Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

அமெரிக்கக் காந்தி என அழைக்கப்படுபவர் யார்?

Link to comment
Share on other sites

Martin Luther King

 

மிகவும் சரியான பதில்
 
நுணாவிலானுக்குச் சிறப்பான பாராட்டுக்கள் 
 
வாழ்க வளமுடன்

அமெரிக்காவில் இரு வேறு காலங்களில் இரு தடவை ஜனாதிபதியாக இருந்தவர் யார்?

Link to comment
Share on other sites

 

மிகவும் சரியான பதில்
 
நுணாவிலானுக்குச் சிறப்பான பாராட்டுக்கள் 
 
வாழ்க வளமுடன்

அமெரிக்காவில் இரு வேறு காலங்களில் இரு தடவை ஜனாதிபதியாக இருந்தவர் யார்?

 

 

Franklin De Roosevelt

 

Edited by கோமகன்
Link to comment
Share on other sites

Franklin De Roosevelt

 

 

கோமகன் உங்களின் பதில் தவறு
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

Grover Cleveland

 

மிகவும் சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பானக பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

முதன் முதலில் மௌன அஞ்சலி முறையை அறிமுகப்படுத்திய நாடு எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா.

Link to comment
Share on other sites

சரியான பதில் தந்த
 
நுணாவிலானுக்கும் புங்கையூரானுக்கும்
 
சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

தமிழ் மூவாயிரம் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் நூல் எது?

Link to comment
Share on other sites

 

சரியான பதில் தந்த
 
நுணாவிலானுக்கும் புங்கையூரானுக்கும்
 
சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

தமிழ் மூவாயிரம் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் நூல் எது?

 

 

திருமந்திரம்

 

Link to comment
Share on other sites

திருமந்திரம்

 

 

சரியான பதில்
 
கோமகனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

இதுவரை பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் குள்ளமான ஜனாதிபதி யார்? அவர் எத்தனையாவது ஜனாதிபதி?

Link to comment
Share on other sites

James Madison(5" 4'). 4 ஆவது .

 

சரியான பதில்
 
நுணாவிலானுக்குச் சிறப்பான  பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

உலகிலேயே மிகக் குறைந்த வயதில் வாக்குரிமை கொடுத்துள்ள நாடு எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.பிரேசில்

Link to comment
Share on other sites

இரண்டும் சரியான பதில்
 
நிலாமதிக்கும் நுணாவிலானுக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

முதன் முதலில் வெற்றிலையைப் பயிரிட்ட நாடு எது?

Link to comment
Share on other sites

மலேசியா :) .

 

 

சரியான பதில்
 
கோமகனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

சோழர் காலத்தில் ஆடு மாடு வளர்த்த இடையர்கள் செலுத்திய வரியின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

முயற்சிக்குப் பாராட்டுக்கள் தமிழினி
 
தவறான பதில் மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

Please sign in to comment

You will be able to leave a comment after signing in



Sign In Now

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.