Jump to content

மகாராணியாரின் தொடர்புகளுக்கு:


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகாராணியாரின் தொடர்புகளுக்கு: இதுவே நவீன வழி. .கடிதம் போட நேரம் இல்லை.

நான் இங்கே புதிய உறுப்பினர் ஆகையால் இதனை முடிந்தவர்கள் யாழ் தளத்தில் இடவும்

Twitter: @British Monarchy,

Facebook: ‘The British Monarchy’

Link to comment
Share on other sites

யாழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். :)

இது பற்றிய விடயங்கள் ஏற்கனவே இத்திரியில் இணைக்கப்பட்டுள்ளது. :)

http://www.yarl.com/...howtopic=102875

உங்கள் முயற்சிக்கு நன்றி. மேலும் மேலும் ஈழத்திற்கான உங்கள் சேவை தொடர என் வாழ்த்துகள். :)

இன்னும் சில கருத்துகளை எழுதுங்கள். பின்னர் உங்களை அனைத்து பகுதிகளிலும் கருத்தெழுத அனுமதிப்பார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.

என்னைப் பொறுத்த வரையில், மகாராணி தமது அழைப்பினை ரத்து செய்வதிலும் பார்க்க, தலைவர் வந்து எமது போராட்ட வீச்சால் திரும்பி ஓடுவது தான் நல்லது.

கூடுதலான விளம்பரம் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

என்ன நடக்கும் என்று தெரியவில்லை. பார்ப்போம்.

மகிந்தவை தலைவர் என்று குறிப்பிடாதீர்கள். மகிந்த என்று அல்லது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா என்று குறிப்பிடலாம். தலைவர் என்று எம் தலைவர் பிரபாகரனை மட்டும் குறிப்பிடுவோம். :)

Link to comment
Share on other sites

பாதுகாப்பு காரணங்களை கூறி மகிந்தாவை வரவிடாமல் செய்வது தான் சரி என்று எனக்குப்படுகிறது. :)

வந்த பின் போராட்டங்களை நடத்தி அவரை துரத்தினால் அது விளம்பரம் தான். ஆனால் பின்னர் லண்டனில் வசிக்கும் மக்கள் இலங்கை செல்லும்போது பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு காரணங்களை கூறி மகிந்தாவை வரவிடாமல் செய்வது தான் சரி என்று எனக்குப்படுகிறது. :)

வந்த பின் போராட்டங்களை நடத்தி அவரை துரத்தினால் அது விளம்பரம் தான். ஆனால் பின்னர் லண்டனில் வசிக்கும் மக்கள் இலங்கை செல்லும்போது பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். :(

என்னத்துக்கு சிறிலங்கா போயினம்?

Link to comment
Share on other sites

என்னத்துக்கு சிறிலங்கா போயினம்?

கூடியவரைக்கும் போகாமல் விடுவது நல்லது. :)

ஆனால் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் வெளிநாடு வர கூடிய நிலை இருக்கும் என்றில்லை தானே? தப்பி வந்தவர்களும் பிரச்சினைகளின் மத்தியிலும் தம் உறவுகளை பார்க்க செல்ல விரும்புவது தவிர்க்க முடியாது தானே? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூடியவரைக்கும் போகாமல் விடுவது நல்லது. :)

ஆனால் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் வெளிநாடு வர கூடிய நிலை இருக்கும் என்றில்லை தானே? தப்பி வந்தவர்களும் பிரச்சினைகளின் மத்தியிலும் தம் உறவுகளை பார்க்க செல்ல விரும்புவது தவிர்க்க முடியாது தானே? :)

வெளிநாட்டில் இருக்கும் ஈழ அகதிகளை திருப்பியனுப்புவதில் தப்பேயில்லை என்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

வெளிநாட்டில் இருக்கும் ஈழ அகதிகளை திருப்பியனுப்புவதில் தப்பேயில்லை என்கிறீர்கள்?

உறவினரை பார்க்க சென்றால் போவோர் மட்டும் தான் பாதிக்கப்படுவார்கள். ஈழ அகதிகளை திருப்பி அனுப்பினால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ...ஈழத்தமிழரில் இரு ரகம் உள்ளதோ? இருக்கும்...இருக்கும்...இருக்கு.

Link to comment
Share on other sites

ஓ...ஈழத்தமிழரில் இரு ரகம் உள்ளதோ? இருக்கும்...இருக்கும்...இருக்கு.

ஈழத்தமிழரில் இருவகை உண்டு என்று சொல்லவில்லை.

அவர்கள் வெளிநாடு வந்த காரணம் பல வகைப்படும்.

  • சிலர் நேரடியாக பாதிக்கப்பட்டு வருவார்கள். அவர்கள் மீண்டும் நாடுபோக விரும்ப மாட்டார்கள்.
  • சிலர் நேரடியாக பாதிக்கப்படாவிட்டாலும் நாட்டில் இருப்பது பாதுகாப்பில்லை என்று நினைத்து வருவார்கள். இவர்கள் நாட்டுக்கு போய் வருவமா வேண்டாமா என்று யோசிப்பார்கள்.
  • சிலர் திருமணம் செய்து வருவார்கள்.
  • இன்னும் சிலர் வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வருவார்கள். இவர்கள் நாட்டுக்கு போய் வர தான் நினைப்பார்கள்.

திருப்பி அனுப்பினால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என்பது என் கருத்து. மற்றபடி இது தான் சரி என்று நான் கூறவில்லை. :)

நன்றி கு.சா அண்ணா உங்கள் கருத்துகளுக்கு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல்,

தலைவர் என்ற வார்த்தையினை குறும்புடனே பாவித்தேன்.

எனினும் ஒரு விடயத்தினை கூற விரும்புகின்றேன்.

எம்மைப் பொறுத்த வரையில் மகிந்த பதவியில் இருப்பது பல வழிகளில் சிறந்தது. தலைவர் என்ன நோக்கத்துடன் இவர் பதவிக்கு வர வேண்டும் என விரும்பினாரோ அதனை ஏதோ வகையில் இவர் நிறைவு செய்கின்றார்.

எமது விடுதலைத் தீர்வு தமிழ் நாட்டில், எம் உறவுகளின், அடுத்து வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல், வாக்குச் சீட்டில் தான் இருக்கின்றது என தீவிரமாக நம்புவதால், மகிந்த பதவியில் இருப்பது நல்லது.

Link to comment
Share on other sites

நான் திங்பண்றேன் அவுங்க அடிமை நாட்டோடை அடிமை தலைவனை இன்வைற்பண்றாங்க . பீத்திக்கிறதுக்கு :lol: .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.