Jump to content

வணக்கம்!!நானொரு வித்தியாசமானவள்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் வித்தியாசமானவள்.

Link to post
Share on other sites
 • Replies 95
 • Created
 • Last Reply

நாரதர் சாமி எழுதியது:

"என்ன ட்ரைடொர்இ

உலகத்தில் இருகிற பிரச்சினயள் எல்லாத்துக்கும் இப்படி ஒரு சிம்பிள் தீர்வு இருக்கெண்டாஇ ஏன் நாங்கள் இவ்வளவு கஸ்ட்டப்படவேணும்.சும்மா பேர மாத்திறதாள ஆயுளைக் கூட்டலாம் எண்டால்இ ஏன் உந்தளவு டாக்குத்தர்மார்இமருந்துகள்

Link to post
Share on other sites
 • 1 month later...

இறுதிப் பரீட்சை நடைபெற்றதன் காரணமாகக் ஒரிரு மாதமாகக் களத்திற்கு வரவில்லை. பட்டிமன்றங்கள் பல கவிதைகள் நாடகங்கள் என்று யாழ்கள நேயர்களின் ஆக்கங்களை வாசிக்க நேரம் அதிவேகமாகப் பறக்கின்றது. ஆனால் கூடிய ஆக்கங்கள் மிகவும் ஆக்கபூர்வமாகவும் அறிபூர்வமாகவும் சிந்தனைக்கு விருந்தாகவும் அமைகின்றது. படைப்பாளிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.........

பிறகென்ன வித்தியாசமானவள் மறுபடியும் வந்திட்டாள்........சுடச்சுட சிறு நகைச்சுவையுடனும் நேர்மையுடனும் உங்கள் ஆக்கங்களிற்கு பதில் தருவேன்...............ஆனால் எனது ஆக்கங்களை நீங்கள் பார்ப்பது மிகவும் கஷ்டம்.......காரணம் நான் சிறந்த படைப்பாளியல்ல.............ஆனால் யாழ் களமூடாகப் பயிற்சியெடுத்து சிறந்த ஆக்கங்களை எதிர்காலத்தில் தருவேன்.....

கனவா??????????அல்ல நினைவா????????ஹா ஹா ஹா :lol: :P

Link to post
Share on other sites

பிறகென்ன வித்தியாசமானவள் மறுபடியும் வந்திட்டாள்........சுடச்சுட சிறு நகைச்சுவையுடனும் நேர்மையுடனும் உங்கள் ஆக்கங்களிற்கு பதில் தருவேன்...............ஆனால் எனது ஆக்கங்களை நீங்கள் பார்ப்பது மிகவும் கஷ்டம்.......காரணம் நான் சிறந்த படைப்பாளியல்ல.............ஆனால் யாழ் களமூடாகப் பயிற்சியெடுத்து சிறந்த ஆக்கங்களை எதிர்காலத்தில் தருவேன்.....

கனவா??????????அல்ல நினைவா????????ஹா ஹா ஹா :lol: :P

நிச்சயமாக யாழ்களம் ஒவ்வொருவனும் படைப்பாளிகளாக வருவதற்கு ஒரு ஏணிப்படியாக விளங்கும். அது எம் மக்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஊக்கத்தை என்றும் அளிக்கும் என வாழ்த்துகின்றோம்.

Link to post
Share on other sites

பரிட்சை எப்படி பிள்ளை?

ஒ. பரிட்சை என்பது உங்களுக்கு எப்படி என்று தெரியாதோ!! :?: :P

முதலில் கேள்விப் பேப்பரைத் தந்து அதில் பதில் எழுத வேண்டுமாம். ஆனால் பிட்டோ, அல்லது யாருடையதையும் பார்த்தோ எழுதக் கூடாதாம்.

இதை விட செய்முறைப் பயிற்சி என்று எல்லாம் இருக்கின்றதாம்.

