Jump to content

ரைகட்டி வாழ்வாரே வாழ்வார்....


Recommended Posts

எங்கள் ஆண்களில் ஒரு சிலருக்கு கழுத்துப்பட்டி கட்டுவதென்றால் கொலைக்களத்திற்கு கொண்டு செல்வது போல இருக்கும் .அதுவும் திருமண நிகழ்வுகளில் ஒரு சிலர் அசட்டுத்தனமான சிரிப்புடன் மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பதையும் பார்த்துள்ளேன் . கொஞ்சம் பொறுமையும் , முயற்சியும் இருந்தால் கழுத்துப்பட்டியால் அவதிப்படத்தேவையில்லை . இன்று உள்ள புதிய நாகரீக அலையில் இந்தக் கழுத்துப் பட்டிகளின்ஆதிக்கம் படிப்படியாக இளையவர்களிடம் விடைபெறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது . ஒரு ஜீன்ஸ் உம் ஒரு பிளேசர் உடன் காட்சி தருவதையே இளையவர்கள் விரும்புகின்றார்கள் . அலுவலகத்தில் அதி உயர் கூட்டங்களிலேயே தவிர்க்க முடியாமல் இளயவர்கள் கோர்ட் சூட் ரை அணிகின்றார்கள் . ஆனால் ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளில் கழுத்துப்பட்டி " கனவான் உடைகளில் " முக்கிய இடத்தை வகிக்கின்றது . எனக்குத் தெரிந்த சில கழுத்துப்பட்டி அணியும் முறைகளை இணையத்தின் உதவியுடன் விளக்குகின்றேன் . உங்களுக்கு இந்தக் கழுத்துப் பட்டி அணிவதில் ஏதாவது ருசிகரமான சம்பவங்கள் நடந்திருந்தால் இந்தப்பதிவில் பதியுங்கள் . விளக்கங்கள் ஆங்கிலத்தில் இருப்பதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் .

1 THE FOUR-IN-HAND .

photo-four-in-hand.jpg

four-in-hand.gif

http://www.tieknot.c...ur-in-hand.html

செய்முறை :

Preparation: Turn up the collar of your shirt, button the top button, then put the tie around your neck.

Medium height men should position the narrow end of the tie at waist level. Tall men should position the narrow end a little above the waist. Narrow-chested men will look better with the Double Knot which has a similar shape.

The steps:

Step 1: Just below the collar, lay the wide end over the narrow end.

Step 2: Take the wide end behind the narrow end.

Step 3: Bring the wide end across the layover.

Step 4: Holding a finger in the loop, bring the wide end up, then down through the loop.

Step 5: Holding the narrow end, pull the knot gently up to the top shirt button.

When the knot is finished, the narrow end must be concealed and the wide end should be level with your belt.

02 THE DOUBLE KNOT

double-knot.gif

http://www.tieknot.c...ble-simple.html

செய்முறை :

Preparation: Slide the tie around your neck after first having buttoned up the top button of your shirt and turned up the collar.

The two ends of the tie must be of different lengths. The wide end must hang down much further than the narrow end.

Tying the Double Knot in 4 steps:

Step 1: Just below the collar, lay the wide end over the narrow end (see steps 1 to 3 of the Simple Knot).

Step 2: Take the wide end behind the narrow end a second time.

Step 3: Bring the wide end up and under the layover and then into the loop formed by the first or second layer.

Step 4: Finally, adjust the knot and slide it up to the centre of your collar.

03 THE WINDSOR KNOT

windsor-knot.gif

http://www.tieknot.c...ndsor-knot.html

செய்முறை :

Preparation: Slide the tie around your neck after first having buttoned up the top button of your shirt and turned up the collar. The two ends of the tie must be of different lengths. The wide end must hang down much longer than the narrow end.

The steps:

Step 1: Lay the wide end over the narrow end.

Step 2: Bring the wide end up through the gap between the layover and your neck.

Step 3: Take the wide end to the right behind the layover, then forwards and up, then down into the gap between the layover and your neck.

Step 4: Take the wide end round the front of the layover, up close to your neck, and down through the loop just formed.

Step 5: Hold the narrow end and tighten the finished knot by pulling it gently up to centre it on your collar.

04 THE HALF WINDSOR

half-windsor.gif

http://www.tieknot.c...lf-windsor.html

செய்முறை :

Preparation: Place the tie around your neck. Medium-sized men should start with the narrow end well below the belt.

