Jump to content

VOTE FOR "Sri Lanka's Killing Fields" For Bafta TV Awards 2012


Recommended Posts

(இணைய வசதி கொண்ட கையடக்கத் தொலைபேசி உட்பட) நான் 3 தரம் மட்டுமே வெவ்வேறு கணணியினூடாக வாக்களித்துள்ளேன்...

(குண்டன் சொல்வது போல் செய்வதில் பிரச்சனை இல்லாவிட்டாலும், மகிந்தாவுக்கு நேர்ந்தது மாதிரி நேர்ந்தால் அது எமக்குத் தான் அவமானம்... :unsure: இது எனது கருத்து மட்டுமே, உங்களைத் தடுக்கவில்லை... :))

On the website it self it says that the polling is not a decision. They ll hv a final say... So number of votes matters when it comes to popularity and who knows other aljazeera competitors doing the same thing or not

Link to comment
Share on other sites

  • Replies 648
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 50.19% (204,402 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.39% (201,119 votes)

சிங்களவன் தீயா வேலை செய்யிறான்!

Link to comment
Share on other sites

On the website it self it says that the polling is not a decision. They ll hv a final say... So number of votes matters when it comes to popularity and who knows other aljazeera competitors doing the same thing or not

நன்றி! நீங்கள் சொல்வது போல் இருக்கலாம்... நான் குறிப்பிட்டது எனது கருத்து மட்டுமே...

Link to comment
Share on other sites

bf1ft2.png

24oqf4x.png

copy this

http://www.radiotime...in#pd_a_6166811

paste on firefox home page shown in picture

caste vote then close firefox

open firefox caste vote close again

you can vote as long as 30 votes 1 minute

1 user 20 vote 1 min

1 hur 20 * 60 = 1200 vote 1 hour

muli linkpa


http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811

Link to comment
Share on other sites

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 50.61% (217,685 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 48.98% (210,692 votes)

The Truth About Adoption - Panorama (BBC1) 0.19% (827 votes)

Undercover Care - The Abuse Exposed (BBC1) 0.22% (935 votes)

Total Votes: 430,139

குண்டன் வழியில் முடிந்தவரை முயற்ச்சி செய்துகொண்டிருக்கிறேன் உறவுகளே வேறுவிடயங்கள் எழுதுவதைவிட்டுவிட்டு இதனை வெற்றிபெறச்செய்ய உதவுங்கள்

Link to comment
Share on other sites

நான் பாவிக்கும் மாக்ரோ (iOPUS)

VERSION BUILD=8011895

TAB T=1

TAB CLOSEALLOTHERS

CLEAR

URL GOTO=http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811

TAG POS=1 TYPE=INPUT:RADIO FORM=ID:aspnetForm ATTR=ID:PDI_answer27861214&&VALUE:27861214 CONTENT=YES

TAG POS=1 TYPE=SPAN FORM=ID:aspnetForm ATTR=TXT:Vote

TAG POS=1 TYPE=A FORM=ID:aspnetForm ATTR=CLASS:pds-return-poll

CLEAR

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Internet Explorer இன் InPrivate Browsing Mode (Right click பண்ணினால் வரும்.) இலகுவாக வாக்களிக்கலாம். பிரவுஸரை close பண்ணாமல் புது tab ஐ open பண்ணியே வாக்களிக்கலாம்.

அத்தோடு இந்த வாக்களிப்பின் pulgin கீழ்வரும் இணையம் மூலமே தரப்படுவதால் நேரடியாகவே இத் தளத்திற்குச் சென்று வெகு விரைவாகவும் வாக்களிக்கலாம் (fast loading time).

http://polldaddy.com/poll/6166811/

Link to comment
Share on other sites

இன்னும் பலர் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் போல உள்ளது. நாமும் முடிந்தவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்து வருகிறோம்.

இன்றும் இங்கிருந்து கடந்த 60 நிமிடங்களில் பலர் வாக்களித்தனர். ஆனால் மற்றையதுவும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

நாம் வாக்களிக்க ஆரம்பித்த போது 49.15 % இருந்தது தற்போது 49.2 % ஆக உள்ளது.

Link to comment
Share on other sites

Thank you for voting!

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 49.7% (237,555 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.91% (238,565 votes)

Link to comment
Share on other sites

Thank you for voting!

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 49.7% (237,555 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.91% (238,565 votes)

வாக்களித்தல் தொடர வேண்டும்.

சிறிது ஏமாந்தாலும் சறுக்கிவிடும் அபாயம் உள்ளது.

வித்தியாசம் 5% க்கு அதிகமாக இருக்கும்போது கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்.

Link to comment
Share on other sites

குண்டனின் வழிமுறையில் சிறிது மாற்றம் செய்து (மவுசுக்கு பதிலாக விசைப்பலகை குறுக்கு பொத்தான்கள் பாவித்து) காட்டாறு தந்த நேரடி முகவரியில் ( htttp://www.polldaddy.com/poll/6166811 ) நான்கு செக்கனுக்கு இலகுவாக ஒரு வாக்குப்படி நிமிடத்துக்கு இலகுவாக பதினைந்து வாக்குகள் அளிக்கமுடிகின்றது.

விசைப்பலகை குறுக்குவழி:

விண்டோவை மூட Ctrl + Shift + W

தெரிவு Tab then ->

குத்துவதற்கு Tab + Enter

laptop என்றால் இந்த வழியில் நிமிடத்துக்கு இலகுவாக 20 போடலாம்.

Link to comment
Share on other sites

Which do you think should win?


  • Bahrain: Shouting in the Dark (Al Jazeera)
    50%
    236,514 votes

  • Sri Lanka’s Killing Fields (Channel 4)
    50%
    237,441 votes

Link to comment
Share on other sites

Which do you think should win?


