Jump to content

நமது கமராவில் சிக்கியவை

Recommended Posts

யாழ் களம் பழைய இணைய வழங்கியில் இயங்கியபோது "நமது கமராவில் சிக்கியவை" எனும் தலைப்பில் புகைப்படங்களை இணைத்து வந்தேன்.

நீண்ட நாட்களாக புகைப்படங்கள் எதனையும் இணைக்கவில்லை. முன்னர் இணைத்த புகைப்படங்களும் http://imageshack.us இணைய வழங்கியில் பட இணைப்புக்கள் காலாவதி ஆகியதால் பார்க்கமுடிவதில்லை.

நான் புகைப்பட கலையை முறையாக கற்றதில்லை. பூக்கள், பறவைகள், அழகான காட்சிகளை பார்க்கும் பொது அவற்றை புகைப்படம் எடுக்க வேண்டும் போல இருப்பதால் அவற்றை புகைப்படமாக எடுக்கும் பழக்கம் மட்டுமே. எனவே சில நேரம் படங்கள் ஒரு வரம்புக்குள் கட்டுப்பட்டதாக/ ஒரு முகத்தன்மை கொண்டதாக இருக்கும்.

கள உறவுகள் அனைவரும் இந்த தலைப்பில் உங்களால் எடுக்கப்பட்ட படங்களை பகிர்ந்து கொண்டால் அனைவரும் பார்த்து மகிழலாம்.

எந்த புகைப்படங்களையும் இணைக்கலாம். இயற்கை காட்சிகளை மட்டும் தான் இணைக்கவேண்டும் என்பதில்லை.

ஆனால்

பொது நிகழ்சிகள், மக்கள் இருக்கும் படங்களை இணைக்கும் பொது

1 . அவை தனிப்பட்ட ஒரு நபரில் குவியப்படுத்தபடாது பொதுமையாக இருந்தால் நல்லது.

2 . பொது வாழ்வில் இல்லாத (நடிகர், பிரசித்தி பெற்ற நபர்கள் ) தனி நபர்களது அதாவது உங்களுக்கு தெரிந்த உறவுகள்/ சிறுவர்களின் படங்களை இணைப்பதை தவிர்த்தால் நல்லது.

3. அப்படி இணைக்க விருப்பினால் குறிப்பிட்டவர்களினது அனுமதி பெறுவது நல்லது. இல்லது விட்டால் இங்கு இணைக்கபட்ட படங்கள் மூலம் அவர்களது Privacy பாதிக்கப்படலாம்

[size=5]தயவு செய்து இணையத்தில் பார்த்த/ கிடைத்த படங்களை இணைப்பதை தவிருங்கள். [/size]

புகைப்படத்தை எதாவது தேவைகளுக்கு பயன்படுத்த விரும்பினால் தனிமடலில் தொடர்புகொள்ளுங்கள்.

allisq.jpg

flower1d.jpg

flower2q.jpg

shoots.jpg

shoot2n.jpg

thumbigq.jpg

[size=2]எப்படியான படங்கள் இணைக்கலாம் என்பதை குறிப்பிடுவதற்காக திருத்தப்பட்டது. [/size]

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கிறது. தொடருங்கள்... :) :) :)

Link to comment
Share on other sites

எந்தக் கமராவை பயன்படுத்தினீர்கள்?

Link to comment
Share on other sites

அருமையாக எடுத்திருக்கிறீர்கள்.. :rolleyes: அன்னாசிப்பழமா அது? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்....படங்கள் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கிறதே.. என்ட முகநூலில் போடுறதுக்கு சுட்டுக் கொண்டு போக அனுமதி வேணும் குளகாட்டான் அண்ணா..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது film camera FM2 ல் எடுத்தது.....

இது Nikon D70 digital SLR ல் எடுத்தது...

dsc0168finalweb.jpg

Link to comment
Share on other sites

இது film camera FM2 ல் எடுத்தது.....

இளங்கவி அண்ணா, நான் நினைக்கிறேன் இயற்கை காட்சிகள் பற்றிய படங்களை தான் இணைக்க வேண்டுமென்று. தெரியவில்லை. எதற்கும் அவரே தெளிவுபடுத்தினால் நல்லது.

நான் புகைப்பட கலையை முறையாக கற்றதில்லை. பூக்கள், பறவைகள், அழகான காட்சிகளை பார்க்கும் போது அவற்றை புகைப்படம் எடுக்க வேண்டும் போல இருப்பதால் அவற்றை புகைப்படமாக எடுக்கும் பழக்கம் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி அண்ணா, நான் நினைக்கிறேன் இயற்கை காட்சிகள் பற்றிய படங்களை தான் இணைக்க வேண்டுமென்று. தெரியவில்லை. எதற்கும் அவரே தெளிவுபடுத்தினால் நல்லது.

காதல்

மன்னிக்கவும்... கவனிக்காத காரணத்தால் இணைத்தேன்.... நீக்கிவிட்டேன்....

காதல். இளங்கவி, (நீங்கள்/ கள உறவுகள்) எடுத்த எந்த புகைப்படங்களையும் இணைக்கலாம். இயற்கை காட்சிகளை மட்டும் தான் இணைக்கவேண்டும் என்பதில்லை.

பொது நிகழ்சிகள், மக்கள் இருக்கும் படங்களை இணைக்கும் பொது

1 . அவை தனிப்பட்ட ஒரு நபரில் குவியப்படுத்தபடாது பொதுமையாக இருந்தால் நல்லது.

2 . பொது வாழ்வில் இல்லாத (நடிகர், பிரசித்தி பெற்ற நபர்கள் ) தனி நபர்களது அதாவது உங்களுக்கு தெரிந்த உறவுகள்/ சிறுவர்களின் படங்களை இணைப்பதை தவிர்த்தால் நல்லது.

