Jump to content

புலிக்கொடிகளுடன் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ள தமிழர்கள் (படங்கள்)


Recommended Posts

ஆர்பாட்டம் பரவலாகவும் எழுச்சிகரமாகவும் நிகழும் நல்ல செய்தி சொன்னதற்க்கு நன்றி காதல். நீங்கள் இணைத்துள்ள பாடல் நன்றாக உள்ளது. யார் பாடியது?

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply

பிரான்ஸ், பெல்ஜியம், சுவிஸ், ஜேர்மன் மற்றும் வேறுபல நாடுகளிலிருந்தும் பல மக்கள் கலந்து கொண்டதாக கூறியுள்ளனர். :) :) :)

சாரா எனும் வெளிநாட்டு பெண்ணும் இதில் எமக்கு ஆதரவாக இணைந்துள்ளார். எனவே பல வேற்று நாட்டவரும் எம் போராட்டத்தில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை அழைத்துவந்த தமிழ் உறவுகளுக்கு பாராட்டுகள். :) :) :)

Link to comment
Share on other sites

நீங்கள் இணைத்துள்ள பாடல் நன்றாக உள்ளது. யார் பாடியது?

அந்த வீடியோவிலேயே அது உள்ளது. :)

haricharan, vasanth, archana

Link to comment
Share on other sites

எண்ணற்ற தமிழீழ தேசிய கோடி, பிரான்ஸ், நோர்வே, பிரித்தானிய தேசிய கொடிகளும் பிடித்துக்கொண்டிருக்கிறார்களாம்.

முன்னே செல்லும் பலர் தலைவரின் படங்களை காவிச்செல்கிறார்களாம். சிலர் தலைவரின் படம் போட்ட உடை அணிந்துள்ளார்களாம்.

இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட மக்களின் பல படங்களையும் போற்குற்றவாளி என்று குறிப்பிட்டபடி மகிந்தவின் படங்கள் சிலவற்றையும் மக்கள் கொண்டு செல்கின்றனராம். நல்ல விடயம். :)

கூடியவரை அனைவரும் போர்குற்றம் பற்றிய பதாகைகளை தாங்கியிருக்கிறார்களாம். :)

கடந்த பல போராட்டங்களில் ஏற்பட்ட குழப்பங்களை களைந்து இன்று அனைவரும் ஒற்றுமையாக கலந்து கொண்டுள்ளார்களாம். கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் லண்டன் உறவுகளே..ஒன்று பத்தாகி பத்து நூறாகி நூறு ஆயிரமாக அலைஅலையாக மனித இனவிரோதி இனப்படுகொலையாளி பிணந்தின்னி மகிந்தவை கண்களை மூடிக்கொண்டிருக்கும் உலகின் கண்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட திரண்டு செல்லுங்கள்....எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுடன் இருக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது ஊர்வலத்திலிருந்து கிடைக்கும் புகைப்படங்கள்

538291_4102101839748_1457480644_n.jpg

600228_4101766711370_1499036014_66089756_2095481616_n.jpg

577689_4101757071129_1829062934_n.jpg

550954_4101752711020_1571358776_n.jpg

208971_4101747950901_1725131201_n.jpg

544674_4101746030853_136256176_n.jpg

544697_4101744230808_1806926272_n.jpg

543747_4101689829448_1973071779_n.jpg

Link to comment
Share on other sites

இப்பொழுது மகிந்தவின் கொடும்பாவி எரிக்கப்படுகிறதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட இணைப்புக்களுக்கு நன்றி சுபேஸ்.

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் லண்டன் உறவுகளே..ஒன்று பத்தாகி பத்து நூறாகி நூறு ஆயிரமாக அலைஅலையாக மனித இனவிரோதி இனப்படுகொலையாளி பிணந்தின்னி மகிந்தவை கண்களை மூடிக்கொண்டிருக்கும் உலகின் கண்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட திரண்டு செல்லுங்கள்....எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுடன் இருக்கும்....

லண்டன் உறவுகள் மட்டுமல்ல. வேறு நாட்டிலிருந்தும் மக்கள் கலந்துள்ளார்கள்.

