Archived

This topic is now archived and is closed to further replies.

¾õÀ¢Ô¨¼Â¡ý

வைகோவிற்கு பகிரங்க கேள்விகள் !

Recommended Posts

"நாங்கள் கொடுமைப்படுத்துவதே இல்லை" என்று நான் சொல்லியது உண்மை தான்... இப்போது இங்கே ஆட்சி செய்து கொண்டிருப்பது "நாங்கள்" அல்ல "நீங்கள்"

புரியவில்லையா வைகோ உங்களைச் சேர்ந்தவர் தானே?

நண்றாக பல்ரி அடிக்கிறீங்கப்பா அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கு வாழ்த்துக்கள்....

வருங்கால சட்டமற்ற உறுப்பினரோடு களமாடுவதில் மகிழ்ச்சி.... :(

Share this post

Link to post
Share on other sites

வை கோ விற்கும் உண்டியாழுக்குதம் ஏதாவது தொடர்பு உண்டா?

Share this post

Link to post
Share on other sites

நண்றாக பல்ரி அடிக்கிறீங்கப்பா அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கு வாழ்த்துக்கள்....

வருங்கால சட்டமற்ற உறுப்பினரோடு களமாடுவதில் மகிழ்ச்சி.... :(

ஆனால் இவர் விபரம் அறிந்தவர், வேஸ்டிக்கு சட்டமன்றத்தில் நாஸ்டி வந்திடும் என்று, முன்யோசனை முனுசாமிமாதிரி ஜீன்ஸ் போட்டிருக்கிறார். :P :P :P

Share this post

Link to post
Share on other sites

ஆனால் இவர் விபரம் அறிந்தவர், வேஸ்டிக்கு சட்டமன்றத்தில் நாஸ்டி வந்திடும் என்று, முன்யோசனை முனுசாமிமாதிரி ஜீன்ஸ் போட்டிருக்கிறார். :P :P :P

91ஆம் ஆண்டு ஒரு முறை பரிதி இளம்வழுதிக்கு வேட்டி உருவப்பட்டது... அதிலிருந்து அதிமுக ஆட்சி என்றாலே அவர் கருப்பு பேண்ட் தான் அணிவார்....

அதுபோலவே மதிமுகவின் துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா வைகோ பொடாவில் கைது செய்யப்பட்டதிலிருந்தே ஜெ.வை கண்டிக்கும் விதமாக கருப்புச் சட்டை மட்டுமே அணிந்து வந்தார்.... இப்போ கூட்டணி அமைந்தவுடன் ஏனோ வெள்ளை, சந்தனச் சட்டை போடுகிறார்..... :(:D:lol:

Share this post

Link to post
Share on other sites

சரிப்ப தான் வருது..வைகோ க்கு மட்டும் பதவி ஆசை .ல்லையாக்கும்..வைகோ மட்டும் தன்னோட ஆரம்ப கால கொள்கைகளை தானே கடைபிடிச்சிட்டு வாரார் ஆக்கும்....வை கோ க்கு மட்டும் கோடிக்கனக்கில போகலையாக்கும்...

வைகோ க்கு காச பார்த்தாலே அலர்ஜியாக்கும்..வைகோவா உள்ள தூக்கி போட்டா அம்மாவ திட்டிவிங்க..அப்புறம் அனைச்ச கிட்டா அம்மா நல்லவவா மாறிடுவா இது எல்லாம் சந்தர்ப வாதம் இல்லையாக்கும்...செம ஜோக் பா.........

வைகோக்கு தனித்து நிற்க வக்கில்ல .....விஜயகாந் தனித்து நிற்க வில்லையா..இரண்டு கட்சிகளையும் வமர்சித்து வட்டு..வைகொ இரண்டையும் விமர்சிபார்..அப்புறம் ஒன்டோட போய் ஒட்டி கிட்டு ஒட்டு அரசியல் நடத்திட்டு இருப்பார்.....

