Jump to content

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 07

Recommended Posts

இணைப்புக்கு நன்றிகள் கோம்ஸ்.. :D இங்கே கடைகளில் சிலநேரம் தடிப்பாக செய்து வைத்திருப்பார்கள்..! பல்லைப் பதம் பார்த்துவிடும்.. :rolleyes:

Link to comment
Share on other sites

பருத்தித்துறை ஆட்கள் தான் முதன் முதல் பருத்தித்துறை வடையை இன்ரடியூஸ் பண்ணினபடியால்.

பல வருசத்துக்கு முன் இந்தப் பருத்தித்துறை வடை கண்டுபிடிக்கப்பட்டது.. நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்கள் அதை ஒரு நிறுவனப்படுத்தியிருந்தார்கள்.. நிறுவனத்தின் பெயர் விம் (VIM)... :unsure:

இப்போது கனடாவில் பிளாக்பெரி செய்தவர்கள் ரிம் (RIM) என்று வச்சதைப் போல அன்றைக்கே நம்மாட்கள் வடை இன் மோஷன் என்று வைத்தது ஆச்சரியம்தான்.. :lol:

Link to comment
Share on other sites

என் பாடசாலை வாழ்க்கையில் பல வருடங்கள் பருத்தித்துறையில் ... மறக்க முடியாத நாட்கள் ...

... தமிழர்கள் பூர்வீக நிலங்களென்ன, சிங்களவர்களின் பிரதேசங்களென்ன பல பிரதேசங்கள் சென்றிருக்கிறேன், பருத்தித்துறை எல்லாவற்றிலும் வித்தியாசமான ஓர் ஊர் ... மிக பழமையான வீடுகள், ஒவ்வோரு வீடுகளும், ஒவ்வொரு கட்டங்களும் வித்தியாசமாக இருக்கும்! சிறிய சிறிய ஒழுங்கைகளுக்குள் கூட சென்றால், அங்கு ஒவ்வோர் வீட்டிலும் ... அப்பத்தட்டி என்பார்கள் ...

394482_302529293126027_100001068768768_866491_1242820314_n.jpg

383044_302425023136454_100001068768768_865904_1830883942_n.jpg

... ஓர் சிறிய துவாரத்தின் ஊடாக ... வடையென்ன, அப்பம் என்ன, தோசை என்ன ... விற்பார்கள்! அவைகளது சுவை அருமை! வீடுகளில் இருந்து அம்பிட்டதுகளை சுருட்டிக்கொண்டு சென்று, பாடசாலை மதிய சாப்பாட்டு நேரம் அப்படியே ஓடைக்கரை பக்கம் ... ஓடைக்கரை ஓர் உள் தெருவின் பெயர், அப்பத்தட்டிகளுக்கு பேர் போனது ... போய் ஒரு பிடி பிடித்து விட்டு வருவோம்!

... அப்போதெல்லாம் பருத்தித்துறை வடை அங்கு வாங்குவதில் அவ்வளவு நாட்டமில்லை ... ஏனெனில் ... என் அம்மா அடிக்கடி பருத்தித்துறை வடை செய்வார் ... அதற்கு நிகர் இன்றுவரை ... !!

Link to comment
Share on other sites

பல வருசத்துக்கு முன் இந்தப் பருத்தித்துறை வடை கண்டுபிடிக்கப்பட்டது.. நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்கள் அதை ஒரு நிறுவனப்படுத்தியிருந்தார்கள்.. நிறுவனத்தின் பெயர் விம் (VIM)... :unsure:

இப்போது கனடாவில் பிளாக்பெரி செய்தவர்கள் ரிம் (RIM) என்று வச்சதைப் போல அன்றைக்கே நம்மாட்கள் வடை இன் மோஷன் என்று வைத்தது ஆச்சரியம்தான்.. :lol:

:wub:ly Comment ! :lol:

Link to comment
Share on other sites

394482_302529293126027_100001068768768_866491_1242820314_n.jpg

383044_302425023136454_100001068768768_865904_1830883942_n.jpg

வட அமெரிக்காவில் இப்பத்தான் Drive through என்று கோப்பிக்கடையிலும், சாப்பாட்டுக்கடையிலும் வச்சிருக்கினம்..! :D நாங்கள் இதைப் பருத்தித்துறையில் எப்பவோ அறிமுகப்படுத்திவிட்டோம்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