3. அப்படி இணைக்க விருப்பினால் குறிப்பிட்டவர்களினது அனுமதி பெறுவது நல்லது. இல்லது விட்டால் இங்கு இணைக்கபட்ட படங்கள் மூலம் அவர்களது Privacy பாதிக்கப்படலாம்.

இந்த திரியின் ஆரம்பத்தில் திருத்தம் செய்துள்ளேன்.

Link to comment
Share on other sites

நன்றி குளக்கட்டான் அண்ணா உங்கள் விளக்கத்திற்கு. :)

இளங்கவி அண்ணாவும் மன்னித்துக்கொள்ளுங்கள். :( குளக்கட்டான் அண்ணா வந்து பதில் கூறும் வரை வேறு படங்களை இணைக்காமல் தவிர்ப்பதற்காக சொன்னேன். உங்கள் படத்தை நீக்கும்படி நான் கூறவில்லை. எனினும் மன்னித்துக்கொள்ளுங்கள். :(

Link to comment
Share on other sites

அருமையாக எடுத்திருக்கிறீர்கள்.. :rolleyes: அன்னாசிப்பழமா அது? :unsure:

அன்னாசி பழமா :rolleyes: அன்னாசி தாவரத்தை பார்த்ததில்லையா?

பைன் மரத்தில் இளம் pine cone

Link to comment
Share on other sites

காதல், சுடலை மாடன், யாயினி, இளங்கவி உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

இளங்கவி நல்ல அழகான படம்.

எந்தக் கமராவை பயன்படுத்தினீர்கள்?

சிற்பி Nikon coolpix P90 பாவித்து எடுத்தேன்.

Link to comment
Share on other sites

அன்னாசி பழமா :rolleyes: அன்னாசி தாவரத்தை பார்த்ததில்லையா?

பைன் மரத்தில் இளம் pine cone

ஆகலும் கிட்ட எடுத்தால் குழம்பாது? :D பைன் நிடில் தென்னோலை அளவுக்கு இருக்குது.. :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குளக்கட்டான் அண்ணா, எனக்கும் புகைப்படம் எடுக்கும் நுணுக்கங்கள் தெரியாது. சும்மா கண்டதும் எடுத்தேன். உங்கள் புகைப்படங்கள் அழகாக இருக்கிறது. :)

உங்களுக்கு தான் கமராவில் சிக்கியவை. எனக்கு போனில் சிக்கியவை. :D எனவே தெளிவு குறைவாக இருக்கும். :)

போனில் உள்ள கமராவில் தானே எடுத்தனான் எண்டு சொல்லிப்போடாதையுங்கோ. :lol::icon_idea:

- கமராவில் எடுக்கப்பட்ட படங்களை இணைக்கும் போது போனில் எடுத்த படங்களை இணைக்க விரும்பாததால்

அதனை நானாகவே நீக்குகிறேன். - :)

போனில் சில நேரம் சரியாக குவியப்படுத்த முடியாது. அல்லது போனில் படத்தின் தரம் குறைவாக இருக்கும்.

படங்கள் அழகாக இருக்கிறன. முயற்சிக்கு நன்றி.

Link to comment
Share on other sites

போனில் சில நேரம் சரியாக குவியப்படுத்த முடியாது. அல்லது போனில் படத்தின் தரம் குறைவாக இருக்கும்.

படங்கள் அழகாக இருக்கிறன. முயற்சிக்கு நன்றி.

ஆம் அண்ணா, நீங்கள் கூறியது இரண்டும் சரி. :) அருகில் கொண்டு செல்லும் போது குவியப்படுத்த முடியவில்லை. மங்கலாக தான் வந்தது. கொஞ்சம் தள்ளி எடுத்தாலும் தெளிவு குறைவாக உள்ளது. :wub:

அது தான் பார்த்து விட்டு நான் வேறு படங்கள் இணைக்கவில்லை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நான் எடுத்த ரவர் பிரிட்ஜை போட்டொசொப்பில் செய்திருக்கிறேன்...

towerbridgeproject.jpg

Link to comment
Share on other sites

- கமராவில் எடுக்கப்பட்ட படங்களை இணைக்கும் போது போனில் எடுத்த படங்களை இணைக்க விரும்பாததால்

அதனை நானாகவே நீக்குகிறேன். - :)

ஏன் நீக்கினீர்கள்? போன் காமரா என்றால் என்ன மற்றைய கமரா என்றால் என்ன எல்லாம் கமரா தானே.

Link to comment
Share on other sites

ஏன் நீக்கினீர்கள்? போன் காமரா என்றால் என்ன மற்றைய கமரா என்றால் என்ன எல்லாம் கமரா தானே.

அண்ணா, அதில் வாடி விழுந்த பூக்களும் தென்படுகின்றன. அவற்றை கவனிக்காமல் எடுத்து விட்டேன். அதையும் கருத்தில் கொண்டு தான் நீக்கியிருந்தேன். பயப்படாதீர்கள். :)

Link to comment
Share on other sites

wow... குளக்கட்டான் அண்ணா சூப்பரா இருக்கு. என்னண்டு தான் வித்தியாசமான பூக்கள் எல்லாம் உங்களிட்ட மாட்டுதோ தெரியேல்லை. எனக்கு அந்த மஞ்சள் பூ பிடிச்சிருக்கு. தொடருங்கள். :)

நன்றி. பூங்காக்களுக்கு போகும் பொது படம் எடுப்பது வழாக்கம். பூ இல்லாமல் பூங்காவா? :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.