  • Bahrain: Shouting in the Dark (Al Jazeera)
    50%
    249,981 votes

  • Sri Lanka’s Killing Fields (Channel 4)
    50%

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bafta TV Awards 2012 nominees: Current Affairs - which should win?

Films about Bahrain, Sri Lanka, adoption and care homes are all up for the award - vote for the one you think should win

Share this episode

Bafta TV Awards 2012 nominees: Current Affairs - which should win?

Written By

Radio Times staff

5:08 PM, 23 April 2012

Al Jazeera's Bahrain: Shouting in the Dark has earned the channel a nomination for Current Affairs in this year's Bafta TV Awards. It's competing against Jon Snow's film, Sri Lanka's Killing Fields (pictured), for Channel 4 and two editions of Panorama on BBC1: The Truth about Adoption and Undercover Care: The Abuse Exposed.

YOU CAN WATCH ALL FOUR FILMS HERE

It's always a particularly strong category – and Bafta has the final say – but who do you think should win? Vote in our poll below...

Thank you for voting!

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 49.86% (253,756 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.75% (253,197 votes)

The Truth About Adoption - Panorama (BBC1) 0.19% (951 votes)

Undercover Care - The Abuse Exposed (BBC1) 0.21% (1,051 votes)

Total Votes: 508,955

Return To PollShare ThisCreate Your Own Poll

Link to comment
Share on other sites

"Bahrain: Shouting in the Dark (Al Jazeera)" என்ற ஆவணப்படம் வெற்றி பெறக்கூடாது என்று பக்ரைன் அரசும் "Sri Lanka’s Killing Fields (Channel 4)" வெற்றி பெறக்கூடாது என்று சிங்களவர்கள்....

----------------------------------------------------

BAFTA has nominated the controversial, highly skewed “Mockumentary”, ”Sri Lanka’s Killing Fields” for a British Oscar. Please go to the web site below and vote for the Bahrain documentary to avert a possible victory for Channel 4. All pro LTTE elements in the Diaspora are promoting Channel 4.

http://thelionandswo...iate-attention/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3 லட்சம் வாக்குகளோடு திண்டாடும் கொலைக்களங்கள்! தமிழர்கள் என்ன செய்வார்கள் ?

KillingFields-srilanka-seithy150.jpg

தமிழர்கள் மீதான இலங்கையின் போர்குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய ஆவணப்படமாகவுள்ள பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் Bafta TV Awards 2012 விருதுக்கான போட்டிக்களத்தில் உள்ளது. தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை ஆகியவற்றிக்கான Bafta TV Awards ( The British Academy of Film and Television Arts) இவ்விருதானது பிரித்தானியாவின் முக்கிய விருதாக கவனிக்கப்படுகின்றது.

இந்த விருதுக்கு 4 ஆவணப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளபோதும், கொலைக்களங்களுக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளை விட அல்ஜசீரா தொலைக்காட்சி ஒன்றின் ஆவணப்படத்துக்கான வாக்குகள் அதிகரித்திச் சென்றுள்ளது. இதனால், இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படும் 2ம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே தமிழர்கள் அனைவரும் உடனடியாகச் செயல்பட்டு தமது வாக்குகளை, இலங்கையின் கொலைக்களங்களுக்கு செலுத்தி அதனை உடனடியாக முன்னிலைப் படுத்தவேண்டும். இதுவே நாம் அதன் தயாரிப்பாளர்களுக்குச் செய்யும் நன்றிக்கடனாக அமையும். கீள் காணும் இணைப்பின் ஊடாகச் சென்று உங்கள் வாக்குகளைப் பதிவுசெய்யுங்கள்.

http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811

Link to comment
Share on other sites

... பாறேனில் இருக்கும் ஷியா முஸ்லீங்கள் அல்ஜிஷாராவின் விவரணத்துக்கு வாக்களிக்கிறார்களோ தெரியவில்லை, ஆனால் சிங்களத்துடன் ஒட்டுக்கும்பல்களும் கைகோர்த்து சனல்4 இனது இலங்கை கொலைக்களம் வெற்றி பெற கூடாது என்பதில் குறியாக நிற்கிறது!! ...

... புலத்தில் நாம் கைகோர்த்தால் ... மீண்டும் ஒருதரம் ... சிங்களத்தின் தமிழின அழிப்பை ... உலகிற்கு உரத்துக் கூறலாம் ..

... இவ்விணைப்பில் உள்ல சிலவற்றை அகற்றினால் நல்லது! ... இங்கு யாழிலும் சில நல்லவர்கள் ... பாண்டர், சுமங்களா, அர்ஜுன், .. ... உள்ளனர்!!!!!!!!! .......... ஆதாரங்களுடன் ... !!!!!!??????

Link to comment
Share on other sites

விருது வழங்கப்படும் திகதி, கருத்துக்கணிப்பு நிறைவடையும் திகதிகள் பற்றிய விபரங்கள் எவருக்காவது தெரியுமா?

Link to comment
Share on other sites

எங்கட புலத்து நகதஅ இதுபற்றி வாய்திறந்து அவசர அறிக்கை ஏதும் விட மாட்டினமா? தனிமனதிர்களாக நாம் முயற்சிப்பதை விட பல அமைப்புகள் பிரச்சாரம் செய்தால் வெல்லலாம்.

ரொய்லற் பேப்பர் வாங்கினாலும் அறிக்கை விடுகிற எங்கட அமைப்புகள் சில ஒரு அரை மணி நேரத்தை இதற்க்கு ஒதுக்கி அறைக்கைவிடாலாமே.

எமக்காக பாடுபட்ட அந்த தொலைக்காட்சிக்கு நாம் செய்யும் நன்றிக்கடனா இது???? :-(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.