Jump to content

அன்பழகனுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தருவாரா கருணாநிதி?????


Recommended Posts

வசம்பு.. உந்த வெளி நாட்டில் பெரிய பெரிய படிப்பு படித்து மனிசன் மனிசன் சுரண்டுற திறமை பற்றி தெரியாது...நாளைய ஓராம் திகதி எப்ப வரும் தனக்கு எப்போ விடியும் நினைக்கும் சராசரிக்கு ஆதரவாக தான் எனது குரல்...சன் ரிவி க்கு வோட் போட்ட சனம் தான் .ஜெ ஜயைவோட் போட்டு முதல்வராக்கினது...சனத்தை இப்படியே அரை வேக்காடாக வைத்திருந்தால் தானே நீங்கள் வாலை ஆட்டுற மேல் வீட்டு ராசாக்களின் இருப்பை தொடர்ந்து பாதுகாத்து வரலாம்....

எனக்கு தெரிய சன் ரிவி தொடங்க முந்தி வீடியோ மகசீன் மாதம் மாதம் விட்டு திரிந்தவர் உந்த கலாநிதி....

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

சுண்டலு ..சரியான சுண்டல் தானப்பா....ஜெயுடைய...என்னையும் ஆதரவளனாக்கி போட்டியள் போலை...பாவம் பெண் பிரசு தானே...உங்களுக்காக அவவுக்கு சப்போர்ட்டாய் கதைப்பம்...உந்த கலாநிதி மாறனின் தேப்பன் உந்த முரசொலி மாறன் எங்கள் தங்கம் என்ற படம் தயாரித்தவர்...அதிலை நடிச்ச ஜெயலிலாதாவுக்கு சம்பளம் கொடுத்தவராம்...அதோடை தயாரிப்பாளர் என்ற உரிமையோட ஜெயிடம்................அதற்க்காக வாத்தியாரிட்டை வேண்டி கட்டினவராம் ரகசியமாக...

Link to comment
Share on other sites

அரசியல் எதிரிகள் அவிழ்த்து விட்ட பொய்யா இருக்கும் ....இப்படியான செய்திகள் என்டா அப்புக்கு தெரியும் என்ன? வாறன் ஆச்சிய பாக்கத்தான் வேணும்... :D :oops:

Link to comment
Share on other sites

அரசியல் எதிரிகள் அவிழ்த்து விட்ட பொய்யா இருக்கும் ....இப்படியான செய்திகள் என்டா அப்புக்கு தெரியும் என்ன? வாறன் ஆச்சிய பாக்கத்தான் வேணும்... :D  :oops:
:lol::lol::lol::lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் தம்பியுடையான்

ஜெயலலிதா எம.ஜி.ஆர் மறைவின் பின் முதன் முதலாக சட்டமன்ற தேர்தலில் கட்டுப்பணம் கட்ட வழியில்லாமல் தனது வீட்டிலுள்ள பாத்திரம் பண்டங்களை விற்று கட்டுப்பணம் கட்டியதாக குமுதம் பத்திரிகையில் பேட்டி கொடுத்தார். அதன் பின் முதலமைச்சர் ஆன பின் அடையாளத்திற்காக 1 ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுவதாக அறிவித்தார். தன் வளர்ப்புமகன் திருமணத்தை 100 கோடிக்கு மேல் செலவளித்து செய்ததோடு வெறும் வீடியோக் கடை வைத்த சசிகலாவுடன் 300 பவுணுக்கு மேல்(இருவரும்) நகையணிந்து தேவாரம் பாதுகாப்பில் சப்பறம் போல் பவனி வந்தார். இன்று சசிகலா உட்பட அவர் குடும்பத்தை சேர்ந்த அத்தனை உறுப்பினர்களும் பல்லாயிரம் கோடிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிபதியாகவுள்ளனர். டாஸ்மார்க் குடிபானத்தொழிற்சாலையின் உரிமையாளர் மர்மம்?? இது மக்கள் கூட்டணியால் சாத்தியமானதா??

இன்று கலைஞர் கருணாநிதியைப் பார்த்துக் கேட்கும் கேள்விகளை இவர்களால் ஜெயலலிதாவைப் பார்த்துக் கேட்கமுடியுமா?? எனிக் கூட்டணி ஆட்சிதான் என்று கூக்குரல் இட்டவர்கள் எல்லாம் ஜெயலலிதா பக்கம் போனதும் கூட்டணி கூச்சலை நிறுத்தி மௌனமானது ஏனோ?? கஞ்சாக்கேசில் உள்ளே போக வேண்டிவரும் என்ற பயமா??

கட்ச்சிக்காக உயிரைவிருடுபவர்கள் தலைவர்கள் என்ன செய்தார்கள் செய்யிறார்கள் என்று சிந்திக்காமல் இருக்கும்வரை யார் என்னகேட்டு என்னவரப்போகுது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

¿ñÀ÷¸§Ç ! ¸¨Ä»Ã¢ý ¦º¡òÐ ÌÈ¢òÐ þó¾¢Â ÅÕÁ¡ÉÅâòÐ¨È ¸Å¨Ä ¦¸¡ûÇðÎõ ¿¡õ ±¾üÌ Å£½¡ö «ÄðÊ즸¡ñÎ.

இப்படி சிந்திப்பவர்களுக்கு எýனòதசொல்லி என்னவரப்போகுது.. :roll:

Link to comment
Share on other sites

இப்படி சிந்திப்பவர்களுக்கு எýனòதசொல்லி என்னவரப்போகுது.. :roll:

¿ñÀ÷¸§Ç ! ¸¨Ä»Ã¢ý ¦º¡òÐ ÌÈ¢òÐ þó¾¢Â ÅÕÁ¡ÉÅâòÐ¨È ¸Å¨Ä ¦¸¡ûÇðÎõ ¿¡õ ±¾üÌ Å£½¡ö «ÄðÊ즸¡ñÎ. «ôÀÊ ²Ðõ Å¡öôÀ¢Õó¾¡ø ¸¼ó¾ «öó¾¡ñ¼¡ö ¯í¸û Ò¾¢Â Àáºì¾¢ À¡÷òÐ즸¡ñÎ þÕó¾¢Õì¸Á¡ð¼¡÷, ¦º¡òÐìÌÅ¢ôÒ ÅÆìÌ þý§ÉÃõ «Å÷ Á£Ð À¡öó¾¢Õ측¾¡ ? ¨Å§¸¡ Á£Ð À¡öó¾ ¦À¡¼¡ §À¡ø !

þôÀÊò¾¡ý þÕó¾Ð «ó¾ Àò¾¢, ¾Â× ¦ºöÐ Óؾ¡ö ÀÊòÐ ¸Õò¦¾Ø¾×õ,¯í¸ÙìÌ §¾¨Å¡ɨ¾ ÁðÎõ ¦ÅðÊô§À¡ðÎ ÌÆôÀ§Åñ¼¡õ.

Link to comment
Share on other sites

சுண்டலு ..சரியான சுண்டல் தானப்பா....ஜெயுடைய...என்னையும் ஆதரவளனாக்கி போட்டியள் போலை...பாவம் பெண் பிரசு தானே...உங்களுக்காக  அவவுக்கு சப்போர்ட்டாய் கதைப்பம்...உந்த கலாநிதி மாறனின் தேப்பன் உந்த முரசொலி மாறன் எங்கள் தங்கம் என்ற படம் தயாரித்தவர்...அதிலை நடிச்ச ஜெயலிலாதாவுக்கு சம்பளம் கொடுத்தவராம்...அதோடை தயாரிப்பாளர் என்ற உரிமையோட ஜெயிடம்................அதற்க்காக வாத்தியாரிட்டை வேண்டி கட்டினவராம் ரகசியமாக...

சின்னக்குட்டி அண்ணா,

தவறான தகவல் சொல்கிறீர்கள்.... முரசொலி மாறன் மீது மறைந்த எம்.ஜி.ஆர். அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்.... முரசொலி மாறனும் கலைஞரை விட எம்.ஜி.ஆர். மீதே பாசம் அதிகம் கொண்டிருந்தவர்.... எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு கட்டம் கட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் முரசொலி மாறன்..... மேலும் எங்கள் தங்கம் தயாரிப்பாளர் முரசொலி மாறன் அல்ல.... அது கலைஞர் மற்றும் எம்.ஜி.ஆருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படம்.... அதில் கண்ணதாசனுக்கும் பங்குண்டு என்பார்கள்...... அந்தப் படத்தின் இயக்குனர் முரசொலி மாறன் அவ்வளவு தான்.......

Link to comment
Share on other sites

ஜெயை கிண்டல் செய்வதற்க்காக..முரசொலி மாறனிடம் சம்பளம் வாங்கியவர் ஜெயலலிதா என கருணாநிதி அவர்களால் கூறப்பட்ட செய்தி....முரசொலி...கடைசி காலத்திலும் மன்னன் என்று கேள்வி...அதுக்கு தங்க பஸ்பம் போன்ற இத்தியாதிகள் சாப்பிட்டு தான் வருத்தம் வந்ததாக கேள்வி :)

Link to comment
Share on other sites

வாயிருப்பதால் என்ன வேண்டுமானாலும் சொல்வீர்கள்.... இதுபோல உங்கள் தலைவர் யாரையாவது நான் கிண்டல் செய்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

Link to comment
Share on other sites

அப்பிடியே முரசொலி மாறன வாத்தியார் அடிச்சு இருந்தாலும்...வாத்தியார பத்தியும் எங்களுக்கு தெரியும்...ஜயோ..ஜயோ... :):D:D

Link to comment
Share on other sites

சின்னக்குட்டிக்கு வயசானதாலே புலம்புகின்றார். நீங்கள் அதை பொருட்படுத்த வேண்டாம். இறந்தவர்களைப் பற்றி இழிவாகக் கருத்தெழுதுவதைத் தவிர்க்கலாமே.

Link to comment
Share on other sites

ஓ....வசம்புக்கு மட்டும்.....இளமை ஊஞ்சல் ஆடிகிட்டுயிருக்கதாக்கும்........

