Jump to content

மஞ்சுவின் வணக்கம் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெகுநாட்களாக பார்வையாளனாக இருந்தபின் இப்போது அங்கத்தவராகியுள்ளேன்..

களத்தில் சந்திப்போம் ....

Link to comment
Share on other sites

களத்தில் வந்து உழுங்கள். புல்லுரிவிகளை பிடுங்குவோம்

Link to comment
Share on other sites

ஏய்

இளைஞனே!

நமக்குத்தான்

துயில் எழுப்புவதற்கு

சேவல்

கடிகாரம் எல்லாம்......

அந்த சூரியனுக்கேது?

கண்களில் முயற்சி

கைகளில்

நம்பிக்கை

மனதில்

இலட்சியம்

வேண்டும்!

போலி வே~ங்களை

பொய்

வார்த்தைகளின்

சாயத்தைக் கிழி!

உன் பாதை

வழியில்

இனி

திசையெல்லாம்

கிழக்காய்

இருக்க......

வேண்டும்

தலை குனியாதே?

தலை நிமிர்

கை குலுக்கி

வாழ வழியுண்டு. :twisted:

கே.என்.நீதன் :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாயிருக்கு நேசன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பெடியன் இராசன் குளிரையும் பொருட்படுத்தாமல் சளைக்கமால் இண்டு முழுக்க நோட்டிசு குடுத்தபடியிருந்தான். மொட்டைகடுதாசிக்காரன் உண்டியாலானோடை நேரை மோதப் புறப்பட்டுட்டான். பெரிய விண்ணன்தான் போல கி;டக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம், வாருங்கள் மஞ்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மஞ்சு வணக்கம் வாருங்கள்.

உங்கள் பெயரின் கீழுள்ள படத்திலிருப்பது நீங்கள்தனா?

வரும்போதே உண்டியலானைப் பற்றிக் கருத்தும் எழுதுகிறீர்களே!

உங்கள் வெள்ளிக்கொலுசொலி இலண்டனில் எங்கள் பக்கமும் வருமா?

வந்தால்தானே எங்கள் சன்னலும் திறக்குதா என்பது தெரியும்!

அதற்காக சிரமப்படவேண்டாம்.

Link to comment
Share on other sites

வணக்கம் மஞ்சு வாருங்கள்..தங்கள் வரவு நல்வரவாகுக..

i54230294633353al.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானில்லை ... அது என்ர ... வேண்டாம் அது தனிப்பட்ட விவகாரம் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மஞ்சு வாங்கோ உங்கள் வருகை நல்வரவாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.வாங்கேர் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மஞ்சு

உங்கள் வருகை களத்துக்கு நன்மையாக அமையட்டும்

Link to comment
Share on other sites

வணக்கம் மஞ்சு வாருங்கள்..தங்கள் வரவு நல்வரவாகுக

Link to comment
Share on other sites

நானும் தங்களை போல இவ்வளவு நாளும் பார்வையாளராக இருந்த பின் இப்போது தான் அம்மாவுடன் கூட்டணி வைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.