வட அமெரிக்காவில் இப்பத்தான் Drive through என்று கோப்பிக்கடையிலும், சாப்பாட்டுக்கடையிலும் வச்சிருக்கினம்..! :D நாங்கள் இதைப் பருத்தித்துறையில் எப்பவோ அறிமுகப்படுத்திவிட்டோம்..! :icon_mrgreen:

பருத்தித்துறையான் Drive through இல்லை அது walk through!!! :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

பருத்தித்துறையான் Drive through இல்லை அது walk through!!! :lol: :lol: :lol:

காலை மதிலில வச்சு சைக்கிளை நிப்பாட்டி ஆக்கள் வடை வாங்கினதைக் கண்டிருக்கிறன்.. :D ஆக, அது Ride Through..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்துறை வடை எனக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி.

இதன் செய்முறை தெரியாமல்... உழுந்து வடையும், கடலை வடையும் செய்து கொண்டிருந்தனாங்கள்.

இனி.... அலுக்குமட்டும், பருத்துறை வடை தான் செய்யிறது :D .

இணைப்பிற்கு நன்றி கோமகன். :)

Link to comment
Share on other sites

அண்ணா , நாங்களும் பரித்திதுறை வடை என்றுதான் சொல்றனான்கள்.

அனால் கன பேருக்கு தட்டு வடை என்றால் தான் தெரியும்!!!

பரித்திதுறை வடை என்று ஏன் சொல்றவங்கள் ??? :icon_idea:

எல்லோரும் தான் தட்டைவடை செய்வார்கள் . ஆனால் இந்தப் பக்குவத்தின் அதிஉயர் தொழில்நுட்பத்தின் பிறப்பிடமே பருத்தித்துறைதான் . உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் சுடலைமாடன் .

பருத்தித்துறை ஆட்கள் தான் முதன் முதல் பருத்தித்துறை வடையை இன்ரடியூஸ் பண்ணினபடியால்.

அதே........... கெட்டிக்காறப் பிள்ளை .

இணைப்புக்கு நன்றிகள் கோம்ஸ்.. :D இங்கே கடைகளில் சிலநேரம் தடிப்பாக செய்து வைத்திருப்பார்கள்..! பல்லைப் பதம் பார்த்துவிடும்.. :rolleyes:

அது டோசேஜ் பிழையான சாமானுகள் . உங்களை நம்பலாமோ டங்கு ? உங்கள் கருத்திற்கும் நன்றிகள் .

பல வருசத்துக்கு முன் இந்தப் பருத்தித்துறை வடை கண்டுபிடிக்கப்பட்டது.. நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்கள் அதை ஒரு நிறுவனப்படுத்தியிருந்தார்கள்.. நிறுவனத்தின் பெயர் விம் (VIM)... :unsure:

இப்போது கனடாவில் பிளாக்பெரி செய்தவர்கள் ரிம் (RIM) என்று வச்சதைப் போல அன்றைக்கே நம்மாட்கள் வடை இன் மோஷன் என்று வைத்தது ஆச்சரியம்தான்.. :lol:

அதுசரி வீஎம் றோட்டிலை ஆர் இருந்தது ? சொல்லவேயில்லை .

என் பாடசாலை வாழ்க்கையில் பல வருடங்கள் பருத்தித்துறையில் ... மறக்க முடியாத நாட்கள் ...

... தமிழர்கள் பூர்வீக நிலங்களென்ன, சிங்களவர்களின் பிரதேசங்களென்ன பல பிரதேசங்கள் சென்றிருக்கிறேன், பருத்தித்துறை எல்லாவற்றிலும் வித்தியாசமான ஓர் ஊர் ... மிக பழமையான வீடுகள், ஒவ்வோரு வீடுகளும், ஒவ்வொரு கட்டங்களும் வித்தியாசமாக இருக்கும்! சிறிய சிறிய ஒழுங்கைகளுக்குள் கூட சென்றால், அங்கு ஒவ்வோர் வீட்டிலும் ... அப்பத்தட்டி என்பார்கள் ...

ஓர் சிறிய துவாரத்தின் ஊடாக ... வடையென்ன, அப்பம் என்ன, தோசை என்ன ... விற்பார்கள்! அவைகளது சுவை அருமை! வீடுகளில் இருந்து அம்பிட்டதுகளை சுருட்டிக்கொண்டு சென்று, பாடசாலை மதிய சாப்பாட்டு நேரம் அப்படியே ஓடைக்கரை பக்கம் ... ஓடைக்கரை ஓர் உள் தெருவின் பெயர், அப்பத்தட்டிகளுக்கு பேர் போனது ... போய் ஒரு பிடி பிடித்து விட்டு வருவோம்!