Tying the Half Windsor in 4 steps:

Step 1: Lay the wide end over the narrow end. Hold this layover and make a second turn around the narrow end just above the first.

Step 2: Take the wide end horizontally behind the layover and bring it forward.

Step 3: Hold the layover, take the wide end up under the layover and slide it down through the loop.

Step 4: Hold the narrow end and pull gently on the wide end to form the knot. When finished, the narrow end should be concealed behind the wide end, which should be level with your belt.

05 THE SMALL KNOT

small-knot.gif

http://www.tieknot.c...small-knot.html

செய்முறை :

Preparation: Put the tie in place around your neck, then twist the wide end 180° (see illustration above). To avoid doing the twist you can simply place your tie around your neck back to front. The wide end needs to be longer than the narrow end.

Tying the Small Knot in 4 steps: Step 1: Under the collar, lay the wide end over the narrow end.

Step 2: Now run the wide end over the layover.

Step 3: Hold the layover with one hand and run the wide end behind the layover and up. Smooth out the wide end and slide it down through the loop of the layover.

Step 4: Adjust the knot, sliding it up to your collar.

For a smart finish the knot must cover the top button of your shirt and the narrow end must be completely hidden.

06 THE BOW TIE

photo-bow-tie.jpg

bow-tie.gif

http://www.tieknot.com/en/bow-tie.html

செய்முறை :

Tying the Bow Tie:

Step 1: Adjust the tie to have one end lower than the other.

Step 2: Around your neck, lay the longer end over the shorter end.

Step 3: Slide the lower end up and under the bow.

Steps 4 and 5: Make the two butterfly wings by folding the shorter end horizontally.

Step 6: Fold the wider end over the front of the knot being formed.

Step 7: Then hide the longer end under the folded part.

Step 8: Finally, adjust the knot by pulling gently on both bows.

In theory, when finished, the ends of the two bows should align with the pupils of your eyes.

எங்கே உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்..................

http://www.tieknot.com/

*********** எனது நலன்விரும்பிகளின் வேண்டுகோளுக்கு இணங்க , இந்தப் பதிவின் தலைப்பில் மாற்றம் செய்துள்ளேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ரை கட்டத்தெரியும். இருந்தாலும் கோமகனுக்கு நன்றி :D (கலியாணவீடு கச்சேரியள் எண்டால் என்ரை மனுசிதான் ரை கட்டிவிடுறதெண்டது ஊரறியாதவிசயம்) :icon_mrgreen:

Link to comment
Share on other sites

நான் கட்டுறதே இல்லை. (ரிச்சார்ட் பிரான்சன் எண்டு நினைப்பு)

உண்மையை சொன்னா எனக்குதான் கட்டத் தெரியாதே.

Link to comment
Share on other sites

நான் போடுவது டபிள் அல்லது வின்சர் தான். கூடுதலாக எனது கழுத்தில கொழுவி அளவெடுத்து விட்டு மனிசியின் கழுத்தில கொளுவித்தான் முடிச்சுப் போடுறது. பாட்டி பங்கசன் வழிய டை கட்டத் தெரியாமல் கனபேர் அந்தரப் படுறதப் பாத்திருக்கிறன். எனக்கு ரை கட்டப் பிடிக்காது ஆனால் அலுவலகம் எண்ட கறுமத்துகாகக் கிழமையில அஞ்சு நாள் கட்டவேண்டி இருக்கு.

Link to comment
Share on other sites

வெளில சொன்னால் வெட்கக் கேடு... எனக்கு இன்னும் ஒழுங்காக ரை கட்டத் தெரியாது... மனிசிதான் கட்டி விடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் நன்றி பகிர்வுக்கு, நான் கன பேருக்கு கட்டியிருக்கிறன். உங்கள் நடுவிரல் நுனியில் இருந்து தோல் மூட்டு வரை ரையை அளவெடுத்து கட்டினால், ரை கனக்காக இடுப்பு பட்டிவரை இருக்கும். சிலர் ரை நுனி எங்குவரை இருப்பது என்பது தெரியாமல், பட்டுக்கு மேலும் கீழும் கட்டியிருப்பார்கள்

Link to comment
Share on other sites

.

வோட்ரோபில சுருக்கு கயிறுகள் மாதிரி "டை"கள் நொட் போட்ட படியே தொங்கும். கழுத்தில போட்டிடு இறுக்க வேண்டியது தான். கடைசி மட்டும் நமக்கு இந்த டை நொட் போடுகிற கலை சரிப்பட்டே வரவில்லை. நொட் கழன்டால் வீட்டுக்காரி தன்ட கழுத்தில போட்டு நொட் போட்டிட்டு லூஸ் பண்ணித்தருவா.

