-
Tell a friend
-
Topics
-
Posts
-
By பிரபா சிதம்பரநாதன் · Posted
இந்த மாணவரின் ஆதங்கம் சரியானதுதான், எங்களுக்கு இருக்கும் ஒரேயொரு சொத்து கல்வி மட்டுமே.. மறுக்கவில்லை.. ஆனால் ஒரு நாடு ஒரு சட்டம் என்பதிலும் இலங்கையின் நீதித்துறையில் இவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும் கொஞ்சம் அதிகமே.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி -
கார்காலமே நீர்த் தூவுமே செந்தாழம்பூ உடல் சில்லென்று கூசுமே ஆண் பாதியும் பெண் பாதியும் ஒன்றாகும் வேளையில் சம்சார காணமே படம்: பெண்மணி அவள் கண்மணி இசை: சங்கர் கணேஷ்
-
வ்ரலாறு ஒருபோதும் நேர்கோட்டில் பயணிப்பதில்லை. ஒவ்வருவரும் தமது இருப்புக்கு ஏற்ற மாதிரி அதை சொல்லுகின்றார்கள், மஹாவம்சம் மாதிரி. கடும் தேசியவாதிகளும் சரி, போலி இடதுசாரிகளும் சரி, ஆகிக்கிரமிப்பாளருக்கு முண்டு குடுப்பவர்களும் சரி அதனை தமது இருப்புக்கு பயன்படுத்துவார்கள்.
-
இந்தப் பதிவின் மூலத்திற்கு வந்த ஒரு கருத்துப்பற்றி இங்கு தெரியப்படுத்தவில்லை, பகிடிவதையைப் புலிகள் விரும்பவில்லை என்ற விடயமும் உள்ளது. ஆனால் அவர்களில் உள்ள குறைகளையே பெரிதாக விமர்ச்சிக்க பதிவு முற்படுகிறது. சிறீதரன், Hoole இருவருடனும் நான் வேலை செய்துள்ளேன். இருவரும், மற்றும் ராஜினி எல்லோரும் புலிக்கு எதிராக மட்டுமே குரல் கொடுக்க அனுப்பப்பட்டவர்கள். நான் வல்வெட்டிதுறையில் IPKF செய்த அநியாயங்களை சொன்ன போது, அவர்கள் எதுவுமே செய்ய வில்லை. கருத்து:- Shanthy Rahulotchanan சொன்னது… இறந்த இலட்சக் கணக்கான கணக்கான மக்களைப் பற்றிக் கதைக்காத இந்த கூட்டம் யார்? நினைவுதூபி உடைத்தது சரி என்கிறார்களா? சிறீதரன், Hoole இருவருடனும் நான் வேலை செய்துள்ளேன். இருவரும், மற்றும் ராஜினி எல்லோரும் புலிக்கு எதிராக மட்டுமே குரல் கொடுக்க அனுப்பப்பட்டவர்கள். நான் வல்வெட்டிதுறையில் IPKF செய்த அநியாயங்களை சொன்ன போது, அவர்கள் எதுவுமே செய்ய வில்லை. நானும் விஜிதரனுடன் ராக்கிங் commiteeஇல் இருந்தேன். நானும் இன்னுமொரு மாணவியுமாக சம்பந்தப்பட்ட புதுமுக மாணவியைச் சந்தித்தோம். நடந்தது சிறிய விடயம். தலையிட்டது புலி, அதைவிட விடயங்களை பெரிதாக்கினது விஜிதரன், இன்னுமொரு இயக்கம். நாங்கள் சுமுகமாக தீர்க்க முற்பட்ட போது, விஜீதரன் அதை பெரிதாக ஆக்க முற்பட்டார். இதை நான் கண் கூடாகக் கண்டேன். அதுமட்டுமல்ல அவருடன் English medium Economics lecturesஉம் சிறியதொரு வகுப்பாக படித்துள்ளேன். அவரது நோக்கம் எனக்கு நன்றாகத் தெரியும். நான் விஜிதரன் கொல்லப்பட்டது சரி எனச் சொல்லவில்லை. உயிரைக் கொல்ல எவருக்கும் உரிமை இல்லை. இப்போது எமக்கு தேவை உரிமை, நீதி!. எந்த புளிச்சகஞ்சியும் அல்ல. 15 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 12:44
-
By பிரபா சிதம்பரநாதன் · Posted
கடலுக்கு கூட கரையிருக்கும் அந்த அலைகளை தடுப்பதற்கு.. மனதிற்கு மட்டும் கரை இல்லையே இந்த நினைவினை தடுப்பதற்கு.. விழியோ உறங்கவில்லை.. இசை: M.S விஸ்வநாதன் பாடியவர்கள்: ஜெயசந்திரன், வாணி ஜெயராம்..
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.