Jump to content

தமிழீழக் குடிமக்களை எவ்வாறு அழைப்பது


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை நெடுநாள் குடையும் ஒரு கேள்வி இது.

புலம்பெயர் வாழ்விலே பல்வேறு நாட்டவர்களை மற்றும் இனத்தவர்களைச் சந்திக்கின்றோம். இவர்கள் எல்லோரும் தத்தமது நாட்டவர்களை அல்லது இனத்தைக் குறிக்கும் ஒரு பதத்தை பிரயோகிப்பதைப் பார்த்திருக்கிறோம். உதாரணமாக ஒருவர் "I am Chinese" என்றோ I am French அல்லது I am American என்றோ தன்னைப்பற்றி கூடிக்கொள்வார். சில நாடுகள்/இனங்கள் சார்பான உதாரணங்கள் இதோ:

England - English

France - French

Canada - Canadian

Spain - Spanish

India - Indian (or Desi)

Australia - Australian

Norway - Norwegean

Denmark - Danish

ஆனால் நாம்? "I am Sri Lankan" ±ýÚ¾¡ý ¦º¡øħÅñÊ¢Õ츢ÈÐ. நம்மில் º¢Ä÷ "I am Tamil" அல்லது "I am Tamilian" என்று சொல்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் Tamil/Tamilian என்பது ஒரு பரந்துபட்ட வரைவிலக்கணத்தை(definition) கொண்டிருக்கிறது. இது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களையும் மற்றும் தமிழ் தெரியா தமிழர்களையும் உள்ளடக்கும் ஒரு வார்த்தை.

ஆகவே எனது கேள்வி என்னவெனில், ஈழத்தில் தமிழ் தேசியத்தின் கீழ் வாழ்பவர்கள்/வாழ்ந்தவர்கள்/வாழவிரும்புவர்கள் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்துவது (அல்லது அழைப்பது)?

சுருக்கமாக சொன்னால் "I am ..........." என்பதில் கீறிட்ட இடத்தில் வரவேண்டிய சரியான வார்த்தை என்ன?

யாருக்காவது இதுபற்றிய ஏதும் யோசனைகள் இருந்தால் இங்கே தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழன்

Link to comment
Share on other sites

ரட்ணஜீவன்கூலிட்டை கேட்டா விழக்கமா சொல்லுவாரே அவர்தானே படித்த ஒரேயொரு தமிழன் : :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை நெடுநாள் குடையும் ஒரு கேள்வி இது.

புலம்பெயர் வாழ்விலே பல்வேறு நாட்டவர்களை மற்றும் இனத்தவர்களைச் சந்திக்கின்றோம். இவர்கள் எல்லோரும் தத்தமது நாட்டவர்களை அல்லது இனத்தைக் குறிக்கும் ஒரு பதத்தை பிரயோகிப்பதைப் பார்த்திருக்கிறோம். உதாரணமாக ஒருவர் "I am Chinese" என்றோ I am French அல்லது I am American என்றோ தன்னைப்பற்றி கூடிக்கொள்வார். சில நாடுகள்/இனங்கள் சார்பான உதாரணங்கள் இதோ:

England - English

France - French

Canada - Canadian

Spain - Spanish

India - Indian (or Desi)

Australia - Australian

Norway - Norwegean

Denmark - Danish

ஆனால் நாம்? "I am Sri Lankan" ±ýÚ¾¡ý ¦º¡øħÅñÊ¢Õ츢ÈÐ. நம்மில் º¢Ä÷ "I am Tamil" அல்லது "I am Tamilian" என்று சொல்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் Tamil/Tamilian என்பது ஒரு பரந்துபட்ட வரைவிலக்கணத்தை(definition) கொண்டிருக்கிறது. இது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களையும் மற்றும் தமிழ் தெரியா தமிழர்களையும் உள்ளடக்கும் ஒரு வார்த்தை.

ஆகவே எனது கேள்வி என்னவெனில், ஈழத்தில் தமிழ் தேசியத்தின் கீழ் வாழ்பவர்கள்/வாழ்ந்தவர்கள்/வாழவிரும்புவர்கள் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்துவது (அல்லது அழைப்பது)?

சுருக்கமாக சொன்னால் "I am ..........." என்பதில் கீறிட்ட இடத்தில் வரவேண்டிய சரியான வார்த்தை என்ன?

