Jump to content

நன்றி


Recommended Posts

வணக்கம் சாத்திரியார்...எனக்கு இப்ப நல்ல காலமா...?கெட்டகாலமா சொல்லுங்கோ...?

x1pnwjjkhj3oxn640rsxtd0wydtc7x.jpg

Link to comment
Share on other sites

வணக்கம் சாத்திரியார்...எனக்கு இப்ப நல்ல காலமா...?கெட்டகாலமா   சொல்லுங்கோ...?

x1pnwjjkhj3oxn640rsxtd0wydtc7x.jpg

இங்க வந்தால் கஸ்ரகாலாம்தான் உமக்கு :P தம்பி.... தம்பி...... ஓடத நில்லப்பு நான் சும்மா பகிடி. வாரும் வாரும், வந்து உமது ஆக்கங்களை தாரும். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கௌரிபாலன் வாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனை மரத்து ஞானம் சில மணி நேரம் என்றாலும் ஆயுள் வரை சுகம்,ஆனால் போதிமர ஞானம் வேஸ்ட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கௌரிபாலன் வாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனை மரத்து ஞானம் சில மணி நேரம் என்றாலும் ஆயுள் வரை சுகம்,ஆனால் போதிமர ஞானம் வேஸ்ட்.

வந்த நாள் முதல் என்னாமா தத்துவம் தத்துவமா உதிர்க்கின்றீர்கள்? புத்தா எப்படி எல்லாம் உம்மால் முடியுது? :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடி வயிற்றுல இருந்து உச்சம் தலைக்கு அடிக்கிற ஞானம் தான்.

நான் எழுதின தத்துவத்தை பாராட்டின முதல் ஆள் நீர் தானப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடி வயிற்றுல இருந்து உச்சம் தலைக்கு அடிக்கிற ஞானம் தான்.

நான் எழுதின தத்துவத்தை பாராட்டின முதல் ஆள் நீர் தானப்பா.

இது என்ன பெரிய பாராட்டு!!இதை விட இன்னும் சிறப்பாக பாராட்டியிருப்பேன். ஆனால் நீங்கள் தந்த காசிற்கு இவ்வளவு தான் இயலும். :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன publica announce பண்ணி விட்டிங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது எல்லாம் தொழில் இரகசியம் தான். இப்ப போட்டாத்தானே நாளைக்கு நாலு பேர் இதற்கு உதவி கேட்டு வருவாங்கள். :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்யும் தொழிலே தான் தெய்வம், காசே தான் கடவுள் keep it up this policy,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் தத்துவமா? வேண்டாம் புத்தா!! என்னால் முடியாது :oops: 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்தது ஒரு தொழில் அதை வேண்டாம் என்றால் எங்கே போவன் யாரிடம் சொல்லி புலம்புவேன்.

Link to comment
Share on other sites

சாமியாரே...உங்கள் தத்துவங்களை சிந்தனைக் களத்தினில் சொல்லுங்கோ..இங்க சொன்னால் ஒருதருக்கும் தெரியாது

நன்றி

244563zr.gif

Link to comment
Share on other sites

என்ன கெளரிபாலன் கெளரியா அல்லது பாலனா அம்மான்ட கூட்டனியா அல்லது அப்பா கூட்டனியா...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏன்டாப்பா புத்தனை அம்பலத்தில வைத்துப் பம்பரம் விடுறீங்க?

வணக்கம் கௌரி!

கைகுலுக்கி அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.

:wink:

வல்வை சகாறா.

Link to comment
Share on other sites

வணக்கம் கெளரிபாலன் வாருங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.