Jump to content

நான் அரிஞ்சயன் எனக்கு ஒரு விளக்கம் தேவை...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஏன் வேறு பகுதியெதிலும் எழுதமுடியாமல் உள்ளது. புதிதாகச் சேர்பவர்களுக்கு எழுதுவதில் கட்டுப்பாடுகள் இருக்கிறதா? அப்படியானால் அது எப்போ நீங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளே அனுமதிக்கும் வரை

அறிமுகப்பகுதியில் தொடர்ந்து எழுதுங்கள்

சில எழுத்துக்களின் பின்அனுமதி தானே கிடைக்கும்

தங்கள் வரவு நல்வரவாகுக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளே அனுமதிக்கும் வரை

அறிமுகப்பகுதியில் தொடர்ந்து எழுதுங்கள்

சில எழுத்துக்களின் பின்அனுமதி தானே கிடைக்கும்

தங்கள் வரவு நல்வரவாகுக

தகவலுக்கு நன்றி விசுகு அண்ணா, உங்கள் வரவேற்புக்கும் எனது நன்றி

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

உங்களையும் உள்ளே அனுமதிக்கும் படி இந்த திரியிலும் கேளுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=6599&st=300

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.