Jump to content

கனடாவில் புலிகளிற்குத் தடையாம்

Recommended Posts

கனடாவில் விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கு கனேடிய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளதாக அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

http://www.canada.com/nationalpost/news/st...86ddb61&k=83615

Link to comment
Share on other sites

  • Replies 91
  • Created
  • Last Reply

ஆம் ஏற்கனவே 38 அமைப்புக்கள் கனடாவில் தடைசெய்யப்பட்டுள்ளனவாம். 39 வது அமைப்பாக விடுதலைப்புலிகள் அமைப்பும் கனடா அரசினால் தடைசெய்யப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ"றோ"கரா ...

வ*ம்பார் நிற்கிற நிலையைப் பாத்தால் மொட்டை போட்டு, ஈழ்பதீஸானுக்கு தூக்குக் காவடி எடுப்பார் போலிருக்குது!!!!

அமெரிக்காவும் தடை! லண்டனிலும் தடை!! அவுஸ்திரேலியாவிலும் தடை!!! ... ஆனால் நடப்பவையெல்லாம் நன்னாக, சிறப்பாக நடக்கின்றது!! ... எங்கேயாவது உண்டியலான் அன்ட் கோ மாதிரி நாலு மொட்டைக்கடிதங்கள், பிட்டிஷ்னுகள் போட்டால் கொஞ்சம் இழுபடுது!!! மற்றும்படி ....

யோவ்! வ*ம்பார்: உந்த எட்டப்ப வேலைகளை, உங்கள் தோழர்ஸிடம் சொல்லி நிற்பாட்டச் சொல்லுங்கோ!! ... ஈழ்பதீஸானின் அனுக்கிரகம் கிடைக்கும்!!!! ..

அ"றோ"கரா ...

Link to comment
Share on other sites

ஆம் ஏற்கனவே 38 அமைப்புக்கள் கனடாவில் தடைசெய்யப்பட்டுள்ளனவாம். 39 வது அமைப்பாக விடுதலைப்புலிகள் அமைப்பும் கனடா அரசினால் தடைசெய்யப்படுகின்றது.

கனடாவில் தடை எண்று கனவு வேண்டாம் அப்பனே...!

Link to comment
Share on other sites

The Tamil Tigers have been added to Canada's list of outlawed terrorist organizations, the National Post has learned.

அப்படியானால் தடை செய்யப்படவில்லையாம்...! :wink:

QUESTION: Is the LTTE banned in Canada?

ANSWER: No, the LTTE is not banned in Canada, but has been designated as one of thirty Foreign Terrorist Organizations.

QUESTION: What is the difference between a legal ban and the designation as a Foreign Terrorist Organization?

ANSWER: If it is legally banned, the LTTE cannot function in Canda. Designation as a Foreign Terrorist Organization has only limited legal consequences.

QUESTION: What are the legal consequences of the designation as a Foreign Terrorist Organization?

ANSWER: There are 3 legal consequences of designation as a Foreign Terrorist Organization, they are:

1. The Foreign Terrorist Organizations funds will be frozen.

2. Members or Representatives of the Foreign Terrorist Organization can be denied entry to Canada.

3. Providing money to the Foreign Terrorist Organization is a criminal offense.

QUESTION: If LTTE members or representatives are denied entry to Canda how will it affect Canadian. citizens?

ANSWER: Canadian citizens can be a member or representative of the LTTE and they will not be denied entry to Canada. Canadian citizens can come and go as they please.

QUESTION: If LTTE members or representatives are denied entry to Canada are they eligible for political asylum in Canada?

ANSWER: LTTE members are eligible for political asylum. LTTE representatives will be granted asylum if they are qualified at the discretion of the Attorney General.

QUESTION: Who are not eligible for asylum?

ANSWER: Anyone who has engaged in terrorist activity or persecution of others is not eligible for asylum.

QUESTION: Is it legal to give money to the LTTE?

ANSWER: No.

QUESTION: Is it legal to send money to our alma maters in the LTTE controlled area?

ANSWER: Yes.

QUESTION: Is it legal to send money to our relatives in the LTTE controlled area?

ANSWER: Yes.

QUESTION: Is it legal to give money to the TRO?

ANSWER: Yes.

QUESTION: What can be sent to the LTTE?

ANSWER: Medicine and religious materials can be sent directly to the LTTE.

QUESTION: Is it legal to support the LTTE politically?

ANSWER: Yes.

QUESTION: Is it legal to celebrate the LTTEs Heros Day?

ANSWER: Yes.

QUESTION: Is it legal to hoist the LTTE flag?

ANSWER: Yes., Canadian citizens can fly any flag they want.[

QUESTION: Is it legal to support a separate state for Tamils?

ANSWER: Yes.

QUESTION: Is it legal to read, discuss and distribute the LTTEs literature?

ANSWER: Yes. Freedom expression is guaranteed in the constitution and by the charter of rights and freedom.

QUESTION: Will the LTTEs legal challenge the designation as a Foreign Terrorist Organization?

ANSWER: Mostlikely they will. every Canadian citizen can challenge the canadian laws in the supreme court of Canada.

அங்கே அப்படி ஒரு விடயம் சேர்க்கப்பட்டிருப்பது கண்ணுக்கு தெரியாதா..????? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

ஈழப்போர் 4 ஆரம்பிக்கும் போது புலிகள் மீது பல நாடுகளில் பக்கச்சார்பான நெருக்கடிகளை எதிர்பார்க்கலாம்.

சிங்கள இனவாத அரசாங்கம் சமாதான முயற்சிகள் தோல்வியடைந்து யுத்தம் ஆரம்பிக்க காரணமாக இருந்தாலும் புலிகளையும் தமிழ்த்தரப்பையும் மேலும் குட்டி நிலமையை தக்கவைத்துக் கொள்ள சர்வதேச சமூகம் முயற்சிக்கும். இது ஒன்றும் எதிர்பார்க்காத ஒன்று அல்ல.

Link to comment
Share on other sites

தலா

மேலே ஒரு மனநோயாளி போல் அரைவேட்காட்டுத் தனமாக நீரும் எழுத வேண்டாம். எனக்குத் தெரிந்த கனடாவில் வசிக்கும் ஒருவர் மேற்படி செய்தி பற்றி சொன்னதைத் தான் நான் எழுதினேன். புதிய கனடா அரசு புலிகள் விடயத்தில் கடுமையாக இருப்பது யாவரும் அறிந்ததே. இச்செய்தியின் உண்மைத்தன்மை அடுத்தகிழமை தெரிந்துவிடும்.

Link to comment
Share on other sites

புலிகளை தடை செய்யிறது சிங்களவனுக்கு மகிழ்ச்சியோ இல்லையோ தெரியாது ஆனால் இங்கை சில தமிழருக்கு சரியான மகிழ்ச்சி எண்டு தெரியிது பொறுத்திருந்து பாப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் சாஸ்..

இங்கு சில தமிழருக்கெல்ல, நாலு கூலிகளுக்கும், அவர்களை நக்கித் திரிபவர்களுக்கும்!!! உதிலை நீர் எழுதியதைப் பாத்தால் வ*ம்பாரும் உந்தக் கூட்டத்திலை ஒண்டென்று சொல்லுகிறீர் போலிருக்கு???

Link to comment
Share on other sites

புலிகளை தடை செய்யிறது சிங்களவனுக்கு மகிழ்ச்சியோ இல்லையோ தெரியாது ஆனால் இங்கை சில தமிழருக்கு சரியான மகிழ்ச்சி எண்டு தெரியிது பொறுத்திருந்து பாப்பம்

பின்ன இருக்காத காட்டி கொடுப்பதிலும் நாங்கள் சும்மா பட்டவர்கள் இல்லை :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலட ஒரு சிங்கள வக்காடு முக்கிய எழுத்தாளராக இருப்பது தெரிந்த கதையே. இருக்க தடைகள் என்பது பெரும்பாலும் ஒரு அமைப்பை அடக்கி ஆளுவதற்கே பயன்படும். குறித்த அமைப்பு அதையும் தாண்டி வெற்றி பெற்றுவிட்டால் பிறகு தடை தானாகவே விலகிவிடும்.

இந்தியாவின் அணுப்பரிசோதனைக்கு அமெரிக்க பொருளாதாரத்தடை விதித்தது. ஆனால் இந்தியா தன் காலில் நின்று அமெரிக்காவின் தடையை உதாசீனம் செய்தது. கடைசில் அமெரிக்க தானாகவே தடையை விலக்கி கொண்டது. எனவே தடை என்பது ஒரு வித மிரட்டல்.

