Jump to content

உங்கள் முகம் அழகாக இருக்க சில வழிகள்


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்து பார்க்கப்போய் தான் அவவுக்கு(கீதாவின் முகம்) சுனாமி வந்த கடற்கரை கிராமங்கள் மாதிரியாச்சே :oops:

:shock: ஹேஹே..கீதா வர போறா..நான் எஸ்கேப் :arrow:

Link to post
Share on other sites
 • Replies 105
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

¦ºýÈ ¸¢Æ¨Á ¿¡Ûõ ¦¾¸¢Å¨Ç Á¢Õ¸ì¸¡ðº¢ º¡¨ÄìÌ §À¡Éý «í¨¸ ±í¸¨Ç Á¡¾¢Ã¢ þÕì¸¢È («Ð¾¡í¸ ÌÃíÌ) Å¢ÄíÌìÌ ¾¢ÉÓõ ¸Ã𠾡ɡõ º¡ôÀ¡Î ¬É¡ ±É즸ýɧš «¾ý Ó¸õ ÅÊÅ¡ Åó¾ Á¡¾¢Ã¢ ¦¾Ã¢Â¨Ä§Â «õÁ¡.....

வணக்கம் மு.அங்கிள்... :) கண்டு கன காலம். நலமா இருக்கின்றீர்களா? மீண்டும் உங்களை காண்பதில் ரொம்ப மகிழ்ச்சி. :P

.......

நீங்கள் சொன்னவர்கள்..அதுதான் குரங்கு..இப்ப இருந்தே..சாப்பிட்டால்..தான் கொஞ்ச காலத்தால..நம்மை போல வருவார்கள்...இப்போ விளங்குதா..ஏன் சாப்பிடுகிறார்கள் என்று..ஆனால்..நாங்கள் சாப்பிட்டால்..என்ன ஆகும் என்று எனக்கு சரியாக தெரியல.. :? :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P ஆகா....ம்ம் நன்றி கீதா... :P நீங்கள் எல்லாம் செய்து பார்த்தீர்களா? :roll: :wink:

செய்து பாக்காமலையா சொல்லுவேன் :cry:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்து பார்க்கப்போய் தான் அவவுக்கு(கீதாவின் முகம்) சுனாமி வந்த கடற்கரை கிராமங்கள் மாதிரியாச்சே :oops:

:twisted: :twisted: :twisted: :twisted:

Link to post
Share on other sites

¦ºýÈ ¸¢Æ¨Á ¿¡Ûõ ¦¾¸¢Å¨Ç Á¢Õ¸ì¸¡ðº¢ º¡¨ÄìÌ §À¡Éý «í¨¸ ±í¸¨Ç Á¡¾¢Ã¢ þÕì¸¢È («Ð¾¡í¸ ÌÃíÌ) Å¢ÄíÌìÌ ¾¢ÉÓõ ¸Ã𠾡ɡõ º¡ôÀ¡Î ¬É¡ ±É즸ýɧš «¾ý Ó¸õ ÅÊÅ¡ Åó¾ Á¡¾¢Ã¢ ¦¾Ã¢Â¨Ä§Â «õÁ¡............

:P :P :P :P :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்து பாக்காமலையா சொல்லுவேன் :cry:

சரி சரி தெரியாமல் கேட்டு விட்டேன்..அதற்காக அழுவதா? நோ..அழுதால் செய்து கூட்டிய அழகெல்லாம் கெட்டு விடும்....உங்கள் கண்ணில் நீர் வழிந்தால்..என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.. :cry: :wink:

Link to post
Share on other sites

ஆகா நான் ஏற்கனவேறொம்பஅழகு திரும்பவும் கன்டது கடந்ததைசாப்பிட்டால் உள்ள அழகே போய் விடும் ? குண்டாக வந்திடுவேன் பிள்ளை கீதா ஆக்கத்துக்குநன்றி :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா நான் ஏற்கனவேறொம்பஅழகு திரும்பவும்

பிள்ளை புறா உங்கடை வீட்டு முகம் பாக்கும் கண்ணாடிலை ஏதோ பிழை இருக்குபோல ஒருக்கா செக் பண்ணங்கோ ......

Link to post
Share on other sites

பிள்ளை புறா உங்கடை வீட்டு முகம் பாக்கும் கண்ணாடிலை ஏதோ பிழை இருக்குபோல ஒருக்கா செக் பண்ணங்கோ ......

நான் கண்ணாடி பார்ப்பது கிடையாது எப்பவும் குளிக்க போகும் போது அந்த தண்ணீரில் ஒருக்கா முகத்தை பார்ப்பேன் அந்த தண்ணீரின் ஒலி தான் சொல்லும் புறா வடிவு என்று

உங்களை மாதிரி நான் வீட்டு கண்ணாடி பார்ப்பது இல்லை :(

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கண்ணாடி பார்ப்பது கிடையாது எப்பவும் குளிக்க போகும் போது அந்த தண்ணீரில் ஒருக்கா முகத்தை பார்ப்பேன் அந்த தண்ணீரின் ஒலி தான் சொல்லும் புறா வடிவு என்று

உங்களை மாதிரி நான் வீட்டு கண்ணாடி பார்ப்பது இல்லை :lol:

ஆகாஉங்களுக்கு பெரிய நினைப்புத்தான் வடிவுஎன்று :lol:

Link to post
Share on other sites

ஆகாஉங்களுக்கு பெரிய நினைப்புத்தான் வடிவுஎன்று :lol:

ஏன் தங்கா நான் அழகாகஇருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா :shock:

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீ சீ..நீங்கள் அழகா இருக்கிறது உங்களுக்கே பிடிக்காதா என்ன.. :wink: நான் சொல்றது..அக்கா என்ன தங்கா என்ன எல்லாரும் பெண் தானே..சோ, கோவமிருக்காது..கீதா சும்மா சொல்லுறா..இல்லையா கீதா தங்கா :P :wink:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இது உலகில அழகில்லாதவர்கள் என்று யாருமே கிடையாது எல்லாம் பார்ப்பவரின் பார்வையை பொறுத்து இருக்கு (beauty is in the eye of the beholer) ஆகையால் என் பார்வையில நீங்க எல்லாருமே அழகுதான் சரியா( விதிவிலக்கும் இருக்கலாம்)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது உலகில அழகில்லாதவர்கள் என்று யாருமே கிடையாது எல்லாம் பார்ப்பவரின் பார்வையை பொறுத்து இருக்கு (டிநயரவல ளை in வாந நலந ழக வாந டிநாழடனநச) ஆகையால் என் பார்வையில நீங்க எல்லாருமே அழகுதான் சரியா( விதிவிலக்கும் இருக்கலாம்)

என்ன லோயரம்மாாாாாாா :evil: :evil: :evil:

சரி சரி நான் ஏன் இந்தப்பக்கத்திக்கை ம் இது அழகில்லாதவர்கள் மட்டும் வாற பகுதி சரி நான் போய்டுவாறன் பிள்ளையள்

:P :P :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சின்னப்பு திருப்பி பாக்காமல் அனுப்பி விட்டன் :oops:

Link to post
Share on other sites

என்ன லோயரம்மாாாாாாா :evil: :evil: :evil:

சரி சரி நான் ஏன் இந்தப்பக்கத்திக்கை ம் இது அழகில்லாதவர்கள் மட்டும் வாற பகுதி சரி நான் போய்டுவாறன் பிள்ளையள்

:P :P :P

அப்போ இந்த உலகிலே நீங்கள் தான் அழகு என்கிறிர்கள் அதான் இந்தப்பக்கம் வரமாட்டிங்கள் என்று சொல்றிங்கள் :?

