Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வணக்கம்!!நானொரு வித்தியாசமானவள்.


Recommended Posts

வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே!!!!!!

நானொரு வித்தியாசமானவள். கவிதை, கட்டுரை, சிறுகதை, மகாகதை நன்றாக இரசிப்பேன், BUT எழுதத்தெரியாது. However சுடச்சுட பதில் தருவேன்.

இன்றும் என்றும் தாயையும, தமிழையும், தமிழீழத்தையும் நேசிக்கும்

.........................TrAiToR

I heard that if we mix english words in Tamil, Then Tamil will be a style language to talk with Thamil people.

*********Is it true?

குறுக்கால போனவள் வந்து விட்டாள்!!!!!!! lol

Link to comment
Share on other sites

 • Replies 95
 • Created
 • Last Reply

என்ன?? அப்புமாரே, அம்மாமாரே, அக்காமாரே, அண்ணாமாரே, தம்பிமாரே, தங்கைமாரே..Iyoo

.. இப்படிச்சொல்லிப்பேட்டேன்.SORRY. கவிஞர்களே, மகான்களே, மான்புமிகு தலைவிகளே, தலைவர்களே....நான் அநாதையாக நிற்கின்றேன் இக்களத்தில். :lol: .

வரவேற்பு இல்லையா???? அனைவரும் Busy போல...ம்ம் நடக்கட்டும்

:roll:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வித்தியாசமானாவரே.... :lol::lol:

:lol: வாருங்கள்.. :lol:

:D வாருங்கள்... :D

உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்... :D:D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வித்தியாசமானவள்!!!

நிங்கள் வித்தியாசமானவளே நிங்கள் வித்தியாசமானவள் என்பதால் சற்று யோசிக்கிறோம் வில்லங்கத்தை நாங்களே விலைக்கு வாங்க விரும்பவில்லை!!!

Link to comment
Share on other sites

ஆஹா வித்தியாசமானவள் வாங்க

உங்கள் குரல் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே.

Link to comment
Share on other sites

ஆஹா வித்தியாசமானவள் வாங்க

உங்கள் குரல் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே.

ஆமாம் ரசியைக்கா

யாழ்களத்தில் ஒலிபெருக்கி பேட்டு, தினமும் பாடுவாராம்

Link to comment
Share on other sites

மிக்க நன்றி ஈழதேவதை ஜீவா ரசிகை உங்கள் வரவேற்பிற்கு

ஜீவா எழுதியது நிங்கள் வித்தியாசமானவளே நிங்கள் வித்தியாசமானவள் என்பதால் சற்று யோசிக்கிறோம் வில்லங்கத்தை நாங்களே விலைக்கு வாங்க விரும்பவில்லை!!!

ஜீவா சத்தியமா உங்களுடன் வில்லங்கத்திற்கு வரமாட்டேன்

ஒருமையில் சொல்லுங்களேன் ஏன் பன்மையை பாவித்து மற்றவர்களை சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றீர்கள்

(உ-ம்: யோசிக்கிறோம்)

ரசிகையின்

ஆஹா வித்தியாசமானவள் வாங்க

உங்கள் குரல் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே.

இன்னும் ஞாபகம் வரவில்லையா? ?

அந்தக் கடிதம் கொடுக்கச்சொல்லி என்னை மாட்டிவிட்டுட்டு வெளியுர் வந்திட்டீங்க........

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வித்தியாசமானவள்

உங்களை வரவேற்கின்றோம்.:lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வித்தியாசமானவளே!!

நான் ஒரு பகிடிக்காகவே அப்படி சொன்னேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் சின்ன வேன்டுகோள் நான் ஒரு தேவதை அல்ல தேவன் ம்ம்ம் வரும்போதே என்னோடு பிரச்சனையா வேண்டாம் சகோதரி இனி நீங்களும் எங்கள் குடும்பத்தில் ஒருவரல்லவா!!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வித்தியாசமானவரே. :!: :!: :!:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வித்தியாசமானவா...வாங்Nகோ :lol:

Link to comment
Share on other sites

வணக்கம்..வாருங்கள் :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் உங்களை யாழ் களமும் அதன் இனிமையான கள உறவுகளும் இன்முகத்தோடு வரவேற்க்கின்றோம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ஃஉஒடெ="TறாஈTஓற்"]வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே!!!!!!

நானொரு வித்தியாசமானவள். கவிதை, கட்டுரை, சிறுகதை, மகாகதை நன்றாக இரசிப்பேன், BஊT எழுதத்தெரியாது. Hஒநெவெர் சுடச்சுட பதில் தருவேன்.