நாங்கள் மழைக்கு கூட அந்தப் பக்கம் ஒதுங்கமாட்டமே எப்படி எனக்குத் தெரியும் என்று குழம்பாதையுங்கோ! இது எல்லாம் அனிதா சொன்னது. :oops: :oops:

Link to post
Share on other sites

கந்தப்பு தாத்தா பரீட்சைகள் பரவாயில்லாமல் இருந்தது. இன்னும் பெறுபேறு கிடைக்கவில்லை. மிக விரைவில் கிடைக்கும்....எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்..................நன்றிகள்

அது சரி.................இருவரைக் காப்பாற்றியதாகவறிந்தேன்........ந

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தப்பு தாத்தா பரீட்சைகள் பரவாயில்லாமல் இருந்தது. இன்னும் பெறுபேறு கிடைக்கவில்லை. மிக விரைவில் கிடைக்கும்....எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்..................நன்றிகள்

அது சரி.................இருவரைக் காப்பாற்றியதாகவறிந்தேன்........ந

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்ன ட்ரைடொர்,

உலகத்தில் இருகிற பிரச்சினயள் எல்லாத்துக்கும் இப்படி ஒரு சிம்பிள் தீர்வு இருக்கெண்டா, ஏன் நாங்கள் இவ்வளவு கஸ்ட்டப்படவேணும்.சும்மா பேர மாத்திறதாள ஆயுளைக் கூட்டலாம் எண்டால், ஏன் உந்தளவு டாக்குத்தர்மார்,மருந்துகள்,ம

Link to post
Share on other sites

தூயவன் அண்ணா..............உங்கள் வாழ்த்திற்கு எனது நன்றிகள்..............ஆனால் உங்களால் படைக்கப்பட்ட படைப்புகளிலிருந்து தான் கொப்பி பண்ணி முன்னேறலாம் என நினைக்கிறேன்.............. :P

எனது படையப்பா?? யாரவது எனக்குத் தெரியமால் எனது பெயரல் ஆக்கங்கள் போடுகின்றீர்களா??

:roll: :roll:

ஆனால் ஒன்று அப்படி ஏதும் ஜடியா இருப்பின் வாழ்த்தை வாபஸ் வாங்கிக் கொள்கின்றேன். என்னைப் பின்பற்றி யாரும் முன்னேறியதாக சரித்திரமே இல்லை!! :oops: :oops:

Link to post
Share on other sites

தூயவன் அண்ணா............அப்படியென்றால் உங்கள் பெயரால் யாழ் தளத்திலுள்ள ஆக்கங்கள் சிலது உங்களையறியாமல் இங்கு பதியப்பட்டதா? அல்லது வேறு இடத்திலுருந்து சுட்டிட்டு அதை ஆக்கியவரின் பெயரைப் போட மறந்திட்டீங்களோ????சும்மா சொன்னேன்........கடுமையாக யோசிக்கவேண்டாம். :)

கந்தப்பு தாத்தாக்கு சரியான லொல்லுத்தான்............அது சரி. பாட்டியைச் சுகம் கேட்டதாகக் கூறுங்கோ!! பாவம் அந்த மனிசி.....உங்களிடம் தத்தளிக்கிறா...........சொல்லுங்கோ...

....நான் இங்கு முதியோரில்லமொன்று எங்க ஆச்சிமாருக்கென்று கட்டுறன்.....

கனடாவிற்கு வந்தால் அதை விசிற் பண்ணுங்கோ......உலகமெல்லாம் கட்ட சில நாட்களில் வெளிக்கிட்டு விடுவேன்...............எதிர் பாருங்கள்.. :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தப்பு தாத்தாக்கு சரியான லொல்லுத்தான்............அது சரி. பாட்டியைச் சுகம் கேட்டதாகக் கூறுங்கோ!! பாவம் அந்த மனிசி.....உங்களிடம் தத்தளிக்கிறா...........சொல்லுங்கோ...

....நான் இங்கு முதியோரில்லமொன்று எங்க ஆச்சிமாருக்கென்று கட்டுறன்.....

கனடாவிற்கு வந்தால் அதை விசிற் பண்ணுங்கோ......உலகமெல்லாம் கட்ட சில நாட்களில் வெளிக்கிட்டு விடுவேன்...............எதிர் பாருங்கள்.. :P