அதைத் தாண்டுவதற்கு நமக்குள் ஒற்றுமை வேண்டும். மற்றது அவ்வவ் நாடுகளுக்கு எங்களின் கண்டணங்களை வெளிப்படுத்தி ஆகவேண்டும். அமைதியாக இருப்பின், எமக்கு ஆட்சேபனை இல்லை என்று தான் நினைப்பார்கள்

Link to comment
Share on other sites

The Tamil Tigers have been added to Canada's list of outlawed terrorist organizations' date=' [/color']the National Post has learned.

அப்படியானால் தடை செய்யப்படவில்லையாம்...! :wink:

QUESTION: Is the LTTE banned in Canada?

ANSWER: No, the LTTE is not banned in Canada, but has been designated as one of thirty Foreign Terrorist Organizations.

QUESTION: What is the difference between a legal ban and the designation as a Foreign Terrorist Organization?

ANSWER: If it is legally banned, the LTTE cannot function in Canda. Designation as a Foreign Terrorist Organization has only limited legal consequences.

QUESTION: What are the legal consequences of the designation as a Foreign Terrorist Organization?

ANSWER: There are 3 legal consequences of designation as a Foreign Terrorist Organization, they are:

1. The Foreign Terrorist Organizations funds will be frozen.

2. Members or Representatives of the Foreign Terrorist Organization can be denied entry to Canada.

3. Providing money to the Foreign Terrorist Organization is a criminal offense.

QUESTION: If LTTE members or representatives are denied entry to Canda how will it affect Canadian. citizens?

ANSWER: Canadian citizens can be a member or representative of the LTTE and they will not be denied entry to Canada. Canadian citizens can come and go as they please.

QUESTION: If LTTE members or representatives are denied entry to Canada are they eligible for political asylum in Canada?

ANSWER: LTTE members are eligible for political asylum. LTTE representatives will be granted asylum if they are qualified at the discretion of the Attorney General.

QUESTION: Who are not eligible for asylum?

ANSWER: Anyone who has engaged in terrorist activity or persecution of others is not eligible for asylum.

QUESTION: Is it legal to give money to the LTTE?

ANSWER: No.

QUESTION: Is it legal to send money to our alma maters in the LTTE controlled area?

ANSWER: Yes.

QUESTION: Is it legal to send money to our relatives in the LTTE controlled area?

ANSWER: Yes.

QUESTION: Is it legal to give money to the TRO?

ANSWER: Yes.

QUESTION: What can be sent to the LTTE?

ANSWER: Medicine and religious materials can be sent directly to the LTTE.

QUESTION: Is it legal to support the LTTE politically?

ANSWER: Yes.

QUESTION: Is it legal to celebrate the LTTEs Heros Day?

ANSWER: Yes.

QUESTION: Is it legal to hoist the LTTE flag?

ANSWER: Yes., Canadian citizens can fly any flag they want.[

QUESTION: Is it legal to support a separate state for Tamils?

ANSWER: Yes.

QUESTION: Is it legal to read, discuss and distribute the LTTEs literature?

ANSWER: Yes. Freedom expression is guaranteed in the constitution and by the charter of rights and freedom.

QUESTION: Will the LTTEs legal challenge the designation as a Foreign Terrorist Organization?

ANSWER: Mostlikely they will. every Canadian citizen can challenge the canadian laws in the supreme court of Canada.

அங்கே அப்படி ஒரு விடயம் சேர்க்கப்பட்டிருப்பது கண்ணுக்கு தெரியாதா..????? :roll: :roll: :roll:

தல இந்த கேள்வி பதிலை எங்கிருந்து பெற்றீர்கள். எந்த ஊடகத்திலிருந்து...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது உணர்வுகள் களத்தில் இருந்து சுட்டது, அங்கு, ஆரூரனால் இது பதிக்கப்பட்டது, இதை ஏன் தலா கூறவில்லை?

ஏன் வெங்காயம்

ஆருரன் ஏதும் செய்தி நிறுவனத்தில் வேலை பார்க்கின்றாரா? அவரே எங்கிருந்து சுட்டது என்று போடவே இல்லை. அப்படிப் போட்டிருந்தால் தல போட்டிருப்பாரில்லோ. :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பராவாயில்லையே

கீழே உடனே இணைப்பைப் கொடுத்து விட்டீர்கள். முதலும் அப்பக்கத்தை பார்த்து விட்டுத் தான் கருத்து எழுதினேன். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுங்க தூயவன் அது வெங்காயம்தானே!