Link to post
Share on other sites

சீ சீ..நீங்கள் அழகா இருக்கிறது உங்களுக்கே பிடிக்காதா என்ன.. :wink: நான் சொல்றது..அக்கா என்ன தங்கா என்ன எல்லாரும் பெண் தானே..சோ, கோவமிருக்காது..கீதா சும்மா சொல்லுறா..இல்லையா கீதா தங்கா :P  :wink:

யாருக்குத்தான் அழகுபிடிக்காது எல்லாரும் ஓர்அழகு தானே ஆண்டவன் கொடுக்கின்ற அழகுதானே அதே போதும்தானே :?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்குத்தான் அழகுபிடிக்காது எல்லாரும் ஓர்அழகு தானே ஆண்டவன் கொடுக்கின்ற அழகுதானே அதே போதும்தானே :?

அப்ப ஏன் உந்த மேக்கப் எல்லாம் போடுறனியள்?

பேஸ் பவுடர்,லிப்ச்ரிக்,ஐ லாஸ் எல்லாம் எதுக்கு? :D

Link to post
Share on other sites

 

அப்ப ஏன் உந்த மேக்கப் எல்லாம் போடுறனியள்?

பேஸ் பவுடர்,லிப்ச்ரிக்,ஐ லாஸ் எல்லாம் எதுக்கு? :D

அது இவையை நம்பி உற்பத்தி செய்கின்ற ஆக்களுக்கு தலையில் துண்டப் போடக் கூடாது என்பதற்கும், பார்க்கின்றவர்களுக்கு எரிச்சலூட்டுவதற்கும் தான்!

Link to post
Share on other sites

லிப்ஸ்டிக் போடுவதன் மூலம் உதடுகளின் அழகை அதிகரித்து முக அழகை மெருகேற்ற முடியுமா? நிச்சயம் முடியும். யாருக்கு எந்தமாதிரி லிப்ஸ்டிக் அழகு என்பதை தெரிந்து கொண்டு அதன்படி உபயோகிப்பது அழகுக்கு அழகு சேர்க்கும்.

மெல்லிய உதடுகளை உடையவர்கள் உதட்டை பருமனாக காட்டமுடியும். உதட்டின் வெளிப்புறமாக லிப் பென்சில் வைத்து லைனிங் வரைந்து கொண்டு லிப்ஸ்டிக் போடுவதன் மூலம் உதட்டை சிறிது பருமனாக காட்ட முடியும். மெல்லிய மேலுதடு உள்ளவர்கள் மேலுதட்டை திக்காக காட்டும்படி மேலுதட்டுக்கு வெளியே அவுட்லைன் வரைய வேண்டும். அதேபோல் மெல்லிய கீழ் உதடு உள்ளவர்கள்கீழ் உதட்டுக்கு வெளியே அவுட்லைன் வரைய வேண்டும்.

பெரிய உதடுகளைக் கொண்டவர்கள் உதட்டின் பருமனை குறைத்துக்காட்ட உதட்டின் உட்புறமாக லைனிங் வரைந்து கொண்டு லிப்ஸ்டிக் போடலாம். இவர்கள் அடர்த்தியான வண்ணங்களை பயன்படுத்தலாம்.

சிறிய உதடு உள்ளவர்கள் ஓரங்களை விரிவுபடுத்தும்படிஅவுட்லைன

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

narathar எழுதியது:

அப்ப ஏன் உந்த மேக்கப் எல்லாம் போடுறனியள்?

பேஸ் பவுடர்,லிப்ச்ரிக்,ஐ லாஸ் எல்லாம் எதுக்கு?

அது இவையை நம்பி உற்பத்தி செய்கின்ற ஆக்களுக்கு தலையில் துண்டப் போடக் கூடாது என்பதற்கும், பார்க்கின்றவர்களுக்கு எரிச்சலூட்டுவதற்கும் தான்

இருக்கலாம்.. :wink: ஆனால் ஆண்டவன் கொடுத்த இயற்கை அழகோடு இருப்பதே நல்லது..இல்லை கொஞ்சம் மெருகூட்டி பார்க்கலாம் என்று நினைப்பதும்.. தப்பில்லையே... தப்பு என்கிறீர்களா? :roll: இங்க பாருங்க சுண்டல்..எவ்ளோ உதவி செய்யிறார்..சுண்டல் எண்டால்..சுண்டல் தான்..நன்றிங்கோ :P

Link to post
Share on other sites

ஒவ்வொருவருக்கும் ஆண்டவன் கொடுக்கின்ற அழகு தானே பிறகு ஏன் இப்படி எல்லாம்

முகத்தக்கு செய்யாத சித்திரவதைகளை செய்து முகத்தை நாசம் அறுக்கவேண்டாம்

Link to post
Share on other sites

ஒவ்வொருவரும் ஒவ்வொரு அழகு தானே?