யாருக்காவது இதுபற்றிய ஏதும் யோசனைகள் இருந்தால் இங்கே தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஈழத்தவன் என்று அழைக்கலாம்.

அத்துடன் ஸ்பெயின் நாட்டவரை spaniards என்று தான் அழைப்பார்கள் என்று நினைக்கின்றேன். அவர்கள் பேசுகின்ற(?) மொழிதான் spanish.

Link to comment
Share on other sites

ஈழத்தவன் (Eelamist) என்பது தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஏற்கனவே Eelamist Lobby, Eelamist Media, Pro Eelamist groups பேன்ற பதங்கள் பாவனையில் இருக்குத்தானே.

Link to comment
Share on other sites

"ஈழவர்" என்கிற சொல் போராட்ட ஆரம்பகாலத்திலிருந்து பாவனையில் இருக்கிறதே. நான் நினைக்கிறேன் "ஈரோஸ்" இயக்கத்தினரால் பயன்படுத்தப்பட்டது என்று. பின்னர் அனைவராலும் பயன்படுத்தப்பட்டது. பாரிசில் "ஈழவர் விளையாட்டுக் கழகம்" என்று ஒன்று உள்ளது. இலண்டனில் "ஈழவர் திரைக்கலை மன்றம்" என்று ஒன்றுள்ளது. "ஈழவன்" என்கிற பெயர் பாவனையில் உள்ளது. :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eelamist ±ýÀÐ ´ÕŨ¸Â¢ø ¦À¡Õò¾õ ±ýÚ¾¡ý ¿¢¨É츢§Èý. ®Æò¾Åý, ®ÆÅý, ®Æò¾Á¢Æý ±øÄ¡õ ¾Á¢Æ£Æò¨¾ ÌÈ¢ì¸Å¢ø¨Ä§Â? ®Æõ ±ýÀ¾ý «÷ò¾õ þÄí¨¸ ±ýÀ¾øÄÅ¡? þÄí¨¸ìÌ §Å¦È¡Õ ¦ÀÂ÷¾¡§É ®Æõ?

Link to comment
Share on other sites

உதாரணங்கள் இதோ:

England - English

France - French

Denmark - Danish

நம்மில் º¢Ä÷ "I am Tamil" அல்லது "I am Tamilian" என்று சொல்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் Tamil/Tamilian என்பது ஒரு பரந்துபட்ட வரைவிலக்கணத்தை(definition) கொண்டிருக்கிறது. இது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களையும் மற்றும் தமிழ் தெரியா தமிழர்களையும் உள்ளடக்கும் ஒரு வார்த்தை.

மேலே உதாரணத்தில் இருப்பது ஒரு பரந்து பட்ட வரைவிலக்கணம் அன்றோ!!!!!! :!: :!:

அவர்கள் தாம் பேசும் மொழி கொண்டு தம்மை அடையாளப்படுத்தும் போது தமிழர்கள் மட்டும் ஏன் அவ்வாறு தம்மை அடையாளப்படுத்தக் கூடாது. :roll: :?: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலே உதாரணத்தில் இருப்பது ஒரு பரந்து பட்ட வரைவிலக்கணம் அன்றோ!!!!!! :!: :!:

அவர்கள் தாம் பேசும் மொழி கொண்டு தம்மை அடையாளப்படுத்தும் போது தமிழர்கள் மட்டும் ஏன் அவ்வாறு தம்மை அடையாளப்படுத்தக் கூடாது. :roll: :?: :idea:

உமது கணிப்பு தவறானது. English என்பது þí¸¢Ä¡óÐ ¿¡ð¼Å¨Ã ÌȢ츢ȧ¾ÂýÈ¢ ¬í¸¢Äõ §ÀÍÀÅ÷¸¨ÇìÌÈ¢ì¸Å¢ø¨Ä. «¦ÁÃ¢ì¸ ¸§ÉÊ Áì¸Ùõ ¬í¸¢Äõ §ÀÍÀÅ÷¸û þÕ츢ȡ÷¸û ¬É¡ø «Å÷¸û ¾õ¨Á English என்று அழைப்பதில்லை, மாறாக American, Canadian என்தான் தம்மை அடையாளப்படுத்துகிறார்கள். அதுபோல்தான் French, Danish, Spanish ±ýÀÉ×õ. ¿£÷ ¾ÅÈ¡¸ ±¨¼ §À¡ð¼¾üÌ ¸¡Ã½õ «ó¾ ¯¾¡Ã½í¸Ç¢ø (¯¾¡Ã½õ French) அந்த மக்களைக்குறிக்கும் வார்த்தையும் மொழியைக்குறிக்கும் வார்த்தை ஒன்றாயிருப்பதனாலேயே.

