Jump to content

உங்கள் கணனித்திரையில் அலைகள் தோன்ற


Recommended Posts

இந்த அலையைத்தானே கூறுகிறீர்கள்.

http://www.deans3d.com/view-ocean.htm

(நீந்தத்தெரிந்தால் மட்டும் install செய்யுங்கோ பிறகு யாழ்களம் கண்ணீர் அஞ்சலி செய்யவேண்டிவரும்.) :wink:

அவ்வளவு சீக்கிரம் போவேனா...எனக்கு நன்றாக நீந்த தெரியு..நன்றி..நானும் தரவிறக்கம் செய்து இன்ஸ்டோல் பண்ணிட்டன்..ஆனால் விளையாட்டுகாட்டுது..அது தான் சரி பார்த்துகொண்டிருக்கின்றேன்..

Link to comment
Share on other sites

screenshot எடுப்பதற்கான மென்பொருள் இங்கிருக்கு.

http://www.yousendit.com/transfer.php?acti...DCD54F821005979

நன்றி.

ஆனால் அதற்கு இன்னும் ஒரு இலகுவான வழியிருக்கிறது.

*Schift + Print ஐ அழுத்துங்கள்.

*பின்னர் paint அல்லது வேறு ஒரு photo programmeஐ open பண்ணி paste செய்தால், screenshot கிடைக்கும்.

.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.