Jump to content

யாழ் இந்து பழைய மாணவன் -நமணன் மறைவு


Recommended Posts

மூன்று முகம் காணாத பெண் உறவுகளுக்கு பல்கலைக்கழக படிப்பிற்கு உதவி வந்திருக்கின்றார்.

அதை விட சிறுவர்களுக்கான உதவிகளையும் செய்து வந்திருக்கின்றார்.

தெரிந்தவைகள் இவை.

தெரியாதவைகள் பல.

தமிழீழ விடுதலைக்காகவும், விடுதலைக்காக போராடியவர்களிற்காகவும் தனது உச்ச பங்களிப்பை வழங்கியவர் இவர்.

கண்ணீர் வணக்கம்

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

வேரோடு பிடுங்கி நடப்பட்டாலும் தாயக மக்களின் அவலங்களைத் துடைக்க வேண்டும் என்ற வேணவாவுடன் எந்தவித ஆராவாரமுமின்றி தன் கடமையைச் செய்த அற்புதமான மனிதன்.

எத்தனையோ உறவுகளுக்கு கலங்கரை விளக்காக இருந்தவரை இயற்கை பறித்து விட்டது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

527683_10150886768636297_2005348101_n.jpg

Link to comment
Share on other sites

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 4 months later...

154440_10151169071341297_1928854019_n.jp

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.