Jump to content

தமிழீழக் குடிமக்களை எவ்வாறு அழைப்பது

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை நெடுநாள் குடையும் ஒரு கேள்வி இது.

புலம்பெயர் வாழ்விலே பல்வேறு நாட்டவர்களை மற்றும் இனத்தவர்களைச் சந்திக்கின்றோம். இவர்கள் எல்லோரும் தத்தமது நாட்டவர்களை அல்லது இனத்தைக் குறிக்கும் ஒரு பதத்தை பிரயோகிப்பதைப் பார்த்திருக்கிறோம். உதாரணமாக ஒருவர் "I am Chinese" என்றோ I am French அல்லது I am American என்றோ தன்னைப்பற்றி கூடிக்கொள்வார். சில நாடுகள்/இனங்கள் சார்பான உதாரணங்கள் இதோ:

England - English

France - French

Canada - Canadian

Spain - Spanish

India - Indian (or Desi)

Australia - Australian

Norway - Norwegean

Denmark - Danish

ஆனால் நாம்? "I am Sri Lankan" ±ýÚ¾¡ý ¦º¡øħÅñÊ¢Õ츢ÈÐ. நம்மில் º¢Ä÷ "I am Tamil" அல்லது "I am Tamilian" என்று சொல்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் Tamil/Tamilian என்பது ஒரு பரந்துபட்ட வரைவிலக்கணத்தை(definition) கொண்டிருக்கிறது. இது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களையும் மற்றும் தமிழ் தெரியா தமிழர்களையும் உள்ளடக்கும் ஒரு வார்த்தை.

ஆகவே எனது கேள்வி என்னவெனில், ஈழத்தில் தமிழ் தேசியத்தின் கீழ் வாழ்பவர்கள்/வாழ்ந்தவர்கள்/வாழவிரும்புவர்கள் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்துவது (அல்லது அழைப்பது)?

சுருக்கமாக சொன்னால் "I am ..........." என்பதில் கீறிட்ட இடத்தில் வரவேண்டிய சரியான வார்த்தை என்ன?

யாருக்காவது இதுபற்றிய ஏதும் யோசனைகள் இருந்தால் இங்கே தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழன்

Link to comment
Share on other sites

ரட்ணஜீவன்கூலிட்டை கேட்டா விழக்கமா சொல்லுவாரே அவர்தானே படித்த ஒரேயொரு தமிழன் : :P :P

ஈழத்தவன் என்று அழைக்கலாம்.

அத்துடன் ஸ்பெயின் நாட்டவரை spaniards என்று தான் அழைப்பார்கள் என்று நினைக்கின்றேன். அவர்கள் பேசுகின்ற(?) மொழிதான் spanish.

Link to comment
Share on other sites

ஈழத்தவன் (Eelamist) என்பது தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஏற்கனவே Eelamist Lobby, Eelamist Media, Pro Eelamist groups பேன்ற பதங்கள் பாவனையில் இருக்குத்தானே.

Link to comment
Share on other sites

"ஈழவர்" என்கிற சொல் போராட்ட ஆரம்பகாலத்திலிருந்து பாவனையில் இருக்கிறதே. நான் நினைக்கிறேன் "ஈரோஸ்" இயக்கத்தினரால் பயன்படுத்தப்பட்டது என்று. பின்னர் அனைவராலும் பயன்படுத்தப்பட்டது. பாரிசில் "ஈழவர் விளையாட்டுக் கழகம்" என்று ஒன்று உள்ளது. இலண்டனில் "ஈழவர் திரைக்கலை மன்றம்" என்று ஒன்றுள்ளது. "ஈழவன்" என்கிற பெயர் பாவனையில் உள்ளது. :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eelamist ±ýÀÐ ´ÕŨ¸Â¢ø ¦À¡Õò¾õ ±ýÚ¾¡ý ¿¢¨É츢§Èý. ®Æò¾Åý, ®ÆÅý, ®Æò¾Á¢Æý ±øÄ¡õ ¾Á¢Æ£Æò¨¾ ÌÈ¢ì¸Å¢ø¨Ä§Â? ®Æõ ±ýÀ¾ý «÷ò¾õ þÄí¨¸ ±ýÀ¾øÄÅ¡? þÄí¨¸ìÌ §Å¦È¡Õ ¦ÀÂ÷¾¡§É ®Æõ?

Link to comment
Share on other sites

உதாரணங்கள் இதோ:

England - English

France - French

Denmark - Danish

நம்மில் º¢Ä÷ "I am Tamil" அல்லது "I am Tamilian" என்று சொல்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் Tamil/Tamilian என்பது ஒரு பரந்துபட்ட வரைவிலக்கணத்தை(definition) கொண்டிருக்கிறது. இது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களையும் மற்றும் தமிழ் தெரியா தமிழர்களையும் உள்ளடக்கும் ஒரு வார்த்தை.

