Jump to content

கர்ணனை வாசித்த நிலாந்தன்


Recommended Posts

அப்ப நீங்கள் கட்டுரையை வாசிக்கவில்லை போலிருக்கு .

போராட போன எல்லோருமே சாவும் வரலாம் என்றுதான் போனார்கள் .ஆனால் துவக்கு தூக்க விருப்பமில்லாத சிறுவர்களை பலாத்காரமாக பிடித்து போராட வைக்க எவருக்கும் உரிமை இல்லை .

உமது ஒரு பிள்ளையை அவர்கள் பிடித்துக்கொண்டு போயிருந்தால் தான் உங்களுக்கு விளங்கியிருக்கும் .

அவர்கள் போராடினார்கள் ..............இறுதிவரை நின்றார்கள் ............இலட்சியத்தில் ஜெயித்தார்கள்.................அப்படி அவர்கள் செய்திருந்தாலும் ??

அதில் ஒரு நோக்கமும் ,வரலாற்ருக்கடமையும்,நீதியும் தர்மமும் இருந்தது ...........தம் இனத்திற்காக போராடவே இறுதிவரை நின்றார்கள் ..

ஆனால் உங்களை சார்ந்தவர்களோ பிள்ளை பிடிகாரன் போல் பிடித்து போராட்டத்திற்கும்,தமிழினத்திற்கும் எதிரானவர்களுக்கு தாரை வார்த்து கொடுத்ததையும் மறந்து நல்லவராக ,நியாயம் பேசி நாடகம் போடும் உங்கள் வேடங்களை ,கோடாரிக்காம்பாகிய நீங்கள் எல்லாம் மீண்டும்,மீண்டும் அந்த புனிதவாதிகளை சீண்டுவதுதான் பொறுக்கமுடியாமல் உள்ளது..............

ஒரு தமிழனை, அழைத்து தாயக மண்மீட்பிற்காக போராட வைப்பது என்பதற்கும் ,அவனை அழைத்து மன்மீட்பிற்கு எதிராக போராட வைப்பதற்கும் வித்தியாசம் என்ன தெரியுமா.......தனது தாயையும்,சகோதரியையும் பாதுகாத்து நல்ல வழியில் வாழவைப்பதற்கும் .அவர்களை விபச்சார தொழிலுக்கு அனுப்பி வாழ

சீரழிப்பதும்

என்ன வித்தியாசமோ அதே தான் .................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்கள் கட்டுரையை வாசிக்கவில்லை போலிருக்கு .

போராட போன எல்லோருமே சாவும் வரலாம் என்றுதான் போனார்கள் .ஆனால் துவக்கு தூக்க விருப்பமில்லாத சிறுவர்களை பலாத்காரமாக பிடித்து போராட வைக்க எவருக்கும் உரிமை இல்லை .

உமது ஒரு பிள்ளையை அவர்கள் பிடித்துக்கொண்டு போயிருந்தால் தான் உங்களுக்கு விளங்கியிருக்கும் .

களத்தில் நாலு வரி மரியாதையாக எழுத வரவில்லை

அதற்குள் போராட்டம் மக்கள் பற்றி கரிசனை வேறு......... :( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரியையும் சிலர் காமடியாக்கிப்போட்டாங்கள்.. <_<:wub:

தானும் புலம்பெயர்ந்து வந்து புலம்பெயர்ந்தவனுக்கு பாடம் நடத்துறாங்கள்.. <_<

தனக்குத்தானே வெள்ளையடிக்கிறதிலை தான் என்ன ஒரு அவா.. ^_^

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.