முதியோர் இல்லம் கட்டுறது இருக்கட்டும். பிள்ளை உனது பெயரினை 'துரோகி' என்று தமிழில் மாத்துபிள்ளை. கனடாவில் தமிழ் படைப்பாளிகள் சங்கம் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்வைப்பவர்களினை ஊக்குவிப்புச்செய்கிறது. வன்னியில் தூய தமிழ் பெயர்களில்தான் கடைகளின் பெயர்களினைக் காணலாம். நான் கூட 'Kanthappu' என்று ஆரம்பத்தில் யாழில் பதிந்தபின்பு இப்பொழுது 'கந்தப்பு' என்று மாற்றிவிட்டேன்.தமிழினை மறந்தால் எமது அடையாளத்தினையும் இழக்குறோம் பிள்ளை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் கூட 'கந்தப்பு என்று ஆரம்பத்தில் யாழில் பதிந்தபின்பு இப்பொழுது 'கந்தப்பு' என்று மாற்றிவிட்டேன்.தமிழினை மறந்தால் எமது அடையாளத்தினையும் இழக்குறோம் பிள்ளை

கந்தப்பு எழுதியது

எல்லாம் தமிழ் எதிலும் தமிழ் என்றால் கோவணத்தோட தான் திரிய வேண்டும்......

இந்த சிட்னி குளிருக்கு தாங்க முடியாது

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள் அன்புடன் வரவேற்கின்றோம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வித்தியாசமானாவரே....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கூட 'கந்தப்பு என்று ஆரம்பத்தில் யாழில் பதிந்தபின்பு இப்பொழுது 'கந்தப்பு' என்று மாற்றிவிட்டேன்.தமிழினை மறந்தால் எமது அடையாளத்தினையும் இழக்குறோம் பிள்ளை

கந்தப்பு எழுதியது

எல்லாம் தமிழ் எதிலும் தமிழ் என்றால் கோவணத்தோட தான் திரிய வேண்டும்......

இந்த சிட்னி குளிருக்கு தாங்க முடியாது

தமிழ் வாழ்வதற்காக கோவணத்துடன் நிக்கவும் தயார்

Link to post
Share on other sites

நன்றி மதன், சஞ்ஜீ05, கௌரிபாலன் அண்ணாமார்களுக்கு உங்கள் காலம் கடந்த வரவேற்பிற்கு.........

புத்தன் எழுதியது: 'எல்லாம் தமிழ் எதிலும் தமிழ் என்றால் கோவணத்தோட தான் திரிய வேண்டும்......

இந்த சிட்னி குளிருக்கு தாங்க முடியாது" :lol::lol: :P

கந்தப்பு தாத்தா நன்றாக விளங்கிவிட்டதா?? :P அப்படி நீங்கள் திரியவெளிக்கிட்டால் அடுத்த விநாடியே நான் என் பெயரைத் தூய தமிழில் மாற்ற றெடி......... :lol:

நான் றெடி!!!!நீங்க றெடியா????? :P கந்தப்பு தாத்தா சும்மா சொன்னேன்.........விரைவில் பெயரை நல்ல நாள் பார்த்து மாற்றுகின்றேன்..........உங்களை சிறப்பு அதிதியாக அழைத்தால் வருவீங்களா??????

:lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் தம்பிக்கு தனிமடல் அனுப்பி உங்கள் பெயரினை மாற்றலாம். கனோன் என்ற பெயரில் வந்த யாழ்கள சகோதரரும் சோழன் என்று பெயரினை மாற்றிவிட்டார்.

http://72.22.81.139/forum3/viewtopic.php?p...p=185344#185344

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ண புத்தன் வணக்கம்!!!

"எல்லாம் தமிழ் எதிலும் தமிழ் என்றால் கோவணத்தோட தான் திரிய வேண்டும்......

இந்த சிட்னி குளிருக்கு தாங்க முடியாது"

ஏனண்ண தமிழன் தேசிய உடை கோவணம் எந்த வரலாறு சொல்லுது?

தமிழனை அழிக்க வேற எவனுமே வேண்டாம்

புத்தனை மாதிரி ஒருத்தர் போதும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தனும் பித்தனும் சண்டை, என்ன கொடுமை மானிடருக்குள் இப்படி சண்iடையிடுவதால் பறவைகளின் சத்தங்களிலும் இனிமை தமிழினிது என்று சொல்லுவார்கள். ஆனால் நாங்களே பறயில்லை போலிருக்கிறதே தமிழுக்கு நல்லது செய்தாயும், வளர்பப்தாயும் கூறி தமிழி கொலை செய்வதிலும் தமிழழைபுறக்கணிப்பது மேல் என பறவைகள் எண்ணுகின்றன.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யாழ்.இணையத்துக்கு புதுப் பிரவேசம், உங்களுடன் நேசங் கொள்வதில் மகிழ்ச்சி