புரியுது அல்லவா!! பிறகென்ன வைகோவிடம் கேள்விகள் எண்டு தலைப்பை தொடங்கி வீரம் கதைக்கினம். வைகோ எப்படி தனிய நிற்கேலாமல் இருக்குதோ, அப்படித் தானே அதிமுகாவும், திமுகாவும் இருக்கினம். அதுவும் பிஜேபி, காங்கிரஸ், 3ம் அணி என்று தொத்திக் கொண்டு நின்று கொண்டு வைகோவைத் தனிய நில் என்று கேட்க வெக்கமா இல்லை??

Share this post

Link to post
Share on other sites

வைகோ புத்திசாலியா இல்லை அடி முட்டாளா என்று தமிழகத்தில் இருப்பவனுக்கு தான் தெரியும்.... ஆம்பளையா என்று அறிவுகெட்டத்தனமாக கேட்டு ஒரு சின்னப்பையன் அதையே திருப்பிக் கேட்டவுடன் கண்ணீர் விடுபவர் தான் இந்த வைகோ....

ஆமாம். நாங்கள் எல்லாம் கொல்லுகின்றான் என்று கமராவிற்கு முன்னால் நின்று கண்ணீர்விடுவோம். ஆம்பிளை என்று நிருபிக்க 3 கலியாணம் கட்டியா காட்ட முடியும்?? :wink: :P

Share this post

Link to post
Share on other sites

91ஆம் ஆண்டு ஒரு முறை பரிதி இளம்வழுதிக்கு வேட்டி உருவப்பட்டது... அதிலிருந்து அதிமுக ஆட்சி என்றாலே அவர் கருப்பு பேண்ட் தான் அணிவார்....

அதுபோலவே மதிமுகவின் துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா வைகோ பொடாவில் கைது செய்யப்பட்டதிலிருந்தே ஜெ.வை கண்டிக்கும் விதமாக கருப்புச் சட்டை மட்டுமே அணிந்து வந்தார்.... இப்போ கூட்டணி அமைந்தவுடன் ஏனோ வெள்ளை, சந்தனச் சட்டை போடுகிறார்..... :(:D:lol:

ஆனால் ஜெயலலிதா தான் திருந்தாத ஜன்மம். ஸ்டாலின் துச்சாதனன் றேஞ்சில் சேலையைப் பிடித்து இழுத்தபோதும் இப்பவும் சேலை கட்டிக் கொண்டு தானே வருகின்றார். அவர் ஜீன்ஸ் அணிந்து வராததை இட்டு வன்மையாக் கண்டிக்கின்றேன்!!

Share this post

Link to post
Share on other sites

நாங்கள் என்ன சொல்லிறம் வைகோ ஜெ வோட சேர்தது தான் தப்பன்னு சொல்றம் அவர் யாருக்கு எதிராவும் அரசியல் நடதட்டும் பிரச்சனை இல்ல...அவர் கைது செ;யப்பட்ட போது கூட்டம் போட்ட எங்கள் மணநிலை இவர் ஜெ வுடன் சேர்தததை எற்று கொள்லுதில்ல..........

Share this post

Link to post
Share on other sites

அவரின் மனநிலை சரியென்று பட்டால் செய்யட்டுமே!! இலங்கைக்கு போய் வந்தார் என்பதற்காக கட்சியை விட்டு தூக்கி எறியப்பட்டாரே!! அப்போது 13 தொண்டர்கள் தீக்குளித்து மாண்டார்களே!! அப்படியிருக்க அந்த சோகத்தை மறந்து மன்னித்து, திமுகாவோடு கூட்டணி அமைத்தார் தானே!

அது போல ஜெயலலிதாவோடு கூட்டணி அமைத்தது அவர் விருப்பம். அதை நாளைக்கு கருணாநிதியோடு திரும்பி வந்து கூட்டணி அமைத்தாலும் அதுவும் அவர் விருப்பம்.

அரசியலில் சம்பந்தப்படாமல், அதனால் இலாப நோக்கமற்று இருக்கும் உமக்கு வருத்தம் ஏற்பட்டதை விட, வாழ்வே அரசியல் தான் தீர்மானிக்க இருக்கும் நிலையில் உள்ள வைகோவிற்கா எம் முடிவும் எடுக்கத் தெரியாது. :?: :?:

எனவே வைகோவிற்கு அறிவுரை கூற நீங்கள் ஒன்றும் தேவையில்லை. எனவே வசை பாடும் படலத்தை தொடருவீர்களாக இருப்பின், நாமும் பலரின் கதைகளைப் புட்டுப்புட்டு வைப்போம். நாகரீகம் கருதி தவிர்க்க முயலுகின்றோம்.