....... :)

Link to comment
Share on other sites

சின்னக்குடி, பொதுவாக மரணமடைந்தவர்களை நாகரிகத்துடன் விமர்சிப்பது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது... உங்கள் ஊரில் எப்படி? அநாகரிகம் தான் தலைவிரித்து ஆடுமோ?

Link to comment
Share on other sites

சின்னக்குட்டி அண்ணா,

தவறான தகவல் சொல்கிறீர்கள்.... முரசொலி மாறன் மீது மறைந்த எம்.ஜி.ஆர். அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்.... முரசொலி மாறனும் கலைஞரை விட எம்.ஜி.ஆர். மீதே பாசம் அதிகம் கொண்டிருந்தவர்.... எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு கட்டம் கட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் முரசொலி மாறன்..... மேலும் எங்கள் தங்கம் தயாரிப்பாளர் முரசொலி மாறன் அல்ல.... அது கலைஞர் மற்றும் எம்.ஜி.ஆருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படம்.... அதில் கண்ணதாசனுக்கும் பங்குண்டு என்பார்கள்...... அந்தப் படத்தின் இயக்குனர் முரசொலி மாறன் அவ்வளவு தான்.......

யாதும் ஊரே யாவரும் கேளிர்

லக்கிலுக்...எங்கள் தங்கம் நீங்கள் சொன்னமாதிரி முரசொலி மாறனால் டைரக்ட் செய்யப்படவில்லை...கிருஸ்ணன்-பஞ்சு என்பவர்களால்.....தான்.................அந்

Link to comment
Share on other sites

கிருஷ்ணன்-பஞ்சு இன் படங்கள் வெளியான தேதி

இளைய தலைமுறை 1976

பெற்றால் தான் பிள்ளையா 1966

குங்குமம் 1963

தெய்வப்பிறவி 1960

பராசக்தி 1952

இவைகள் மட்டுமே திரு.கிறுஷ்ணன் - பஞ்சு அவர்களினால் இயக்கப்பட்ட படங்கள்

Link to comment
Share on other sites

கிருஷ்ணன்-பஞ்சு இன்  படங்கள்          வெளியான தேதி  

இளைய தலைமுறை                       1976  

பெற்றால் தான் பிள்ளையா                 1966  

குங்குமம்                                  1963  

தெய்வப்பிறவி                             1960  

பராசக்தி                                   1952  

இவைகள் மட்டுமே திரு.கிறுஷ்ணன் - பஞ்சு அவர்களினால் இயக்கப்பட்ட படங்கள்

http://www.imdb.com/title/tt0233650/ http://www.imdb.com/name/nm0471487/ கிரு்ணன்- பஞ்சு டைரக்ட் பண்ணியபடங்களை இந்த இணைப்பில் 58 படங்கள் அளவில் டைரக்ட் செய்துருக்கிறார் கிருஸ்ணன்-பஞ்சு
Link to comment
Share on other sites

சின்னக்குட்டிக்கு வயசானதாலே புலம்புகின்றார். நீங்கள் அதை பொருட்படுத்த வேண்டாம். இறந்தவர்களைப் பற்றி இழிவாகக் கருத்தெழுதுவதைத் தவிர்க்கலாமே.

அப்ப ஏனப்பு ஹிட்லர இன்னமும் ஏசிக்கொண்டு இருக்கிறியள், :P

Link to comment
Share on other sites

அப்பு பிருந்தன்

ஹிட்லரின் அரசியல் விமர்சிக்கப்படுகின்றதேயொழி

Link to comment
Share on other sites

அப்பு பிருந்தன்

ஹிட்லரின் அரசியல் விமர்சிக்கப்படுகின்றதேயொழி

Link to comment
Share on other sites

அப்பு பிருந்தன்

இங்கு ஏன் புஸ்பராசாவை இழுக்கின்றீர். தலையங்கத்திற்கு சம்பந்தமில்லாது ஏன் எதையாவது எழுத வேண்டுமென்று நிற்கின்றீர் .நான் இங்கு எழுதப்பட்ட மாறன், எம்.ஜி.ஆர் பற்றி தரக்குறைவான கருத்து சம்பந்தமாகத்தான் எனது கருத்தை எழுதினேன். அதற்கு ஏன் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட நினைக்கின்றீர்.

Link to comment
Share on other sites

அப்பு பிருந்தன்  

இங்கு ஏன் புஸ்பராசாவை இழுக்கின்றீர். தலையங்கத்திற்கு சம்பந்தமில்லாது ஏன் எதையாவது எழுத வேண்டுமென்று நிற்கின்றீர் .நான் இங்கு எழுதப்பட்ட மாறன், எம்.ஜி.ஆர் பற்றி தரக்குறைவான கருத்து சம்பந்தமாகத்தான் எனது கருத்தை எழுதினேன். அதற்கு ஏன் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட நினைக்கின்றீர்.

இறந்தவர்களை பற்றி விமர்சிக்கவேண்டாம் என கேட்டிருந்தீர்கள், அதனால்தான் ஹிட்லரையும்,புஸ்பராசவையும் உதாரணம்காட்டவேண்டியதாகிவிட

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.