Jump to content

புதுமுக அறிமுகம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுமுக அறிமுகம் !

அனைவருடனும் உறவாடி கொள்வதில் மகிழ்ச்சி

தமிழிழ் மாற்றப்பட்டுள்ளது-யாழ்பிரியா

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஐpத்தன் வாங்கோ உங்கள் வருகைநல்வரவாகட்டும் :P :P :D:lol::lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள கீதாவுக்கு . அன்பான வரவேற்ப்புக்கு நன்றி கலர்ந்த வணக்கங்கள் !

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜித்தன் வாங்க...

வரவேற்க்கிறோம்...! :P

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜித்தன் வணக்கம் வாருங்கோ

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜித்தன் வாருங்கள் உங்களை யாழ்களம் அன்புடன் வரவேற்கிறது. :D :P :P :lol::lol::lol::lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஜித்தன் வாருங்கள் :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜித்தன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ண வணக்கம்

உங்கள் வரவு நல்லா இருக்கட்டும்

காற்று காண்பதற்கு இல்லை!

வீரம் அடிமைப்படுத்துவதற்கு இல்லை!!!

Link to post
Share on other sites

நீர் வந்து என்ன தமிழை வாழவைக்கப்போகிறீரா..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜித்தன் புத்தனின் சரணங்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜித்தன் வருக.......................

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் வடமொழி எழுத்தினை உமது பெயரின் முதல் எழுத்தாக வைத்தது?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ.வரவேற்கிறோம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜித்தன் வாங்க... :(

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வருக

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜித்தன்.எங்கே இருக்கிறீர்கள் என்ன செய்கிறீர்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் ஜித்தன் உங்கள் வரவு நல்வரவாகட்டும்

x1pwjgvxx8shgwc8frhhd1bja004kw.jpg

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் எனது நன்றிகள்.

@ கந்தப்பு:

"யார் வடமொழி எழுத்தினை உமது பெயரின் முதல் எழுத்தாக வைத்தது?"

என கூரினீர்கள்.

அது ஒரு தமிழ் சினேகிதி வைத்தது!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நேசன் :

என கூரினீர்கள் :

தமிழை நான் வந்து வாழவைப்பேன் என கூறி தமிழை அவமதிக்க நான் விரும்பவில்லை..

அடர்ந்த பாலைவனதில், சிறு மண் அனு நான். அவ்வளவுதான்!

தமிழை யாரும் வாழ வைக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.. "வாழ வைக்கின்றோம்" என்னும் பெயரில், சிலர் தமிழை கொல்லாமல் இருப்பதே, தமிழை வாழ வைப்பதக்கு சமம்!

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.