யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழரசு

வந்துவிட்டது!.. குரல் மூலம் கடவுச்சொல்​லை ஏற்படுத்தக்​கூடிய புதிய USB driveகள்.

Recommended Posts

USB260412-150.jpg

கணணித் துறையில் தகவல்களை இடமாற்றாம் செய்வதற்கும், சேமிப்பதற்கும் USB driveகள் மிகுந்த பயனுள்ளதாகக் காணப்படுகின்றன. எனினும் தனிப்பட்ட கோப்புக்களை சேமித்து வைத்திருக்கும் போது பாதுகாப்பற்ற நிலை காரணமாக கடவுச்சொற்களை கொடுப்பது வழமை. இக்கடவுச்சொற்கள் இதுவரை காலமும் எழுத்துக்கள், விசேட குறியீடுகள், இலக்கங்கள் என்பனவற்றின் அடிப்படையில் அமைந்தவையாகக் காணப்பட்டன. எனினும் தற்போது குரல் பதிவு மூலம் கடவுச்சொற்களை உருவாக்கி பாதுகாக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய USB driveகள் அறிமுகமாகின்றன.

தற்போது 8GB அளவுடைய கோப்புக்களை சேமிக்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள USB driveகள் விண்டோஸ், அப்பிளின் மக் இயங்கு தளங்களில் பயன்படுத்தக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன. இவை 50 அமெரிக்க டொலர்கள் பெறுமதி உடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.co...&language=tamil

Share this post


Link to post
Share on other sites

இருமல்,தடிமல்,தொண்டைகட்டின நேரத்திலையெல்லாம் உந்த வோய்ஸ் ரெக்னிக் சரிவருமோ?

Share this post


Link to post
Share on other sites

Voice-authenticating USB drive opens up only when its password is uttered

Every computer user will have lots of confidential data to hide from others. Details regarding bank accounts, projects, financial records, contacts and others may need to be securely kept up. It is a bad idea to keep them in a regular flash drive that anyone can access if the owner drops it anywhere. It is here a new voice-authenticating USB drive will help you much. As you may guess, this USB stick will not open up without your voice telling its password to it.

voice_authenticating_usb_drive_hgyov.jpg

Voice authenticating USB drive

Well, the voice-enabled USB stick is based on the advanced voice recognition feature that we are mostly familiar with Apple iPhone 4S Siri application. When regular flash drives open up as you connect it with a computer, the voice USB stick only opens up only it hears its password being spoken by its owner. In other words, after inserting the USB stick to your computer, you will have to simply utter the password to access the files inside the drive.

Simply, it will protect your secret data from robbers and hackers. Even if someone gets the drive and connects it with the computer, he/she can’t see what is inside the drive without your voice. To use the voice-enabled USB stick, you are required to install no app or utility, though. It just works as a regular USB stick, but opens up only when its password is uttered by its owner.

The USB stick is no more a surprise in a time we have laptops with face recognition feature and mobile phones with a variety of voice recognition capabilities. Anyway, the voice authenticating USB drive is available for $50 at Hammacher Schlemmer. The accessory works on any PC and Mac.

Via: Gizmodo/Hammacher

Share this post


Link to post
Share on other sites

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு