Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

முயற்சிக்குப் பாராட்டுக்கள் தமிழினி
 
சரியான பதில் 
 
வாழ்க வளமுடன்

சோழர் காலத்தில் வெற்றிலை பயிரிட்டோர் செலுத்திய வரியின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

 

முயற்சிக்குப் பாராட்டுக்கள் தமிழினி
 
சரியான பதில் 
 
வாழ்க வளமுடன்

சோழர் காலத்தில் வெற்றிலை பயிரிட்டோர் செலுத்திய வரியின் பெயர் என்ன?

 

 

ஊடுபோக்கு வரி .

 

Link to comment
Share on other sites

தவறான பதில்
 
கோமகன் மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
 
Link to comment
Share on other sites

மிகச் சரியான பதில்
 
தமிழினிக்குச் மிகச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

சோழர்களின் காலத்தில் அரசனது சாதனை வரலாறுகள் என்ன பெயர் கொண்டு அழைக்கப்பட்டது?

Link to comment
Share on other sites

மெய்கீர்த்திகள்


சோழர்களின் காலத்தில் அரசனது சாதனை வரலாறுகள் என்ன பெயர் கொண்டு அழைக்கப்பட்டது?

 

 

மெய்கீர்த்திகள்

Link to comment
Share on other sites

ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட காளிதாசனின் படைப்பு எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட காளிதாசனின் படைப்பு எது?

 

Meghadutam

 

Link to comment
Share on other sites

மேகதூதம் என்பது தவறான பதில்
 
சுமே மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்
 
நுணாவிலானுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

உலகிலேயே உள்ள ஒரேயொரு இந்துமத நாடு எது?

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

இந்தியாவில் நகைச்சுவை நடிகர் சார்லி சப்ளினுக்குச் சிலை காணப்படும் நகரம் எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்பூர் . குஜராத்.

Link to comment
Share on other sites

தவறான பதில் நிலாமதி
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

இந்தியாவில் நகைச்சுவை நடிகர் சார்லி சப்ளினுக்குச் சிலை காணப்படும் நகரம் எது?

 

பெங்களூர் :rolleyes:

Link to comment
Share on other sites

தவறான பதில்
 
தமிழினி மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

தவறான பதில் அர்ஜுன்
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மிகவும் சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

இந்தியாவில் நகைச்சுவை நடிகர் சார்லி சப்ளினுக்குச் சிலை காணப்படும் நகரம் எது?

 

 

நான் நினைக்கிறேன் கேரளாவாக இருக்கும் என்று  :unsure:

Link to comment
Share on other sites

இந்தியாவில் நகைச்சுவை நடிகர் சார்லி சப்ளினுக்குச் சிலை காணப்படும் நகரம் எது?

 

கொல்கத்தா

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.