... அப்போதெல்லாம் பருத்தித்துறை வடை அங்கு வாங்குவதில் அவ்வளவு நாட்டமில்லை ... ஏனெனில் ... என் அம்மா அடிக்கடி பருத்தித்துறை வடை செய்வார் ... அதற்கு நிகர் இன்றுவரை ... !!

ஓடைக்கரை ஒழுங்கையில் இப்பவும் ஒன்றிரண்டு அப்பத்தட்டியள் இருக்கு நெல்லையன். மிக்கநன்றிகள் உங்கள் மீள்நினைவுகளுக்கு .

பருத்துறை வடை எனக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி.

இதன் செய்முறை தெரியாமல்... உழுந்து வடையும், கடலை வடையும் செய்து கொண்டிருந்தனாங்கள்.

இனி.... அலுக்குமட்டும், பருத்துறை வடை தான் செய்யிறது :D .

இணைப்பிற்கு நன்றி கோமகன். :)

செய்துபோட்டுச் சொல்லுங்கோ சிறியர் . மிக்கநன்றிகள் உங்கள் கருதுக்களுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல வருசத்துக்கு முன் இந்தப் பருத்தித்துறை வடை கண்டுபிடிக்கப்பட்டது.. நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்கள் அதை ஒரு நிறுவனப்படுத்தியிருந்தார்கள்.. நிறுவனத்தின் பெயர் விம் (VIM)... :unsure:

இப்போது கனடாவில் பிளாக்பெரி செய்தவர்கள் ரிம் (RIM) என்று வச்சதைப் போல அன்றைக்கே நம்மாட்கள் வடை இன் மோஷன் என்று வைத்தது ஆச்சரியம்தான்.. :lol:

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • 1 year later...

பல வருசத்துக்கு முன் இந்தப் பருத்தித்துறை வடை கண்டுபிடிக்கப்பட்டது.. நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்கள் அதை ஒரு நிறுவனப்படுத்தியிருந்தார்கள்.. நிறுவனத்தின் பெயர் விம் (VIM)... :unsure:

இப்போது கனடாவில் பிளாக்பெரி செய்தவர்கள் ரிம் (RIM) என்று வச்சதைப் போல அன்றைக்கே நம்மாட்கள் வடை இன் மோஷன் என்று வைத்தது ஆச்சரியம்தான்.. :lol:

vim_dishwash_bar_85g.jpg

அப்போ வயிறை ஒருக்க வாஷ் பண்ணிக்க வேண்டும் என்னா நாலு ப.வடையை ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதான் எங்கிறீங்க. வீகென்ட். வரட்டும். ஒரு பக்கெட் VIM  தான் தேவைப்படுகிறது.

(வீக் டேஸ் பிரச்சனை)  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லைக்கு... ஏன், இந்தத் தேவையில்லாத வேலை.
சும்மா... பளசுகளைக் கிளறி எமது, நித்திரையைக் குழப்பக் கூடாது கண்டியளோ..... :D  :lol:

Link to comment
Share on other sites

மல்லைக்கு... ஏன், இந்தத் தேவையில்லாத வேலை.

சும்மா... பளசுகளைக் கிளறி எமது, நித்திரையைக் குழப்பக் கூடாது கண்டியளோ..... :D  :lol:

மாமியார் உடைச்சால் மண்குடமாம் மருமேள் உடைச்சால் பொன்குடமாம் :lol: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ மைத்திரேயியின் ரெசிப்பியை சுட்டுப் போட்டதுபோல் இருக்கு கோமகன். :D

Link to comment
Share on other sites

மாவை சேர்க்கும்போது சிறிது எள்ளையும் சேர்த்து தட்டை வடை சுட்டுபாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்    

Link to comment
Share on other sites

மாவை சேர்க்கும்போது சிறிது எள்ளையும் சேர்த்து தட்டை வடை சுட்டுபாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்    

உண்மை எள்ளுச் சேர்க்கும்பொழுது மொறுமொறுப்புக் கூடுதலாகவே இருக்கும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அலையரசி  .

Link to comment
Share on other sites

  • 9 months later...

நாங்களும் இதை தட்டைவடை என்றுதான் சொல்லுவோ.. இனது தொடக்க பாடசாலையே அங்கே தானே. இன்னும் மறக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.