Link to comment
Share on other sites

உமது கணிப்பு தவறானது. English என்பது þí¸¢Ä¡óÐ ¿¡ð¼Å¨Ã ÌȢ츢ȧ¾ÂýÈ¢ ¬í¸¢Äõ §ÀÍÀÅ÷¸¨ÇìÌÈ¢ì¸Å¢ø¨Ä. «¦ÁÃ¢ì¸ ¸§ÉÊ Áì¸Ùõ ¬í¸¢Äõ §ÀÍÀÅ÷¸û þÕ츢ȡ÷¸û ¬É¡ø «Å÷¸û ¾õ¨Á English என்று அழைப்பதில்லை, மாறாக American, Canadian என்தான் தம்மை அடையாளப்படுத்துகிறார்கள். அதுபோல்தான் French, Danish, Spanish ±ýÀÉ×õ. ¿£÷ ¾ÅÈ¡¸ ±¨¼ §À¡ð¼¾üÌ ¸¡Ã½õ «ó¾ ¯¾¡Ã½í¸Ç¢ø (¯¾¡Ã½õ French) அந்த மக்களைக்குறிக்கும் வார்த்தையும் மொழியைக்குறிக்கும் வார்த்தை ஒன்றாயிருப்பதனாலேயே.

உங்களின் கணிப்பில் ஏற்பட்டிருக்கும் தவறு என்னவென்றால், அவ்வார்த்தைகள் காலம் காலமாகப் பாவிக்கப்பட்டு வந்ததுதான் காரணம். அவ்வார்த்தைகளின் தோற்றப்பாடு, அதாவது அவை எவ்வாறு மக்களை குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என உற்று நோக்கினால் பல வரலாற்றுக் குறிப்புக்களையும் நோக்க வேண்டும். இன்று தம்மை American, Canadian, Australian என்கூறும் மக்களின் நாட்டு வரலாறுகள் இங்கு தம்மொழிமூலம் அடையாளப்படுத்தும் மக்களின் நாடுகளின் வரலாற்றைவிட மிகவும் குறுகியது. அதைவிட அவ் நாடுகளினைத் தம் காலாதிக்க நாடுகளாகவும் கொண்டிருந்தார்கள். இவ்வாறு நோக்கும் போது தமிழர்கள் தங்கள் மொழி கொண்டெ தம்மை அடையாளப்படுத்தலாமே. மற்றும் ஒரு வார்த்தையின் வரைவிலக்கணம் அதன் பயன் பாட்டைக் கொண்டே வரைவிலக்கணம் அளிக்கப்படுகிறது. நீங்கள் ஒன்றைக் கண்டுபிடித்து விட்டு அதற்கு எந்தவொரு சொல்லை இட்டாலும் அதைத்தான் அதன் பெயராகக் கொள்வார்களே தவிர அதற்குப் புதிய ஓர் பெயர் கொடுக்கமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

