Jump to content

ஐரோப்பிய உதைபந்தாட்டம் 2012


Recommended Posts

  • Replies 169
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி இத்தாலியுடன் 1:2 என்ற கோல் அடிப்படையில் தோல்வியடைந்தது.

இத்தாலி 01.07. அன்று ஸ்பெயினுடன் இறுதியாட்டத்தில் கிண்ணத்திற்காக

மோதுகின்றது.

இத்தாலிக்கும் ஸ்பெயினுக்கும் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அப்பவே சொன்னனான் .......உலக,ஐரோப்பிய கிண்ணத்துக்கான போட்டியள்லை இத்தாலியை ஜேர்மன் வெண்டதாய் சரித்திரமில்லை...இதுதான் நியதி....இதுமாதிரி இஞ்சை ஒருசில கிளப் விளையாட்டுக்களுக்கையும் இந்த பிரச்சனை இருக்குது.....நியதியை ஆராலையும் மாற்றேலாது........எங்கடை நாட்டுப்பிரச்சனையும் உப்பிடித்தான்........பார்வதி சாபம் போட்ட தீவாம்...ஆராவது இராமாயணம் தெரிஞ்சாக்கள் சொல்லுங்கோ :D

Link to comment
Share on other sites

:lol: :lol: :lol:
Link to comment
Share on other sites

இத்தாலிக்கு வாழ்த்துக்கள். இதுவரை, இந்தத் தொடரில் தோற்காமல் மிகச் சிறப்பாக விளையாடிய ஜெர்மன் அணிக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம்.... இத்தாலியை வென்று, ஒரு சாதனை படைப்போம் என்றால்.... சறுக்கி விட்டது.017.gif:huh::(

Link to comment
Share on other sites

தமிழ்சிறி இனி என்ன செய்வது? குமாரசாமி அண்ணர், சோழின் மாமா, வாத்தியார் எல்லோரும் ஒருநாளைக்கு ஒன்றுகூடி துக்கம் கொண்டாடுங்கள். எனக்கும் ஜேர்மன் அணியை பிடிக்கும். அவர்கள் பந்தை பரிமாறுகின்ற முறையே ஓர் அழகு. நேற்று ஆட்டத்தை பார்க்கவில்லை. மத்திய நகரில் நின்றேன். கூ என்று பெரியதோர் சத்தம் கேட்டது. கூகிழில் தட்டிப்பார்தேன். இத்தாலி 1 ஜேர்மனி 0 என்று காட்டியது. பிறகு மீண்டும் இன்னோர் பெரிய கூக்குரல் கேட்டது. மீண்டும் கூகிழில் தட்டிப்பார்த்தபோது இத்தாலி 2 ஜேர்மனி 0 எனக்காட்டியது. சற்று முன் யூடியூப்பில் பார்த்தபோது இரண்டு கோல்களுமே சூப்பர். கோல் போட்டவருக்கு 28 ஜூன் 2012 ஸ்டார் வேலை செய்துள்ளது போல.

Link to comment
Share on other sites

கு.சா, தமிழ்சிறி, வாத்தியார் எல்லாருக்கும் அனுதாபங்கள். சரி போகட்டும், ஒலிம்பிக்ஸில் பார்த்துக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

[size=6]சுப்பர் மரியோ[/size]

[size=6]

4e46d5f9490c925e8d3c46abaafa.jpg [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன்காரருக்கு இத்தாலியிலை கோபமில்லை....உந்த கறுவல்லைதான் பயங்கர இறுள்ளை இருக்கிறாங்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]சுப்பர் மரியோ[/size]

[size=6]

4e46d5f9490c925e8d3c46abaafa.jpg [/size]

Balotelli மைதானத்தில் மேலாடையை கழற்றியமைக்காக... மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.

நேற்று நடந்த விளையாட்டில் ஜேர்மனிக்கு ஒரு மஞ்சள் அட்டையும், இத்தாலிக்கு 4 மஞ்சள் அட்டையும் காட்டப்பட்டது.

ஜேர்மன்காரருக்கு இத்தாலியிலை கோபமில்லை....உந்த கறுவல்லைதான் பயங்கர இறுள்ளை இருக்கிறாங்கள். :D

நாங்களும் கவனமாய்... இருக்கோணும்,

கறுவல் எண்டு நினைச்சு... இருட்டடி விழுந்தாலும்... விழலாம். :D:lol::icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

கு.சா, தமிழ்சிறி, வாத்தியார் எல்லாருக்கும் அனுதாபங்கள். சரி போகட்டும், ஒலிம்பிக்ஸில் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஜேர்மனி, போர்த்துக்கல் நாடுகள் ஒலிம்பிக்கில் விளையாடவில்லையே.

http://www.london2012.com/football/event/men/timetable/index.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

01-captains-italy-and-spain.jpg

யாருக்கு யூரோ கோப்பை... இன்று இறுதி.. வரலாறு படைக்க போராடும் ஸ்பெயின்-இத்தாலி!

