Jump to content

ஹைக்கூ எழுதிய கூப்பாடு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

<p><p>

Mono_Mononucleosis_Kissing_Disease.jpg

http://www.nationaln...ing_Disease.jpg

உதடும் உதடும் பற்றிக்கொள்ள

கயல்விழி படபடக்கும்

மௌனம் அங்கு குடிகொள்ளும்

உதட்டுடன் உதடு மோதஉள்ளங்கால் முதல் உச்சி வரைஉணர்ச்சி
Link to comment
Share on other sites

  • Replies 348
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Mono_Mononucleosis_Kissing_Disease.jpg

மொட்டுக்கள் விரிகையில்,

கண்ணிமைகள் கதவடைக்கும்!

சங்கமம்!

Link to comment
Share on other sites

கவிதை அருமை, யோக்கர்!

கல்லின் தனித்துவத்தையும் உள்ளே கொண்டு வாருங்களேன்!

சும்மா பகிடிக்கு தானே சொனனீங்க :).

கல்ல பற்றி http://en.wikipedia.org/wiki/Uluru , கல்லையெப்பிடி உள்ள கொண்டருதெண்டு யோசிக்கிறன் :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா பகிடிக்கு தானே சொனனீங்க :).

கல்ல பற்றி http://en.wikipedia.org/wiki/Uluru , கல்லையெப்பிடி உள்ள கொண்டருதெண்டு யோசிக்கிறன் :huh:

மகனே, கல்லை உன்னிடம் கொண்டுவர முடியாவிட்டால்,

நீ அதனிடம் போ!

கிருபானந்த வாரியார் ஸ்டையிலில் வாசிக்கவும்! :icon_idea:

Link to comment
Share on other sites

bird_in_the_sky.jpg

http://www.treknature.com/gallery/Europe/Spain/photo36006.htm

ஏறு .......

முன்னேறு

வானமே எல்லையில் முன்னேறு.........

நம்பிக்கையுடன் .

Link to comment
Share on other sites

ஆதவன் கிழக்கே உதித்தல்

மேற்கே மறைதல்-இயற்கை

என்றால்.....

இது என்ன உலகின்

பெரியதற்குள் இருந்து ஓர்

வரவு.

:o :o

அக்கா நீங்கள் இவ்வளவு நாள் ஏன் கவிதை எழுதவில்லை? :o

நன்றாக இருக்கிறது. இனி தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்க ஆவலுடன் இருக்கிறோம். :)

மறையும் ஆதவன்

உதிக்கும் ஆதவன்

பார்வையில் !!!

உங்கள் profile picture ஐ பார்க்க தான் பயமாக இருக்கிறது. :lol: ஹைக்கூவை வாசிக்க நன்றாக இருக்கிறது. :) கைவிடாமல் தொடருங்கள். :)

இங்கு ஹைக்கூ எழுதிய ஏனையவர்களும் தொடருங்கள். :)

Link to comment
Share on other sites

Uluru-at-sunrise-sun-on-top-by-ID-Photography-Alice-Springs.jpg

பகலவனின் நுனிவிரல்கள்,

பெருங்கல் மேனி தழுவும்!

இரவில் போர்த்த பனியாடை,

விரகத்தில் நழுவும்!

சூரிய உதயம்!

நன்றாக இருக்கிறது புங்கையூரான்.

உலகின் பெரிய ஒற்றை கல்லால் கூட

தடுக்க முடியாது உன்வரவை

காலை சூரியன்

Link to comment
Share on other sites

உலகின் பெரிய ஒற்றை கல்லால் கூட

தடுக்க முடியாது உன்வரவை

காலை சூரியன்

நன்றாக இருக்கிறது பகலவன் அண்ணா. தொடருங்கள். :)

இந்த திரி மூலம் புது புது கவிஞர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். இத்திரியை ஆரம்பித்து வைத்த படலை அண்ணாவுக்கு நன்றிகள். :)

Link to comment
Share on other sites

Mono_Mononucleosis_Kissing_Disease.jpg

மொட்டுக்கள் விரிகையில்,

கண்ணிமைகள் கதவடைக்கும்!

சங்கமம்!