கனடா டமிழர் என்று அழைக்கலாம். அல்லது லண்டோ டமிழர் என்று அழையுங்களேன்

Link to comment
Share on other sites

ஈழம் என்ற சொல் சங்ககாலத்தில் இருந்து இருக்க வேண்டும். " ஈழத்து உணவும் காளகத்தாக்கமும்" என்று ஏதோ புலவர் எழுதியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கணிப்பில் ஏற்பட்டிருக்கும் தவறு என்னவென்றால், அவ்வார்த்தைகள் காலம் காலமாகப் பாவிக்கப்பட்டு வந்ததுதான் காரணம். அவ்வார்த்தைகளின் தோற்றப்பாடு, அதாவது அவை எவ்வாறு மக்களை குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என உற்று நோக்கினால் பல வரலாற்றுக் குறிப்புக்களையும் நோக்க வேண்டும். இன்று தம்மை American, Canadian, Australian என்கூறும் மக்களின் நாட்டு வரலாறுகள் இங்கு தம்மொழிமூலம் அடையாளப்படுத்தும் மக்களின் நாடுகளின் வரலாற்றைவிட மிகவும் குறுகியது. அதைவிட அவ் நாடுகளினைத் தம் காலாதிக்க நாடுகளாகவும் கொண்டிருந்தார்கள். இவ்வாறு நோக்கும் போது தமிழர்கள் தங்கள் மொழி கொண்டெ தம்மை அடையாளப்படுத்தலாமே. மற்றும் ஒரு வார்த்தையின் வரைவிலக்கணம் அதன் பயன் பாட்டைக் கொண்டே வரைவிலக்கணம் அளிக்கப்படுகிறது. நீங்கள் ஒன்றைக் கண்டுபிடித்து விட்டு அதற்கு எந்தவொரு சொல்லை இட்டாலும் அதைத்தான் அதன் பெயராகக் கொள்வார்களே தவிர அதற்குப் புதிய ஓர் பெயர் கொடுக்கமாட்டார்கள்.

அருவி சொல்வது போல மொழி நீரியாக அடையாளப்படுத்துவது தான் சிறந்தது. ஏனென்றால் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு நாடு உள்ளது போல தமிழனுக்கு தமிழீழம் தவிர வேறு இடம் என்று ஏதும் இல்லை.

எனவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் இருந்தாலும் தமிழன் என்று அடையாளப்படுத்துவது தான் ஒரு புரிந்துணர்வை எமக்கிடையே ஏற்படுத்தும்

Link to comment
Share on other sites

ஈழவர் என்று தமிழ்நாட்டில் ஒரு ஐhதி உள்ளது.

ஈழத்தமிழரை ரைகர்ஸ் என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் அவரவர் மொழி உச்சரிப்பில் அடையாளப்படுத்த எங்கள் சனம் மட்டும் தான் ஆங்கிலத்தில் கூப்பிட வேண்டும் என்று அலையுதுகள்!! இந்த அடிமைப் புத்தி தான் என்னும் போராட்டத்தில் வெற்றி பெறாமல் வைத்திருக்கின்றது. :evil: :evil:

Link to comment
Share on other sites

ஈழம் என்ற சொல் சங்ககாலத்தில் இருந்து இருக்க வேண்டும். " ஈழத்து உணவும் காளகத்தாக்கமும்" என்று ஏதோ புலவர் எழுதியுள்ளார்.

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலைப் பிறந்த வாரமும் அகிலும்

தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்

கங்கை வாரியும் காவிரிப் பயனும்

ஈழத்து உணவும் காழகத் தாக்கமும்..."

இந்த சங்கப்பாடல் கரிகாற் பெருவளத்தான் காலத்தில் பூம்புகார்துறை முகத்தில் வந்திறங்கிய பொருட்களைப்பற்றி விளக்குகிறது. கரிகாலனின் காலம் 2300 வருடங்களுக்கு மேல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலைப் பிறந்த வாரமும் அகிலும்

தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்

கங்கை வாரியும் காவிரிப் பயனும்

ஈழத்து உணவும் காழகத் தாக்கமும்..."

இந்த சங்கப்பாடல் கரிகாற் பெருவளத்தான் காலத்தில் பூம்புகார்துறை முகத்தில் வந்திறங்கிய பொருட்களைப்பற்றி விளக்குகிறது. கரிகாலனின் காலம் 2300 வருடங்களுக்கு மேல்

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

Taiwan ---------- Taiwanese

Vietnam-------------Vietnamese

Burma--------------Burmese

Surinam-------------Surinamese

என்று அழைப்பது போல் Eelam நாட்டவர்களை Eelamese என்றுதான் அழைக்கவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Taiwan ---------- Taiwanese

Vietnam-------------Vietnamese

Burma--------------Burmese

Surinam-------------Surinamese

என்று அழைப்பது போல் Eelam நாட்டவர்களை Eelamese

Holland ---- Dutch

Sweden ---- Swede

Ireland ---- Irish

Bangladesh --- Bengali

India --- Desi (In addition to Indian)

