Jump to content

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவின் உரை நிறுத்தப்பட்டது..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Dear Friends

Please attend protest at Mansion House and demand that the UK government cancel lunch with the Queen and the President of Sri Lanka. London Metropolitan police say if 20,000 people turn up then they will have to cancel his attendance due to security risk.

In honor of all those that have died and all those that continue to suffer, please come and get involved and lets ensure the meeting is canceled and a message is sent to Sri Lanka, that war criminals are not welcome in the UK.

Wed 6/6/2012 at 8am to 1pm

Mansion House, Walbrook,

London EC4N 8BH.

Nearest Tube:

Bank Station or Mansion House.

pls. Forward to all your contacts.

Nandri - Thank you

Act Now Team

TGTE, GTF, BTF, BTU, TCC, ACT NOW, TYO and all other Tamil Human Rights Organisations

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply

விருந்துபசாரத்தில் பங்குபற்றினால் கூட அதனை தனது வெற்றியாகவே கொள்வார். எனவே முடிந்தவரை அவரை எதிலும் பங்குபற்ற விடாமல் செய்வது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போராட்டங்களின் போது.. சிறீலங்காவின் ஜனநாயக மறுப்பு செயற்பாடுகளையும் மானுடப் படுகொலைகளோடு சேர்த்து உலக மக்களின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்..!

அமெரிக்கா.. பிரிட்டன் போன்ற நாடுகள்.. தமிழினப்படுகொலையை மட்டுமல்ல.. ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் சிங்களப் பேரினவாதிகள் செய்ய அனுமதிக்கின்றன. ஆனால் அதேவேளை மற்றைய தமது நலனுக்கு எதிரான நாடுகளில் இவற்றைக் காரணம் காட்டியே போரும் தொடுக்கின்றன.

Channel-4 director also deported

Wednesday, 06 June 2012 01:58

Channel-4-TV-station.jpg

A director of London based Channel-4 TV station, Stuart Cosgrove, who managed to enter Sri Lanka on Sunday despite being blacklisted, was deported yesterday morning, informed sources said.

டெயிலிமிரர்.சிறீலங்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Rajapaksa said : "I'm very sorry this has happened, will seek alternative venues in UK where can talk about future vision for srilanka"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றங்களுக்கு மேலதிகமாக சிறீலங்காவின் ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் உலக மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் சொல்லுங்கள்..! அது சர்வதேசம் சிறீலங்கா மீது நடவடிக்கை எடுப்பதை கட்டாயப்படுத்தும்..!

Sri Lanka official has 'no idea' of reporter's fate

By Charles Haviland BBC News, Colombo

_60708322_014951451-1.jpg

A senior Sri Lankan official has said that he has no idea about the whereabouts of a disappeared journalist seven months after saying he believed the man was alive and living abroad.

http://www.bbc.co.uk/news/world-south-asia-18332987

Link to comment
Share on other sites

Dear Friends

Please attend protest at Mansion House and demand that the UK government cancel lunch with the Queen and the President of Sri Lanka. London Metropolitan police say if 20,000 people turn up then they will have to cancel his attendance due to security risk.

In honor of all those that have died and all those that continue to suffer, please come and get involved and lets ensure the meeting is canceled and a message is sent to Sri Lanka, that war criminals are not welcome in the UK.

Wed 6/6/2012 at 8am to 1pm

Mansion House, Walbrook,

London EC4N 8BH.

Nearest Tube:

Bank Station or Mansion House.

pls. Forward to all your contacts.

Nandri - Thank you

Act Now Team

TGTE, GTF, BTF, BTU, TCC, ACT NOW, TYO and all other Tamil Human Rights Organisations

மக்கள் அனைவரும் போராட்டங்களில் பங்குபற்றுங்கள். மகிந்தவை எந்த நிகழ்விலும் பங்குபற்ற அனுமதிக்க கூடாது. போற்குற்றவாளி ராஜபக்ச என உலகிற்கு கூறுங்கள்.

Link to comment
Share on other sites

இதுகளைப் பிறகு பார்க்கலாம். இப்ப நாளை நிகழ்வு பற்றி எப்படி சரியான தகவல்களை மக்களுக்கு வழங்கலாம் என யோசிக்கலாம். இளையோர் அதிகம் பாவிக்கும் முகநூலில் இதுகளைத் தெளிவு படுத்துங்கோ. அதுவே முக்கியம்!