Clip on Tie க்கு மாறுகிற ஐடியா இருக்கு.

draft_lens18642056module153910960photo_1318464306clip-on-tie-nerd.jpg

Link to comment
Share on other sites

உருப்படியான இணைப்பு. எம்மில் பலருக்குத் தெரியாததை அறியத் தந்தமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

வெளில சொன்னால் வெட்கக் கேடு... எனக்கு இன்னும் ஒழுங்காக ரை கட்டத் தெரியாது... மனிசிதான் கட்டி விடும்

நிழலி,

அதைவிட வெட்ககேடு St.John's இல் படித்துவிட்டு ரை கட்ட தெரியாமல் இருப்பது :lol:

Link to comment
Share on other sites

வேலை நேர்முகத்தேர்வுக்கு மாட்டும்தான் (வின்சர்) கட்டுறது. :rolleyes:

Link to comment
Share on other sites

http://www.yarl.com/forum3/index.php?showtopic=28055

Poll: உங்களுக்கு எப்படி டை(Tie) கட்டுவது என்று தெரியுமா? (16 member(s) have cast votes)

உங்களுக்கு எப்படி டை(Tie) கட்டுவது என்று தெரியுமா?

மிகச் சரியாக கட்டத் தெரியும்! (5 votes [31.25%])

ஓரளவு சமாளித்து கட்டத் தெரியும்! (6 votes [37.50%])

தெரியாது! (5 votes [31.25%])

Link to comment
Share on other sites

http://www.yarl.com/...showtopic=28055

Poll: உங்களுக்கு எப்படி டை(Tie) கட்டுவது என்று தெரியுமா? (16 member(s) have cast votes)

உங்களுக்கு எப்படி டை(Tie) கட்டுவது என்று தெரியுமா?

மிகச் சரியாக கட்டத் தெரியும்! (5 votes [31.25%])

ஓரளவு சமாளித்து கட்டத் தெரியும்! (6 votes [37.50%])

தெரியாது! (5 votes [31.25%])

நீங்கள் தந்த இணைப்பில் போய் பார்த்தேன் . அந்தப் பதிவு கலைஜன் எனபவரால் 2007 ம் ஆண்டு போடப்பட்டுள்ளது . அந்த இணைப்பை நீங்கள் இங்கு இணைக்கின்றீர்கள் . நீங்களும் கலைஜனும் ஒன்றா ? விளக்கம் தரமுடியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தந்த இணைப்பில் போய் பார்த்தேன் . அந்தப் பதிவு கலைஜன் எனபவரால் 2007 ம் ஆண்டு போடப்பட்டுள்ளது . அந்த இணைப்பை நீங்கள் இங்கு இணைக்கின்றீர்கள் . நீங்களும் கலைஜனும் ஒன்றா ? விளக்கம் தரமுடியுமா ?

விடியவிடிய இராமாயணம்......விடிஞ்சாப்பிறகு இராமர் சீதைக்கு என்னமுறை எண்டாளாம்? :D

Link to comment
Share on other sites

நீங்கள் தந்த இணைப்பில் போய் பார்த்தேன் . அந்தப் பதிவு கலைஜன் எனபவரால் 2007 ம் ஆண்டு போடப்பட்டுள்ளது . அந்த இணைப்பை நீங்கள் இங்கு இணைக்கின்றீர்கள் . நீங்களும் கலைஜனும் ஒன்றா ? விளக்கம் தரமுடியுமா ?

:)

நீங்கள் யாழ் களத்தில் கலைஞனின்/கரும்பின் பெயர் மாற்றங்களை அவதாநிக்காததால் வந்த குழப்பம்.

Link to comment
Share on other sites

:)

நீங்கள் யாழ் களத்தில் கலைஞனின்/கரும்பின் பெயர் மாற்றங்களை அவதாநிக்காததால் வந்த குழப்பம்.

