-
Tell a friend
-
Topics
-
Posts
-
வருகைக்கும் இணைப்புக்கும் நன்றி சகோதரி........! 👍 ஆனாலும் எங்களின் பொறுமையை நீங்கள் சந்தேகித்திருக்கக் கூடாது........நாங்கள் பொறுமையில் எருமை போன்றவர்கள்......!
-
அருமையான தரவுகளும், தகவல்களும் ......! 👍 நன்றி கிருபன் ........!
-
எதிர்பார்த்தது சரியான திசையில் இருக்கிறது (அதாவது நேட்டோ ஐ இறக்கும் முனைப்பு), ஜோன்சன் போர்ர்விமான்களை வழங்குமாறு பகிரங்க அழைப்பு விடுத்து உள்ளார். ஜோன்ஸோனுக்கு உழைப்பு, பணம் போன்ற வேறு நன்மைகள் இருக்கலாம்; ஆனால் இதில் குறிப்பான நோக்கம் (அதாவது நேட்டோ ஐ இறக்கும் முனைப்பு) இருக்கிறது என்பது. UK, இதுவரையில், மறுத்துவிட்டது (மறுத்தாலும் ஜெர்மனி போல அறுதியான மறுத்தல் அல்ல என்பதும் நோக்கப்பட வேண்டும். அல்லது, எதிர்மறை ராஜதந்திரத்தை UK பவிக்கிறது என்பதற்க்கும் இடம் இருக்கிறது - அதாவது போர்விமானம் கொடுப்பது தாங்கி கொடுப்பதை விட இலகு - அதை மறுப்பதன் மூலம் UK, உக்கிரைன் அதன் தூரத்தை அறியவேண்டும், அதுபோல UK யும் எவ்வளவுபித்த தூரம் இறங்கும் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் உக்கிரனுக்கு அறிவிக்கிறது என்பது ).
-
By நியாயத்தை கதைப்போம் · Posted
நல்ல முன்னேற்றம். -
By கிருபன் · பதியப்பட்டது
அதீத உடலுறவு காரணமாக இறந்ததா அரியவகை உயிரினம்? ஆஸ்திரேலியாவில் உள்ள வடக்கு க்வோல் எனப்படும் விலங்கு தூக்கத்தை தொலைத்து அதீத உடலுறவில் ஈடுபடுவதாகவும் இதுவே அவற்றின் இறப்புக்கு காரணமாகிவிடுவதாகவும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண் க்வோல்கள் உடலுறவுக்காக பெண் க்வோலைத் தேடி தூக்கத்தையும் மறந்து நீண்ட தூரம் பயணிக்கின்றன என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பெண் க்வோல்கள் நான்கு ஆண்டுகள் வரை வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் முடியும். “ அவை கூடுமானவரையில் இணையை சேர்வதற்கு அதிக தூரத்தை கடக்கின்றன, மேலும் அவற்றின் உந்துதல் மிகவும் வலுவாக இருப்பதால், இணையைத் தேடுவதற்காக அதிக நேரம் தூங்குவதைத் தவிர்த்து விடுகின்றன”என்று சன்ஷைன் கோஸ்ட் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் கிறிஸ்டோபர் கிளெமெண்டே கூறினார். இவரது பல்கலைக்கழகம் குயீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டது. ஆய்வின் முடிவுகள் புதன்கிழமையன்று வெளியிடப்பட்டன. ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேச கடற்கரையில் உள்ள க்ரூட் ஐலாண்ட் தீவில் உள்ள வடக்கு க்வோல்கள் உடலில் டிராக்கர்கள் பொருத்தி 42 நாட்கள் ஆராய்ந்து இந்த தரவுகளை சேகரித்துள்ளனர். https://akkinikkunchu.com/?p=237099
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.