். இராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்டபாக கே.எஸ்.இராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “விக்கிரமபாகு கருணாரத்தின சிங்களராக இருந்தாலும் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்து வருகின்ற ஒருவர். கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற டெசோ மாநாட்டுக்கு தி.மு.க.வினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. குறித்த அழைப்பினை ஏற்று, டெசோ மாநாட்டிற்கு சென்னைக்கு வருவதற்காக கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தப்போது, ராஜபக்ஷ அரசு அவரைத் தடுக்க நினைத்தது. ஆனாலும் விக்கிரமபாகு கருணாரத்தின அதனையும் மீறி குறித்த மாநாட்டுக்கு வருகை தந்தார். இவ்வாறு மாநாடு முடிந்து, இலங்கைக்கு சென்றப்போது, அப்போதைய அரசு அவரை தாக்கி, கருப்புக் கொடி அசைத்து எதிர்ப்பு தெரிவித்தது. இத்தகையவர் தற்போது, சிங்களவர்கள்தான் இலங்கையில் வந்தேறிகள் என்றும் அதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு எவருக்கும் அஞ்சாமல் அவர் துணிச்சலாக கருத்து வெளியிட்டுள்ளமை பாராட்டுக்குரியது” என அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/சிங்களவர்கள்தான்-வந்தேற/
  • இதில் என்ன சந்தேகம் ? முதலில் கிழக்கு பின்னர் வடக்கு. கிழக்கை சிங்களத்தின் கைக்கு வருமாயின் மன்னாரிலிருந்து கொக்குத்தொடுவாய் வரையிலான கடற்பகுதி சீனாவின் கைக்குள்.  இந்தியன் இராமர் அணையை உடைத்து கடலைத் தோண்ட வெண்டியதுதான். வேறு வழி இல்லை. 😂😂
  • முள்ளிவாய்க்கால் பிரச்சனைக்காக குரல் கொடுத்த திருநங்கை
  • இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா அருங்காட்சியகம் மசூதியாக மாறுகிறது- பாப்பரசர் கவலை இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா (Hagia Sophia) அருங்காட்சியகத்தை மீண்டும் மசூதியாக மாற்றுவதற்கு துருக்கி எடுத்த முடிவால் கவலையடைவதாக புனித பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஹாகியா சோபியா அருங்காட்சியகம் விடயத்தில் துருக்கியின் முடிவு கவலைக்குரியது. இஸ்தான்புல்லின் சாண்டா சோபியாவைப் பற்றி நினைத்து கவலையடைகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ஹாகியா சோபியா அருங்காட்சியகம் சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ ஆலயமாக கட்டப்பட்டது. எனினும் 1453ஆம் ஆண்டில் ஓட்டோமான் (Ottoman) வெற்றியின் பின்னர் ஒரு மசூதியாக மாறியது. பின்னர், 1934இல் துருக்கிய குடியரசின் ஸ்தாபக தந்தை அடதுர்க்கின் கீழ் ஒரு அருங்காட்சியகமாக மாறியது. ஆனால், இந்த வார தொடக்கத்தில் துருக்கிய நீதிமன்றம் ஹாகியா சோபியாவின் அருங்காட்சியக நிலையை இரத்துச் செய்தது. அதனை மசூதியாகத் தவிர வேறு எதற்காகவும் பயன்படுத்துவது சட்டப்படி சாத்தியமில்லை என அறிவித்தது. இந்நிலையில் வரும் ஜூலை 24ஆம் திகதி முதல் ஹாகியா சோபியாவில் இஸ்லாமிய தொழுகைகள் இடம்பெறும் என துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/இஸ்தான்புல்லின்-ஹாகியா-ச/