கீவ்: நடப்பு யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்றில் சாம்பியனான ஸ்பெயின் அணியும் இத்தாலி அணியும் இன்று மோதும் ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பது நிச்சயம்.

ஸ்பெயின் அணிக்கு கேப்டனும், கோல் கீப்பருமான இகர் காஸில்ஸல் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். நடப்பு யூரோ கோப்பை தொடரில் இதுவரை அவர் ஒரு கோல் மட்டுமே வாங்கியிருக்கிறார். அவரைத் தாண்டி கோலடிப்பது என்பது எதிரணியான இத்தாலிக்கு கடும் சவாலாகவே இருக்கும். ஸ்பெயின் அணியில் அலோன்ஸயூ, செர்ஜிகோ ரேமோஸ், பேப்ரிகஸ், பெர்னாண்டோ டோரஸ், ஜோர்டி ஆல்பா, ஆன்ட்ரேஸ் இனியெஸ்டா ஆகியோர் மிகவும் பலமானவர்களாக இருக்கின்றனர்.

இத்தொடரில் இத்தாலி அணி தொடக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கவில்லை. 1982, 2006-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இத்தாலி அணி மீது மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்தது. ஆனால் அந்த இருமுறையும் இத்தாலி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோன்று இந்த முறையும் மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்தது. அதனால் இந்த முறையும் இத்தாலி சாம்பியன் பட்டம் வெல்லும் என இத்தாலி ரசிகர்கள் நம்புகின்றனர்.

இத்தாலி அணியின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார் மரியோ பலோடெல்லி. தொடர்ச்சியாக தலையால் முட்டி கோலடித்து வருகிறார். அவர் ஸ்பெயின் வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்

நடப்பு 14-வது யூரோ கோப்பை கால்பந்து தொடரை போலந்தும் உக்ரைனும் இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடரில் ஸ்பெயின், இத்தாலி அணிகள் சி பிரிவில் இடம்பெற்றிருந்தன. லீக் சுற்றில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1௧ என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதுவரை இவ்விரு அணிகளும் 31 முறை சர்வதேச போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இத்தாலி 10 முறையும், ஸ்பெயின் 8 முறையும் வெற்றி கண்டுள்ளன.

1968-ம் ஆண்டு யூரோ கோப்பையை வென்ற இத்தாலி, 2000-ம் ஆண்டில் இறுதிச்சுற்றில் பிரான்ஸிடம் தோற்று, கோப்பையை இழந்தது. கடந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனியை 2௧ என்ற கணக்கில் வீழ்த்தியிருப்பதால் இத்தாலி மிகுந்த நம்பிக்கையோடு இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது.

உலக சாம்பியனும், யூரோவின் நடப்புச் சாம்பியனுமான ஸ்பெயின், இந்த ஆட்டத்தில் இத்தாலியை வீழ்த்தி கால்பந்து வரலாற்றில் தொடர்ந்து 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனையை படைக்கலாம்.

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் கவனமாய்... இருக்கோணும்,

கறுவல் எண்டு நினைச்சு... இருட்டடி விழுந்தாலும்... விழலாம். :D:lol::icon_mrgreen::icon_idea:

மன்னிக்கோணும் சிறித்தம்பி! உந்தவிசயத்திலை நான் வெகுதூரம்.....என்னை நேரை பாத்தியளெண்டால் மயங்கி விழுந்து போவியள்......கிட்டத்தட்ட அரவிந்தசாமி மாதிரி நானிருப்பன் :lol: :lol: :D

Link to comment
Share on other sites

மன்னிக்கோணும் சிறித்தம்பி! உந்தவிசயத்திலை நான் வெகுதூரம்.....என்னை நேரை பாத்தியளெண்டால் மயங்கி விழுந்து போவியள்......கிட்டத்தட்ட அரவிந்தசாமி மாதிரி நானிருப்பன் :lol: :lol: :D

குமாரசாமி அண்ணை

'ரோஜா' அரவிந்தசாமி மாதிரியா? :D

அல்லது லேட்டஸ்ட் ஆ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி இறுதி ஆட்டத்திற்கு வரும்போலை இருக்கின்றது. இப்பவே லீவுக்கு விண்ணப்பம் செய்யுங்கள் :D

வாத்தியார் சொன்னதுக்காக லீவு போட்டுட்டு வேறை ஆர்ற்ரையும் விளையாட்டை பாக்கவேண்டியதாய்ப்போச்சு :D:lol:

குமாரசாமி அண்ணை

'ரோஜா' அரவிந்தசாமி மாதிரியா? :D

அல்லது லேட்டஸ்ட் ஆ

எனக்கு பொய்சொல்ல பிடிக்காது.....லேட்டஸ்ட்.....லேட்டஸ்ட்ட்.. :D

Link to comment
Share on other sites

[size=5]முதலாவது கோல் : [size=6]14[/size][/size][size=1]

[size=5]கோல் முதலாவது : [size=6]41[/size][/size][/size]

[size=4]இறுதிப்போட்டியில் இரண்டாவது அரைவாசி நேரத்தில் பல இத்தாலி வீரர்களும் தாம் விளையாடுவதை நிறுத்தி விட்டார்கள் .[/size]

Link to comment
Share on other sites

உலக சாம்பியனும், யூரோவின் நடப்புச் சாம்பியனுமான ஸ்பெயின், இந்த ஆட்டத்தில் இத்தாலியை வீழ்த்தி கால்பந்து வரலாற்றில் தொடர்ந்து 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனையை படைக்கலாம்.

3ஆவது முறையும் ஸ்பெயின் சாம்பியனாது. இத்தாலி 0 ஸ்பெயின் 4.

பிளாற்றினி சாம்பியன் மாலையை அணிவிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயின் இறுதியாட்டத்தில் இத்தாலியை 4:0 என்ற வித்தியாசத்தில்

வெற்றிபெற்று சாதனையை படைத்துள்ளது.

தொடர்ந்து மூன்றுமுறை கிண்ணத்தைக்கைப்பற்றிய(ஐரோப்பாக்கிண்ணம்2008,உலகக்கிண்ணம் 2010,ஐரோப்பாக்கிணணம் 2012) நாடுகளுடன் ஸ்பெயினும் சேர்ந்து கொள்கின்றது.

இதற்கு முதல் ஜேர்மனி இந்த சாதனையைப் புரிந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
    • அதுதான் எனக்கும் விளங்கவில்லை. அதுவும் ஆதவன் இதை தூக்கி, தூக்கி அல்லவா அடித்திருக்க வேண்டும். சுபாஷ் கவனத்துக்கு - லைக்காவில் நல்ல சம்பளத்தில் PR Director வேலை இருந்தால் - நான் தயார்🤣. தமிழ் யுடியூப் - அவர்கள் எங்கே சுயமாக செய்தி சேகரிக்கிறார்கள்- ஹைகோர்ட்டுக்கு எப்படி போவது என்பதே தெரிந்திருக்காது. எவனாவது செய்திபோடுவான் - அதை பற்றி ஒரு பத்து நிமிடம் விட்டத்தை பார்த்து யோசித்து விட்டு, பின் வாங்குகிறார்கள், பாண் வாங்குகிறார்கள் என கமெரா முன் வந்து வாயால் வடை மட்டும் சுடுவார்கள். முன்பு நிலாந்தன், அரூஸ், ரிசி, திருநாவுகரசர் பேப்பரிலும், ரமேஷ் வவுனியன், நிராஜ் டேவிட் ரேடியோவிலும் சுட்ட அதே வடைதான். இப்போ யூடியூப்பில். இவர்கள் புலம்பெயர் தமிழர் இயலுமை பற்றி  சுட்ட வடைகளை அவர்கள் நம்ப, அவர்கள் பற்றி இவர்கள் சுட்ட வடையை புலம்பெயர் தமிழர் நம்ப - இப்படி உருவான ஒரு மாய வலை - 2000 பின்னான அழிவுக்கு பெரும் காரணமானது. அத்தனை அழிவுக்கு பின்னும் இவர்கள் வடை வியாபார மட்டும் நிற்கவே இல்லை. வடைகளை வாங்க வாடிக்கையாளர் இருக்கும் போது, யூடியூப் காசும் தரும் போது - அவர்கள் ஏன் விடப்போகிறார்கள். நான் இப்போ யூடியூப்பில் தமிழ் வீடியோ என்றால் - மீன் வெட்டும் வீடியோத்தான். ஒரு சாம்பிள். நான் ஸ்பீட் செல்வம்னா ரசிகன். ஆனாலும் உங்க அளவுக்கு Artificial intelligence   இல்லை Sir.
    • இன்றைய கால கட்டங்களிலும் இப்படியான நம்பிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயம் ..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.