... நாளைய நிகழ்வுகளை சரியாக மக்களுக்கு தெளிவு படுத்ததான் வேண்டும் இப்போ! ஆனால் ... இப்படியான சந்தர்பங்களில்தான் ..

நண்பன் யார்???

எதிரி யார்???

துரோகி யார்???

... என்பது அறியக்கூடியதாக இருக்கிறது!! ... அதனை ... முக்கியமாக மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்!

... இந்த GTV / IBC போன்றவைகளுக்கு நாளை நடைபெற இருக்கும் போராட்டம் Mansion House இருந்து மகிந்த தங்கியிருக்கும் Hilton Hotel இலுக்கு மாற்றப்பட்டதாக கூறியது யார்??? ...

... முன்பு ஒரு பேப்பர் ஒன்றில் வந்த செய்தி ... GTV நிர்வாகம் கேபியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக???? ... நிர்வாகத்தில் உள்ள முக்கியஸ்தகரோடு கேபியின் தொடர்புகள் அம்பலப்படுத்தப்பட்டதாக??? ... இன்றைய இக்கூத்தும் கேபியின் உத்தரவில், மகிந்தவை காப்பாற்ற GTV ஆடுகின்றதா????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் போராட்டத்தில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் எமது நன்றிகள்.

மகிந்த பேசுகின்றாரோ இல்லையோ உலகிற்கு மகிந்தவின் உண்மை முகம்

அறியத்தரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மட்டும் ஒரு மூலையில் குந்தி இருந்த மகிந்தரும் சிராந்தி நாளை பெட்டி படுக்கையை கட்டிக்கொண்டு ஓடவேண்டியதுதான் நாளை மட்டும் அவர் அந்த கருத்தரங்கில் பேசியிருந்தால் பிறகு சிங்களவனோடு இருந்த பாடு இல்லை

நிறுத்தியதற்க்கான காரணம் நேரடியாக கூறப்படாவிடினும் லண்டன் பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைத்த தகவலில் பெருமளவு தமிழ் மக்கள் வருவார்கள் வந்தால் எப்படி கையாள்வது என்ற பிரச்சனைக்காகவே நிறுத்தப்பட்டிருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போரட்டம் இன்னும் வெற்றி பெறவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தருக்கும், இங்கிலாந்துக்கும் ராசியில்லை. :D

Link to comment
Share on other sites

மகிந்தருக்கும், இங்கிலாந்துக்கும் ராசியில்லை. :D

:lol: :lol:

அவரை கூப்பிட்டதால ராணிக்கும் ராசியில்லாமல் போய்ட்டுது :lol: பாவம் நொந்து நூடில்ஸாகி போயிருப்பா. :icon_idea:

Link to comment
Share on other sites

While we carry on London protest, War criminal Rajapkse's next place is Vatican City !

Let's do all our best to reach Vatican officials and Pope,

Please spread widely .

We need 50,000 Emails within 24 hours!

To contact the Pope, write to:: benedettoxvi@vatican.va or benedictxvi@vatican.va

... Archbishop William Joseph Levada : cdf@cfaith.va

E-mail address for the Vatican Newspaper: ornet@ossrom.va

Vatican Press Office : av@pccs.va

For Vatican Radio : webteam@vaticanradio.com

British Embassey :

HolySee@fco.gov.uk

- queen அக்கா -

Link to comment
Share on other sites

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிங்கள பௌத்த அரச பயங்கரவாதிகளின் தமிழின அழிப்பையும், ராஜபக்ஷ பயங்கரவாத கும்பலின் போர்க்குற்ற நடவடிக்கைகளையும் இன்னும் பலரிடம் கொண்டு சென்ற அனைத்து மக்களுக்கும் நன்றிகள் பல பல.

மீண்டும் ஒருமுறை பிரித்தானிய மண்ணில் சிங்களப் பயங்கரவாதிகளின் ஜனநாயக முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டுக் கோப்புடன், ஒற்றுமையாக செயல்பாடுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

His Holiness, Pope Benedict XVI PP.

