Archived

This topic is now archived and is closed to further replies.

¾õÀ¢Ô¨¼Â¡ý

வைகோவிற்கு பகிரங்க கேள்விகள் !

Recommended Posts

தயவு செய்து தவரன தனவல்களை களத்தில் பரப்பாதிர்கள்....

Share this post

Link to post
Share on other sites

இந்த துச்சாதனன் கதையை ஜெயலலிதாவே வெளிப்படையாகச் சொல்லியிருந்தார். அப்போது அதற்கு பதிலளிக்க முடியாமல் திமுகாவின் தடுமாறியதையும், கண்டு கொண்டோம். :wink:

பாருங்கோ!! சன்ரிவியில் இதைப் பற்றி பேசவே மாட்டாங்களாமே?? :wink:

Share this post

Link to post
Share on other sites

வை.கோவுக்கு கட்சியினை வளர்க்க அதிக சிட்டுக்கள் தேவை. தி.மு.க தரக்கூடிய 22 சிட்டுக்களினை விட அ.தி.மு.க தரக்கூடிய 35 சிட்டுக்கள் கட்சியினை வளர்க்கத்தேவை. வை.கோவிற்கு இரண்டு கட்சிகளும் அணியாயம் செய்தவை. தி.மு.க, புலிகள் உதவியுடன் கலைஞரினைக் கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று பொய் குற்றம் சாட்டியது. அ.தி.மு.க, புலிகளுக்கு ஆதாரவாக பேசியது என்று பொடாவில் வை.கோவினை அடைத்தார்கள். தனியாக வை.கோ கேட்டால் வெல்லமுடியாது. இரண்டு கச்சிகளும் வை.கோ வுக்குஎதிரிகளாக இருந்தாலும், தற்பொழுது இந்தத் தேர்தலில் வெல்ல அ.தி.மு.க வுடன் கூட்டமைத்துள்ளார். வை.கோ ஈழத்தமிழர்க்காகத் தொடர்ந்து குரல் குடுப்பவர். அவருக்கு எப்பொழுதும் நாம் நன்றிக்கடன் படவேண்டும். தயவு செய்து வை.கோவினைத் தூற்றவேண்டாம். சிலர் இங்கு வை.கோ, அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்தவுடன் ஜெயலலிதா நல்லவர், ஈழத்துக்குக் குரல் கொடுப்பவர் என்றும் எழுதுகிறார்கள். ஜெயலலிதா ஈழத்துக்கும் புலிகளுக்கும் எதிராகவே செயற்பட்டு வந்தவர் என்பதனையும் மறக்ககூடாது.

Share this post

Link to post
Share on other sites

மீண்டு;ம் ஜெ முதல்வர் ஆவதற்கு வைகோ துணைகோவது வேதணை தரகூடியது....சிலருக்க வைகோ எநதப்பக்கம் போறாரோ அவங்க நல்லவங்கல மாறிடுவாங்க...

ஜெ திரும் வந்து ஆப்பு வைக்கேக்க எம்மவருக்கு எதிரா பேசேக்க தெரியும்... :lol::lol:

வணக்கம் சுண்டல்!

நாம் எப்போதும் ஜெயலலிதாவிற்கு வக்காளத்து வாங்கவில்லை. நாம் நம்புவது எம் தலைவனை மட்டும் தான்.

ஜெயலலிதா திரும்பவும் வருவாரோ, இல்லையா என்பது பற்றி எமக்கு கவலையில்லை. வைகோ வளரவேண்டும். அது தான் பிரச்சனை!!

மற்றது ஜெயலலிதா வந்து ஆப்பு வைப்பார் என்று எல்லாம் கதை விடாதையுங்கோ!! இவ்வளவு காலமும் ஜெயலலிதா தான் ஆட்சியில் இருக்கின்றார் என்ற விடயம் தெரியாமலா நீர் இருக்கின்றீர்?? :wink:

Share this post

Link to post
Share on other sites

எமக்கு எதிரா ஜெ பேசினால் கூட அதை வேதமா எடுக்கின்ற அ தி மு க தொண்டாகள் இருக்கிறார்கள்...........அது கூட பாதிப்பு தானே...

Share this post

Link to post
Share on other sites

அமக்க எதிரா ஜெ சேனால் கூட அதை வெதமா எடுக்கின்ற அ தி மு க தொண்டாகள் இருக்கிறார்கள்...........அது கூட பாதிப்பு தானே...

