Jump to content

யாழ் இந்து டின்னர் 2012

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் களியாட்ட நிகழ்வுகள் பற்றி எனக்கும் நல்ல அபிப்பிராயம் கிடையாது. "கூப்பிட்டுத் தண்ணி காட்டினால் தான் கொட்டப் பெட்டிக்க இருக்கிற காசை மனிதாபிமான, கல்வித் தேவைகளுக்காகக் கொடுப்பேன்" என்கிற மனோபாவம் ஆரோக்கியமற்றது. இதை எங்க இருந்து கற்றோம்? ஹொலிவூட் நடிகர்களிடம் இருந்தா? :D

மேலும் கணக்குக் காட்டுதலும் வெளிப்படையாக இருக்க வேணும். ஒரு உதாரணம்: எனது பாடசாலையான மத்திய கல்லூரியின் வெளிநாட்டுப் பழைய மாணவர் சங்கக் கிளை ஒன்று அண்மையில் ஆர்ப்பாட்டமில்லாமல் பழைய மாணவர்கள் சிலரிடம் நிதி சேகரிக்க முயற்சித்தார்கள். ஏன் என்று கேட்ட போது குட்டு வெளியில் வந்தது. மத்திய கல்லூரியின் விளையாட்டுப் பயிற்சியாளர் ஒருவரை பரியோவன் கல்லூரி அதிக சம்பளம் தருவதாகக் கூறி ஈர்க்க முயற்சித்தார்களாம். அந்தப் பயிற்சியாளரும் தனக்கு இத்தனை இலட்சம் உடனே தந்தால் தான் மத்திய கல்லூரியிலேயே இருக்கிறேன் என்று நிபந்தனை போட்டாராம். உடனே வெளிநாட்டுக் கிளை அவருக்கு அத்தனை இலட்சங்களை அன்பளிப்பாகக் கொடுக்க காசு சேர்க்க ஆரம்பித்தார்களாம். இப்படி வீணான செலவுகளுக்கு பணம் விரயமாவதைத் தடுக்க வெளிப்படைத் தன்மை அவசியம்.

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி 100பக்கங்களை தாண்ட என் வாழ்த்துக்கள்.உண்மைகள் வெளிவரவேண்டும்.வரட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கென்னவோ, அர்ஜுன் பழைய மாணவர் சங்கத்தின் விதிமுறைகளை மீறுகிறாரோ தெரியவில்லை. இப்படி ஒரு நிறுவனத்தின் படங்களை போடுவது. அதைபற்றி ஆள் ஆள் விவாதிகிறதும் சரியோ தெரியவில்லை. ஆனால் நாங்கள் இப்படி போட்டால் கட்டாயம் விடுப்பு பார்க்க வந்து எங்களுடைய கருத்துக்களையும் பதிவோம்.

அதுக்குள்ளே ஜஸ்டின் வந்து மத்தியகல்லுரிக்கும் பரியோவனுக்கும் கொம்பு முறி மாதிரி கதை போட்டிருக்கிறார். அதை பற்றியும் அறிய ஆவல்.

Link to comment
Share on other sites

522063_10150805892810376_620340375_11684027_2019975042_n.jpg

பாட்டியின் உச்ச கட்ட காட்சி .இப்படியான படங்கள் இணைக்கலாமோ தெரியாது .பழைய யாழ் இந்து மாணவர்களுக்காக இணைத்தது .பிழைஎன்றால் நீக்கி விடவும் .

அர்ஜுனிடம் ஒரு கேள்வி, முடிந்தால் மழுப்பாமல் நேரடியாக பதில் தரவும்!

யாழ் இணையத்தை ஒரு பதிவில் நீங்கள் கூவம் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள், யாழ் இணையத்தில் எழுதும் உறவுகளை முகம் தெரியாத மூஞ்சூறு என்றும் கூறினீர்கள்... பிறகு என்ன கோதாரிக்கு உதுகளை (உங்கட வெட்டி பந்தாக்களையும், ஆற்ரையும் மனுசி மார் குடிச்சிட்டு ஆடுறதையும், உங்கட இயக்க நண்பன் & அவரின் மனைவி என்று அவர்களின் அனுமதி இல்லாமல் படங்களை இணைத்து) இங்கே கொண்டு வந்து ஷோ காட்டுறீங்கள்? உதுகளை தனியா நீங்கள் மட்டும் வைச்சுப் பார்த்து ரசிக்க வேண்டியது தானே?? உதுகளை இங்கே இணைக்கிறதுகுரிய காரணம் என்ன????