உங்களுடைய ஒருபடம் நான் வேறு ஒரு பதிவில் போட்டதற்காக என்னை அன்புடன் தனிமடல் மூலம் திருத்தி இருந்தீர்கள் . இந்த அணுகுமுறை ஏன் இங்கு கடைப்பிடிக்கவில்லை ,? கலைஜனின் பதிவு இணைப்பை , கரும்பு என்பவர் எனது பதிவில் கொண்டு வந்து போடுவதன் நோக்கம் என்ன ? ஒருவர் பத்துப் பதினைந்து புனைபெயர்களில் வருவதையும் நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன் . எனக்கு இதுவா வேலை ? யார் யார் எந்தப்பெயர்களில் வருகின்றார்கள் என்று . எனது பதிவு ஒருவரைப் பாதிக்கின்றதென்றால் பாதிக்கப்பட்ட கலைஜன் அல்லவா இந்தப்பதிவில் தனது கருத்தைப் பதிவு செய்யவேண்டும் ? முன்பு காதல் " உடலசைவில் ஒரு மொழி " என்ற பதிவை இட்டபொழுது , காதலுக்கு மென்மையான முறையில் என்னால் இந்தப் பதிவு வேறு ஒரு தலைப்பில் போனவருடம் இடப்பட்டது என்று சொல்லியிருந்தேன் . காதலும் ஏற்றுக் கொண்டிருந்தார் . எனது கேள்வி என்னவென்றால் கலைஜன் ஏன் இந்த நாகரீகத்தைக் கடைப்பிடிக்கவில்லை குளக்காட்டான் ??????????

விடியவிடிய இராமாயணம்......விடிஞ்சாப்பிறகு இராமர் சீதைக்கு என்னமுறை எண்டாளாம்? :D

எங்களுக்கு சொலவடை

Link to comment
Share on other sites

நாமளெல்லாம் சாறம்,வேட்டி அந்த லெவலிலைதான் பிரச்சினையை எதிர்கொண்டம்.நான்முதன்முதலில் சறம்கட்டமுடியாமல் பட்டபாடு மறக்கமுடியாது.றாகினி மச்சாள் வீட்டைவந்தநேரம் பாத்து அது அவிண்டுவிழுந்தது.அப்பிள் யட்டிதான் அந்த நேரம் என் மானத்தைக் காப்பாற்றியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கோ உங்களுக்கு கோபம் வருகுது இது பொதுவாக எல்லோரும் செய்வது தானே[பழைய திரிகளைக் கொண்டு வந்து இணைப்பது]

Link to comment
Share on other sites

உங்களுடைய ஒருபடம் நான் வேறு ஒரு பதிவில் போட்டதற்காக என்னை அன்புடன் தனிமடல் மூலம் திருத்தி இருந்தீர்கள் . இந்த அணுகுமுறை ஏன் இங்கு கடைப்பிடிக்கவில்லை ,? கலைஜனின் பதிவு இணைப்பை , கரும்பு என்பவர் எனது பதிவில் கொண்டு வந்து போடுவதன் நோக்கம் என்ன ? ஒருவர் பத்துப் பதினைந்து புனைபெயர்களில் வருவதையும் நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன் . எனக்கு இதுவா வேலை ? யார் யார் எந்தப்பெயர்களில் வருகின்றார்கள் என்று . எனது பதிவு ஒருவரைப் பாதிக்கின்றதென்றால் பாதிக்கப்பட்ட கலைஜன் அல்லவா இந்தப்பதிவில் தனது கருத்தைப் பதிவு செய்யவேண்டும் ? முன்பு காதல் " உடலசைவில் ஒரு மொழி " என்ற பதிவை இட்டபொழுது , காதலுக்கு மென்மையான முறையில் என்னால் இந்தப் பதிவு வேறு ஒரு தலைப்பில் போனவருடம் இடப்பட்டது என்று சொல்லியிருந்தேன் . காதலும் ஏற்றுக் கொண்டிருந்தார் . எனது கேள்வி என்னவென்றால் கலைஜன் ஏன் இந்த நாகரீகத்தைக் கடைப்பிடிக்கவில்லை குளக்காட்டான் ??????????

எங்களுக்கு சொலவடை

ஏன் கோ உங்களுக்கு கோபம் வருகுது இது பொதுவாக எல்லோரும் செய்வது தானே[பழைய திரிகளைக் கொண்டு வந்து இணைப்பது]

ரதியின் கருத்தே எனதும்.