என்ன சுண்டல் இது!! ஒன்றுமே புரியவில்லை?? :?: :?:

Share this post

Link to post
Share on other sites

ஜெயலலிதா, ஆட்சியில் இருந்தால் என்ன, எதிர்க்கச்சியில் இருந்தால் என்ன அவரது தொண்டர்கள் அவரது கருத்தினைத்தான் கேப்பினம். எங்களுக்குத் தேவை வை.கோ, திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்களின் ஆதரவு. இவர்கள் வெல்லவேண்டும். மயிலாப்பூர் தொகுதியில் தி.மு.க நெப்போலியன் வெல்லவேண்டும். எனெனில் பாப்பண தமிழ் விரோதி எஸ்.வி.சேகர் தோற்கவேண்டும்.

Share this post

Link to post
Share on other sites

ஆமாம். நாங்கள் எல்லாம் கொல்லுகின்றான் என்று கமராவிற்கு முன்னால் நின்று கண்ணீர்விடுவோம்.

83ஆம் ஆண்டு கொல்லுகிறார்கள் என்று கதறிக்கொண்டு ராமேஸ்வரத்துக்கு ஓடிவந்தது நினைவில்லையா? அன்று உங்களைப்பார்த்து கண்ணீர் சிந்தி கதறி அழதது தான் கலைஞர் செய்த தவறு......

Share this post

Link to post
Share on other sites

தயவு செய்து தவரன தனவல்களை களத்தில் பரப்பாதிர்கள்....

அதைத்தானே தூயவன் காலம் காலமாக இந்தக் களத்தில் செய்து பொழைப்பை ஓட்டுகிறார்... அதையே செய்ய வேண்டாம் என்றால் எப்படி?

Share this post

Link to post
Share on other sites

இலங்கைக்கு போய் வந்தார் என்பதற்காக கட்சியை விட்டு தூக்கி எறியப்பட்டாரே!!

புளுகே உன் மறு பெயர் தான் தூயவனா? வைகோ 89ஆம் ஆண்டில் கள்ளத்தோணியில் இலங்கை போனார்... ஆனால் அவர் நீக்கப்பட்டது 93ஆம் ஆண்டில்... இது கூட தெரியாம சில பேர் தமிழக அரசியல் பேச வந்துட்டாங்க.... கொஞ்சமாவது வெக்கம் வேணாம்.... ஒண்ணும் தெரியாம பேசுறோமேன்னு....... :lol::lol::lol:

Share this post

Link to post
Share on other sites

ஜெயலலிதாவின் சேலையை துச்சாதனன் சட்டமன்றத்தில் வைத்து இழுத்ததை தெரியாவிட்டால் போய் விசாரித்து பார்த்து கருத்து எழுதுங்கள் மிஸ்டர் வசம்பு!!

80 வயது ஆளுனர் சென்னாரெட்டி தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று கூடத்தான் ஜெயா சொன்னார்.... :lol::lol::lol:

சொல்றவன் சொல்லுவான் கேப்பையிலே நெய் வடியுதுன்னு.... அதை கேக்குறவன் புத்தி எங்கே போச்சு?

Share this post

Link to post
Share on other sites

அப்பு தூயவன்

கனவு கண்டுவிட்டு எழும்பி நின்று புலம்புவதே உமது வேலையாகப் போச்சு. ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்தாக அவரால் குற்றங் சாட்டப்பட்டவர் துரைமுருகன் ஸ்டாலின் அல்ல. எனி தயாநிதிமாறன் என நீர் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

மதிமுக கட்சி தொடங்கி 13 வருடங்கள் ஆகிவிட்டது. நேற்றுத் தொடங்கிய விஜயகாந்தின் கட்சி கூட கருத்துக் கணிப்பில் 3 வது இடத்தில் இருக்கின்றது. ஏன் மதிமுகவால் இது சாத்தியப் படவில்லை. உமது வசதிக்கேற்ற மாதிரி புலம்புவதை நிறுத்தும். பார்க்கவே பாவமாக இருக்கின்றது. ஏனையா தெரியாத விடயங்களைப் பற்றி எல்லாம் புலம்ப வெளிக்கிடுகின்றீர். உமக்கு கருத்துக்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது தான் நோக்கம் என்றால் சும்மா முகக்குறிகளை மட்டும் போடும். :roll: ஒருவரிடமும் வாங்கிக் கட்ட வேண்டி வராது. :P

இந்த பழமொழியை நடக்கவே முடியாத ஒருவிடயத்துக்குத்தான் கூறுவார்கள், ஜெயலலிதாவுக்கு சேலையை சட்டமன்றத்தில் இழுக்கவே இல்லை என்று கூறுகிறீரா? இதை சொல்வார்கள் முழுபூசனியை ஒருகோப்பை சோற்றில் மறைக்கிறீர் என்று, தமிங்கிலம் பேசும் உமக்கு இது எங்கே தெரியபோகிறது, :P :P :P

