Jump to content

யாழ் நண்டுக் கறி..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், நாரதர்!

நீங்கள் புலத்தில் நம்ம ஊரா?

பதிவில sbs எல்லாம் வருகுது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நாரதர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நாரதர்... :) எனக்கு அந்தப் பிழா வேணும் :wub: எங்க எடுக்கலாம்??? :D :D

குட்டிக்கு, குறி எங்கை இருக்குது? :D:rolleyes:

மினக்கெட்டுச் சமைச்ச.. நண்டு, பிழாவை விட்டு எழும்பி... ஓடப் போகுது. :lol:crab.gif

வித்தியாசமான.... நண்டுக் கறிச் சமையலுக்கு நன்றி நாரதர். :)

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றிகள், நாரதர்!

நீங்கள் புலத்தில் நம்ம ஊரா?

பதிவில sbs எல்லாம் வருகுது!

இல்லை இது ஒரு நண்பரின் மின் அஞ்ஞல் வழியாகக் கிடைத்த இணைப்பு. நான் இருப்பது இங்கிலாந்தில்.

குட்டிக்கு, குறி எங்கை இருக்குது? :D:rolleyes:

மினக்கெட்டுச் சமைச்ச.. நண்டு, பிழாவை விட்டு எழும்பி... ஓடப் போகுது. :lol:crab.gif

வித்தியாசமான.... நண்டுக் கறிச் சமையலுக்கு நன்றி நாரதர். :)

நன்றி சொல்ல வேண்டியவர் குருவிட்ட என்ற சிங்கள அஸ்திரியர். யாழ்ப்பாணத்திற்க்குச் சென்று தமிழரின் சமயற் குறிப்புக்களை உலகுக்குக் கொண்டு வந்தவரைப் பாராட்ட வேண்டும்.

இன்னொரு நிகழ்ச்சியில் சொதி சம்பல் செய்வார் பின்னணியில் ஒரு பழைய மொரிஸ் மைனர் காரும் பழைய துருப்பிடிச்ச சைக்கிள் ஒண்டும் நிக்கும்.

http://www.sbs.com.au/shows/mysrilanka/recipes/detail/recipe/13421

http://www.sbs.com.au/shows/mysrilanka/tab-listings/page/i/2/h/Recipes/

இடியப்பம் சொதி செய்வது எப்படி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.