*எழுத்துப் பிழை திருத்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி, இது தெரியாதா? யாழில ஆக்கள் இன்னும் வடலிக்க ஒதுங்கிற நிலையில இருக்கிறமாம். நவீன உலகத்துக்கு வரச் சொல்லித் தான் போடுறார்! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தில் அர்ஜூன், எத்தனையாவதாக நிற்கிறார்.

இடது பக்கத்தில் நிற்பவர், சந்தியாப்பிள்ளை மாஸ்ரர் என நினைக்கின்றேன்.

சில, படங்களை நான் பார்க்க, முதல் நீக்கியது... சிறிது கவலை.

இடது பக்கத்தில் இருந்து முதலாவதாக நிற்பவர் தான்[கண்ணாடி போட்டுக் கொண்டு]]

அர்ஜீன் அண்ணா என்று நினைக்கிறேன் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குள்ளே ஜஸ்டின் வந்து மத்தியகல்லுரிக்கும் பரியோவனுக்கும் கொம்பு முறி மாதிரி கதை போட்டிருக்கிறார். அதை பற்றியும் அறிய ஆவல்.

மத்திய கல்லூரிக்கும் பரி. யோவானுக்கும் கொம்பு முறி இல்லை எனது கருத்தின் சாரம். அமெரிக்காவின் NFL பயிற்சியாளர் கணக்கில மத்திய கல்லூரி விளையாட்டுப் பயிற்சியாளர் ஒருவர் காசு கறக்கத் திட்டமிடுவதும் அதற்கு வெளிநாட்டு பழைய மாணவர் அமைப்பொன்று பணம் சேர்த்து ஊக்கம் கொடுப்பதும் தான் சர்ச்சைக்குரிய விடயம். இவை வெளியே கொண்டு வரப் பட வேணும் என்பதால் எழுதினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜஸ்டின்,

மன்னிக்கவும் வார்த்தை பிரயோத்திர்ற்கு, இன்னும் கொஞ்சம் கூடுதலாக செய்தி அறியும் ஆர்வத்தில் அப்படி சொல்லிவிட்டேன்.

எனக்கு தெரிய இப்ப உள்ளவர் ஒரு நல்ல கோச் ஆகத்தான் இருக்க வேண்டும். அதற்காக நீங்கள் சொல்லுகிற மாதிரி NFL கணக்கில் கொடுக்க முடியுமோ தெரியாது. இல்லாவிடின், இந்த 3 நாள் போட்டியயுமே ஒரு வெற்றியான நிகழ்வாக மாற்றியிருக்கிறாரே. இது ஒரு பெரிய மாற்றம் மத்திய கல்லூரி அணியில் என்று நான் நினைக்கிறன். தொடந்து 3 அல்லது 4 வருடம் பிக் மட்சயை வென்றார்கள், அதைவிட, இந்த முறை தோல்வியை தவிர்த்தார்கள். 3 நாள் போட்டியில் தொல்ல்வியை தவிர்ப்பது பாடசாலை மட்டத்தில் மிக்கக்கடினம். எனவே அவர் கொஞ்சம் விசய காரனாகத்தான் இருக்க வேண்டும். இப்போது எல்லாம் "அந்த போர் இந்த போர் " என்று நடக்கிறது, ஒரு நாளிலே 4 இனிங்க்சும் முடியாத குறையாக போர்/வைக்கோல் போர் நடத்துகிறார்கள். அந்த வகையில் அவர் ஒரு வீரர்தான்.

அப்படியான ஒருவரை, யாரும் காசுக்கு வளைப்பது- அதும் இந்த காலத்தில்- பிழை என்று சொல்லலாமோ தெரியவில்லை. முந்தின காலத்தில் இந்த கோச் மாருக்கு கொடுப்பது மிககுறைந்த தொகையே. இப்ப என்ன மாதிரியோ தெரியவில்லை.

பிறகு என்ன, பார்ப்பம் எனது காதுக்கு ஏதும் எட்டினால் சொல்லுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடது பக்கத்தில் இருந்து முதலாவதாக நிற்பவர் தான்[கண்ணாடி போட்டுக் கொண்டு]]

அர்ஜீன் அண்ணா என்று நினைக்கிறேன் :unsure:

528692_10150805897585376_620340375_11684062_1270866307_n.jpg

அப்படி, இருக்காது ரதி.

நீங்கள் குறிப்பிடுபவர் சந்தியாப்பிள்ளை ஆசிரியர். அவருக்கு, வயது கூடியிருந்தாலும்... கம்பீரம் குறையவில்லை. அவர் ஆர்மி கடேற் ஆசிரியராகவும் இருந்தவர்.