பிறகேன் இதெல்லாம் ஆஆஆஆஆஆஆ?

முகத்தில் பரு இருப்பவர்கள் அதிகம் பற்ரான உணவை உண்பதனால் தான் பரு வருகிறது ?

சில பேர் தேசிக்காய் தோளை எடுத்து முகத்தினை போட்டு தேப்பினம் அது Üடாது ? அந்த பரு இருக்கும் இடம் பிறகு பறுப்பாக மாறும்

சில பேர் பயறு அரைத்து புூசிவினம்

சில பேர் மஞ்சல் புூசிவினம்

அத்தனையோ முகத்துக்கு போட்டு போட்டு

அந்த முகத்தை ஏதோ பண்ணிற்றுதான் இருப்பினம்

ஐயோ இதெல்லாம்வேண்டாம்

சும்மா கிடக்கின்ற முகத்தை அழகில்லாமல் நீங்கள் தான் செய்கிறது

இயற்கையான முகமே போதும் அது வே ஓர் அழகு தானே

எல்லாரும் ஓர்அழகு தானே 8) :?

Link to post
Share on other sites

பிழைகள் உள்ளன திருத்தி வாசியுங்கள் (பருப்பாகமாறும் )கறுப்பாக மாறும்?அத்தனையோ(எத்தனையோ) மாறி எழுதி இருக்கிறன் மன்னியுங்கள் திருத்தி வாசியுங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நடக்குது இங்க ஆஆஆஆஆஆ :twisted: நான் வந்திரன் கொஞ்சநாள் வரவில்லை என்றாப் போல எல்லாரும் என்ன செய்றிங்க வாறன் பொறுங்க 8)

