Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

பின்லாடனுக்கு "பயம்" என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதாம். அது எப்படி?

Link to post
Share on other sites
  • Replies 4.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

4 மட்டுமே கிடைக்கும். 6 & 5 க்குரிய வழியும் 3 க்குரிய வழியும் அடைக்கப்பட்டிருக்கிறது குருவே!!!!!

ஜீவன்  சிவா... எனக்கும் உண்மையான விடை தெரியாது. இங்கு  சொக்கிலேட்டை  சாப்பிட்டு விட்டுத்தான், ஈயத்தை கடைக்காரிடம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை என்பதால்... நான் போட்ட கணக்கில், 15 ரூபாய்க

உண்மையை சொல்லுங்கோ உங்கட பிள்ளை தானே செய்தது 😊

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரி அக்கா , அல்லது ... மகிழ்ந்த அண்ணா .

Link to post
Share on other sites
  • 2 weeks later...

சந்திரி அக்கா , அல்லது ... மகிழ்ந்த அண்ணா .

மீண்டும் முயற்சியுங்கள் சிறி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பின்லாடனுக்கு "பயம்" என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதாம். அது எப்படி?

????????????

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பின்லாடனுக்கு "பயம்" என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதாம். அது எப்படி?

அவருக்கு தமிழ் சுத்தமாகத் தெரியாது. :icon_mrgreen:

Link to post
Share on other sites

அவருக்கு தமிழ் சுத்தமாகத் தெரியாது :icon_mrgreen:

சரியான விடை .நன்றி கிருபன். :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு தமிழ் சுத்தமாகத் தெரியாது. :icon_mrgreen:

உதைத்தான் நானும் நினைத்தேன்... ஒருவேளை பிழை ஆகி விட்டால் லூசு என்ற பட்டமும் சேர்ந்து வந்து விடும் என்ற பயத்தில் எழுதாமல் நூணாவின் பதிலுக்காக கார்த்து இருந்தேன் நன்றி கிருபன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
:lol: பட்டங்களுக்குப் பயந்தால் எதுவும் நடவாது! கிடைக்கும் பட்டங்களைப் பெயரின் பின்னால் போடவேண்டியதுதான் :icon_mrgreen:
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

டொல்பின் மணத்தியாலத்திற்கு எவ்வளவு வேகமாக நீத்தும்?

சரியான பதில் தரும் களஉறவு அடுத்த வினாவைத் தொடுக்க வேண்டும் என்று ஒரு சிறிய நிபந்தனையை முன்வைத்தால் தான் இந்தத் திரி ஆர்வமாகப் போகும் என்பது எனது தாழ்மையான கருத்து.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டொல்பின் மணத்தியாலத்திற்கு எவ்வளவு வேகமாக நீத்தும்?

சரியான பதில் தரும் களஉறவு அடுத்த வினாவைத் தொடுக்க வேண்டும் என்று ஒரு சிறிய நிபந்தனையை முன்வைத்தால் தான் இந்தத் திரி ஆர்வமாகப் போகும் என்பது எனது தாழ்மையான கருத்து.

ஏன் உந்த கொலை வெறி விடை சொல்லுறம் கேள்வி எல்லாம் கேட்கப்படாது கண்டியளோ... :lol::icon_mrgreen:

speed of 20 to 25 miles (32 to 40 kilometers) per hour

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உந்த கொலை வெறி விடை சொல்லுறம் கேள்வி எல்லாம் கேட்கப்படாது கண்டியளோ... :lol::icon_mrgreen:

speed of 20 to 25 miles (32 to 40 kilometers) per hour

சரியான பதிலுக்கு மிக அருகில் தான் பதில் சொல்லி இருகிறீங்கள் ஜீவா... சரியான பதில் பக்கத்தில் தான் இருக்கு. முயற்சி செய்யுங்கள்...

கேள்வி கேட்கவேணும், அப்போது தான் எல்லாரும் பங்கு பெறலாம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான பதிலுக்கு மிக அருகில் தான் பதில் சொல்லி இருகிறீங்கள் ஜீவா... சரியான பதில் பக்கத்தில் தான் இருக்கு. முயற்சி செய்யுங்கள்...

கேள்வி கேட்கவேணும், அப்போது தான் எல்லாரும் பங்கு பெறலாம்.

எனக்கு படிப்பிச்ச விஞ்ஞான வாத்தியார் தப்பா சொல்லி தந்திட்டார் :icon_mrgreen::lol:

கறுப்பி சொன்ன பதில் சரி என தோண்றுது.

25-40 mph

கறுப்பி சொன்ன பதில் சரி என தோண்றுது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

25-40 mph

25 (மைல்) mph இல்லை, km per hour-இல் சொல்லவும்... ஜீவா சொன்னது nearest

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு படிப்பிச்ச விஞ்ஞான வாத்தியார் தப்பா சொல்லி தந்திட்டார் :lol: :lol:

கறுப்பி சொன்ன பதில் சரி என தோண்றுது.

கறுப்பி சொன்ன பதில் சரி என தோண்றுது.