அய்யோ இவருக்கு புரிஞ்சிடுச்சிப்பா.... ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்படவில்லை என்று நான் சொல்லவில்லை.... அதற்கு முன்பே பலமுறை இழுக்கப்பட்டிருக்கிறது என்று தான் சொல்லுகிறேன்..... :lol::lol::lol:

Share this post

Link to post
Share on other sites

83ஆம் ஆண்டு கொல்லுகிறார்கள் என்று கதறிக்கொண்டு ராமேஸ்வரத்துக்கு ஓடிவந்தது நினைவில்லையா? அன்று உங்களைப்பார்த்து கண்ணீர் சிந்தி கதறி அழதது தான் கலைஞர் செய்த தவறு......

ஆமாம். கண்ணீரோடு நிறுத்திக் கொண்டது தவறு தான். 6கோடி தமிழ்மக்களின் தலைவன் என்று சொல்லிக் கொள்பவர் கண்ணீரோடு நிறுத்திக் கொண்டது தகுமா!! :roll: :roll:

Share this post

Link to post
Share on other sites

அப்பு தூயவன்

கனவு கண்டுவிட்டு எழும்பி நின்று புலம்புவதே உமது வேலையாகப் போச்சு. ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்தாக அவரால் குற்றங் சாட்டப்பட்டவர் துரைமுருகன் ஸ்டாலின் அல்ல. எனி தயாநிதிமாறன் என நீர் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

மதிமுக கட்சி தொடங்கி 13 வருடங்கள் ஆகிவிட்டது. நேற்றுத் தொடங்கிய விஜயகாந்தின் கட்சி கூட கருத்துக் கணிப்பில் 3 வது இடத்தில் இருக்கின்றது. ஏன் மதிமுகவால் இது சாத்தியப் படவில்லை. உமது வசதிக்கேற்ற மாதிரி புலம்புவதை நிறுத்தும். பார்க்கவே பாவமாக இருக்கின்றது. ஏனையா தெரியாத விடயங்களைப் பற்றி எல்லாம் புலம்ப வெளிக்கிடுகின்றீர். உமக்கு கருத்துக்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது தான் நோக்கம் என்றால் சும்மா முகக்குறிகளை மட்டும் போடும். :roll: ஒருவரிடமும் வாங்கிக் கட்ட வேண்டி வராது. :P

:lol::lol::lol:

Share this post

Link to post
Share on other sites

அய்யோ இவருக்கு புரிஞ்சிடுச்சிப்பா.... ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்படவில்லை என்று நான் சொல்லவில்லை.... அதற்கு முன்பே பலமுறை இழுக்கப்பட்டிருக்கிறது என்று தான் சொல்லுகிறேன்..... :lol::lol::lol:

:lol::lol::lol:

Share this post

Link to post
Share on other sites

ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரி வைகோ மீது தயாநிதி வழக்கு பதிவு செய்துள்ளார். தி.மு.க.இ வில் இருந்து விலகி தற்போது அ.தி.மு.க.இ வில் இணைந்துள்ள வைகோ தேர்தல் பிரசாரத்தின் போது மத்திய அமைச்சர் தயாநிதியை அவதுõறாக பேசியதற்காகஇ வைகோ ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தயாநிதி மனு தாக்கல் செய்துள்ளார்.

Thansk:Dinamalar..............

:lol::lol::lol:

Share this post

Link to post
Share on other sites

ஐயோ அப்ப வாங்கிய 40 இல் ஒன்று இழக்க வேண்டுமா??? :cry: :cry:

Share this post

Link to post
Share on other sites

தமிழ் நாட்டின் எந்த முதலமைச்சரும் செய்யாததை கலைஞர் துணிந்து செய்தார். அதுதான் தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களுக்காக உயர் கல்வி வரை இட ஒதுக்கீடு செய்தது. அதன் பயனை நம்மவர் பலர் அனுபவித்துத்தான் வெளிநர்டுகளில் நன்றாக இருக்கின்றார்கள். இதனை என்றாவது வைகோவோ அல்லது நம்மவர்களோ நினைவு கூர்ந்தார்களா?? நினைவு முழுக்க சேலையில் இருந்தால் இவையெல்லாம் எப்படி ஞாபகம் வரும்??

Share this post

Link to post
Share on other sites

ஐயோ அப்ப வாங்கிய 40 இல் ஒன்று இழக்க வேண்டுமா??? :cry: :cry:

40 கோடி வாங்கியதை நிறுபிக்க சொல்லி வைகோ ஆதாரம் கேட்க்கிறாராம்.... வசம்பு வச்சிருக்கார் போல கிடக்கே.... :roll: :roll: :roll:

Share this post

Link to post
Share on other sites