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ்   நானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி போய்க் கொண்டுருந்த மீட்பர் மோசேயின் பயணத்தை செங்கடல் இடைமறிக்கிறது. உலக வரலாற்றில் முதலாவது மாபெரும் இடப்பெயர்வு எனக் கருதப்படும் இடப்பெயர்வு தான், யூதர்கள் எகிப்திலிருந்து வெளிக்கிட்டு, நாற்பது ஆண்டுகள் வனாந்தரங்களில் அலைந்து திரிந்து, கடைசியில் பாலும் தேனும் ஓடும் தங்களது சொந்த நிலத்தை வந்தடைந்தது. எகிப்திலிருந்து யூதர்களை மீட்டு வருவது மீட்பர் மோசேக்கு லேசுப்பட்ட விடயமாக இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் போய் “என் மக்களை போக விடு (Let my people go)” என்று மோசேயும் ஆரோனும் கேட்க, பார்வோன் மாட்டேன் என்று மறுக்க, ஒவ்வொன்றாக பத்து வாதைகளால் கடவுள் எகிப்தை வதைத்தார். கடைசியில், பாஸ்கா நாளில்(Passover), எகிப்தின் தலைப்பிள்ளைகள் அனைத்தும் கொல்லப்பட, அடிமைகளான யூதர்களிற்கு எகிப்திலிருந்து விடுதலையளிக்க பார்வோன் உடன்படுவான். நானூறு ஆண்டுகள் அடிமைகளாக இருந்த யூதர்கள் எகிப்திலிருந்து இடம்பெயரும் போது, எங்களைப் போல காணி உறுதியையும் நகைகளையும் ரெண்டு சூட்கேஸையும் மட்டும் எடுத்துக் கொண்டு வெளிக்கிட மாட்டார்கள். தங்களை அடிமைகளாக வைத்திருந்த எஜமானர்களின் தங்கத்தையும் வெள்ளியையும் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களையும் எடுத்துக் கொண்டு தான் யூதர்கள் இடப்பெயர்வையே தொடங்குவார்கள். பாலும் தேனும் ஓடப் போகும் தங்களது வாக்களிப்பட்ட நிலத்திற்கு (promised land) எகிப்தியர்களிடம் விடுதலை பெற்று, அவர்களிடம் இருந்து பலவந்தமாக எடுத்த செல்வங்களுடன் போய்க் கொண்டிருந்த யூத ஜனங்களிற்கு, தங்களை மீண்டும் அடிமைகளாக்க பார்வோன் படைகளுடன் வருகிறான் என்ற செய்தி எட்டுகிறது. புளுதி கிளப்பியபடி வரும் பார்வோனின் ரதங்களையும் குதிரைகளையும் கண்ட யூத சனங்கள், மூட்டை முடிச்சுகளுடனும் குழுந்தை குட்டிகளுடனும் ஓடத் தொடங்குகிறார்கள். ஆட்களை ஆட்கள் இடித்து பிடித்துக் கொண்டு பார்வோனின் படைகளிடம் இருந்து தப்ப ஓடிய யூத ஜனங்களை செங்கடல் தடுத்து நிறுத்துகிறது. ஒரு பக்கம் செங்கடல், மறுபக்கம் துரத்திக் கொண்டு வரும் பார்வோனின் ரத துரக பதாகிகள், நடுவிலே நேற்றுத் தான் விடுதலையான யூத மக்கள். அந்த இக்கட்டான நேரந்தில், வணங்கா கழுத்துள்ள இனம் (stiff necked people) என்று கடவுளால் திட்டப்பட்ட யூத இனம், அடிமைத் தளையில் இருந்து தங்களை மீட்ட, கடவுளையைம் கடவுள் அனுப்பிய மீட்பர் மோசேயையும் திட்டத் தொடங்குகிறார்கள். உலகில் எத்தனையோ இனங்கள் இருக்க, தான் தேர்ந்தெடுத்த யூத சனத்திடம் திட்டு வாங்கிய கடவுள், யூத சனத்தைக் காப்பாற்ற மீண்டும் களத்தில் இறங்குகிறார். மீட்பர் மோசேயை அவரது கோலைத் தூக்கிப் பிடிக்கச் சொல்லி கடவுள் கட்டளையிட, செங்கடல் பிளந்து, யூதர்கள் கடலைக் கடக்க வழிவிடுகிறது. கடைசி யூதனாக மோசே செங்கடலைக் கடந்து மறுபக்கம் போய், தூக்கிக் கொண்டிருந்த கோலை இறக்கி விட, யூதர்களைத் துரத்திக் கொண்டு செங்கடல் விட்ட பாதைக்குள் வந்த எகிப்திய படைகளை செங்கடல் காவு கொள்கிறது. பிளவுண்டிருந்த செங்கடல் மீண்டும் இணைந்த போது எகிப்தியர்கள் கொல்லப்படுவதை மறுகரையில் இருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த யூதனான ஏரியல் ஷரோன் மீண்டும் தனது இனத்தோடு இணைந்து இடப்பெயர்வை தொடர வெளிக்கிடுகிறார். வாக்களிக்கப்பட்ட பாலும் தேடும் ஒடும் நிலத்தை நோக்கி நாலடிகள் எடுத்து வைத்த ஏரியல் ஷரோனிற்கு, கடற்கரை பாறையில் இருந்து தனது செருப்பை