ஆகையால் Eelamese என்றுதான் அழைக்கவேண்டுமென்பதில்லை. இதைவிட வேறு சொற்களையும் ஆராயலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் அவரவர் மொழி உச்சரிப்பில் அடையாளப்படுத்த எங்கள் சனம் மட்டும் தான் ஆங்கிலத்தில் கூப்பிட வேண்டும் என்று அலையுதுகள்!! இந்த அடிமைப் புத்தி தான் என்னும் போராட்டத்தில் வெற்றி பெறாமல் வைத்திருக்கின்றது. :evil:  :evil:

காரணம் நாம் மற்றைய இனத்தவர்களிடம் தான் நாம் யாரென கூறி பெருமை கொள்ளவேண்டியிருக்கிறது. அதனால்தான் ஒரு பொதுமொழியாகிய ஆங்கிலச் சொற்பதத்தைத் தேடவேண்டி இருக்கிறது.

நம்மவர்களிடம் என்றால் "நான் யாழ்ப்பாணம்" "நான் மட்டக்களப்பு" என்று கூறினாலே போதுமானது.

Link to comment
Share on other sites

Eelamist (Eelam Activist) என்பது ஒரு லட்சியம் கொள்கையில் நம்பிக்கை கொண்டு அதற்கான போராட்டத்திற்கு பங்களிப்பு ஆதரவு தருபவர்கள் போன்ற தோற்றப்பாட்டையும் தருகிறது போலுள்ளது.

Eelavan ஈழவன் என்றதை ஆண்பாலை மாத்திரம் குறிக்கிறது என்ற குறையும் வரலாம்.... :lol:

Eelavar ஈழவர் பொதுவாக இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவர் என்று இந்தியாவில் சாதி அமைப்பு ஒன்று இருக்கின்றது. கேரளாவில் அதற்கென கட்சி கூட இருக்கின்றது.