இன்றும் என்றும் தாயையும, தமிழையும், தமிழீழத்தையும் நேசிக்கும்

.........................TராஇTஒற்

ஈ கெஅர்ட் தட் இf நெ மிக்ஸ் எங்லிஷ் நொர்ட்ச் இன் Tஅமில், Tகென் Tஅமில் நில்ல் பெ அ ச்ட்ய்லெ லஙுஅகெ டொ டல்க் நித் Tகமில் பெஒப்லெ.

*********ஈச் இட் ட்ருஎ?

குறுக்கால போனவள் வந்து விட்டாள்!!!!!!! லொல்[/ஃஉஒடெ]

ஒரு மார்கமாய் தான் வாறிங்கள்

பரவாயீலை

வணக்கம் வாழ்கா? வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்க வித்தியாசமானவ :P

நீங்க குறிப்பாக எதில வித்தியாசமா இருப்பீங்க எண்டு சொன்னா எங்களுக்கு உங்களோட கதைக்க வசதியா இருக்குமல்லே :wink:

அது சரி ரசி அக்கா தந்த கடிதத்தை உரிய இடத்தில கொடுத்திட்டீங்களா இல்லை இன்னும் வைச்சிருக்கிறீங்களா :wink:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வித்தியாசமானவளே welcome to our yarlkazam

Link to comment
Share on other sites

நன்றி!! தூயவன் ரசிகையக்காவைப் பற்றி தகவல் தந்ததற்கு

யாழ்களத்தில் ஒலிபெருக்கி போட்டு தினமும் பாடுவாராம்

துயவன் அது டபிள் மீனிங்காத் தெரியுது.

நன்றி அருவியக்கா, சுஜீந்தன்அண்ணா, லக்கிலூக், சிநேகிதி, து}யா, நிதர்சன், இரும்புமணி, நித்திலா, & புத்தன்

ஜீவா அண்ணா உங்களோடு வில்லங்கத்திற்கு வருவதைக் குறைப்பேன் என்று ஏற்கனவே சொல்லிட்டேன்…உங்களை தேவதையென்று சொல்லவில்லை நினைப்புத்தான்;.

நித்திலா எழுதியது:

நீங்க குறிப்பாக எதில வித்தியாசமா இருப்பீங்க எண்டு சொன்னா எங்களுக்கு உங்களோட கதைக்க வசதியா இருக்குமல்லே

அது சரி ரசி அக்கா தந்த கடிதத்தை உரிய இடத்தில கொடுத்திட்டீங்களா இல்லை இன்னும் வைச்சிருக்கிறீங்களா"

எல்லாத்தாலையும் வித்தியாசம் தான்

பயப்பிடாமல் கருத்தை வையுங்கள்

அப்புறம் அந்த Letter matter.. ரசிகையக்கா சொல்லிவிடவா?? ஆவாவிடம் கேட்டிட்டுச் சொல்லிறன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றி அருவியக்கா, சுஜீந்தன்அண்ணா, லக்கிலூக், சிநேகிதி, து}யா, நிதர்சன், இரும்புமணி, நித்திலா, & புத்தன்

ஜீவா அண்ணா உங்களோடு வில்லங்கத்திற்கு வருவதைக் குறைப்பேன் என்று ஏற்கனவே சொல்லிட்டேன்…உங்களை தேவதையென்று சொல்லவில்லை நினைப்புத்தான்;.

:shock: :shock: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வித்தியாசமானவளே....வாருங்கள்..

Link to comment
Share on other sites

ஆமாம் ரசியைக்கா

யாழ்களத்தில் ஒலிபெருக்கி பேட்டு, தினமும் பாடுவாராம்

ஒகோ அப்ப நேற்று கேட்ட சத்தம் அதா? நான் என்னவோ ஏதோ என்று பயந்துட்டன்

Link to comment
Share on other sites

இன்னும் ஞாபகம் வரவில்லையா? ?

அந்தக் கடிதம் கொடுக்கச்சொல்லி என்னை மாட்டிவிட்டுட்டு வெளியுர் வந்திட்டீங்க........

ஆஹா எனக்கு விளங்கிட்டுது இப்ப நீங்கள் யார் என்று? ஹீ ஹீ.

அப்புறம் அது என்ன கடிதம் பற்றி எல்லாம் கதைக்கிறேங்கள்? என்ன ஊருல நல்ல சேவை செய்து இருக்கிறீங்கள் போல.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ன ரசிகை அக்காவைக் காட்டிக் குடுக்கவா,காட்டிக் கொடுப்பவர் வந்துள்ளார்.வேற என்ன காட்டிக் கொடுக்கப் போறியள்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வித்தியாசமானவள்

வாங்க வாங்க...

வரவேற்கிறோம்... :P

:shock: :shock: :evil: :evil: :evil:

:lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.