சுத்தமாக்கிக் கொண்டிருந்த அவரது நண்பன் பென்ஜமின் நெத்தன்யாகு கண்ணிற்கு படுகிறார். “டேய்.. பென்ஜமின்.. என்னடாப்பா.. என்ன பிரச்சினை.. உதில குந்திக் கொண்டு என்ன செய்யுறாய் ?” ஏரியல் கேட்கிறார். முகம் நிறைந்த சினத்துடன் ஏரியலை நிமிர்ந்து பார்க்காமலே “மோட்டு மோசேன்ட சேட்டையை பார்த்தியே.. “ பென்ஜமின் பொருமுகிறார். “சேத்துக் கடலுக்கால எங்களை நடத்திக் கொண்டு வந்ததில என்ர புது செருப்பெல்லாம் ஒரே சேறடாப்பா” செருப்பில் இருந்த சேறை அகற்றுவதிலேயே பென்ஜமின் குறியாக இருக்கிறார். “எவ்வளவு இதன்டும் சேறு போகுதில்ல.. எகிப்தியன்ட அடிச்ச அருமந்த புதுச் செருப்படாப்பா”. https://vanakkamlondon.com/stories/2021/01/99447/
  • கவி அருணாசலம் அவர்களே... மகிந்த ராஜபக்ச...    இரத்தக் காட்டேரி என்பதை...   அழகாக... வரைந்து உள்ளமையை,  ரசித்தேன். 👍  
  • ஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன?.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே.! சென்னை: சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் தொடருக்காக முக்கியமான ஆல் ரவுண்டர் வீரர் ஒருவரை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மோசமாக ஆடி தோல்வியை தழுவியது. முதல் முறை பிளே ஆப் செல்லும் வாய்ப்பையே சிஎஸ்கே பறிகொடுத்தது. இந்த நிலையில் தற்போது 2021 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சிஎஸ்கே உள்ளது. 2021 ஐபிஎல் தொடருக்கும் 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது தயார் புது புது வீரர்களை அணியில் எடுத்து, சிறப்பான அணியை உருவாக்கும் திட்டத்தில் ஐபிஎல் அணிகள் களமிறங்கி உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி எப்போதும் போல இந்த முறையும் வயதான வீரர்களை அணியில் எடுத்து வருகிறது. இளம் வீரர்களை குறி வைக்காமல் வயதான வீரர்களை சிஎஸ்கே குறி வைக்க தொடங்கி உள்ளது. உத்தப்பா இரண்டு நாட்களுக்கு முன் ராஜஸ்தான் அணியில் இருந்து உத்தப்பாவை சிஎஸ்கே அணி வாங்கியது. சிஎஸ்கே அணியின் இந்த முடிவு பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. உமேஷ் யாதவ் இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி உமேஷ் யாதவையும் வாங்கும் எண்ணத்தில் உள்ளது. மேக்ஸ்வெல் இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் தொடருக்காக முக்கியமான ஆல் ரவுண்டர் வீரர் ஒருவரை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஆல் ரவுண்டர் வேறு யாரும் இல்லை ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்தான் என்கிறார்கள். கடந்த சில வருடங்களாக ஐபிஎல் போட்டிகளில் இவர் சரியாக ஆடவில்லை . பிக்பாஷ் ஆனால் கடந்த பிபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினார். இந்தியாவிற்கு எதிரான டி 20 தொடரிலும் இவர் நன்றாக ஆடினார். இந்த நிலையில் ஒரு வெளிநாட்டு வீரர் தேவைப்படும் நிலையில் அந்த இடத்தில் மெக்ஸ்வெல்லை சிஎஸ்கே எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அல்லது டிரேடிங் முறையில் ஒரு வெளிநாட்டு வீரரை அனுப்பிவிட்டு சிஎஸ்கே இவரை எடுக்கலாம். ஓப்பனர் சிஎஸ்கே அணியில் தற்போது ஒப்பனர்கள் சரியாக இல்லை. அதேபோல் கேதார் ஜாதவ் ஆடிய இடத்தில் அதிரடியாக ஆடும் வீரர் இல்லை. இதனால் இந்த இடத்திற்கு மேக்ஸ்வெல்லை கொண்டு வருவதற்கு சிஎஸ்கே முயற்சி செய்யலாம் என்று கூறுகிறார்கள். https://tamil.mykhel.com/cricket/csk-may-aim-for-maxwell-in-the-ipl-2021-mini-auction-024145.html டிஸ்கி :   
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.