பிற்காலத்தில் இது குறிப்பிட்ட சாதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் நாம் என்று திரிவுபெற்று அமையாது என்று எப்படி நிச்சயம்? எதிர்காலத்தைக் சிந்தித்து பெயர் தேடுவது நலம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக கர்தினால் கர்தினால் ரஞ்சித் தம்மீது அண்மையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வியாழன் (25) வன்மையாக மறுத்துள்ளார். 250 க்கும் மேற்பட்டோரின் உயிர்களை பலிவாங்கியது மற்றும் நூற்றுக்கணக்கானவர்களை காயப்படுத்திய படுகொலையின் 5 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வில் கார்டினல் நான்கு குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக   முன்வைத்தார்.   முதலாவது குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, “ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நான் கார்டினலுடன் தொலைபேசியில் பேசவில்லை எனவும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாது எனவும் நான் உறுதியாகக் கூறுகின்றேன். அது மக்களைக் கைது செய்வதற்கும் என்னுடன் இணைந்த அமைப்புகளைத் தடை செய்வதற்கும் கூட வழிவகுக்கும்.   இரண்டாவது குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் (பிசிஓஐ) அறிக்கையின் முதல் தொகுதியின் நகலை கார்டினாலிடம் ஒப்படைப்பதில் 'தாமதம் இல்லை' என்று ராஜபக்ச வலியுறுத்தினார்.   “ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை 2021 பெப்ரவரி 1ஆம் திகதி என்னிடம் கையளிக்கப்பட்டது. அதனை நானே ஆராய்ந்து சட்டமா அதிபருக்கு அனுப்பிவைத்து, 2021 பெப்ரவரி 23ஆம் திகதி பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டு 2021 மார்ச் 1ஆம் திகதிக்குள் பிரதிகள் கையளிக்கப்பட்டன. வணக்கத்திற்குரிய மகாநாயக்க தேரர்கள், கர்தினால் மற்றும் கத்தோலிக்க ஆயர்களுக்கு வழங்கப்பட்டது.   ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் வழங்கிய பரிந்துரைகளில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்துமாறு 6 பேர் கொண்ட அமைச்சரவை உபகுழுவிடம் தாம் கேட்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.   ஈஸ்டர் தாக்குதல்களை விசாரிக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை இடமாற்றம் செய்யவில்லை என்றும், விசாரணையை சீர்குலைக்கும் வகையில் மூத்த அதிகாரி ஒருவரை சிறையில் அடைக்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மேலும் மறுத்தார்.   ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக கர்தினால் ரஞ்சித் தன்னைத் தொடர்ந்து 'இடைவிடாமல் தாக்கி விமர்சித்து வருவதை' சாடிய ராஜபக்ச, தாக்குதலைத் தடுக்கத் தவறியது அதன் அப்போதைய இயக்குனரின் கீழ் இருந்த சிஐடியின் தோல்வி என்று கூறினார்.   https://www.madawalaenews.com/2024/04/i_111.html
    • ஆமாம்   உண்மை தான்  ஜேர்மனியில்  முன்னாள் ஐனதிபதி    சுற்றுலாவின்போது   இத்தாலி. ஸ்பானியன் இடையில் ஒரு தீவில்  இலவசமாக தங்கியிருக்கிறார்  உணவு கூட இலவசம்  ...பதவியில் இருந்தவர்  மூன்று மாதம்  அவரை ஊடகங்கள்  கேள்விக்கணையால். பிய்த்தெடுத்து விட்டார்கள்   கடைசியாக உண்மை ஒத்துக் கொண்டு பதவி விலகினார். 
    • Published By: DIGITAL DESK 3    25 APR, 2024 | 03:44 PM முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை அபகரித்து சிங்கள மக்கள் குடியமர்த்தப்படுகிறார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். புதுக்குடியிருப்பில் இன்று (25) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை ஆட்சியாளர்கள் அபகரித்து கொண்டிருக்கிறார்கள். அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பரப்பில் கூடுதலான நிலப்பரப்பினை ஒவ்வொரு திணைக்களங்களின் ஊடாகவும் அபகரித்து அவற்றில் சிங்கள மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கும் நிலையே காணப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 5 இலட்சத்தி தொண்ணூறாயிரம் ஏக்கரில் 74.24 வீதமான காணிகள் வன இலாகாவினுடைய பொறுப்பில் இருக்கின்றது.  விடுதலைப் புலிகளின் காலத்தில் இந்த பகுதிகளுக்கெல்லாம் வர பயந்து கொண்டிருந்த நிலையில்  2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் அடர்ந்த காடுகள் என்று கூறக்கூடிய அளவில் 36.72 வீதமான காணிகளும் அதாவது 2 இலட்சத்தி  இருபத்தி இரண்டாயிரத்தி ஆறு ஏக்கர் காணிகள்தான் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தது. மக்களுடைய பாவனையில் இருந்த காணிகள்  2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்டதன் பின்பு ஒவ்வொரு திணைக்களங்களாக ஆட்சியாளர்கள் மக்களுடைய பெரும்பாலான விவசாய காணிகளை அபகரித்து வைத்துள்ளார்கள்.  