Jump to content

யாழ்கள உறவுகளுக்கு எனதுமுதல் வணக்கம்.


Recommended Posts

யாழ்கள உறவுகளுக்கு எனதுமுதல் வணக்கம். நான் உங்களுடன் இணைவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள் வணக்கம் வாருங்கள்

வணக்கம் வாருங்கள் வணக்கம் வாருங்கள்

வணக்கம் வாருங்கள் வணக்கம் வாருங்கள்

Link to comment
Share on other sites

றொக்வோய் மகிழன் சங்கிலியன் ஆகியோர் என்னை வரவேற்ரதற்து எனது மனப்புூர்வமான நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ வாங்கோ உங்கள் வருகைநல்வரவாகட்டும் :P :P :P :P

Link to comment
Share on other sites

வணக்கம் வருக வெற்றிச்செல்வன் அவர்களே

கிளிநொச்சியில் மாதம் மும்மாரி பொழிகின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள் வெற்றிச்செல்வன்

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம், வாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றிச்செல்வனே வருக.

விதம் விதமான செய்திகளை அள்ளித் தருக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றிச்செல்வனே .. வாருங்கள் ..உங்கள் கருத்துக்கள் நற்கருத்க்கள் ஆகட்டும் ..

Link to comment
Share on other sites

வாடா அப்பு வணக்கம். பெரியப்புவும் ரொம்ப நாளைக்குப்பிறகு களம் வருகிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வெற்றிச்செல்வன்.கூடவே பெரியப்புவுக்கும் வணக்கம்.பெரியப்பு இப்போ எந்த நாட்டிலோ?

Link to comment
Share on other sites

நன்றி அட்சரன்.என்னை வரவேற்ரதற்கு.எமது தாயகத்தில் இயற்கையின் புதிய புதிய செய்திகளுடன் இனிவரும் நாட்களில் உங்களுடன் சேர்ந்து வருவேன்

Link to comment
Share on other sites

நன்றி கீதா என்னை வரவேற்ரதற்கு அட்சரன்னுக்கு சொன்ன செய்தியுடன் உங்களை தினம்தோறும் இனிவரும் நட்களில் சந்திப்பேன்

Link to comment
Share on other sites

நன்றி கீதா என்னை வரவேற்ரதற்கு அட்சரன்னுக்கு சொன்ன செய்தியுடன் உங்களை தினம்தோறும் இனிவரும் நட்களில் சந்திப்பேன்

Link to comment
Share on other sites

நன்றி புயல் என்னை உங்களின் ஒருவராக ஏற்ரதற்கு. கிளிநொச்சியில் மும்மாரி பொழியல முன்வெயில்தான் பொழியிது

Link to comment
Share on other sites

நன்றி சுருதி நிச்சயம் உங்களுடன் தொடர்ந்து நல்ல செய்தியுடன் வருவேன்.

Link to comment
Share on other sites

நன்றி சுமி உங்கள் வரவேற்புக்கு தமிழரின் பன்பாடே வந்தோரை வரவேற்பதுதானே

Link to comment
Share on other sites

வருகவென வரவேற்ரதற்கு நன்றி செல்வமதி வேலசெய்கின்ற இடத்தில் இருந்து தரப்படம் செய்தி இயற்கை எம்முடன் விளையாடும் செய்தியாகவே இருக்கும்.

Link to comment
Share on other sites

நன்றி மஞ்சு உங்கள் வரவேற்பை ஏற்றுக்கொன்டு உங்களுடம் வருவேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.