00120 Via del Pellegrino

Citta del Vaticano

OR

His Holiness Pope Benedict XVI

Apostolic Palace

VATICAN CITY

E-mail: benedictxvi@vatican.va

Your Holiness,

Tamils around the world are extremely disappointed and sad to hear that the UN alledged warcriminal Sri Lankan president Rajapaksa is given appointment for a meeting with your holiness.

I am sure His holiness must have heard that the Sri Lankan Army and Navy for which President Rajapaksa is head of command, killed more than 40,000 innocent Tamil civilians by indiscriminate shelling and bombings into the government declared 'no fire zone'.

President Mahinda Rajapakse who is alleged to have committed war crimes and crimes against humanity by the UN panel of experts report; as Commander in Chief of the security forces.

Channel4TV media of the UK consequently produced two documentaries (Channel 4 documentary programme, killingfields of SriLanka, investigative documentary won many awards and nominated for nobel price) http://www.channel4....imes-unpunished which seem to vindicate the finding of the UN report. Permanent People’s Tribunal [PPT} (successor to the Bertrand Russell Tribunal) on Sri-Lanka too found the regime and its security forces guilty of war crimes and that the charge of genocide has to be further investigated in the light of evidence of withholding food, medicine and deliberate targeting of government declared safety zones.

Bishop of Mannar, Rev Joseph Rayappu who is a Tamil Catholic priest was threaten by the army and government officials for speaking out the truth about the killings/disappearance of thousands of people.

The current Sri Lankan president Rajapaksa has gone to extreme level of intolerance towards other religions other than buddhism.

http://www.lankanews...6424_space.html

http://www.thesunday...hers-in-danger/

If one can order to kill thousands of people, with the hope of wash away his/her sins by visiting 'Vatican' will not hold up justice in this world.

Respectfully yours,

Link to comment
Share on other sites

எமது ஆர்ப்பாட்டம் பற்றி பி.பி.சி இலன்டன் ரேடியோ நேரடியாக செய்தியில் சொன்னார்கள்.

அதில் பலர் பேட்டி கொடுத்தார்கள்.

கள்ளன் போல் சத்தியநேசன் போராட்டத்துக்கு எதிராக பேட்டி கொடுத்தான், இன்டைக்கு செய்வது சரி இல்லையாம், தங்களுக்கு மதிப்பில்லையாம் , எதிர்ப்பு தெரிவிக்க நிறைய வேற சந்தர்ப்பம் இருக்காம்,

அப்போ ரெடியோக்காரன் கேட்கிறான் அமைதியாக எதிர்ப்பு தெரிவிப்பதில் தப்பில்லை தானே என்று.

அந்த நாய் சொல்லுது இதை நான் இன்டைக்கு செய்வதை ஏற்கவில்லையாம்.

ஒரு நபர் தமிழர் அமைப்பு எங்களது எதிர்ப்பின் காரணத்தை விளக்கமாக சொன்னார், அவர் சொன்னது போலவே ரேடியோ தலைப்பும் தமிழர் எதிர்ப்பு சிரிலங்கன் தலைவருக்கு என்று ஒழுங்காக சொன்னார்கள்>

கள்ளன் சத்தியநேசன் இவனுக்கு எல்லாம் வோட்டு போட்டு கவுன்சிலர் என்கிறாங்களே

Link to comment
Share on other sites

போராட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் நன்றிகள். :) :) :)

ஏனையோரும் சென்று இணைந்து கொள்ளுங்கள். :)

உங்களுக்காக இந்த பாடல்

[media=]

Link to comment
Share on other sites

எமது ஆர்ப்பாட்டம் பற்றி பி.பி.சி இலன்டன் ரேடியோ நேரடியாக செய்தியில் சொன்னார்கள்.

அதில் பலர் பேட்டி கொடுத்தார்கள்.

கள்ளன் போல் சத்தியநேசன் போராட்டத்துக்கு எதிராக பேட்டி கொடுத்தான், இன்டைக்கு செய்வது சரி இல்லையாம், தங்களுக்கு மதிப்பில்லையாம் , எதிர்ப்பு தெரிவிக்க நிறைய வேற சந்தர்ப்பம் இருக்காம்,

அப்போ ரெடியோக்காரன் கேட்கிறான் அமைதியாக எதிர்ப்பு தெரிவிப்பதில் தப்பில்லை தானே என்று.

அந்த நாய் சொல்லுது இதை நான் இன்டைக்கு செய்வதை ஏற்கவில்லையாம்.

