Jump to content

தம்புள்ள பள்ளிவாசல் படைத்துறைப் பாதுகாப்புடன் அடித்து நொருக்கப்பட்டது! (படங்கள்)


Recommended Posts

ஆண்டாண்டு காலமாக சிறுபான்மை இஸ்லாமியர்களின், தெற்கில் உள்ள மத வழிபாட்டுத் தளங்களின் மீது பேரினவாதிகளால் நடாத்தப்படும் தாக்குதல்களை கண்டிக்காமல் பதவிக்காக விலைபோகும் முஸ்லிம் அரசியல்வாதிகளை இஸ்லாமியச் சகோதரர்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டிய தருணம் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் ஸ்ரீலங்கா சிங்களவனுக்கு அரசியல் நடத்த ஆதரவு கொடுக்கும் முஸ்லிம் கட்சிகள்தான் இதுபற்றி சிந்திக்கவேண்டும்.

இல்லாவிடின் புனிதப்போர் நடத்தும் தலிபான்களின் உதவியை நாடட்டும். :D :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Many Muslims recruited into Sri Lanka Intelligence Service

| by Our Defence Correspondent in Colombo

( April 21, 2012, Colombo, Sri Lanka Guardian) The Intelligence Service coming under administrative control of Defence Secretary Gotabaya Rajapakse has shown inclination to recruit more Muslim staff as intelligence officers in the different departments attached to the Intelligence Service.

Defence Secretary’s decision to recruit more Muslim staff goes before the military defeat of the LTTE.

Muslim members are given Sinhala names for operational reasons and are given unhindered powers to exercise their duties without being questioned by any one.

The number of Muslims operating in the Intelligence Service is kept a top secret and using Sinhala names prevents correct names being established during their operations.

According to disgruntled Defence Ministry source, Muslims are taken in a disproportionate scale because of their anti-religious feelings towards the Hindus and Christians. There is also belief that Muslims do not fear to undertake any operations entrusted to them. Most of the white van abductions and targeting the Hindu and Christian institutions are said to be undertaken by these Muslim intelligence men under the given Sinhala names.

The Defence Secretary has decided to send more of the experienced Muslim Intelligence officers under false names to Sri Lanka missions overseas since the Geneva resolution on Sri Lanka last month and they are being given instructions to liaise with anti-west Muslim groups to target Ealam Tamil groups to silence their campaign against Sri Lanka.

Within those recruited, most of the Muslim intelligence officers are said to be from the Eastern Province and particularly from the Kaathankudi area where Muslim extremism is deep rooted.

http://www.srilankag...-sri-lanka.html

Link to comment
Share on other sites

சில நாட்களுக்கு முன் தானே, சிங்கள ராஜா மகிந்த ... "சிங்கள, முஸ்லீம் உறவு நெருக்கமாக இருக்குதென்று" ... அறிக்கை விட்டார் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீமுக்கு உடம்புக்கு சரியில்லை..! ரெண்டு நாளா வாந்தி பேதி..! அதை சரி பண்ண ஈரான் ஈராக்கு போய் இருக்கார். அவர் வந்து போராட்ட களத்தில் இறங்குவதற்கு முன் வாய்க்கு வந்த படி பேசுவது சரியில்லை..!

Link to comment
Share on other sites

எனக்கும்தான் தமிழ்சிறி......... :D:lol::D:icon_idea:

நாங்கள் களவிதியை மீறவில்லை மட்டூஸ்.

ஆராவமுதன், சிரிச்சு வயுறு நோகுது. நன்றியப்பா....

Link to comment
Share on other sites

இந்தச் சம்பவம் செயபாலன் அவர்களை எவ்வளவிற்குப் பத்தித்து இருக்குமென்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. ஆனாலும் என்ன, அவரது உற்ற நண்பர் ரவூப் ஹக்கீம் தனது பேச்சாற்றலால் இப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று முஸ்லீம் நாடுகளுக்குப் காக்கா போல பறந்து பறந்து சொல்லுவார் என்கிற நம்பிக்கை செயபாலனுக்கு இருக்கும். என்னவிருந்தாலும் அவர் ஒரு சிறந்த பேச்சாளர் அல்லவா. ஜெனீவாவில் தமிழன் அழிவை நியாயப்படுத்தியதுபோல தம்புள்ள சம்பவத்தைடும் தனது பேச்சாற்றலால் முஸ்லீம் நாடுகளில் கற்பூரத்தை அணைத்து நடக்கவேயில்லை என்று சத்தியம் செய்து வாதிடுவார் என்று நம்புவோமாக.

:D :D :D:icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு இரண்டுபக்கத்தாலையும் அடியெண்டு முஸ்லீம் உறவுகள் பரிதவிக்கப்போகின்றார்கள்......... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

விசர் சிங்களவங்கள் ஏன்தான் ஒரு பல்லிவாசலோட நிப்பாட்டிடான்?

இதைத்தானே தமிழ் மக்கள் காலாகாலம் அனுபவித்தார்கள்.

மூனாகளுக்கு ஒன்று புரியவில்லை, தமிழ் மக்களோட சிங்களவனுக்கு மொழிப் பிரச்சனை மட்டும்தான் இருக்கு.

அனால் மூனாக்களோட சிங்களவனுக்கு மொழியோட மதமும் பிரச்சனையா இருக்கு.

கூட்டிக் களிச்சுப் பார்க்காமல் எங்களுக்கு அடிக்க போல்லேடுத்துக் கொடுத்திங்கதானே..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.