Jump to content

இல்லறப் புகு நாள் வாழ்த்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா பிரியாவுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்

உங்களுக்கு எப்பக்கா நாங்கள் வாழ்த்துச் சொல்லுறது...? சட்டுப்புட்டெண்டு அதுக்கொரு வழியைப் பாருங்க...கன நாளாய்ப்போச்சு கலியாணச்சாப்பாடு சாப்பிட்டு... :D

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிரியா-ஜீவா தம்பதிகளுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள் உரித்தாகுக.

[media=]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா! யாழ் களத்தில ஒரு சுப நிகழ்வு. வாழ்த்துக்கள் ஜீவா பிரியா!

என்னுடைய ஆலோசனை ஒண்டே ஓண்டு தான்: கெதியாக ஒரு குட்டிப் பெண்ணோ குட்டிப் பையனோ பெற்றுப் போடுங்கள் (பெண் என்றால் மிகவும் சிறப்பு!). வாழ்க்கை ஒளிமயமாகும், வாழ்க்கையின் அர்த்தம் ஒவ்வொரு நாளும் உங்கள் முன் நடமாடும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

53680332.jpg

இன்றிலிருந்து, வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில்... காலடி எடுத்து வைக்கும்.

யாழ்கள உறவுகள் ஜீவா, பிரியா தம்பதியினருக்கு மனப் பூர்வமான திருமண வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா-பிரியா தம்பதியினருக்கு என் திருமணவாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா பிரியா தம்பதியினருக்கு எனது இனிய திருமண வாழ்த்துக்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புது மணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ஜீவா - பிரியா தம்பதிகள்.

தேனிலவு எங்கையப்பா.......? :D

என்னமா அலையிறாங்களப்பா :lol: . நானென்டா கேரளாப் பக்கம் ஒரு படகு வீட்டில..... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா பிரியா தம்பதிகளுக்கு இனிய திருமண வாழத்துக்கள்.சட்டியும் கரன்டியும் போல இணைபிரியாமல் நீடூழி வாழ்க :lol:

Link to comment
Share on other sites

என்னமா அலையிறாங்களப்பா :lol: . நானென்டா கேரளாப் பக்கம் ஒரு படகு வீட்டில..... :wub:

அப்ப படகு செலுத்துபவரை என்ன செய்வீங்கள்? ஆத்துக்குள்ள தள்ள வேண்டியது தான் போல!

Link to comment
Share on other sites

அப்ப படகு செலுத்துபவரை என்ன செய்வீங்கள்? ஆத்துக்குள்ள தள்ள வேண்டியது தான் போல!

ஈஸ்.. நீங்கள் கேள்விப்படவில்லையா? :rolleyes: அவர் சமைக்கிறதுக்கும், இடைக்கிடை வந்து படகை ஓட்டுறதுக்கும் மட்டும்தான் வந்து போவாராம்.. :D அந்த சைக்கிள் கேப்பில் நீங்கள் உங்கள் இன்பப் படகைச் செலுத்த வேண்டியதுதான்.. :wub::lol:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ஜீவா - பிரியா தம்பதிகள்.

என்னமா அலையிறாங்களப்பா :lol: . நானென்டா கேரளாப் பக்கம் ஒரு படகு வீட்டில..... :wub:

1314699145_245364294_1-Pictures-of--Kerala-House-Boat-Lowest-rate-Kerala-House-Boat-bookingKumarakom-House-boat.jpg

http://www.google.fr/imgres?q=boat+house+in+kerala&start=372&hl=fr&biw=1159&bih=605&gbv=2&tbm=isch&tbnid=t3tVderXx2XOvM:&imgrefurl=http://chennai.olx.in/kerala-house-boat-lowest-rate-kerala-house-boat-booking-kumarakom-house-boat-iid-245364294&docid=_rxpqWESYheVEM&imgurl=http://images01.olx.in/ui/15/46/94/1314699145_245364294_1-Pictures-of--Kerala-House-Boat-Lowest-rate-Kerala-House-Boat-bookingKumarakom-House-boat.jpg&w=625&h=469&ei=YUnbT-ypDs-F8gOj0ZSbCw&zoom=1&iact=hc&vpx=146&vpy=207&dur=669&hovh=194&hovw=259&tx=163&ty=116&sig=116827400195531372577&page=19&tbnh=127&tbnw=231&ndsp=22&ved=1t:429,r:17,s:372,i:331

kerala1.jpg

http://www.google.fr/imgres?q=boat+house+in+kerala&start=223&hl=fr&biw=1159&bih=605&gbv=2&tbm=isch&tbnid=k-41VkaEi7RqiM:&imgrefurl=http://tourtravelholidays.blogetery.com/2011/12/10/know-kerala-%25E2%2580%2593-some-interesting-facts-about-kerala/&docid=P0f3uerA3lb9aM&imgurl=http://tourtravelholidays.blogetery.com/files/2011/12/kerala1.jpg&w=625&h=414&ei=TEnbT7KcG4Ld8APn7NS9Cw&zoom=1&iact=hc&vpx=110&vpy=292&dur=4036&hovh=183&hovw=276&tx=145&ty=153&sig=116827400195531372577&page=12&tbnh=127&tbnw=175&ndsp=22&ved=1t:429,r:17,s:223,i:201

அண்ணா தும்பண்ணா , இதுதானே நீங்கள் சொன்ன தேன்நிலவு படகு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சீவா...நல்லா இரப்பன்....

குண்டனை,

ஜீவா & பிரியா திருமணத்தில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. :):rolleyes:

Link to comment
Share on other sites

தம்பி சீவா...நல்லா இரப்பன்....

யோவ் குண்டன்.எழுத அலுப்பெண்டால் நானெழுதியதை கொப்பிபண்ணிப் போடுவதா? நானே எவ்வளவு கஸ்ரப்பட்டு ஒருவரி எழுதி இருக்கிறன்,அதையே கொப்பி பண்ணிறாங்கப்பா;என்ன அநியாயம் இது.யாழிலை கொப்பிரைட்ஸ் உரிமை இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1019-001-11-1017.gif

யீவா, பிரியா இனிமையான திருமண நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது திருமண வாழ்த்தை பகிர்ந்துகொண்ட கோமகன் அண்ணாவுக்கும், வாழ்த்திய ஒவ்வொரு அன்பு உறவுகளுக்கும் இதயம் நிறைந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றோம். :)

நன்றி. :)

ஜீவா & பிரியா

Link to comment
Share on other sites

:wub: :wub: :wub:
Link to comment
Share on other sites

வாழ்த்துகள் ஜீவா & பிரியா. குருவாயூரப்பன் கோயிலைத்தெரிவு செய்தமைக்கு ஏதாவது சிறப்பு காரணங்கள் உள்ளனவோ? விக்கிபீடியாவில் பார்த்தேன்; இது ஓர் கிருஷ்ணன் கோயில்?

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் ஜீவா & பிரியா. குருவாயூரப்பன் கோயிலைத்தெரிவு செய்தமைக்கு ஏதாவது சிறப்பு காரணங்கள் உள்ளனவோ? விக்கிபீடியாவில் பார்த்தேன்; இது ஓர் கிருஷ்ணன் கோயில்?

ஜீவாவுக்குப் பொருத்தமான இடம்தானே??!! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.