ஒரு நபர் தமிழர் அமைப்பு எங்களது எதிர்ப்பின் காரணத்தை விளக்கமாக சொன்னார், அவர் சொன்னது போலவே ரேடியோ தலைப்பும் தமிழர் எதிர்ப்பு சிரிலங்கன் தலைவருக்கு என்று ஒழுங்காக சொன்னார்கள்>

கள்ளன் சத்தியநேசன் இவனுக்கு எல்லாம் வோட்டு போட்டு கவுன்சிலர் என்கிறாங்களே

இன்று தான் போராட்டம் நடத்துவதற்கான பெரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கு. மகாராணியாரின் விழாவிற்கு அழைக்கப்பட்ட பலநாட்டு தலைவர்கள் எம் போராட்டத்தை பார்க்க ஒரு சந்தர்ப்பம். இன்றைய போராட்டத்தை பார்த்த பின் எந்த ஒரு நாட்டுக்காரனும் மகிந்தவை ஒரு நிகழ்வுக்கும் அழைக்க கூடாது.

எனவே உந்த கதைகளை கேட்டு யாரும் மனதை குழப்பிக்கொள்ளாமல் அனைவரும் போராட்டத்துக்கு செல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் நன்றிகள். :) :) :)

ஏனையோரும் சென்று இணைந்து கொள்ளுங்கள். :)

இங்கிலாந்து உறுப்பினர்கள் ஒருவரையும் இன்று.... காலையில் இருந்து யாழ் களத்தில் காணவில்லை.

அனைவரும் போராட்டத்தில், கலந்து கொள்ள... லண்டன் மாநகரை நோக்கி சென்றுள்ளார்கள் போலுள்ளது. :)demo.gif

Link to comment
Share on other sites

இங்கிலாந்து உறுப்பினர்கள் ஒருவரையும் இன்று.... காலையில் இருந்து யாழ் களத்தில் காணவில்லை.

அனைவரும் போராட்டத்தில், கலந்து கொள்ள... லண்டன் மாநகரை நோக்கி சென்றுள்ளார்கள் போலுள்ளது. :)demo.gif

ஆம் 8 மணிக்கு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும். எனவே சிலமணி நேரத்திற்கு முன்னமே சென்றிருப்பார்கள். யாழ்கள உறுப்பினர்களின் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது.

இன்னும் கலந்து கொள்ளாத பொதுமக்களும் அவர்களுடன் சென்று இணைந்துகொள்ள வேண்டும். :)

Link to comment
Share on other sites

மகிந்தவுக்கு எதிரான, போராட்ட நேரடி அஞ்சலை கேட்க.... (ILC வானொலி)

http://tunein.com/tu...tationId=133204

-தமிழ் சிறி அண்ணா, queen அக்கா -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கு எதிரான போராட்டத்திற்கு திரண்டுவரும் மக்கள்

ilc%20radio.jpglive.gifகொலைவெறியன் மகிந்தவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டுவருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

போராட்ட களத்தில் நிற்கும் உறவுகளின் கருத்துக்களை கேட்பதற்கு ILC வானொலியின் நேரடி ஒலிபரப்பு கேட்பதற்கு இங்கு சொடுக்கவும்.

ilc%20radio.jpg

Link to comment
Share on other sites

தமது குடும்பத்திற்கு இப்படி நடந்திருந்தால் தாமும் இப்படி தான் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பார்கள் என்று லண்டன் காவல்துறையை சேர்ந்தவர்கள் கூறி தமக்கு ஆதரவளிப்பதாக ஒருவர் கூறியிருக்கிறார்.

சந்தோசமாக இருக்கிறது. :) :) :)

Link to comment
Share on other sites

பிரான்ஸ், பெல்ஜியம், சுவிஸ், ஜேர்மன் மற்றும் வேறுபல நாடுகளிலிருந்தும் பல மக்கள் கலந்து கொண்டதாக கூறியுள்ளனர். :) :) :)

சாரா எனும் வெளிநாட்டு பெண்ணும் இதில் எமக்கு ஆதரவாக இணைந்துள்ளார். எனவே பல வேற்று நாட்டவரும் எம் போராட்டத்தில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை அழைத்துவந்த தமிழ் உறவுகளுக்கு பாராட்டுகள். :) :) :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.