Share this post

Link to post
Share on other sites

13 தொண்டர்களுடைய தியாகத்தை தூக்கி எரிஞ்சிட்டு தானே.. தி.மு.க வுடன் கூட்டணி அமைத்தார்? ஆக வைகோக்கு அரசியல லாபங்கள் தான் முக்கியமே தவிர கொள்கையில..ஈடு பாடு இல்ல...பதிவிக்காக கட்சிp நலனுக்காக எதையும் செய்வார்...ke ke ke மற்ற அரசியல வாதிகளுக்கும் இவருக்கும் வித்தியாசமே இல்லப்பா...

Share this post

Link to post
Share on other sites

ஆனால் இத்தனை பிரச்சனைகள் வந்தபோதும் 20வருடங்களுக்காக ஈழத்தமிழர் மீது காட்டும் அன்பு என்பது மற்ற அரசியல்வாதிகளில் இருந்து விலத்தி காட்டி நிற்கின்றது.

Share this post

Link to post
Share on other sites

அதான் இப்ப அடக்கி வாசிக்pறாராக்கும்...............

Share this post

Link to post
Share on other sites

அதற்காக தினமும் செய்தி அறிக்கை போல மூன்று வேளையும் சொல்லிக் கொண்டா இருக்க வேணும்.??? :wink:

என்ன ரெம்பத்தான் சின்னப்பிள்ளையோடு வந்து விவாதிக்கின்றேனோ?? :roll: :wink:

:(:D:lol:

Share this post

Link to post
Share on other sites

பாவம் சிலருக்கு ஏதாவது புலம்பிக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்காக கற்பனையில் ரீல் விடுவதா?? ஸ்டாலின் எப்போது ஜெயலலிதாவின் சீலையைப்பிடித்திழுத்தார். வை கோ களவாக இலங்கை சென்று வந்ததற்காக நீக்கப் பட்டாரா?? ஆகா ஓகோ சிரிப்புத் தாங்கலைப்பா :lol::lol::lol::lol:

உண்மைதான் திமுகவோ அதிமுகவோ காங்கிரசோ தனித்துப் போட்டியிட்டால் மொத்தமாக மதிமுக போல் மண்ணைக் கவ்வ முடியாது தான். அந்தத் திறமை வை கோவிற்கு மட்டுமே உண்டு. :P :lol:

ஆக மொத்தம் வைக்கோ புலிகளை ஆதரிப்பது தான் உங்கள் பிரச்சனையா?

நானும் நினைத்தேன் ஏதோ கருனநிதியின் ஆதரவாளர் என்று இப்ப தான் புரிகிறது :P :P :P

அது தான் வைக்கோ மீது வெறுப்பு என்று :P

Share this post

Link to post
Share on other sites

அதற்காக தினமும் செய்தி அறிக்கை போல மூன்று வேளையும் சொல்லிக் கொண்டா இருக்க வேணும்.??? :wink:

என்ன ரெம்பத்தான் சின்னப்பிள்ளையோடு வந்து விவாதிக்கின்றேனோ?? :roll: :wink:

:P :P :P :P

Share this post

Link to post
Share on other sites

I.V.Sasi wrote:

ஆக மொத்தம் வைக்கோ புலிகளை ஆதரிப்பது தான் உங்கள் பிரச்சனையா?

உமக்கு ஏதோ பிரைச்சினையுண்டு என்பது நன்கு புரிகின்றது. :roll: :roll: :wink:

Share this post

Link to post
Share on other sites

சரி அவர் இப்போ தமிழக அரசியல் தானே நடத்துகிறார்.அது அவரது இன்றைய அரசியல் சூழ்நிலை.அவர் கட்சி மாறி கூட்டுச்சேர்ந்தால் ஒருவரும் சாகமாட்டார்கள். அவர் என்ன ஆயுதபோராட்டமே நடத்துகிறார்?