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வணக்கம்,  வாருங்கள்
  • கரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படுமா?     ஒ ரு நகைச்சுவை நடிகரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட நிகழ்வு, ஒரு புதிய தொடக்கம். நெடிய தமிழ் சினிமா மரபை எடுத்துக்கொண்டால், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா இருவரின் கலவையும் தொடர்ச்சியும் என்று விவேக்கைச் சொல்லலாம். பழைமைவாதத்தையும் மூடத்தனத்தையும் சிரிக்கச் சிரிக்க விமர்சித்து சிந்திக்க வைக்கும் நகைச்சுவைப் பாணி அவருடையது. சமூக மாற்றத்துக்கான பகுத்தறிவுக் கருத்துகளைத் திரைப்படங்கள் மூலமாகச் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் அன்றாட வாழ்விலும் சாத்தியப்பட்ட வழிகளில் எல்லாம் மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கும் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டார். கரோனாவுக்கு எதிரான போரில், தடுப்பூசியே இன்று மனிதகுலம் கொண்டிருக்கும் முக்கியமான ஆயுதம் என்பதை மிகத் துல்லியமாக உணர்ந்திருந்த விவேக், தடுப்பூசியைத் தான் செலுத்திக்கொண்டதும், அதற்கு அரசு மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்ததும், ஊடகங்கள் வழியாகப் பொதுமக்கள் மத்தியில் அதைப் பிரச்சாரமாக முன்னெடுத்ததும் அவருடைய சமூகப் பணியின் தொடர்ச்சி. அவருடைய எண்ணங்களுக்கு நேர் எதிராக கரோனா தடுப்பூசிக்கு எதிர்ப் பிரச்சாரத்துக்கு ஒரு கூட்டம் இன்று அவருடைய மரணத்தையே ஒரு ஆயுதமாக்க முற்படுவது இந்தச் சமூகத்தில் புரையோடியிருக்கும் சில மூடத்தனங்களுக்கு எதிராகக் காலம் முழுவதும் நாம் போராடிக்கொண்டேதான் இருக்க வேண்டுமோ எனும் சலிப்பையே உண்டாக்குகிறது. விவேக் கரோனாவுக்குத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மறுநாளில் தீவிர மாரடைப்புக்குள்ளாகி இறந்தது தற்செயல்தானே அன்றி, தடுப்பூசியின் நேரடி விளைவு அது என்று சொல்லிவிட முடியாது. பொதுவாக, கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. பயனாளிக்கு ஏற்கெனவே இதயம் தொடர்பான பிரச்சினைகள் இருந்திருந்தால் அது தற்செயல் நிகழ்வாக ஏற்படலாமே தவிர, தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக எந்த ஒரு ஆய்வுக் கட்டத்திலும் தகவல் இல்லை. இந்தியாவில் இதுவரை 10 கோடிப் பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அவர்களில் தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்பட்டதாகத் தரவுகள் எதுவும் இல்லை. உலக அளவில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக மட்டும் சில தரவுகள் வந்துள்ளன. ரத்தக்குழாயில் கொழுப்பு அடைப்பு மாரடைப்பு என்பது இதயத் தசைகளுக்கு ரத்தம் விநியோகிக்கும் மூன்று கொரோனரி ரத்தக்குழாய்களில் ஏதாவது ஒன்றிலோ பலவற்றிலோ அடைப்பு ஏற்படுவதால் வருகிறது. இந்த அடைப்பு இரண்டு வழிகளில் ஏற்படலாம். ஒன்று, நாம் சாப்பிடும் உணவில் அதிகக் கொழுப்பு இருந்தால், அது கொழுப்புப் புரதமாக மாறி சிறிது சிறிதாக ரத்தக்குழாய்களில் படிந்து அடைத்துக்கொள்வது. இது நேரடியாக கொரோனரி குழாய்களில் படிந்து அடைத்துக்கொள்வதும் உண்டு. சமயங்களில், உடலில் வேறெங்காவது ரத்தக்குழாயில் இருக்கும் கொழுப்புப் புரதக் கட்டியானது ரத்தக்குழாயை உள்புறமாக முக்கால்வாசி அடைத்த பிறகு உடைந்துவிடும். அப்போது ரத்தக்குழாய் செல்களிலிருந்து சிறிது ரத்தமும் கசிந்து