கரும்பு/கலைஞன் பழைய திரியை இங்கு இணைத்தததற்கு ஏன் இந்தளவு கோபப்படுகிறீர்கள். பொதுவாக ஒரே விடயம் சம்பந்தமான திரிகள் முன்னர் இணைக்கப்படிருந்தால் அந்த திரியின் இணைப்பை புதிய திரியில் வழங்குவது கள உறவுகளின் வழக்கம். அதை தான் கரும்பு செய்தார். அவர் உங்கள் திரி பற்றி குறை எதுவும் சொல்லவில்லையே. :unsure:

கரும்புக்கு நீங்கள் தலைப்பிட்ட விதத்தில் விமர்சனம் இருந்ததோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு

[size=3]"அவளைக்" கரெக்ட் பண்ண அவிழாமல் ரைகட்டுவது எப்படி... " [/size]

என்ற தலைப்பை பார்க்க மித்திரன் பத்திரிக்கை கவர்ச்சிக்கு தலைப்பிடுவது போல இருந்தது. நீங்கள் வேறு ஒரு சிலருக்கு அவர்கள் இடும் தலைப்புக்கள் பற்றி விமர்சித்து விட்டு நீங்களும் அதேபோல தான் செயற்படுகிறீர்கள் என தலைப்பை வாசித்தவுடன் யோசித்தேன். ஆனால் அதைபற்றி சொல்லவிரும்பவில்லை.

நான் சொல்லியது தவறாக பட்டால் குறை நினைக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

ஏன் கோ உங்களுக்கு கோபம் வருகுது இது பொதுவாக எல்லோரும் செய்வது தானே[பழைய திரிகளைக் கொண்டு வந்து இணைப்பது]

எனக்கு கோபம் வரவில்லை . இனியபொழுதில் போய்ப்பாருங்கள் ரதி , 5 வருடத்திற்கு முந்தய பதிவை இன்று தூசி தட்டி ஒரு சிலர் கும்மி அடிக்கின்றார்கள் . இவர்கள் கோமகனுக்கு சொல்கின்ற செய்திதான் என்ன ? நான் ஒரு சிலரால் இந்தத் திரியைப் பொறுத்த வரையில் கருத்துக்களத்தில் அவமானப் படுத்தப்படுகின்றேன் அவ்வளவே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோ, கரும்பும் கலைஞனும் ஒன்று தான். இவருக்கு மாப்பிள்ளை என்ற ஒரு பெயரும் இருந்ததாக நினைவு. அவர் தன்னுடைய பழைய பதிவை பொருத்தம் கருதி இணைத்திருக்கிறார். இதில் அசாதாரணமாக ஒன்றும் இல்லை. கரும்பு களவிதிமுறைகளைக் கடைப் பிடிக்கும் நல்நோக்கம் கொண்ட ஒரு உறுப்பினர். சந்தேகம் வேண்டாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

அதைவிட வெட்ககேடு St.John's இல் படித்துவிட்டு ரை கட்ட தெரியாமல் இருப்பது :lol:

சென் ஜோன்சில் மாணவர்களுக்கு ஸ்பெச‌லாய் டை கட்ட சொல்லிக் கொடுப்பார்களா என்ன :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோ ;

பயனுள்ள பதிவொன்றை தந்ததிர்ற்கு நன்றி

மற்றது நானும் சிவனே என்று இவ்வளவு காலமும் கட்டினது வின்சர் என்று தெரியாமல் போட்டுது-அதை டபுள் நாட் என்றுதான் நான் எனக்கு தெரிந்தவர்களுக்கு சொல்லியும் கொடுத்திருக்கிறேன்..:(

இப்ப வேலை செய்கிற இடத்தில ரை கட்ட வேண்டும் என்று கட்டாயம் இல்லை, கட்டினால் அடக்க ஒடுக்கமாக கோட்டுக்க நிக்க வேண்டுமாம்-ரை மூலம் கிருமி தோற்று எற்படும் எண்டு...ஆனால் என்னிடம் அந்தகாலத்து ரவுண்டு கலர் பனியன் இருக்கு அது போடுவது என்றால் ரை கட்ட்டத்தன் வேண்டும்..:)

சென் ஜோன்சில் மாணவர்களுக்கு ஸ்பெச‌லாய் டை கட்ட சொல்லிக் கொடுப்பார்களா என்ன :lol: :lol: :lol:

அந்தகாலத்திலே/யே பள்ளிகூடத்துக்கு - வெள்ளிக்கிழமை என்று நினைக்கிறன்- ரை கட்டுகிறவர்கள்..கூடுதலான ஆக்களுக்கு தெரியும்..தெரிந்திருக்கும் என்று நினைக்கிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் உந்த ரைக்கும் வெகு தூரம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.