Jump to content

வணக்கம்


Recommended Posts

வணக்கம் இளைஞனே இணைந்ததை இட்டு மிகுந்த சந்தோசம்.. அன்போடு வரவேற்கின்றோம்

Link to comment
Share on other sites

வணக்கம் இளைஞனே இணைந்ததை இட்டு மிகுந்த சந்தோசம்.. அன்போடு வரவேற்கின்றோம்

anna..ungelukku theriuma eppadi tamilil write pannenum endu?

Link to comment
Share on other sites

நீங்கள் முதலில் ஒரு தமிழ் எழுத்துரு ஒன்றை உங்கள் கணனிக்கு இறக்கம் செய்யவேண்டும். பிறகு வழமைபோல் ஆங்கில விசைத்தட்டை பாவித்து தமிழ் எழுதலாம்

http://www.thamizha.com/ இங்கே தமிழ் எழுத்துக்கான எழுத்துரு உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் எழுதினால் தான் இந்த அப்புவிடமிருந்து உமக்கு வாழ்த்துக்கிடைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் siva_s

தங்களை வரவேற்கின்றோம்.

தமிழ் எப்படி எழுதுவது என்று மேல் பக்கத்தில் குறிப்பு வழங்கப்பட்டிருக்கின்றதே!!

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள் சிவா! 8)

தமிழில் எப்பிடி எழுதலாம் என்று சொல்லி இருக்கிறார்கள் இங்கே!

http://www.yarl.com/forum/viewtopic.php?t=20

Link to comment
Share on other sites

சிவா ஏன் தமிழில் எழுத்தில் எழுத தயக்கம் தமிழ்ழுக்காய் வாழ்வோம் தமிழ்த்தாய் மண்ணுக்காக சாவோம் என்று போய் எம் மண்ணுக்குள் உறங்கும் கண்மணிகளை நினைவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது!!

அவர் மாட்டேன் என்றா சொல்கின்றார். எப்படி எழுதுவது என்று தானே தெரியவில்லை என்கின்றார். சொல்லிக் கொடுத்தால் போச்சே!! :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சிவா,

யாழ் களம் உங்களளை வரவேற்க்கிறது.

தமிழில் எழுத இந்த வன்னி ஈ கலப்பை செயலியை உபயோகியுங்கள்.இதுவும் தமிழில் எழுத உதவியாக இருக்கும்.

தரவிறக்கம் செய்ய

தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சிவா வாங்கோ உங்கள் வருகைநல்வரவாகட்டும்

Link to comment
Share on other sites

வணக்கம் சிவா இளைஞனான உங்களிடமிருந்து நல்ல கருத்துக்கள் வரட்டும்.

Link to comment
Share on other sites

வாடா தம்பி வாடா

வாயார வாழ்த்தி வரவேற்கிறேன்

எழுதடா தம்பி எழுது

எண்ணத்தில் வந்ததில் நல்லதை எழுது

அன்புட் உன்னை அழைக்கும் ஊர்க்குருவி

Link to comment
Share on other sites

சிவா உமக்கு எதிர் அணியில் ஆசனம் உண்டு.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.