மேலே உதாரணத்தில் இருப்பது ஒரு பரந்து பட்ட வரைவிலக்கணம் அன்றோ!!!!!! :!: :!:

அவர்கள் தாம் பேசும் மொழி கொண்டு தம்மை அடையாளப்படுத்தும் போது தமிழர்கள் மட்டும் ஏன் அவ்வாறு தம்மை அடையாளப்படுத்தக் கூடாது. :roll: :?: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலே உதாரணத்தில் இருப்பது ஒரு பரந்து பட்ட வரைவிலக்கணம் அன்றோ!!!!!! :!: :!:

அவர்கள் தாம் பேசும் மொழி கொண்டு தம்மை அடையாளப்படுத்தும் போது தமிழர்கள் மட்டும் ஏன் அவ்வாறு தம்மை அடையாளப்படுத்தக் கூடாது. :roll: :?: :idea:

உமது கணிப்பு தவறானது. English என்பது þí¸¢Ä¡óÐ ¿¡ð¼Å¨Ã ÌȢ츢ȧ¾ÂýÈ¢ ¬í¸¢Äõ §ÀÍÀÅ÷¸¨ÇìÌÈ¢ì¸Å¢ø¨Ä. «¦ÁÃ¢ì¸ ¸§ÉÊ Áì¸Ùõ ¬í¸¢Äõ §ÀÍÀÅ÷¸û þÕ츢ȡ÷¸û ¬É¡ø «Å÷¸û ¾õ¨Á English என்று அழைப்பதில்லை, மாறாக American, Canadian என்தான் தம்மை அடையாளப்படுத்துகிறார்கள். அதுபோல்தான் French, Danish, Spanish ±ýÀÉ×õ. ¿£÷ ¾ÅÈ¡¸ ±¨¼ §À¡ð¼¾üÌ ¸¡Ã½õ «ó¾ ¯¾¡Ã½í¸Ç¢ø (¯¾¡Ã½õ French) அந்த மக்களைக்குறிக்கும் வார்த்தையும் மொழியைக்குறிக்கும் வார்த்தை ஒன்றாயிருப்பதனாலேயே.

உங்களின் கணிப்பில் ஏற்பட்டிருக்கும் தவறு என்னவென்றால், அவ்வார்த்தைகள் காலம் காலமாகப் பாவிக்கப்பட்டு வந்ததுதான் காரணம். அவ்வார்த்தைகளின் தோற்றப்பாடு, அதாவது அவை எவ்வாறு மக்களை குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என உற்று நோக்கினால் பல வரலாற்றுக் குறிப்புக்களையும் நோக்க வேண்டும். இன்று தம்மை American, Canadian, Australian என்கூறும் மக்களின் நாட்டு வரலாறுகள் இங்கு தம்மொழிமூலம் அடையாளப்படுத்தும் மக்களின் நாடுகளின் வரலாற்றைவிட மிகவும் குறுகியது. அதைவிட அவ் நாடுகளினைத் தம் காலாதிக்க நாடுகளாகவும் கொண்டிருந்தார்கள். இவ்வாறு நோக்கும் போது தமிழர்கள் தங்கள் மொழி கொண்டெ தம்மை அடையாளப்படுத்தலாமே. மற்றும் ஒரு வார்த்தையின் வரைவிலக்கணம் அதன் பயன் பாட்டைக் கொண்டே வரைவிலக்கணம் அளிக்கப்படுகிறது. நீங்கள் ஒன்றைக் கண்டுபிடித்து விட்டு அதற்கு எந்தவொரு சொல்லை இட்டாலும் அதைத்தான் அதன் பெயராகக் கொள்வார்களே தவிர அதற்குப் புதிய ஓர் பெயர் கொடுக்கமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

கனடா டமிழர் என்று அழைக்கலாம். அல்லது லண்டோ டமிழர் என்று அழையுங்களேன்

Link to comment
Share on other sites

ஈழம் என்ற சொல் சங்ககாலத்தில் இருந்து இருக்க வேண்டும். " ஈழத்து உணவும் காளகத்தாக்கமும்" என்று ஏதோ புலவர் எழுதியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருவி சொல்வது போல மொழி நீரியாக அடையாளப்படுத்துவது தான் சிறந்தது. ஏனென்றால் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு நாடு உள்ளது போல தமிழனுக்கு தமிழீழம் தவிர வேறு இடம் என்று ஏதும் இல்லை.

எனவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் இருந்தாலும் தமிழன் என்று அடையாளப்படுத்துவது தான் ஒரு புரிந்துணர்வை எமக்கிடையே ஏற்படுத்தும்

Link to comment
Share on other sites

ஈழவர் என்று தமிழ்நாட்டில் ஒரு ஐhதி உள்ளது.

ஈழத்தமிழரை ரைகர்ஸ் என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் அவரவர் மொழி உச்சரிப்பில் அடையாளப்படுத்த எங்கள் சனம் மட்டும் தான் ஆங்கிலத்தில் கூப்பிட வேண்டும் என்று அலையுதுகள்!! இந்த அடிமைப் புத்தி தான் என்னும் போராட்டத்தில் வெற்றி பெறாமல் வைத்திருக்கின்றது. :evil: :evil:

Link to comment
Share on other sites

ஈழம் என்ற சொல் சங்ககாலத்தில் இருந்து இருக்க வேண்டும். " ஈழத்து உணவும் காளகத்தாக்கமும்" என்று ஏதோ புலவர் எழுதியுள்ளார்.

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலைப் பிறந்த வாரமும் அகிலும்

தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்

கங்கை வாரியும் காவிரிப் பயனும்

ஈழத்து உணவும் காழகத் தாக்கமும்..."

இந்த சங்கப்பாடல் கரிகாற் பெருவளத்தான் காலத்தில் பூம்புகார்துறை முகத்தில் வந்திறங்கிய பொருட்களைப்பற்றி விளக்குகிறது. கரிகாலனின் காலம் 2300 வருடங்களுக்கு மேல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலைப் பிறந்த வாரமும் அகிலும்

தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்

கங்கை வாரியும் காவிரிப் பயனும்

ஈழத்து உணவும் காழகத் தாக்கமும்..."

இந்த சங்கப்பாடல் கரிகாற் பெருவளத்தான் காலத்தில் பூம்புகார்துறை முகத்தில் வந்திறங்கிய பொருட்களைப்பற்றி விளக்குகிறது. கரிகாலனின் காலம் 2300 வருடங்களுக்கு மேல்

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

Taiwan ---------- Taiwanese

Vietnam-------------Vietnamese

Burma--------------Burmese

Surinam-------------Surinamese

என்று அழைப்பது போல் Eelam நாட்டவர்களை Eelamese என்றுதான் அழைக்கவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Taiwan ---------- Taiwanese

Vietnam-------------Vietnamese

Burma--------------Burmese

Surinam-------------Surinamese

என்று அழைப்பது போல் Eelam நாட்டவர்களை Eelamese

Holland ---- Dutch

Sweden ---- Swede

Ireland ---- Irish

Bangladesh --- Bengali

India --- Desi (In addition to Indian)

ஆகையால் Eelamese என்றுதான் அழைக்கவேண்டுமென்பதில்லை. இதைவிட வேறு சொற்களையும் ஆராயலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் அவரவர் மொழி உச்சரிப்பில் அடையாளப்படுத்த எங்கள் சனம் மட்டும் தான் ஆங்கிலத்தில் கூப்பிட வேண்டும் என்று அலையுதுகள்!! இந்த அடிமைப் புத்தி தான் என்னும் போராட்டத்தில் வெற்றி பெறாமல் வைத்திருக்கின்றது. :evil:  :evil:

காரணம் நாம் மற்றைய இனத்தவர்களிடம் தான் நாம் யாரென கூறி பெருமை கொள்ளவேண்டியிருக்கிறது. அதனால்தான் ஒரு பொதுமொழியாகிய ஆங்கிலச் சொற்பதத்தைத் தேடவேண்டி இருக்கிறது.

நம்மவர்களிடம் என்றால் "நான் யாழ்ப்பாணம்" "நான் மட்டக்களப்பு" என்று கூறினாலே போதுமானது.

Link to comment
Share on other sites

Eelamist (Eelam Activist) என்பது ஒரு லட்சியம் கொள்கையில் நம்பிக்கை கொண்டு அதற்கான போராட்டத்திற்கு பங்களிப்பு ஆதரவு தருபவர்கள் போன்ற தோற்றப்பாட்டையும் தருகிறது போலுள்ளது.

Eelavan ஈழவன் என்றதை ஆண்பாலை மாத்திரம் குறிக்கிறது என்ற குறையும் வரலாம்.... :lol:

Eelavar ஈழவர் பொதுவாக இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவர் என்று இந்தியாவில் சாதி அமைப்பு ஒன்று இருக்கின்றது. கேரளாவில் அதற்கென கட்சி கூட இருக்கின்றது.

பிற்காலத்தில் இது குறிப்பிட்ட சாதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் நாம் என்று திரிவுபெற்று அமையாது என்று எப்படி நிச்சயம்? எதிர்காலத்தைக் சிந்தித்து பெயர் தேடுவது நலம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.