பிரான்ஸ், பெல்ஜியம், சுவிஸ், ஜேர்மன் மற்றும் வேறுபல நாடுகளிலிருந்தும் பல மக்கள் கலந்து கொண்டதாக கூறியுள்ளனர். :) :) :)

சாரா எனும் வெளிநாட்டு பெண்ணும் இதில் எமக்கு ஆதரவாக இணைந்துள்ளார். எனவே பல வேற்று நாட்டவரும் எம் போராட்டத்தில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை அழைத்துவந்த தமிழ் உறவுகளுக்கு பாராட்டுகள். :) :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது குடும்பம் இலங்கையில் இருந்தும் ரவி கருணாரத்னாவின் அணியைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர் மகிந்தவின் இனப்படுகொலைகளைப் பற்றி எங்களைவிட உணர்ச்சி பூர்வமாக் பேசிக்கொண்டிருக்கிறார்...கண்ணீர் வருகிறது...

Link to comment
Share on other sites

மகிந்தவின் உருவபொம்மைக்கு செருப்பால் அடித்துக்கொண்டிருக்கிறார்களாம். :lol: :lol:

மகாராணியின் வருகையின் போது போர்குற்ற வாசகத்துடன் கூடிய மகிந்தவின் உருவப்படங்களை தாங்குவதை தவிர்க்குமாறு லண்டன் காவல்துறையினர் கேட்டார்களாம். :wub: ஆனால் எம்மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்களாம். :)

மகாராணி இப்பொழுது வந்துகொண்டிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Channel 4 news Journalist Jonathan Miller covering the Tamil protest outside MarlboroughHouse. Great works !!!

182530_477904542236138_133819108_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

BBC world interview with TYO UK member in Marlborough House

318157_477909162235676_1083284483_n.jpg

Link to comment
Share on other sites

ஆனாலும் ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை கொமன்வெல்த் பிஸினஸ் கவுன்சிலின் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. :wub:

இதையும் நாம் எதிர்பார்த்தோம். மகிந்த ஏற்கனவே சென்றிருந்தால் இறுதிவரை பாதுகாப்பு வழங்கப்படும். இனி தான் செல்வார் என்றால் அவரை போகவிடாமல் தடுப்பது தான் நல்லது.

சுபேஸ் அண்ணா, உங்கள் பட பகிர்வுக்கு நன்றி. :) :) :)

Link to comment
Share on other sites

மகிந்த ராஜபக்ச வரும் நேரம் நெருங்கி விட்டதாக குறிப்பிடுகின்றனர்.

அவர் வரும் நேரம் மழையும் வரும் சாத்தியம் உள்ளதாம். :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் நிகழ்ந்து கொண்டு இருக்கும் ஆர்ப்பாட்டம் பற்றிய தகவல்களை செய்தியாகவும்,படங்களாகவும் தந்து கொண்டு இருக்கும் காதல்,சுபேஸ் இருவருக்கும் நன்றிகள்..

Link to comment
Share on other sites

மகிந்த ராஜபக்ச Marlborough House இன் உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. :( :( கருப்பு வானில் சென்றாராம். பின்னால் வெள்ளை வானும் சென்றதாம்.

மக்களே உங்கள் போராட்டத்தை உக்கிரப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

ஒரு ஊடக நிருபரைப்போல் செய்திகளை உடனுக்குடன் தந்துகொண்டீருக்கும் காதல், சுபேஸ் நன்றிகள் , உங்கள் இருவரிலும் நான் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் .நான் தற்சமயம் வேலையில் நிற்கிறேன் .வீடு வந்ததும் தொடர்பு கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த பிரிட்டனில் -புலத்து தமிழர்கள் போராட்டத்தில் யாழ் மாணவர்கள்:- யாப்புக்களை தீக்கிரையாக்குதலில்

Burn%20con%205%20copy_CI.jpg

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரிட்டனில் தங்கியள்ள நிலையில் மீண்டும் இலங்கையின் அரசியல் யாப்பு இன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கடைசியாக தமிழ் அரசன் சங்கிலியன் ஆட்சி செய்த நல்லூரிலுள்ள புனித யோவான் தேவாலய கல்லறையில் அரசியல் யாப்பு மாணவர்கள் கழு ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