அந்த உடைப்புக் கட்டியின்மீது முலாம்போல் பூசி, ரத்த உறைவுக்கட்டியாக அதை மாற்றிவிடும். இது உடல் முழுவதும் பயணிக்கும். அந்தப் பயணத்தின்போது இதயத்துக்கு வந்து கொரோனரி குழாயை அடைப்பதும் உண்டு. இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரு நாளில் ஏற்பட வாய்ப்பில்லை. ஏற்கெனவே பல மாதங்களாக, வருடங்களாக இருந்து திடீரென்று அதன் இருப்பைக் காட்டும். அதுதான் நெஞ்சுவலி. ஒருவருடைய கொரோனரி ரத்தக்குழாயில் கொழுப்புப் புரதக் கட்டி இருக்கிறதா, இல்லையா என்பதை சாதாரணப் பரிசோதனைகளில் தெரிந்துகொள்ள முடியாது. முக்கியமாக, கரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பு பரிசோதிக்கப்படும் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ரத்த ஆக்ஸிஜன் அளவு ஆகிய பரிசோதனைகளில் இதை அறிய முடியாது. கொரோனரி ஆஞ்சியோகிராம், சி.டி. ஆஞ்சியோகிராம் ஆகிய பரிசோதனைகளில்தான் இது தெரியவரும். வழக்கமாக, 50 வயதைக் கடந்தவர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மிகை ரத்தக் கொழுப்பு போன்றவை கட்டுப்பாடில்லாமல் இருந்தால் மாரடைப்பு வரும். இது நாட்பட்ட நிகழ்வு. இதயம் தொடர்பான பிரச்சினை உடையவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பாகத் தங்கள் இதய மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது என்று சொல்வதற்குக் காரணம், நடிகர் விவேக்குக்கு நிகழ்ந்ததுபோல் தற்செயல் நிகழ்வுக்காகத் தடுப்பூசியைக் குறை சொல்லக் கூடாது என்பதற்குத்தான். ரத்த உறைவு ஏற்படுவது ஏன்? தடுப்பூசியால் ஏற்படுகிற ‘ரத்த உறைவு’ பிரச்சினைக்கு இப்போது வருவோம். அடினோ வைரஸைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மிக அரிதாக ‘ரத்த உறைவு’ ஏற்பட்டு இறப்புகள் நிகழ்ந்ததாக வெளிநாடுகளில் தகவல்கள் வந்துள்ளன. இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ரத்தத்தில் தட்டணுக்கள் குறைந்துவிடுவதாலும் தட்டணுக்கள் தேனடைபோல் ஒன்று சேர்ந்துகொள்வதாலும் ரத்த உறைவு ஏற்படுகிறது என அறிந்திருக்கிறார்கள். இந்த ரத்த உறைவு உடனே ஏற்படுவதில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்ட 20 நாட்கள் கழித்தே உருவாகிறது. ஐரோப்பாவில் இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு லட்சம் பேரில் ஒருவருக்கும், பிரிட்டனில் 25 ஆயிரம் பேரில் ஒருவருக்கும் அமெரிக்காவில் 10 லட்சம் பேரில் ஒருவருக்கும் மரணம் நேர்ந்திருக்கிறது. ஆக, இந்த விபரீதம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியால் ரத்த உறைவு வந்து இறந்திருப்பவர்கள் 79 பேர் மட்டுமே. இது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் வெறும் 0.0002%. அதே நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு கோவிட் 19 நோய் வந்து, தீவிரமானால் ரத்த உறைவு வந்து இறப்பதற்கு 40% வாய்ப்பு இருக்கிறது. இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்த ரத்த உறைவானது ‘மாடர்னா எம்.ஆர்.என்.ஏ.’, ‘பைசர் எம்.ஆர்.என்.ஏ.’, ‘கோவேக்சின்’ போன்ற தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களுக்கு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை. நடிகர் விவேக் செலுத்திக்கொண்டது ‘கோவேக்சின்’ தடுப்பூசி. ஆகவே, தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவருக்கு மாரடைப்பு வந்தது என்று கூறுவதற்கு ஆதாரமே இல்லை. மேலும், தடுப்பூசியால் உடலில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய ‘டி-டைமர்’ பரிசோதனை உள்ளது. இந்தப் பரிசோதனையிலும் அவருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதற்கு ஆதாரமாகத் தகவல் இல்லை. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கொரோனரி ஆஞ்சியோகிராம் உறுதிசெய்துள்ளது என்றுதான் மருத்துவ அறிக்கைகள் தெரிவித்துள்ளன. எனவே, கரோனா தடுப்பூசி குறித்து ஊடகங்களில் உலவும் அறிவியலற்ற அறைகூவல்களுக்குப் பொதுச் சமூகம் அடிமையாகிவிடாமல் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். இந்த இடத்தில் அரசுக்குச் சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. தடுப்பூசி போட்ட பின்னர் உடனடியாக நடக்கும் மரணங்களில், இறந்தவர்களின் உடல்களை மருத்துவத் துறையினர் உடற்கூறு ஆய்வுசெய்து உண்மையான காரணத்தை வெளிப்படையாக அறிவிக்கும் முடிவை அரசு எடுக்க வேண்டும். அது தேவையற்ற சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்! - கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com https://www.hindutamil.in/news/opinion/columns/660877-covid-vaccine-2.html    
  • சீனா ஆதரவாளரை தூதுவராக ஏற்றுக்கொள்ள இந்தியா இணக்கம்    20 Views இந்தியாவுக்கான இலங்கை தூதுவராக மிலிந்த மொரகொடவை ஏற்றுக்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறீலங்காவின் இந்த நியமனத்தை இந்தியா ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற ஊகங்கள் முன்னர் வெளியிடப்பட்டிருந்தன. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒரு நெருக்கமான பிணைப்பை ஏற்றுடுத்துவதில் முன்னின்று உழைத்ததுடன், சீனாவின் ஆதரவாளராக மொரகொட இருப்பதே இந்தியா அவரது நியமனத்தை ஏற்றுக்கொள்ளாது என்பதற்கான காரணங்களாக கூறப்பட்டன. ஆனால் இந்தியா தற்போது மொரொகொடாவை ஏற்றுக்கொள்ளும் தனது முடிவில் மாற்றமில்லை எனவும், அவரின் பதவியேற்பில் உள்ள தாமதத்திற்கு இலங்கை அரசே காரணம் எனவும் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார மண்டல கடற்பகுதியில் அமெரிக்காவின் 7 ஆவது கடற்படை பிரிவு தன்னிட்சையாக அண்மையில் போர் ஒத்திகையை மேற்கொண்டதற்கு இந்தியா தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்ததும், அதனை அமெரிக்கா நிராகரித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.   https://www.ilakku.org/?p=47672   🤣😂  
  • பகுதி 2 கேள்வி : அண்மையில் நடந்த நிகழ்வொன்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சில ஆயுதங்களைக் கையளித்தது. எதிர்காலத்தில் உங்கள் கட்சி ஆயுதங்களைத் தூக்காது என்பதற்கு என்ன உத்தரவாதத்தினை வழங்குவீர்கள்? பிள்ளையான் : உங்களுக்கு எமது சரித்திரம் நன்றாகத் தெரியும் என்று நினைக்கிறேன். புலிப் பயங்கரவாதத்தினால் எமது மாகாணம் ஆயுத மயப்படுத்தப்பட்டுவிட்டது. பல இளைஞர்கள் தமது படிப்பறிவைக் கைவிட்டு விட்டார்கள்.  தமிழர்கள் ஆயுதக் கலாசாரத்தை வெறுக்கிறார்கள். கடந்த இரு தசாப்த்தங்களாக எமது மக்கள் கடுமையான இழப்புகளைச் சந்தித்து விட்டார்கள். முன்னர் முழுக் கிழக்கு மாகாணமுமே ஆயுதக் கலாசாரத்தில் மிதந்தது. ஆனால், இன்று அப்படியில்லை, மக்கள் ஆயுதக் கலாசாரத்தை வெறுத்துவிட்டார்கள். அதனால், எவருமே தற்போது இங்கே ஆயுதங்களைக் கொண்டுசெல்வதில்லை, ஆகவேதான் நாமும் ஆயுதங்களை ஒப்படைத்துவருகிறோம். எமது கட்சி தற்போது ஆயுதங்களை முற்றாகக் கைவிட்டு விட்டது. கேள்வி : நீங்களும் உங்கள் கட்சியும் ஆயுதங்களைக் கைவிட்டு விட்டதாகக் கூறினாலும், உங்கள் கட்சியைச் சேர்ந்த ஆயுததாரிகள் திருகோணமலையில் 6 வயதுச் சிறுமியொருவரைக் கப்பப் பணத்திற்காக கடத்திச் சென்று படுகொலை செய்திருக்கிறீர்களே? அதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?  