யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
chelliahmuthusamy

(காணொளி) ஈழவிடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்து (Referendum For Tamil Eelam)

Recommended Posts

9-05-2012 அன்று எம்.ஜி.ஆர் நகரில் தென்சென்னைமாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் "அய்.நா.வே, இந்தியாவே ஈழவிடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்து" என்ற தலைப்பில் உரிமை முழக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கொளத்தூர் மணி, வைகோ, நடிகர் சத்தியராஜ், ஆனூர் செகதீசன், விடுதலை ராசேந்திரன், கோவை ராமகிருட்டிணன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_03.html

Share this post


Link to post
Share on other sites

சீமானுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா!

‎01. ம்ம்ம். இன்னைக்கி என்னப்பா கதை.

02. இந்த சீமான்...

01. அட அவரைப்பத்தி பேசுறது ஒன்னோட தரத்துக்கு கேவலம்.

02 இல்ல இன்னைக்கி மரணதண்டனை எதிர்ப்பு மாநாட்டுல ஒரு விடயஞ் சொன்னாரு. இவரு எதாவது புரிஞ்சுதான் பேசுறாரா அப்படின்னு ஒரே கொழப்பமா இருக்கு.

01. என்ன பேசுனாரு.

02. அடுத்தவருடம் இந்திராகாந்தி நினைவுநாளை பயங்கரவாத எதிர்ப்பு நாளா கொண்டாடப் போறாங்களாம்.

01. பொற்கோயிலுக்குள் ராணுவம் நுழைந்ததை தங்களோட இறையாண்மையில் இந்திய அரசு விளையாடுவதாக அவங்க நினைச்சாங்க. விளைவு இந்திரா மரணம். இந்திய ஒருமைப்பாட்டைக் காக்கத்துடிக்கிறவருக்கு தமிழர் இறையாண்மை பற்றிய கவனம் இருக்குமா?

அதனாலதான் சீமான் அதை பயங்கரவாத நாளா பார்க்கிறார்.

சிங்கு (ஜக்மோகன்) வேற வந்திருந்தாரே!

02. அவருக்கு தமிழ் புரிஞ்சிருந்தா அங்கேயே காறித்துப்பி இருப்பாரு.

01. முன்னால திநகர்ல நடந்த ஒருகூட்டத்துல, சிதம்பத்தை நோக்கி காலணி வீசிய சீக்கியரைப் பத்திப் பேசும்போது நானா இருந்திருந்தா திருப்பித்தாக்கியிருப்பேன்னு பேசுனவருதான இவரு (சீமான்).

சீக்கியன் ஏன் காலணி எறிஞ்சான்?

அந்த உணர்வும் கோபமும் நமக்கு ஏன் இல்லைன்னு தனது தம்பிகளிடம் கேக்கறத விட்டுட்டு, சீக்கியனையே திருப்பித் தாக்குவேன்னு வீரம் பேசுனவரு.

சீமானுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா!

http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post.html

ஆதாரம் தர முடியுமா??

Share this post


Link to post
Share on other sites

2016 இல் தேர்தலில் போட்டியிட இருப்பதால் இப்பவே தமது காய்களை நகர்த்த தொடங்கிவிட்டார்கள். சீமான் கவனம்.

http://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE

Edited by kssson

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு