Jump to content

லண்டன் ஈழ்பதீஸ்வத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புக்குரிய ஈழபதீஸ்வரர் அடியார்களே!

உங்கள் வழிபாட்டுக்கு நாங்கள் ஒருபோதும் தடையாக நிற்கப்போவதில்லை! இந்த ஆலயம் தொடர்பாக சில முக்கிய விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.... சிந்திக்க தெரிந்த நீங்களே முடிவெடுங்கள்!

வெம்பிளி, அல்பேட்டன், மற்றும் மேற்கு லண்டன் பகுதிகளில் பெருமளவில் வாழும் சைவமக்களுக்கு ஆலயம் இல்லா குறையினை போக்க முழுக்க முழுக்க பொதுமக்களின் பணத்தில் சிவராசா, மன்மதன், ஜெயதேவன், நேமிநாதன், பரமலிங்கம், சௌந்தரராஜன் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஈழபதீஸ்வரர் சிவன் கோவில்.

இங்கு லாபமாக ஈட்டப்படும் பணம் தாயகத்தில் போரினால் பெற்றோரை இழந்து ஆதரவற்று அகதிகளாய் வாழும் குழந்தைகளுக்கு உதவுவதற்கு உங்களின் சம்மத்துடன் ஆரம்பித்தவர்களால் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் நீங்கள் ஆண்டவனின் பெயரில் வழங்கும் பணத்திற்கு இப்போ என்ன நடைபெறுகிறது?

இந்த ஆலயம் வரும் இலாபத்தை சிங்கள அரசாங்கத்தின் கைக்கூலியாகிய ஜெயதேவனும் குடும்பமும் தம்மிடையே பங்கீட்டு கொள்ளும்வகையில் தனியார் வர்த்தக நிறுவனமாக Company House இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆடியார்களே உங்களின் சம்மதத்துடனேயா இந்த ஏற்பாடு நடைபெற்றுள்ளது?

தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆலயம் இன்று ஜெயதேவன் குடும்;பத்தின் தனிப்பட்ட சொத்தாக மாற்றப்பட்டுள்ளது!

நீங்கள் உண்டியலில் காணிக்கையாக இடும் பணம் ஜெயதேவனின் தனிப்பட்ட நலனுக்கும், லண்டனில் 3 வீடும் கொழும்பில் சில வீடுகள் வாங்குவதற்கும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்குமே பாவிக்கப்படுகிறது.

கோவில் உண்டியல் ஜெயதேவன் வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தாயகத்தில் மக்கள் அல்லல்படும்போது இங்குள்ள அரசியல்கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது ஜெயதேவனின் சுத்து மாத்துக்களை மறைப்பதற்காகவா?

பிரித்தானியா வாழ் சைவ மக்களான நாங்கள் வேண்டுவதெல்லாம் இதுவே:

கோவில் ஆரம்பித்த காலத்திலிருந்தான கடந்த 8 வருடங்களுக்கான கணக்கினை பங்கிரங்கப்படுத்த வேண்டும்!

கோவில் பொதுமக்கள் உறுப்பினராக சேர்ந்து கொள்ளக்கூடிய வகையில் பொது நிறுவனமாக மாற்றப்பட வேண்டும்!

சைவக்கோவில் ஒன்றை தனியார் வர்த்;தக நிறுவனமாக பதிந்து மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் ஜெயதேவன் குடும்பத்தினர்; உலக சைவ மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்!

இத்தனைக்கும் காரணகர்த்தாவாக இருக்கும் ஜெயதேவன் பொதுமக்களிடம் கோவிலை கையளித்து விட்டு விலக வேண்டும்!

ஆலயத்தின் வருடாந்த வருமானம் கிட்டத்தட்ட £450,000 பணம்.

இப்பணம் எங்கே போகிறது என்பதை சற்றேனும் சிந்தித்துப் பார்த்தீர்களா?

ஈழபதீஸ்வரர் ஆலய அடியார்கள் சபை!

ஆகவே 14-04-2006 ஆலயத்திற்குமுன்னால் நாளையதினம் மாபெரும் துண்டுபிரசுரவினயோகம் ஆகவே அனைத்து மக்களும் கோவிலுக்குள் செல்வதை தவிருங்கள். கோவிலுக்கு வருவோர் துண்டு பிரசுரத்தை வாங்கிவிட்டு திரும்பி செல்லுங்கள். வன்முறைகள் பாரிய அளவில் கோவிலுக்குள் நடக்கும் என்று அஞ்சுவதால் ஒருவரும் நாளையும் நாளை மறுதினமும் கோவிலுக்கு செல்லாதீர்கள். உண்டியலுக்குள் பணம் போடுவதை நிறுத்துங்கள.; தமிழ் ஆர்வலர்கள் நாளைய துண்டுபிரசுரவினயோகத்தில் கட்டாயம் கலந்துகொள்ளுங்கள். கோயிலை மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜெயதேவனை கேழுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Misappropriation of Gods funds

Will destroy generations!

Queens justice instantaneous God's justice is eventual!

Dear Eelapatheeswarar Devotees!

We will never try to stop you praying. We just want to bring few matters regarding this temple to your attention.....You free thinkers must decide.

Sivarajah, Manmathan. Jeyadevan, Neminathan, Paramalingam and Soundararajan commenced Eelapatheeswarar temple due to lack of a temple in Wembly, Alperton and West London, with funds contributed by public.

The aim was to remit excess funds to orphanages which were agreed by the devotees.

What is happening to funds now you contribute in God's name?

This temple is now registered as a private limited company. Profit is legally taken by Jayadevan family who we suspect as an agent of Sri Lankan government.

Did you agree to this?

The temple was started to help alleviate the suffering of people in homeland is now privately owned by the Jeyadevan family.

The funds you have contributed through the Hundial (Moneybox) is now spent on Jeyadevans well being and acquisition of three houses here and abroad fully paid.

The Hundial (collection) box is taken to his home for counting(?).

Is he making political donations to Local Parties to cover his own wrong doings?

We the British Hindus demand the following:

Please publicise the financial statements since the temple was started 8 years ago.

The administration must be changed in such a way the decision making process is transferred to the devotees.

Jeyadevan, who registered this temple as a private limited company and collecting funds by misleading people must apologise publicly.

Handover the temple to the devotees of the temple now!

The Temple's annual income is estimated to be £450,000 pa.

Please think where these funds are ending up?

Association of Eelapatheeswarar Devotees.

Link to comment
Share on other sites

நல்லது புதுவருடத்துடன் ஈழபதீஸ்வரர் ஆலயத்திற்கு புதிய மாற்றம் கிடைக்கட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ"றோ"கரா ....

இன்று ஈழ்பதீஸ்வரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம் காலை சுபவேளை 11.00 மணி முதல் மாலை 14.00 மணிவரை நடைபெற இருப்பதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதில் கிளைமாக்ஸாக "மஞ்சுளாதேவியின்" காபரேயும் இடம் பெறவுள்ளதாம்!!!

பக்த கோடிகளே!, "உண்டியலான் அன்ட் குடும்பம்" தொடர்ந்து பயன்பெற ஆலயம் செல்லுங்கள்!!

அ"றோ"கரா .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களின் தோழரும் உப்படி ஏதும் கோவில் கட்டி செட்டில் ஆகலாம் எண்டு பார்க்கின்றார். இடம் கிடைச்சால் சொல்லுகின்றீர்களா???

Link to comment
Share on other sites

புது வாகனம் வாங்க வேணுமாம். தயவு செய்து உண்டியலில் காசை அள்ளிப்போடவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரகர அரகர ஓகரா.....

இன்று ஈழ்பதீஸ்வரத்தில் கொண்டாட்டம் அமோகமாக இருந்ததாக பக்த கோடிகள் தெரிவிக்கிறார்கள்! "உண்டியலான் அன்ட் கோ" துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று அல்லாடியதாகவும், சில துடிப்புள்ள இளையர்கள் மழை/குளிரையும் பொருட்படுத்தாது ஆலயம் சம்பந்தமான உண்மைகளை, பக்த கோடிகளுக்கு துண்டுப் பிரசுரங்களாக விநியோகித்துக் கொண்டிருந்தாகவும்(http://www.nitharsanam.com/?art=16437), அல்-ஜசீரா தொலைக்காட்சி நிறுவனமும், சில உள்ளூர் பத்திரிகைகள் உட்பட, உதயன் உட்பட்ட தமிழ்ப் பத்திரிகைகள் நிகழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை சேகரித்ததையும் கானக் கூடியதாக இருந்ததாம்!!! நிகழ்வில் கரோ கவுன்சிலர் தயா இடைக்காடர் பங்குபற்றி, தனது ஆதரவை வெளிப்படுத்தியதையும் காணக்கூடியதாக இருந்ததாம்!!!

"தேசியவாதியின் முகமூடியில் பல்லாண்டு உலாவந்து, கோயில் உண்டியலுக்காக தேசியத்தை துறந்து மாற்றுக்கருத்தாளனாக" மாறிய உண்டியலான் ஜெயதேவனின் சாயம் வெளுக்கத் தொடங்கி விட்டது!!

எல்லாம் ஈழ்பதீஸ்வத்தானின் திருவிலையாடல்களே!! ஈழ்பதீஸ்வரத்தானின் கருணையே கருணை!!

அரோகரா.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரகர அரகர கோகரா....

உண்டியலான் அன்ட் கோ, அங்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த இளையர்களை மிரட்டுவதற்காக, இன்று லண்டனில் முஸ்தப்பாவின் வானொலியை கையகப்படுத்தியுள்ள "பவுடர் தீபனை" வரவழைத்திருந்தார்களாம்!! பவுடர் தீபனும், பவுடர் கடத்திய காசில் வாங்கிய "BMW X5"இல் இரு கூலிகள் புடைசூழை வந்திருந்தானாம்! ஆனால் அங்கு வந்திருந்த சில இளையர்கள் "பவுடர் தீபனை" இனங்கண்டு, பவுடர் தீபனின் வரலாற்றை, அங்கு வந்திருந்த செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்களாம்!! அதில் ஆச்சரியப்பட வேண்டிய சம்பவம், பவுடர் தீபனினால் இந்திய இராணுவ காலத்தில் கிளிநொச்சி/பரந்தன் பகுதிகளில் பிள்ளை பிடிக்கப்பட்ட ஓரிளையனும் ஆலயத்திற்கு இன்று வந்திருந்தாராம்!! அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க "பவுடர் தீபன்" தலைமறைவாகி விட்டானாம்!!

http://www.eddappar.com/content/view/46/26/

இவர்கள்தான் இன்று உண்டியலானை சூழ இருப்பவர்கள்!!! இதுவரை ஓடி ஒழிந்து கிடந்தவர்களுக்கு, உண்டியலானுக்குப் பின் தலை காட்டத் தொடங்கியிருக்கினம்!! உண்டியலானுக்கு படிப்பிக்கும் பாடத்தில் ........

அரோகரா......

Link to comment
Share on other sites

நம்ம தளபதிக்கு உள்ள துணிவு யாருக்கு வரும்? வாங்கையா வாங்க பாராட்டுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

தளபதியின் துணிச்சலுக்கு எனது பாராட்டுக்கள்.

அவர் தன் பணியில் வெற்றியடைய ஈழபதீஸ்வரர் துணைநிற்பாராக.

Link to comment
Share on other sites

நேற்றய ஈழபதீஸ்வரர் துண்டுப் பிரசுரங்களை

விநியோகித்துக் கொண்டிருந்த அனைத்து

நண்பர்களுக்கும் எமது பாராட்டுகள் தயா ஈடக்காத

ர்க்கும் பாராட்டுகள் கவுன்சல வாழ்கர்[/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவருடைய ஆதரவுக்கு நன்றி சொல்லவேண்டும்.

இவர் ஓர் அரசியல்வாதி. சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்தவும் தெரிந்தவர். இலண்டனில் Local Councils தேர்தல் விரைவில் வருகிறதல்லவா?

அது சரி உந்த கரோ கவுன்சிலரு வேற வேலை ஒன்றும் இல்லை போல கிடக்கு

_________________

எமனுக்கு எமன்! ஜெயதேவனுக்கு நான் ஒரு பெரிய ஆப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா...

அப்பு செல்வமுத்து!

ஒரு பழமொழியோ இல்லை ஊத்தைமொழி இருக்கிறது, "நாய், தானும் ........ ......., .... ......." போல, நாங்களும் செய்யம், செய்கிறவங்களையும் காறாப்பி துப்பிப் போட்டுப் போவம்!!! நல்லது!!!!

லண்டன் பூசாரிகள், உண்டியலானின் தாக்குதல்களுக்குப் பயந்து சுருண்டு கிடந்த போது, உண்டியலானுக்கு முதல் மணி கட்டுவது யாரென்று தெரியாதிருந்த போது, முன்வந்து செயலில் காட்டிய செயல்வீரன் "தயா இடைக்காடர்"!! லண்டனில் அகதிகள் பிரட்சனையாகட்டும், தேசியத்திற்கான செயற்பாடாகட்டும் ... தனது செயல் மூலம் செய்து வருபவர் இடைக்காடர்!!! அத்தகைய எம்மக்கள் தொண்டனுக்கு ஆதரவளிப்பதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!!!! அதைவிட பரி காடினரை வைத்து, தனக்கு லேபர் பாட்டி மூலமாக பெரும் அரசியல் பலம் இருப்பதாக இதுவரை எல்லோரையும் பூச்சுற்றியும், பூசாரிகளை மிரட்டியும் வந்த உண்டியலானுக்கு, அதே லேபர் பாட்டி மூலமாக முகங் கொடுக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தியவர் இந்த "தயா இடைக்காடர்"!!!

இன்று உண்டியலானுக்கு எதிராக, பிரித்தானிய சட்ட வரையறைக்குள் போர்க்கொடி தூக்கியுள்ள வட-மேற்கு லண்டன் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் இளையர்களுக்கு, ஊக்கமளிக்க இடைக்காடர் போன்றோரின் ஆதரவு பெரும் ஊக்குவிப்பையும் அளிக்கிறது!!

அரோகரா ....

Link to comment
Share on other sites

ஜெயதேவன் சொல்வது ஆயிரம்மடங்கு உண்மை

தயா இடைக்காடர் போல் தன்னலம்அற்ர அரசியல்வாதிகள்

தமிழ் மக்கழுக்கு தேவை உண்மையில் அவர் ஓரு மக்கள்

தொண்டன் அவர் எப்பொழுதும் எங்கழுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று பிரித்தானியா

தமிழ் மக்கள் பணிவுடன் வேண்டிகொள்கிறோம்

தயா இடைக்காடர் கரோ கவுன்சிலர் வாழ்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயதேவன் ஐயா

நான் எழுதியவற்றை நன்றாக வாசித்துவிட்டு உங்கள் பதிலை எழுதுங்கள்.

இவருக்கு (உங்கள் பெயருடையவருக்கு) எதிராக ஆரம்பத்திலே குரல் கொடுத்தவர் திரு. சிவராஜா. இவர் தலைமையில் கோவிலில் நடந்தவைகள் உங்களுக்குத் தெரியாதா?

திரு.சிவராஜா எமது மக்களுக்கும், தாயகத்திற்கும், எமது போராட்டத்திற்கும் ஆற்றியவை பல. ஆனால் அவர் புகழை விரும்பாதவர்.

இவரும் ஒரு தொழிற்கட்சி ஆதரவாளர்தான்.

Link to comment
Share on other sites

சரி இப்போ உண்டியல் ஜெயதேவனை அப்புறபடுத்தனும்.அதற்கு உதவி செய்யும் எல்லோரையும் ஆதரிப்போம். பிறகு வேறு குறைகளைப்பற்றி கூடி பேசுவோம்.

தமிழ்மக்களையும் விடுதலையையும் தனது ஊழலை மறைக்க துணைக்கு அழைத்து கொச்சைப்படுத்திய கயவர்களை சமூகத்தில் இருந்து இல்லாது துரத்தப்பட வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்வமுத்து!

நான் பலவற்றை கதைக்க விரும்பவில்லை, விடிவுவரை! யார், எப்படி, எவ்வாறு, எங்கு செயற்பட்டார்கள் எல்லாம் இப்போது கிளருவது தேவையற்றது! காலத்திற்கும் ஒவ்வாதது!! சிலரது பல உண்மைகள் வெளிவந்தால் ..... . வேண்டாம் ... விடுவோம்!!

பலர், உண்டியலான் தேசியவாதியாக உலாவந்த காலத்திலேயே போர்க்கொடி தூக்கினார்கள்தான்!! விளைவு, உண்டியலானின் மொட்டைக்கடிதங்களுக்கு, காட்டிக்கொடுப்புக்களுக்கு அஞ்சி மவுனமாகினார்கள்!!! பரி காடினரின் துணையுடன், உண்டியலான் ஈழ்பதீஸ்வரத்தை கைப்பற்றிய பின் எத்தனை குரல்கள் லண்டனில், உண்டியலானுக்கெதிராக ஒலித்தன?????

ஈழ்பதீஸ்வரர் நீதிமன்றம் ஏறிய பின், முன் குரல்கள் கொடுத்தவர்கள் ஏன் ஓய்ந்தார்கள்????? உண்டியலானிடன் சரனடைந்து விட்டார்களா???? இல்லை தேவையற்ற பிரட்சனை என்று விட்டு விட்டார்களா????

-------------------------------------------------------------

பி.கு: ஓர் கட்சியின் ஆதரவாளருக்கும், அங்கத்தவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்று நான் நினைக்கிறேன். நீங்களும் என்னுடன் உடன்படுவீர்கள் எனவும் நம்புகின்றேன்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னா பாண்டியா!

எங்களுக்கு இப்போ சரித்திரங்கள் அவசியமில்லை! உண்டியலை மீட்போம்!! மீட்போம்!!!! மீட்போம்!!!! ....

அரோகரா....

Link to comment
Share on other sites

ஜெயதேவன் இனடக்காடருக்கு குறிவைத்து விட்டானாம். இனி அவர் கதையும் முடிகிறது.

அரோகரா

Link to comment
Share on other sites

ஐயா ஜெயதேவன்

சரித்திரம் தேவை இல்லைதான் ஆனால் ஆருக்கு ஓட்டு போட. கரோவில் மாத்திரம் 8 பசங்க நிக்கிறாங்னளே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான்..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.