-
Tell a friend
-
Topics
-
10
By Kuna kaviyalahan
தொடங்கப்பட்டது
-
Posts
-
வெற்றி தோல்வி ஒரு பிரச்சனை இல்லையெண்டு ஆயிரம் தரம் சொல்லியாச்சு. தயவு கூர்ந்து கீறல் விழுந்த ரெக்கோர்ட் தட்டு மாதிரி ஒரே இடத்திலை நிண்டு சவுண்ட் விட வேண்டாம். 😎
-
இரு எழுத்து பெயரில் பிராண்ட் பெயரைக் கொண்ட, மளிகை பொருட்களை உருவாக்கி, வியாபாரம் செய்யும் கனேடிய நிறுவனம். இதன் கனேடிய உரிமையாளர், ஐரோப்பிய சந்தையினை குறிவைத்து, கனடாவில் இருந்து பொருட்களை அனுப்பினார், அவரது London மச்சான் மூலமாக. ஆர்வமில்லாமல் தொடங்கிய அவரோ, வியாபாரத்தினை பார்த்து ஆர்வமாகி விட்டார். எதுக்கு ஒரு சிறு கமிஷன் மட்டும் என்று, இந்தியாவில் இருந்து ஆர்டர் பண்ண தொடங்கினார், கனடாகாரருக்கு தெரியாமல், அதே பிராண்டில். வந்தது, தரம் குறைவானது, தடை செய்யப்பட்ட பொருட்களுடன் வந்த நான்கு கொள்கலன்களை தடுத்து விட்டார்கள். இறுதியில், கனடா பிராண்டினை அப்படியே வைத்துக்கொண்டு, நாலு எழுத்தில் வேறு பிராண்டினை உருவாக்கி, இந்தியாவில் இருந்து எடுத்து சந்தைப்படுத்துகிறார்கள். ஆனால், நான் இரண்டையுமே வாங்குவது இல்லை. இதுதான் இந்திய சந்தை நிலை.
-
சீமான் சிங்காசனம் - ஏறுவரென சாமிகளும் - முனிகளும் தம்பிகளும் - நம்பிகளும் நம்பியிருக்க அவர் நோட்டாவிடம் - தோட்டாவாகி தோற்று போவதேன்?🤔
-
நல்ல முடிவுதான்.
-
நல்ல விடயம் என்பதை மட்டுமே என்னால் சொல்ல முடியும் விசுகர்! ஊருக்கு ஒரு விசுகு இருந்தால் சகலதும் நலமே.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.