பிள்ளையான் : நான் கடுமையாக இந்தக் குற்றச்சாட்டினை மறுக்கிறேன். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் இந்தப் படுகொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று நான் உறுதியாகக் கூறுகிறேன். படுகொலையில் ஈடுபட்டவர் எனது கட்சியைச் சேர்ந்தவர் அல்ல, தேர்தல் காலத்தில் மட்டும் எம்முடன் சேர்ந்து செயற்படுவார். நான் பொலீஸாரிடமும், பொதுமக்களிடமும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் என்று சொல்லிக்கொண்டு வருவோர் குறித்து அவதானமாக இருக்கும்படி கேட்டிருக்கிறேன். எமது கட்சியின் நற்பெயரைக் களங்கப்படுத்த சில சதி வேலைகளில் ஈடுபட்டுவருவது குறித்து நாம் அறிந்தே வைத்திருக்கிறோம். நாம் இந்த படுகொலையினை கண்டிக்கிறோம். இது ஒரு துரதிஷ்ட்டமான சம்பவம். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மக்களிடையே பிரபலமாகி வருவதால் எமது பெயரைக் களங்கப்படுத்தவே இவ்வாறான படுகொலைகளுடன் எம்மைத் தொடர்புபடுத்தி பேசுவதற்கான காரணம். நாம் மக்களை அறிவுமயப்படுத்திவருகிறோம். எமது உறுப்பினர்களுக்கான விசேட அடையாள அட்டைகளை விநிதியோகித்து வருகிறோம். கேள்வி : புலிகளிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஆயுதங்களை வைத்திருப்பதாக முன்னர் கூறீர்கள். புலிகளின் உறங்குநிலைப் போராளிகளின் பிரசன்னம் இருப்பதாகப் பேசப்பட்டு வரும் வேளையில், உங்கள் பாதுகாப்புக் குறித்து எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறீர்கள்? பிள்ளையான் : புலிப் பயங்கரவாதிகளின் உறங்குநிலை உறுப்பினர்களோ அல்லது அவர்கள் மூலமான பாதுகாப்புப் பிரச்சினையோ எமக்கு இருப்பதாக நான் நம்பவில்லை. அவர்களின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதால், தலைமைத்துவமும், கட்டளையும் இன்றி அவர்களால் தாக்குதல்களை முன்னெடுக்க முடியாது என்பது எனது நம்பிக்கை. அவர்கள் வெற்றிகரமாகச் செயற்படுவதென்றால் அவர்களுக்கென்று சரியான தலைமை வேண்டும், ஆனால் அது தற்போது இல்லை. புலிப் பயங்கரவாதிகளின் தலைமையினை எமது ராணுவம் முற்றாக அழித்ததன் பின்னர், உறங்குநிலைப் போராளிகளின்  செயற்பாடும் அழிந்துவிடும்.  கேள்வி : இறுதியாக, தமது இறுதிநாட்களை எதிர்நோக்கியிருக்கும் பிரபாகரனுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? பிள்ளையான் : மிக விரைவில் எமது ராணுவ வீரர்கள் அவரை கைதுசெய்வார்கள் அல்லது அவர் தானாகவே தற்கொலை செய்துகொள்வார். புலிப்பயங்கரவாதிகளில்  20,000 போராளிகள் எமது வீரர்களால் கொல்லப்பட்டு விட்டனர். ஆயிரக்கணக்கான தமிழர்களும் பிரபாகரனின் மடமையினால் கொல்லப்பட்டு விட்டார்கள், அது அவருக்கும் நன்கு தெரியும். தமிழ் இனத்திற்குச் செய்த மிகப்பெரிய அழிவிற்காக அவர் கொல்லப்படவே வேண்டும். பிரபாகரனின் மரணம் இந்த நாட்டுத் தமிழர்களுக்குக் கிடைக்கக் கூடிய மிகப்பெரிய ஆறுதலாக, நிம்மதியாக இருக்கும்.  மாற்றுக் கருத்தில்லை, அவர் எவ்விலை கொடுத்தாவது அழிக்கப்பட வேண்டும் !!!   முற்றும்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.