Share this post

Link to post
Share on other sites

ஜெயலலிதாவின் சேலையை துச்சாதனன் சட்டமன்றத்தில் வைத்து இழுத்ததை தெரியாவிட்டால் போய் விசாரித்து பார்த்து கருத்து எழுதுங்கள் மிஸ்டர் வசம்பு!!

ஊரே அக்கதை கேட்டுச் சிரிக்குது? இந்த மேதாவிக்கு தான் தெரியாமல் போச்சாம்!!

இலங்கைக்கு போய் வந்து தன்னைக் கொல்லச் சதி தீட்டியதாகச் அறிக்கை விட்ட கருணாநிதியை மறந்துவிட்டீர்களா வசம்பு?

வெள்ளையர்களின் காலத்தில் தொடக்கப்பட்ட காங்கிரசையும், அண்ணாவினால் தொடக்கப்பட்ட திமுகாவையும், எம்ஜிஆரால் தொடக்கப்பட்ட இரட்டை இலைச்சின்னத்தைக் கொண்ட அதிமுகவையும் வெறும் 15வருடத்துக்குள்ள தொடங்கப்பட்டு வளந்திருக்கும் மதிமுகாவோடு ஒப்பிட்டு பேச இவ் விடயத்தில் கூட வெட்கம் வராதாதை இட்டு வருந்துகின்றோம்.

நெஞ்சுரமிருந்தால் புதுப்பெயரோடு, இவைகள் இயங்கட்டும் பார்க்கலாம்.

சேறடி!! நாறடி!! தான் விழுமாமாம். :wink:

Share this post

Link to post
Share on other sites

பாவம் சிலருக்கு ஏதாவது புலம்பிக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்காக கற்பனையில் ரீல் விடுவதா?? ஸ்டாலின் எப்போது ஜெயலலிதாவின் சீலையைப்பிடித்திழுத்தார். வை கோ களவாக இலங்கை சென்று வந்ததற்காக நீக்கப் பட்டாரா?? ஆகா ஓகோ சிரிப்புத் தாங்கலைப்பா :lol::lol::lol::lol:

உண்மைதான் திமுகவோ அதிமுகவோ காங்கிரசோ தனித்துப் போட்டியிட்டால் மொத்தமாக மதிமுக போல் மண்ணைக் கவ்வ முடியாது தான். அந்தத் திறமை வை கோவிற்கு மட்டுமே உண்டு. :P :lol:

:lol::lol::lol::lol:

Share this post

Link to post
Share on other sites

ஸட்டாலின் சேலையை பிடித்து இழுத்தவர் என்றது தவரான தகவல்....அ.தி.மு.க கூடதான் 3 மாணவிகள உயிரோடு எரித்தார்களே..ke ke ke வைகோ கூட துள்ளி குதித்தார் போரட்டம் எல்லாம் நடத்தினார் ஜெயலலிதாவ திட்டோ திட்டுன்னு திட்டி தீர்த்தார்..

Share this post

Link to post
Share on other sites

தி.மு.க வை சேர்ந்த வேறு சலர் தான் அந்த சமபவத்தடன் தொடர்ப பட்டு இருந்தார்களே ஒழிய not ஸடாலின்..

Share this post

Link to post
Share on other sites

ஸட்டாலின் சேலையை பிடித்து இழுத்தவர் என்றது தவரான தகவல்......

தி.மு.க வை சேர்ந்த வேறு சலர் தான் அந்த சமபவத்தடன் தொடர்ப பட்டு இருந்தார்களே ஒழிய not ஸடாலின்..

பரவாயில்லை கிட்ட வந்திட்டியள்!! அப்படியே அடுத்த கட்டமாக ஸ்ராலின் தெரியாமல் செய்திட்டார். வேணுமென்று செய்யவில்லை என்று ஒத்துக் கொள்ள வேண்டியது தானே!! :wink: :P

என்னவோ எமக்கும் கொஞ்சம் இந்திய அரசியல் தெரியும் சாமி!! :wink:

Share this post

Link to post
Share on other sites