எனது கணிப்பின் படி இடது பக்கம் இருந்து, மூன்றாவதாக தலை மயிரை சேவ் எடுத்து விட்டு, சதுரக் கட்ட சேட் போட்டவர் தான்... அர்ஜுன் என நினைக்கின்றேன். அவர் தலை மயிரை, மொட்டை அடிக்காமல்... படத்தில் நின்றிருந்தால்... டக்கெண்டு கண்டு பிடிச்சிருப்பன். ஏதோ... பிளானிலை தான் மொட்டை அடிச்சவர் எண்டு, நினைக்கிறன். :rolleyes::D:icon_idea:

சிறி அண்ணா, படத்தை நல்லாப் பார்த்து மனசாட்சியோட உண்மையைச் சொல்லுங்கோ... படத்தில இருக்கிறவையின்ர மொட்டையைப் பார்த்தல் அடிச்சது மாதிரி இருக்கா இல்லை விழுந்தது மாதிரி இருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின்,

மன்னிக்கவும் வார்த்தை பிரயோத்திர்ற்கு, இன்னும் கொஞ்சம் கூடுதலாக செய்தி அறியும் ஆர்வத்தில் அப்படி சொல்லிவிட்டேன்.

எனக்கு தெரிய இப்ப உள்ளவர் ஒரு நல்ல கோச் ஆகத்தான் இருக்க வேண்டும். அதற்காக நீங்கள் சொல்லுகிற மாதிரி NFL கணக்கில் கொடுக்க முடியுமோ தெரியாது. இல்லாவிடின், இந்த 3 நாள் போட்டியயுமே ஒரு வெற்றியான நிகழ்வாக மாற்றியிருக்கிறாரே. இது ஒரு பெரிய மாற்றம் மத்திய கல்லூரி அணியில் என்று நான் நினைக்கிறன். தொடந்து 3 அல்லது 4 வருடம் பிக் மட்சயை வென்றார்கள், அதைவிட, இந்த முறை தோல்வியை தவிர்த்தார்கள். 3 நாள் போட்டியில் தொல்ல்வியை தவிர்ப்பது பாடசாலை மட்டத்தில் மிக்கக்கடினம். எனவே அவர் கொஞ்சம் விசய காரனாகத்தான் இருக்க வேண்டும். இப்போது எல்லாம் "அந்த போர் இந்த போர் " என்று நடக்கிறது, ஒரு நாளிலே 4 இனிங்க்சும் முடியாத குறையாக போர்/வைக்கோல் போர் நடத்துகிறார்கள். அந்த வகையில் அவர் ஒரு வீரர்தான்.

அப்படியான ஒருவரை, யாரும் காசுக்கு வளைப்பது- அதும் இந்த காலத்தில்- பிழை என்று சொல்லலாமோ தெரியவில்லை. முந்தின காலத்தில் இந்த கோச் மாருக்கு கொடுப்பது மிககுறைந்த தொகையே. இப்ப என்ன மாதிரியோ தெரியவில்லை.

பிறகு என்ன, பார்ப்பம் எனது காதுக்கு ஏதும் எட்டினால் சொல்லுகிறேன்.

எரிமலை, தனிமடலைப் பார்க்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

528692_10150805897585376_620340375_11684062_1270866307_n.jpg

அப்படி, இருக்காது ரதி.

நீங்கள் குறிப்பிடுபவர் சந்தியாப்பிள்ளை ஆசிரியர். அவருக்கு, வயது கூடியிருந்தாலும்... கம்பீரம் குறையவில்லை. அவர் ஆர்மி கடேற் ஆசிரியராகவும் இருந்தவர்.

எனது கணிப்பின் படி இடது பக்கம் இருந்து, மூன்றாவதாக தலை மயிரை சேவ் எடுத்து விட்டு, சதுரக் கட்ட சேட் போட்டவர் தான்... அர்ஜுன் என நினைக்கின்றேன். அவர் தலை மயிரை, மொட்டை அடிக்காமல்... படத்தில் நின்றிருந்தால்... டக்கெண்டு கண்டு பிடிச்சிருப்பன். ஏதோ... பிளானிலை தான் மொட்டை அடிச்சவர் எண்டு, நினைக்கிறன். :rolleyes::D:icon_idea:

மன்னிக்கவும் இடது பக்கமில்லை வலது பக்கத்தில் முதலாவதாக கண்ணாடியோடு,கோட் சூட் போட்டு நிற்பவர் தான் அர்ஜீன் அண்ணா

Link to comment
Share on other sites

குட்டி, இது தெரியாதா? யாழில ஆக்கள் இன்னும் வடலிக்க ஒதுங்கிற நிலையில இருக்கிறமாம். நவீன உலகத்துக்கு வரச் சொல்லித் தான் போடுறார்! :rolleyes:

^_^:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா, படத்தை நல்லாப் பார்த்து மனசாட்சியோட உண்மையைச் சொல்லுங்கோ... படத்தில இருக்கிறவையின்ர மொட்டையைப் பார்த்தல் அடிச்சது மாதிரி இருக்கா இல்லை விழுந்தது மாதிரி இருக்கா?