அபகரிக்கப்பட்ட காணிகளில் சில இடங்களில் சிங்கள குடியேற்றங்கள் அதாவது வெலிஓயா என்று சொல்லக்கூடிய 28,500 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சிங்கள குடியேற்றத்தை ஏற்றி தனி ஒரு சிங்கள பிரதேச செயலக பிரிவாக உருவாக்கி இன்று எங்களுக்கு சவால் விடும் அளவுக்கு மக்கள் தொகையை மேலும் மேலும் வளர்த்தெடுக்கும் விதமாக அவர்களுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றன இது தவிர 2009 ஆம் ஆண்டுக்கு பின் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு ஒரு இலட்சத்தி 67 ஆயிரத்தி 484 ஏக்கர் 30.37 வீதமான முல்லைத்தீவின் காணிகளை அபகரித்து வன இலாகா மட்டும் வைத்திருக்கின்றது. இது தவிர 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 42631 ஏக்கர் காணி அதாவது 7.15 வீதமான காணிகள் அபகரித்து வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 2 இலட்சத்தி பத்தாயிரம் ஏக்கர் காணிகள் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு வன இலாகாவினால் மட்டும் அபகரிக்கப்பட்டு எல்லைக்கல்லினை நாட்டி தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து வைத்திருக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில்  விவசாய நடவடிக்கைகள் குறைவடைந்திருப்பதற்கு முழுமுதல் காரணம் வனஜீவராசிகள் , வன இலாகா, தொல்லியல்  திணைக்களங்கள் அதனைவிட மகாவலி எல் வலயம் இவ்வாறாக மக்களுடைய காணிகளை அபகரித்து வைத்திருக்கின்றார்கள். நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் காதர் மஸ்தானின் அறிக்கை ஒன்றில் ஏற்கனவே உள்ள இரண்டு ஜனாதிபதி அவர்களும் பிழைதான் விட்டிருக்கின்றார்கள் என்ற கருத்தையும் ஏற்றுகொண்டு அதாவது, இந்த காணிகள் பறிக்கப்பட்டதில் பிழை நடந்திருக்கின்றது என்ற கருத்தை கூறிக்கொண்டு ரணில் விக்கிரமசிங்க அவர்களூடாக காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை பார்ப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இரண்டு இலட்சத்தி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காணிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்களிலுமாக தமிழ் மக்களுடைய காணிகளை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும். நிலங்களை அபகரித்து வைத்துக் கொண்டு சிங்கள மக்களை குடியேற்றுவதும், தங்களுடைய திணைக்களங்களூடாக அபகரித்து வைத்து கொண்டிருப்பதும் தான், அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் அல்ல என்பதை புரிந்து கொண்டு மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கப்பட வேண்டும்.  இதே ஒரு நிலைமையில் ஆறுகள் உள்ள நீர் பரப்புகளாக சுண்டிக்குளம், நாயாறு, நந்திக்கடல் ஆகியன கிட்டத்தட்ட 69401 ஒரு ஏக்கர் நிலம் நீர்நிலைகளோடு சேர்ந்த நிலங்களாக முல்லைத்தீவு மாவட்ட  செயலகத்தினுடைய புள்ளிவிவரத்தின் ஊடாக நாங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது. 29401 ஏக்கர் நிலம் வனஜீவராசிகள் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினுடைய வழக்கு தவணையிடப்பட்டு எதிர்வரும் வைகாசி மாதம் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அறுநூறுக்கும் மேற்பட்ட ஏக்கர் மக்களுடைய நிலங்களை இரணைப்பாலை, செம்மண்குன்று, அம்பலவன் பொக்கணை, மாத்தளன், வலயர்மடம், முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில் உள்ள விவசாயிகளுடைய காணிகள் தான் இவை. இந்த காணிகளை கூட வனஜீவராசிகள் திணைக்களம் தங்களுடைய பறவைகள் சரணாலயம் என்ற பகுதிக்குள் இணைத்து அவர்களுடைய காணிகளையும் பறித்து வைத்திருக்கிறார்கள். மக்களுக்குத்தான் அரசாங்கமே தவிர, அரசாங்கத்துக்கு மக்கள் அல்ல. அரசாங்கத்துக்கு மக்கள் என்ற நிலையில் அரசு இயங்கக்கூடாது. மக்களுடைய காணிகளை மக்களுக்கு விடுவித்து அந்த காணிகளின் ஊடாக மக்கள் தங்களுடைய விவசாய நடவடிக்கையை செய்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமாக கொண்டு நாட்டுக்கு உதவக்கூடிய நிலையில் தான் மக்களை அரசாங்கம் பாவிக்க வேண்டும். அதனை விடுத்து தமிழ் மக்களை ஒடுக்கும் விதமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறாக முழு ஏக்கர் காணிகளையும் அபகரித்து கொண்டு சென்றால் மக்கள் எங்கே போவது? மஸ்தான் அவர்கள் கூறிய கருத்தானது உண்மையை ஏற்றுக்கொண்டதாகவும் இருக்கின்றது. அதேநேரம் இன்னும் காணிகள் விடுவிப்பதாகவும் இருக்கின்றது. காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களிடம் சேர்க்கப்பட்டால் நல்லது என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181947
    • இலங்கை  இந்தியா போல் நினைத்து இங்கு சிலர் கருத்துக்கள் மேற்குலகில் பிழைகள் நடப்பது உண்டு எப்போ மீடியாவின் பார்வை குறிப்பிட்ட நபர் மீது திரும்புதோ கதை அவ்வளவுதான் அது எந்த கொம்பனாக இருந்தாலும் சரி அவரின் தொழில் பதவியேற்றம் எல்லாவற்றிலும் தாக்கத்தை செலுத்தும் .
    • அவர்கள் செய்தால், அது சரியான அறவழியாகதானிருக்கும்👍, ஈரக்கில் செய்ததைவிட ஆப்கானில்  கொஞ்சம் குறைவே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.