-
Tell a friend
-
Topics
-
Posts
-
நீங்கள் தப்பீட்டிங்க! ஆனால் நாங்கள் இன்னமும் இல்லை.😬 அந்த பிளம்பிங் தெரியாத வெள்ளை ஒரு “போக்கான” பேக்கு என்ற “அறிதல்” வந்ததும் தெளிஞ்சிட்டீங்கள்!😜
-
By ஈழப்பிரியன் · Posted
திமுக வுக்கு பிரசாந் கிசோர் பாண்டே மாதிரி இந்த கள்ளுக் கொட்டில் தாத்தாவுக்கு யார் பின்னால் இருந்திருப்பார்கள்? -
ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடி விக்கெட்டுகளை அடிக்கடி இழந்து தளம்பி இறுதியில் 177/9 என முடித்துக்கொண்டது. பதிலுக்கு அதிரடியாக இறங்கிய ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் படிக்கலின் சதத்துடனும் கோலியின் 72 ஓட்டங்களுடனும் விக்கெட் இழப்புக்களின்றி 16.3 ஓவர்களிலேயே 181/0 என வெற்றியிலக்கை அடைந்தது. முடிவு: ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இன்றைய போட்டியின் முடிவின் பின்னர் யாழ்கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பையன்26 22 2 சுவி 20 3 சுவைப்பிரியன் 20 4 எப்போதும் தமிழன் 20 5 குமாரசாமி 18 6 அஹஸ்தியன் 18 7 வாத்தியார் 16 8 நுணாவிலான் 16 9 கல்யாணி 14 10 நந்தன் 12 11 ஈழப்பிரியன் 10 12 கிருபன் 10 13 கறுப்பி 10 14 வாதவூரான் 8
-
எத்தனையோ மக்கள் பட்டினி கிடக்கும் தேசத்தில்?? கடவுளுக்கும் கண் இருக்கு??
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.