உங்கட விஞ்ஞான வாத்தியாருக்குப் பெயர் தாஸ் ஆ? ஜீவா வாத்தியாரின் போன் நம்பர் இருந்தால் போன் பண்ணி சந்தேகம் கேட்கலாமே?? :o முயற்சி திருவினை ஆக்கும் :icon_mrgreen:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

40 and 60 kilometers

ரொம்பத் தூரம் வேகமாகப் போறீங்கள் கறுப்பி, கொஞ்சம் ரிவேஸ் கியர் போட்டு வாங்கோ... (32 to 40 kilometers) per hour -சரியான பதில் பக்கத்தில் தான் இருக்கு என்று சொன்னேன். [32 to 40 kilometersக்கு உள்ள தான் இருக்கு சரியான பதில்]

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட விஞ்ஞான வாத்தியாருக்குப் பெயர் தாஸ் ஆ? ஜீவா வாத்தியாரின் போன் நம்பர் இருந்தால் போன் பண்ணி சந்தேகம் கேட்கலாமே?? :lol: முயற்சி திருவினை ஆக்கும் :icon_mrgreen:

ஆகா என்னை மாட்டிவிடவே பிளான் பண்ணுறிங்க போல :o

வாத்தியாற்றை பேரை சொல்ல பிறகு இடத்தை கேட்க, பிறகு எந்த வகுப்பு என்று கேட்க... :) என்னையா பாவம் செய்தன் உங்களுக்கு :lol:

நல்லா போட்டு வாங்குறிங்கப்பா..நானே அப்படி இப்படி என்று சமாளிச்சிட்டு இருக்கன்... :lol:

வாத்தியாற்றை போன் நம்பர் தெரியாதே... வாத்தி இப்ப எங்கையோ? :(

40 and 60 kilometers

கறுப்பி நீங்க 25-40 mph ஜ converter இல் மாத்திட்டு 40_60 என்று போடுறிங்க.. :)

நல்லா பண்ணுறிங்க போங்க :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா என்னை மாட்டிவிடவே பிளான் பண்ணுறிங்க போல :lol:

வாத்தியாற்றை பேரை சொல்ல பிறகு இடத்தை கேட்க, பிறகு எந்த வகுப்பு என்று கேட்க... :lol: என்னையா பாவம் செய்தன் உங்களுக்கு :o

நல்லா போட்டு வாங்குறிங்கப்பா..நானே அப்படி இப்படி என்று சமாளிச்சிட்டு இருக்கன்... :icon_mrgreen:

ஜீவா நான் ஏன் சொன்னேன் என்றால், விவேக்கின் கொமெடி பார்த்து இருப்பீங்கள்... 'சந்தேகம் கேட்பதற்காக போன் பண்ணி நீங்கள் வெறும் தாஸா இல்லை லாடு லபக்கு தாஸா என்று கேட்பார்...' :) பகிடியாகத் தான் சொன்னான், நீங்கள் feel பண்ணாதேங்கோ...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்பத் தூரம் வேகமாகப் போறீங்கள் கறுப்பி, கொஞ்சம் ரிவேஸ் கியர் போட்டு வாங்கோ... (32 to 40 kilometers) per hour -சரியான பதில் பக்கத்தில் தான் இருக்கு என்று சொன்னேன். [32 to 40 kilometersக்கு உள்ள தான் இருக்கு சரியான பதில்]

25-40km/h

ஜீவா நான் ஏன் சொன்னேன் என்றால், விவேக்கின் கொமெடி பார்த்து இருப்பீங்கள்... 'சந்தேகம் கேட்பதற்காக போன் பண்ணி நீங்கள் வெறும் தாஸா இல்லை லாடு லபக்கு தாஸா என்று கேட்பார்...' :lol: பகிடியாகத் தான் சொன்னான், நீங்கள் feel பண்ணாதேங்கோ...

அச்சச்சோ.. :icon_mrgreen: அதையே தான் குட்டி நானும் சொல்றேன் :lol:

இதெல்லாம் சும்மா ஜுஜுபி :o ஈ..ஈ..உ..ஊ..ஊஉ :):lol: குண்டக்க மண்டக்க :lol:

Edited by ஜீவா
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

25-40km/h

கொஞ்சம் தானே ரிவெஸில வரச் சொன்னான் :lol:driving licence இருக்கா இல்லையா :lol:

அச்சச்சோ.. :icon_mrgreen: அதையே தான் குட்டி நானும் சொல்றேன் :o

இதெல்லாம் சும்மா ஜுஜுபி :) ஈ..ஈ..உ..ஊ..ஊஉ :lol: :lol: குண்டக்க மண்டக்க :)

:(:lol:

25-40km/h க்கு உள்ள தான் இருக்கு.

Edited by குட்டி
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில் 30km/h கறுப்பி, 30-40 மைல்கள் என்று போட்டு இருந்தீர்கள்.

How fast can a dolphin swim?

A: 30km per hour

சரி அடுத்த கேள்வியை கேளுங்கோ...

Edited by குட்டி
Link to post
Share on other sites

1994ம் ஆண்டளவில் எத்தனை நாடுகளில்( nations and territories) ஆங்கிலம் அரச கரும மொழியாக(official language ) பயன்படுத்தப்பட்டது.?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

1994ம் ஆண்டளவில் எத்தனை நாடுகளில்( nations and territories) ஆங்கிலம் அரச கரும மொழியாக(official language ) பயன்படுத்தப்பட்டது.?

87

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.