நான்கு உதடுகள் பேசும்

ஒற்றை காதல் மொழி

முத்தம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டு இல்லாமல்

விரியும் இதழின்-நடுவே

தேன் பருக காத்திருக்கும்

இரண்டு வண்டுகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி எனக்கானது இல்லைபோல ....... இது அறிவாளிகளுக்கும் கவின்ஞர்களுக்குமானது என்று நினைக்கின்றேன் . :)

Link to comment
Share on other sites

இந்த திரி எனக்கானது இல்லைபோல ....... இது அறிவாளிகளுக்கும் கவின்ஞர்களுக்குமானது என்று நினைக்கின்றேன் . :)

:lol: :lol:

இது எல்லாருக்குமான திரி. நீங்களும் முயற்சி செய்யுங்கோ. உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்துங்கோ. :) கதை எழுதுபவருக்கு கவிதையா எழுத தெரியாது???? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி எனக்கானது இல்லைபோல ....... இது அறிவாளிகளுக்கும் கவின்ஞர்களுக்குமானது என்று நினைக்கின்றேன் . :)

நீங்கள் சொல்வது தவறு..இந்தப் பகுதிக்குள்ளும் கொஞ்சம் நேரத்தை மனதை செலுத்தினீர்களானால் நீங்களும் குட்டி,குட்டியாய் எழுதிப் பதியலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு உதடுகள் பேசும்

ஒற்றை காதல் மொழி

முத்தம்

நன்றாக இருக்கின்றது, பகலவன்!

தொடர்ந்து எழுதுங்கள்!

இத் திரியை எட்டிப்பார்த்த, யாயினி, காதல், பகலவன், தமிழரசு, ஜோக்கர், புத்தன்,கோமகன் ஆகியோருக்கு நன்றிகள்.

பின்வரும் படம், பார்ப்பதற்குக் கொஞ்சம், ஒரு மாதிரியாக இருக்கும்!

ஓடி ஒளிவதால் மட்டும், உண்மைகள் மறைந்து போய் விடப் போவதில்லை!

இதற்கும் ஒரு ஹைக்கூ அல்லது குட்டிக் கவிதை ஒன்று எழுதுங்களேன்!

அட! செவியைக் கொம்பு மறைத்தது மாதிரி, படலைக்கு நன்றி சொல்ல மறந்து விட்டேன்!

நன்றிகள், படலை!

303638_401075953276236_239970157_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

303638_401075953276236_239970157_n.jpg

பசிக்கும் வயிறுகள்,

பழையன தேடுகின்றன!

பாழ்பட்ட தேசமோ,

பெருமை தேடுகின்றது!

அக்கினி ஏவுகணைகளில்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருப்பு தேசத்தில்

இருட்டு வாழ்க்கை

இந்தியா

சும்மா முயற்சி செய்து பார்த்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது கிடைக்காதா

வயிற்றிற்கும்

வகுப்புக்கும்..

Link to comment
Share on other sites

303638_401075953276236_239970157_n.jpg

இரண்டு எண்ணங்கள்

கொஞ்சம் பொறுத்துக்கடி

நான் பிறந்த இடத்தை

இன்னொரு முறை பார்த்துக்கிறேன்

குப்பைத்தொட்டி

இங்கேயும் கிடைக்கவில்லை

வாடி அடுத்ததுக்கு போகலாம்

நிம்மதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளி செல்லும் பருவத்தில்

குப்பைத் தொட்டிக்குள்

எதைத் தேடுகிறாய்...

--------------------------------------------------------------

வறுமையின் நிறம் சிவப்பு

தான் உன்னைப் பார்த்து

தெரிந்து கொள்கிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு விடிந்தால்

தங்க மழை பரிசுத்

திட்டம்...

ஏன்...???

உன் தேடல் மட்டும்

குப்பைத் தொட்டிக்குள்

நிக்கிறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி நன்றாக எழுதுகிறீர்கள்...நான் தற்போது பல பதிவுகளில் அவதானித்து உள்ளேன் உங்கள் எழுத்தில் முன் எப்போதும் இல்லாத தைரியத்தை தற்போது காண்கிறேன் தொடர்ந்தும் தைரியமாக எழுதுங்கள்...பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

பள்ளி செல்லும் பருவத்தில்

குப்பைத் தொட்டிக்குள்

எதைத் தேடுகிறாய்...

--------------------------------------------------------------

வறுமையின் நிறம் சிவப்பு

தான் உன்னைப் பார்த்து

தெரிந்து கொள்கிறேன்...

ம்................

எழுதுங்கோ

எழுத எழுதத் தான்

புதிசுபுதிசா பிறக்கும்

கவிதையும் நம்பிக்கையும் .

Link to comment
Share on other sites

[size=5]இங்கு[/size]

[size=5] குப்பையை [/size]

[size=5]கிளருவதட்க்கு கூட[/size]

[size=5]குனிந்துதான் [/size]

[size=5]நிற்க வேண்டியிருக்கு .[/size]

Link to comment
Share on other sites

303638_401075953276236_239970157_n.jpg

உங்களுக்கோ வயிற்று பசி

அரசுக்கோ பண மற்றும் பிண பசி

மனிதனும் மிருகமும் :(

---------------------------------------------------

ஒருவர் தேடலுக்கு

இன்னொருவர் வலிதாங்கும்

ஏழ்மையின் ஒற்றுமை. :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.