வாகனங்களினில் சென்றிறங்கிய மாணவர்கள் குழு ஒன்றே அரசியல் யாப்பை தீக்கிரையாக்கியுள்ளது. சுலோக அட்டைகளில் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் நடைமுறையை அமுலுக்கு கொண்டு வந்த பிரிட்டிஸாரின் கோல்புறூக்-கெமரோன் அரசியல் யாப்பு முதல் டொனமூர்இ சோல்பெரி அரசியல் யாப்பு ஈறாக 1972ம் ஆண்டில் சிறிமாவினால் கொண்டுவரப்பட்ட பௌத்த குடியரசு யாப்பு மற்றும் ஜே.ஆரின் அரசியல் யாப்பு வரையாக ஏந்தி வந்த மாணவர்கள் முன்னைய வெள்ளையின பிரதிநிதிகளது அடையாளமாகவுள்ள அவர்களது கல்லறை முன்பதாக மலர்வளையம் வைத்து தமது இறுதியஞ்சலியினை செலுத்தினர்.

மலர்வளையத்தை சூழ தாம் எடுத்து வந்த சுலோக அட்டைகளினை பரப்பி வைத்த அவர்கள் பின்னர் அரசியல் யாப்பின் பிரதிகளையும் அங்கு வைத்து தீக்கிரையாக்கினர்.

மாணவர்களது இப்போராட்டம் பாதுகாப்பு அச்சறுத்தல்களின் மத்தியில் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவெ பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதி தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து தற்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளது நடமாட்டங்கள் முடங்கிப்போயுள்ளன.

இந்ந்pலையில் தம்மை அடையாளப்படுத்த விரும்பாதவர்களாகவே மாணவர்களில் ஒரு அணியினர் இன்றைய போராட்டத்தையும் நடத்தியிருந்தனர்.

தொழில்நுட்பக்கல்லுரி மற்றும் நகர முன்னணி பாடசாலைகளின் மாணவர்கள் அணியினரும் இவர்களுள் உள்ளடங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.

இலங்கை ஜனாதிபதி பிரிட்டனில் தங்கியள்ள நிலையில் புலம்பெயர் உறவுகளுக்கு ஆதரவாக தாமும் தமது கைகளை நீட்டிக்கொள்வதாக தெரிவித்த மாணவ பிரதிநிதியொருவர் கருத்து சுதந்திரம் கூட மறுக்கப்பட்ட தமது நிலையினை சர்வதேசம் புரிந்த கொள்ளவேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

ஏற்கனவே புலம்பெயர் தமிழர் தரப்புக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களினால் மகிந்த மோசமான தர்மசங்கட்ங்களை எதிர் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும.;.

http://www.globaltam...a-IN/-----.aspx

Link to comment
Share on other sites

சில மாணவர்களுக்கு கொமன்வெல்த் ஹவுஸ் இன் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதாம். :)

முள்ளி வாய்க்காலில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அழுகிறார். :( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் தனது தாய் தந்தை உட்பட தனது ஒட்டுமொத்த உறவுகளையும் இழந்த சகோதரி ஒருவர் கதறி அழுது கொண்டிருக்கிறார்.... தனக்கு நீதி கிடைக்க வேணும் என்று.... f**k you மகிந்த இடிஅமீன்....

Link to comment
Share on other sites

கயல்விழி என்ற பெண்.

Link to comment
Share on other sites

தனக்கு 43 வயதாம். கொமன்றியில் இருக்கிறாவாம். தனது அம்மா இறந்து விட்டாராம். அது கூட ஒரு வருடத்தின் பின் தான் தெரியுமாம். தனது சொந்தங்கள் அனைவரையும் கொன்று, கைது செய்து வைத்துள்ளனராம். அதற்கு காரணமாக இருந்த மகிந்தவுக்கு விருந்து கொடுக்குறார்களாம். இவ்வளவு மக்கள் போராட்டம் நடத்தியும் கவனத்தில் கொள்ளவில்லையாம்.

எம் தலைவர் மீண்டும் வரவேண்டும் என்றும். இந்த மாவீரர் தினத்துக்கும் தலைவர் வரவில்லை என்றால் தானே மகிந்தவை கொலை செய்வேன் என்று கூறி அழுதார். எனக்கும் அழுகை வந்து விட்டது. :( :( :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.