குட்டி,

இடமிருந்து மூன்றாவது கோடன் சட்டை போட்டவர் மட்டும், மொட்டை அடித்து வந்துள்ளார்.

மற்றவர்களுக்கு, இயற்கையாகவே... மொட்டை விழுந்திட்டுது.

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் இடது பக்கமில்லை வலது பக்கத்தில் முதலாவதாக கண்ணாடியோடு,கோட் சூட் போட்டு நிற்பவர் தான் அர்ஜீன் அண்ணா

எது ரதி? கண் திறக்க ஏலாத மப்பில முன்னால ஓடிவந்து நின்று போஸ் குடுக்கிற அந்த சிறுவனா?

குட்டி,

இடமிருந்து மூன்றாவது கோடன் சட்டை போட்டவர் மட்டும், மொட்டை அடித்து வந்துள்ளார்.

மற்றவர்களுக்கு, இயற்கையாகவே... மொட்டை விழுந்திட்டுது.

எப்பிடி இவ்வளவு தீர்க்கமா சொல்லுறீங்கள்? எனக்கென்னமோ அது விழுந்தது மாதிரித் தான் தெரியுது சிறி அண்ணா..

Link to comment
Share on other sites

கலைஞன் அனுமதி பெற்று மற்றைய விபரங்கள் பதிகின்றேன்.

லண்டனில் இருக்கும் போதே (அப்போ பழைய மாணவர் சங்கம் இல்லை) முதன் முதல் சில பழைய மாணவர் சேர்ந்து மகாதேவா ஆசிரியர் இறந்தவுடன் ஒரு குறிப்பிட்டதொகை சேர்த்து அனுப்பினோம் .(அவர் மனைவி தனிப்பட எல்லோருக்கும் நன்றி சொல்லி கடிதம் அனுப்பினார் ).லண்டனில் பழைய மாணவர் சங்க முதலாம் கூட்டத்துடன் கனடா வந்துவிட்டேன்.பின் கனடாவில் வந்து நாங்கள் நாலுபேர்தான் தான் முதல் இந்த அமைப்பை தொடங்கினோம்.அந்த நேரம் இவ்வளவு வசதிகள் இருக்கவில்லை எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் உருவாக்கி இப்போ விருட்சமாகி விட்டது (எலிகள் தந்த அலுப்பும் கொஞ்ச நஞ்சமில்லை )

நேரம் வரும்போது விபரமாக எல்லாம் எழுதுகின்றேன் .

யாழ் முன்னாள் பிரபல இரசாயனவியல் ஆசிரியர் மகாதேவனா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் இடது பக்கமில்லை வலது பக்கத்தில் முதலாவதாக கண்ணாடியோடு,கோட் சூட் போட்டு நிற்பவர் தான் அர்ஜீன் அண்ணா

ரதி, அர்ஜுன் அண்ணா.... அப்படி அப்பாவியாக நிற்பார் என்று, நீங்க நம்புறீங்களா?

எப்பிடி இவ்வளவு தீர்க்கமா சொல்லுறீங்கள்? எனக்கென்னமோ அது விழுந்தது மாதிரித் தான் தெரியுது சிறி அண்ணா..

குட்டி, மொட்டை அடிப்பவர்களுக்கு..... தலையில் ஒரு மயிரும் இருக்காது.

மொட்டை விழுபவர்களுக்கு, காதோரத்திலோ... பிடரியிலோ கொஞ்ச மயிர் இருக்கும் என்று, எங்கோ.... வாசிச்ச ஞாபகம். அதனால் தான்... இப்படியான தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டி வந்தது.

யாழ் முன்னாள் பிரபல இரசாயனவியல் ஆசிரியர் மகாதேவனா?

அர்ஜூன் குறிப்பிடுவது "ஸ்கோடா" மகாதேவன் மாஸ்ரர் என்று எண்ணுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி சந்தியாப்பிள்ளை ஆசிரியரும் பக்கத்தில் நிற்பவரும்

கைகளைக் கோர்த்த வண்ணம் நிற்கின்றார்கள்.

அவ்வளவு நெருக்கமோ?

Link to comment
Share on other sites

அது சரி சந்தியாப்பிள்ளை ஆசிரியரும் பக்கத்தில் நிற்பவரும்

கைகளைக் கோர்த்த வண்ணம் நிற்கின்றார்கள்.

அவ்வளவு நெருக்கமோ?

teacher's pet அல்லது இருவருக்கும் நல்ல மப்பு...

Link to comment
Share on other sites

இந்தப் படத்தில் அர்ஜூன், எத்தனையாவதாக நிற்கிறார்.

வலமிருந்து இடமாக மூன்றாவதாக கண்ணாடி போட்டு நிற்பவர் அர்ஜுன் அண்ணன் (சாரங்கன்) என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

...

குட்டி, மொட்டை அடிப்பவர்களுக்கு..... தலையில் ஒரு மயிரும் இருக்காது.

மொட்டை விழுபவர்களுக்கு, காதோரத்திலோ... பிடரியிலோ கொஞ்ச மயிர் இருக்கும் என்று, எங்கோ.... வாசிச்ச ஞாபகம். அதனால் தான்... இப்படியான தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டி வந்தது.

...

காதோரம், பிடரியில் கொஞ்ச முடி இருந்தால் வயது தெரிந்து விடும் என்று நினைத்து வயதை மறைக்க அதையும் இப்போ சிலர் எடுகிறார்கள் சிறி அண்ணா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

teacher's pet அல்லது இருவருக்கும் நல்ல மப்பு...

:lol: :lol: :lol::D

Link to comment
Share on other sites

வலமிருந்து இடமாக மூன்றாவதாக கண்ணாடி போட்டு நிற்பவர் அர்ஜுன் அண்ணன் (சாரங்கன்) என நினைக்கிறேன்.

சாரங்கன் அவரது இயக்கத் தோழர்/ நண்பன் என்றல்லவோ குறிப்பிடு படம் இணைச்சு இருந்தவர்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி சந்தியாப்பிள்ளை ஆசிரியரும் பக்கத்தில் நிற்பவரும்

கைகளைக் கோர்த்த வண்ணம் நிற்கின்றார்கள்.

அவ்வளவு நெருக்கமோ?

teacher's pet அல்லது இருவருக்கும் நல்ல மப்பு...

வலமிருந்து இடமாக மூன்றாவதாக கண்ணாடி போட்டு நிற்பவர் அர்ஜுன் அண்ணன் (சாரங்கன்) என நினைக்கிறேன்.

வாத்தியார் குறிப்பிடுவதையும், குட்டி சொல்வதையும், தப்பிலியின் சந்தேகத்தையும் பார்க்க... ஒரே குழப்பமாயிருக்கு.

அர்ஜுன் பழைய பதிவு ஒன்றில்... தாங்கள் வைக்கும் பார்ட்டிகளுக்கு, ஒருவர் ரேஸ்ற் செய்து கொடுக்கும் பொறுப்பாளராக இருப்பதாக குறிப்பிட்டது நல்ல ஞாபகம். கோடன் சட்டை போட்டவரின் கழுத்தில் வேர்வை ஈரம் உள்ளதால்.... வந்த இவ்வளவு பேருக்கும்... ரேஸ்ற் பொரித்ததில் வந்த ஈரமாக இருக்கலாம்.

அவரா...இவர்? இவரா... அவர் என்று முடிவு எடுக்கத் தெரியாமல், உள்ளம் தடுமாறுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் குறிப்பிடுவதையும், குட்டி சொல்வதையும், தப்பிலியின் சந்தேகத்தையும் பார்க்க... ஒரே குழப்பமாயிருக்கு.

அர்ஜுன் பழைய பதிவு ஒன்றில்...  தாங்கள் வைக்கும் பார்ட்டிகளுக்கு, ஒருவர் ரேஸ்ற் செய்து கொடுக்கும் பொறுப்பாளராக இருப்பதாக குறிப்பிட்டது நல்ல ஞாபகம்.  கோடன் சட்டை போட்டவரின் கழுத்தில் வேர்வை ஈரம் உள்ளதால்.... வந்த இவ்வளவு பேருக்கும்... ரேஸ்ற் பொரித்ததில் வந்த ஈரமாக இருக்கலாம்.

அவரா...இவர்? இவரா... அவர் என்று முடிவு எடுக்கத் தெரியாமல், உள்ளம் தடுமாறுது.

ஒருத்தரும் குழாம்பாதேங்கோ அர்ஜுன் அண்ணா எந்தப்படத்திலும் இல்லை.தன்னுடைய படத்தைக் கூவத்தில் ஒரு நாளும் அவர் இணைக்க மாட்டார் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.