யெக்கோ மின்னலு! எந்த ஊரு?! :lol:

மின்னல் என்று பெயரளவில் இருந்தால் மட்டும் போதுமா? புத்தியும் கொஞ்சம் வெளிச்சமாக இருந்தால் நல்லா இருக்கும். பெயருக்கேற்ற செயலிருக்கனும் மின்னலு... உங்கள் பெயரும் செயலும் வேறு வேறு கோணத்தில் உள்ளதே! அதாவது, உங்களது கையொப்பத்திலாவது எழுத்துப்பிழை இல்லாமல் இருக்கக்கூடாதா என்ன? 'Thunder' ஐ 'Thander' [- Cloud - Lighting - Thander - Rain -] என்று உங்கள் கையொப்பப் பகுதி காட்டுகிறதே! இதற்குப் பதிலாகத் தாய் மொழியைப் பாவியுங்கள் மின்னலு. :)

கையெழுத்திலை பிழை விடுறவன் எல்லாம் வெங்காயத்துடன் முண்டிப் பார்க்கிற காலம்டா! :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கேள்வியை இங்கு பார்த்த பின்பு தான் எங்கிருந்து அந்தச் சட்ட ஆலோசனை கிடைத்தது என்பதை, உணர்வுகள் களத்தில் பதிவு செய்தேன், அது பெரிய பிழையா திரு. தூயவன் அவர்களே!

ஆமாம். அதை விட்டு விடுங்கள் ஆருரன்.

அதை முக்கியமான பிரச்சனை ஒன்று விவாதிக்கப்படும் இடத்தில் இதை பெரிசு படுத்துவது தவறு.

மட்டுறுத்தினர்கள், இதை நீக்கி விடுவது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இது தூயவன் அண்ணாச்சி, உங்களுக்குக் கசப்பாக இருந்தால் மட்டுறுத்தனரை அழைத்து பதிவை வெட்டச் சொல்வீர்களோ? இது ரொம்பத்தான் நல்ல பழக்கமா இருக்கு. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்டா!!

நீங்கள் தொடக்கி வைத்த பிரச்சனைக்கு தான் நான் பதில் எழுதினேன். நியாயத்தன்மை குறித்து விவாதிக்க வேண்டும் என்றால் நான் தயார். ஆனால் இப்பகுதியில் புலிகளின் தடை பற்றி விவாதிக்கப்படும் போது, இப்பிரச்சனை வேண்டாம் என்கின்றேனே தவிர,நான் ஒன்றும் மூடி மறைக்க விரும்பவில்லை

Link to comment
Share on other sites

தலா

மேலே ஒரு மனநோயாளி போல் அரைவேட்காட்டுத் தனமாக நீரும் எழுத வேண்டாம். எனக்குத் தெரிந்த கனடாவில் வசிக்கும் ஒருவர் மேற்படி செய்தி பற்றி சொன்னதைத் தான் நான் எழுதினேன். புதிய கனடா அரசு புலிகள் விடயத்தில் கடுமையாக இருப்பது யாவரும் அறிந்ததே. இச்செய்தியின் உண்மைத்தன்மை அடுத்தகிழமை தெரிந்துவிடும்.

மனநோயாளி யார் எண்டு எங்களுக்கு நண்றாக தெரியும்...

உங்கள் நண்பர்கள்கதானே கனடாவில் இருப்பது...! அவர்களும் அப்படித்தான் சொல்வார்கள்.... செய்தி திரிபுபற்றி வாய்கிளிய பேசும் நீங்கள் சொன்ன செய்தி சரியானது கிடையாது.... தெரிஞ்சுதா..??? :wink:

தடை என்பதுக்கும் பட்டியலில் இணைப்பு என்பதுக்கும் வித்தியாசம் தெரியல்லையா...??? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

இது உணர்வுகள் களத்தில் இருந்து சுட்டது, அங்கு, ஆரூரனால் இது பதிக்கப்பட்டது, இதை ஏன் தலா கூறவில்லை?

ஓய் வெங்காயம் உணர்வுகள் களத்தில் செய்திகளை எடுக்க கூடாது எண்று ஆரூரன் சொல்லேல்லையே.... :roll: :roll: :roll: அப்பிடி சுட்டாலும் இங்க பேரெல்லாம் போடவேணும் எண்டும் சொல்லேல்லை... :wink: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.